மனு நீதி மண்ணாங்கட்டி நீதி பேசும் திராவிட மேதாவிகள் அனைவருக்கும் ஒரு எளிய விளக்கம்.

சென்ற வருடம் நீட் தேர்வில் அதாவது 2019ல் தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.பி.எஸ் - நீட் தேர்வு மூலம் பாஸ் செய்து சேர்ந்து உள்ள மாணவர்களின் விபரங்கள் பின்வருமா-று.
மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள்-3050.

பொது பிரிவிற்கு (ஒப்பன் கேட்டகிரி) ஒதுக்கப்பட்ட இடங்கள்- 945.

பொதுபிரிவு என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் முதல் எஸ்.சி எஸ்டி வரை அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அனைவரும் வருவார்கள் என்று புரிந்து கொள்க. ஆ
1) பொதுபிரிவில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (அதாவது பிராமணர்கள் , பிற இதர உயர்ஜாதியினர்கள்) எடுத்த இடங்கள்- 136.
2) பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679.
3) எம்பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள் - 110.
4)எஸ்சி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 20.
2) பிசி பிரிவிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் -915.
பொதுபிரிவில் பிசி மாணவர்கள் எடுத்த இடங்களுடன் பிசி மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள் - 1594.
3) எம்பிசி மாணவர்கள் ஒதுக்கப்பட்ட இடங்கள்- 610.
பொதுபிரிவில் எம்பிசி மாணவர்கள் எடுத்த இடங்களுடன் எம்பிசி மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்- 720.
4) தாழ்த்தப்பட்ட பிரிவிற்கு (எஸ்சிஎஸ்டி) ஒதுக்கப்பட்ட இடங்கள்- 579
பொதுபிரிவில் எஸ்சி மாணவர்கள் எடுத்த இடங்களுடன் எஸ்சி மாணவர்களுக்கு கிடைத்த இடங்கள்- 600.

ஆக பொதுப்படையாக

எப்சி மாணவர்கள் - 136.
பிசி மாணவர்கள்- 1594,
எம்பிசி மாணவர்கள்- 720
எஸ்சி/எஸ்டி மாணவர்கள்- 600
ஆக பொதுப்படையாக

எப்சி மாணவர்கள் - 136.
பிசி மாணவர்கள்- 1594,
எம்பிசி மாணவர்கள்- 720
எஸ்சி/எஸ்டி மாணவர்கள்- 600

ஆக மொத்தம் மேற்கண்டவாறு 3050 மாணவர்கள் நீட் வழியாக தேர்ச்சி பெற்று தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிக்கு நுழைந்துள்ளனர்.

துரோணர் கட்டை விரலை பிடுங்கி விட்டார்,
மனுநீதி , விதுரநீதி என்று பீலா விடும் முற்போக்கு அரையணா அறிஞர்கள் அனைவரையும் கேட்கிறேன்.

நீட் வந்ததால் எந்த சமூகம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெளிவாக அறிந்து கொள்ளலாம். உண்மை இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைத்து பொய் பிரச்சாரம் செய்து
திராவிட விசம பிரச்சாரத்தை மேற்கொள்வது ஏன்,

இதற்கு அனைத்து ஊடகங்களும் துணை நிற்பது ஏன், கூத்தாடி பயல்கள் எல்லாம் துணை நிற்பது ஏன்,

4 அடி உயரம் உள்ள நடிகன் எல்லாம் சமூக நீதி பேசுகிற அவலம் தமிழ்நாட்டினை தவிர வேறு எங்கும் கிடையாது.
தனியார் கல்லூரிகள் போடும் எச்சை காசுக்கு வாலாட்டும் நாய் கூட்டம் எப்போது தான் திருந்துமோ ,

#ஜெய்_ஸ்ரீராம் #JAISRIRAM #ModiJiAt70 #Modiji_birthday_at_70

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

28 Sep
மூத்த வழக்கறிஞர் ஒருவர் மரண தண்டனையிலிருந்து 46 குற்றவாளிகளை பாதுகாக்க நீதி மன்றத்தில் வாதிட்டார்..!

இடையில் அவரது உதவியாளர் உள்ளே வந்து ஒரு சிறிய காகிதத்தை வழக்கறிஞரிடம் கொடுத்தார்.
வக்கீல் இதைப் படித்துவிட்டு தன் பாக்கெட்டில் வைத்துவிட்டு வாதத்தை தொடர்ந்தார்...!
மதிய உணவு இடைவேளையின் போது, நீதிபதி அவரிடம் கேட்டார் ′ அந்த காகிதத்தில் என்ன தகவல் வந்தது?
வக்கீல் சொன்னார் என் மனைவி இறந்துவிட்டாள் என்ற தகவல். என்றார்.

