அறிவு அற்றுப்போன மனிதன் இந்த மோடி -
இந்த நாட்டில் ஒரு கவுன்சிலராகக் கூட இருக்கத் தகுதியில்லாதவரை பிரதமராகக் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டனர் இந்திய மக்கள் -
இவரின் குளறுபடிகளால் பாவம் இந்திய மக்கள், அதிலும் தமிழக மக்கள் வாழ்க்கையே இந்த நாலு வருடங்களில் வீணாகப்
போய்விட்டது தெரியுமா?
அதிலும் இந்த NEET கொடுமை இருக்கிறதே?
தமிழகத்தில் மட்டும் 18 தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன -
NEET வருவதற்கு முன்பு இவர்களெல்லாம் 50% அரசு ஒதுக்கீடு போக மீதமுள்ள 50% இடங்களை ஒரு சீட்டிற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நன்கொடை
பெற்றுக்கொண்டு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர் - NEET வந்ததற்குப் பிறகு இந்த இடங்கள் NEET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால் இக்கல்லூரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு - இதே போல் இந்தியா முழுவதும் எத்துனை மருத்துவக் கல்லூரிகள்
இருக்கின்றன தெரியுமா?

ஒரு பழைய உண்மைச் சம்பவத்தை இங்கே குறிப்பிட்டு விட்டு பிறகு தொடர்கிறேன் -

அது 2001-ம் வருடம் ஜெயலலிதா முதல்வர் ஆன சில நாட்களில் ஒரு அறிவுப்பு -

அதாவது,
போக்குவரத்துத் துறையை முற்றிலும் தனியார்மயமாக்கப் போவதாக -
செய்திருக்கலாம், இனிமேலாவது
செய்ய வேண்டும்
இங்கே எனக்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சிலர் நண்பர்களாக இருந்தனர் -
தனியார் பேருந்தின் மதிப்பு என்பது அதன் ரூட் மதிப்புதான் - (Permit) அது அப்பொழுதே ஒரு கோடி முதல் மூன்று கோடி வரை இருந்தது,
போக்குவரத்துத் துறை தனியார் மயமாகிவிட்டால் அதன் பின் ரூட்
மதிப்பு இருக்காது -
தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒரு பேருந்துக்கு 30,000 வீதம் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தில் செலுத்தி அந்தப் பணத்தை ஜெயலலிதாவிற்கோ, சசிக்கலாவிற்கோ தெரியாது அனுப்பி வைத்தனர்-
அதன் பின் அந்தப் பிரச்சினை அப்படியே ஓய்ந்து விட்டது -
அது போலத்தான் _
இந்தப் பிழைக்கத் தெரியாத மோடி_

NEET - கொண்டுவரப் போகிறேன் என்று பாய்ச்சல் காட்டி தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் ஒரு கல்லூரிக்கு 10 கோடி என்று வசூலில் இறங்கி இருந்தாலும் கூட எளிதாக சில ஆயிரம் கோடிகளை நோகாமல் சம்பாதித்து இருக்கலாம் -
தனது தாய்க்கு கொடநாடு போல் சிம்லாவில்
ஒரு எளிய எஸ்டேட்டை வாங்கிக் குடுத்திருக்கலாம் -
சகோதரர்கள் குடும்பங்களுக்கு Jazz சினிமாஸ் போல் சில தியேட்டர்களையும், நாலைந்து TV சேனல்களையுமாவது வாங்கிக் கொடுத்திருக்கலாம் -இன்றைக்கு இவரது நேர்மையால் பாதிக்கப்பட்ட ஊடகங்கள், கட்சிகள் கூட இவரை இந்திரனே, சந்திரனே என்று புகழ்ந்து
இருப்பார்கள் - இந்த மனிதன்மூன்று முறை முதல்வராக இருந்தும் கூட சம்பாதிக்கத் தெரியவில்லை -
பிரதமர் ஆன பிறகாவது பிழைக்கத்தெரிய வேண்டாமா?