நீதிபதி அதிர்ச்சியடைந்து, அப்போது இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் ஏன் வீட்டுக்கு செல்லவில்லை என கேட்டார்!
வக்கீல் சொன்னார்
என்னால் என் மனைவியின் உயிரை மீட்டுக் கொண்டுவர முடியாது, ஆனால் இந்த 46 சுதந்திர போராட்ட வீரர்களும் வாழவும் அவர்கள் சாகாமல் தடுக்கவும் என்னால் உதவ முடியும் என்றார்.

ஆங்கிலேயராக இருந்த நீதிபதி 46 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
Read 4 tweets
28 Sep
திராவிடம் வெறுக்கும் ஒர் உத்தம தலைவர் @HRajaBJP.ஜி
அவர் யாருக்காக இத்தனை ஏச்சு பேச்சு ஆபாச சொற்களை சகித்து கட்சியில் நின்றார்.? பணம் சம்பாதிக்கவா? ஊழல் செய்வோரை காப்பாற்றவா?
இல்லை! ஹிந்துமதம் காக்க! இந்து கோவிலை கொள்ளையரிடமிருந்துகாக்க!
அவமதிக்கப்பட்ட ஹிந்து தெய்வங்களின்
புனிதத்தை மீட்டெடுக்க!
ஆக்கிரமிப்பாளர்களால் சூழப்பட்ட கோவில் சொத்துக்கள் நிலபுலன்கள் தேர்கள் முதலியவற்றை காக்க!
கட்டுமரம் இறந்த போது மோடியுடன் சேர்ந்து துக்கம் கேட்க போனபோது கூட காது கூசும் ஆபாச சொற்களை அரவணைத்தவர்!
இன்று நாங்கள் பயமின்றி நெற்றியில் நீரிடவும் காவியணியவும்
கோவில்களில் மணியடித்து வழிபடவும் யார் பைரவராய் நின்று காப்பாற்றினார் என்றால், அது ஹெச்.ராஜாஜீ அல்லாது வேறொருவரில்லை. மத சம்மந்தப்பட்ட விஷயங்களில் சமரசம் என்ற பேச்சுக்கு இடம் கொடாதவர்கள் 1. குஜராத் சிங்கம் திரு. நரேந்திரமோடிஜீ.
2.,தமிழக சிங்கம் ராஜாஜீ.
தொடர்ந்து இரண்டு முறை
Read 4 tweets
28 Sep
தமிழா. தமிழா.. தமிழா... இது உனக்கான விழிப்புணர்வு பதிவு.
தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் ஒருவன் மொட்டையடித்த கதை தெரியுமா?
1 சர்க்கரை அதிகமாக சாப்பிடக்கூடாது
2 அயோடின் உப்பு மட்டுமே சாப்பிடவேண்டும்
3 நாள் ஒன்றிற்கு 8 லிட்டர் நீர் குடித்தே ஆகவேண்டும்
4 இரண்டு தேக்கரண்டி எண்ணையை
தினமும் குடித்தால் உடலுக்கு நல்லது
5. ஆயில் புல்லிங்
6. காம்பிளான் குடித்தால் வளரலாம்
7. ஹார்லிக்ஸ் ஆக்குமே பிள்ளைகளை ஸ்ட்ராங்கா ஹைக்டா சார்பா
8. கிளினிக் பிளஸ் கூந்தலை ஆக்கிடுமே அடர்த்தியா
9. பூஸ்ட் இஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி
10. 2 நிமிடத்தில் சமைத்திடுங்கள் நூடுல்ஸ்
வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் ஓடும் பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களினால் ஒருவர் நம்மை எளிமையாக ஏமாற்ற முடியுமென்றால் உயர்நிலை பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று நாம் கல்வி பயல்வதால் என்ன பயன்?
நமது ஊரில் விளையும் நிலக்கடலையை உண்டால் ஆண்மைக்குறைபாடு ஏற்படும்
Read 9 tweets
28 Sep
அன்பு மகன் ஸ்டாலினுக்கு.
நான் உயிருடன் இருக்கும் வரை ஏன் உன்னை கட்சியின் தலைவராக அறிவிக்கவில்லை என்று இப்போது அனைவருக்கும் புரியும் அழகிரியை மதுரைக்கு அனுப்பி விட்டு கனிமொழியை கைவிட்டு விட்டு.
நீ கட்சி தலைவராக பட்டம் சூட்டிக் கொண்டு இன்றுடன் 2வருடம் முடிந்துவிட்டது என் சமாதியில்
அஞ்சலி செலுத்தியது சந்தோஷம்.ஆனால் இதேபோல் நமது கழகத்திற்கு கூட நீ உதவாக்கரை உதயநிதியின் சகுனி மாமாவும் உனது மருமகனுமான சபரீசன் என அனைவரும் விரைவில் கழகத்திற்கு சமாதி கட்டி விடுவீர்களோ? என்று தான் நான் நினைக்கிறேன்.
இந்த பார்ப்பன பிரசாந்த் கிஷோருக்கு கோடிக்கணக்கான ரூபாய்
கொட்டி கொடுத்து கழகத்தின் ஆலோசனை சொல்ல வேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொன்ன பாசிச சக்திகள் எது என்பது தெரியவில்லை.
நான் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை எப்படி நீ பிரசாந்த் கிஷோருக்கு கொடுக்கலாம்.

எனக்கென்னவோ இது கழகத்திற்கு கடைசி தெசவ தட்சணை யாகவே மனதில் படுகிறது.
நமக்கு
Read 11 tweets
28 Sep
கீதை சொல்லும் பாதை!
ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர், தன் பேரனுடன் வசித்து வந்தார். தினமும் அதிகாலையில் எழுந்து, சமையலறை மேஜை அருகில் அமர்ந்து, பகவத் கீதை படிப்பது அவர் வழக்கம்.
அனைத்து விஷயங்களிலும் அவரைப் பின்பற்ற நினைத்த பேரனும், கீதை படிக்க முற்பட்டான். ஒருநாள் தாத்தாவிடம்,
நானும் உங்களைப்போல் தினமும் பகவத் கீதை படிக்கிறேன். ஆனால், எனக்கு அதன் அர்த்தம் விளங்கவில்லை; புரிந்த கொஞ்சமும், புத்தகத்தை மூடி வைத்ததும் மறந்துவிடுகிறது. இப்படி அதைப் படிப்பதால், எனக்கு என்ன பிரயோஜனம்? என்று கேட்டான். அடுப்பில் கரியைப் போட்டுக்கொண்டிருந்த தாத்தா, அமைதியாக
அந்தக் கரிக் கூடையைச் சிறுவனிடம் கொடுத்து, நதிக்குப் போய் இந்தக் கூடையில் நீர் கொண்டு வா என்றார்.

பேரனும் கூடையுடன் ஆற்றுக்கு ஓடினான். ஆனால், மூங்கில் கூடையில் தண்ணீர் தங்குமா என்ன? அவன் வீடு திரும்புவதற்குள் தண்ணீர் முழுவதும் ஒழுகிவிட்டது. தாத்தா சிரித்துக்கொண்டே, நீ இன்னும்
Read 7 tweets
28 Sep
*🌹ஶ்ரீ கிருஷ்ண லீலை🌹*

*பகுதி - 12*

🌸கோகுலத்தில் கொண்டாட்டம்

🌹யசோதைக்கு யோகமாயை பெண்ணாகப் பிறந்த சமயம் கோகுலத்தில் இருந்த எல்லோருமே நினைவிழந்தநிலையில் இருந்தார்கள். அதனால் வசுதேவர் குழந்தைகளை மாற்றிக் கொண்டுபோனது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆழ்ந்த நித்திரையில்ருந்து
விழித்துக் கொண்டதும் யசோதைக்கு ஒரு மகன் பிறந்துள்ளான் என்கிற செய்தியை ஊரெங்கும் தெரிவித்தனர். யசோதையின் கணவரான நந்தகோபரோ கோகுலத்தின் தலைவர். அதனால் கோகுலமே குழந்தையை பார்க்க யசோதை வீட்டில் திரண்டது.

🌹பிரபஞ்சத்தின் தலைவரான விஷ்ணு, அங்கே தமது தாயாரின் பக்கத்தில் ஒரு குழந்தையாகப்
படுத்திருந்தார். சகல துன்பங்களும் விலக வேண்டும் என்பதற்காக அந்தணர்கள் புனித மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்கள்.

🌹நந்தகோபர் எல்லோருக்கும் விலையுர்ந்த பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். கோகுலம் முழுவதும் விழாகோலம் பூண்டது. சங்கீத வித்வான்கள் கீதங்கள் பாடினார்கள்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!