இங்கே, நமது அரசியல்வாதிகளைப் பாருங்கள் -
மோடி நாடு முழுவதும் 20 AIMMS மருத்துவக் கல்லூரிகள் வரும் என்று அறிவித்துவிட்டார் -
ஆனால்,
தமிழகத்தில்
அவ்வளவு சுலபத்தில் நுழைய விட்டு விட மாட்டார்கள் இங்குள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் -

(10 வருடங்களுக்கு முன்பே நான் அடிக்கல் மட்டும் நாட்டினேன் என்று அன்புமணி கூறியது இதைத்தான்.
சில பல கோடிகளை அடித்து விட்டிருக்கிறார்கள்(இப்படியெல்லாம் பணம் கொடுத்தால் அப்புறம் கிட்னியை
எடுத்து விற்காமல் எப்படி இருப்பான்கள்
தமிழக அரசு இடம் தேர்ந்தெடுத்து கொடுத்தால் தானே AIMMS வரும் -இன்று அதையும் மீறி வெற்றிகரமாக அடிக்கல் நாட்டிவிட்டார் -
வேலைகள் நடைபெறுகின்றன -
எனக்குத் தெரிந்து மாவட்டத்திற்கு ஒரு கேந்திரிய வித்யாலயா (KV) பள்ளிகளை இலவசமாக மத்திய அரசு தருகிறது
தேனி மாவட்ட ஒதுக்கீடு அரசு இடம் தராததால் 25 வருடங்களாக அப்படியே இருக்கிறது - அதே போல்தான் நவோதயாக்களும் -
காரணம் இவர்கள் சொல்வது போல ஹிந்தி எதிர்ப்பெல்லாம் ஒன்றுமில்லை -
தனியார் பள்ளிகள் ஒழிந்து விடுமே என்ற கவலைதான் இதில் பெரும்பாலான கல்வித் தந்தைகள் இந்த பெரியாரின் பேரன்கள்தான்
என்பது குறிப்பிடத்தக்கது
இது போன்று இங்குள்ள திராவிட தியாக அரசியல்வாதிகளைப் போல் வேண்டாம் -
கொஞ்சமே கொஞ்சமாவது பிழைக்கத்தெரிய வேண்டாமா இந்த தாடி வைத்த மோடிக்கு - என்ன பிள்ளையோ, என்ன வளர்ப்போ போங்கள் - பெத்த தாய்க்கு ஒரு ஆடிக்கார் கூட வாங்கித்தராமல் ஆட்டோவில் அலைய
விட்டிருக்கிறார் -
எங்க ஊர்ல ஜட்டிக்கு மேல கோவணம் கட்டுன விவசாயிக்கு கூட ஆடி கார் இருக்கே -
யாராவது அவர்கிட்ட சொல்லுங்க -

#modijiat70
#ஜெய்_ஸ்ரீராம்
#JaiSriRam
#जय_श्रीराम

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

17 Sep
பிராமணரில்லாத ஒரு மனுஷனின் கீழே கண்ட பதிவை பாருங்க.❗❗❗

"என்ன அய்யரே இன்னும் மணி ஆட்ட போகலையா" நான் இப்படியும் கிண்டல் செய்தேன் சிறுவயதில் ❗

*போடா அபிஷ்டு* ங்கிற ஒற்றை வார்த்தை தான் அவர்களது அதிகபட்ச கெட்ட வார்த்தை❗

வளர்ந்து பக்குவமடைந்த பிறகு அய்யர்களின்
நடை உடை கல்வி வாழ்க்கை, கலாச்சாரம் ஒழுக்கம், பணி சிரத்தை, நேரம் தவறாமை, கடுமையான சுத்தபத்தம் ஆச்சாரம்

ஓதும் மந்திரம் சமஸ்கிருதமாக இருந்தாலும் (வேதம் படிக்க எவ்வளவு கஷ்டம்) சுத்தமான தமிழ்மொழி பேச்சு
எவ்வளவு பெரிய விஷயம

மிஞ்சி மிஞ்சி போனால் கோவிலில் வரும் தட்டில் கிடைக்கும்
வருமானம், கல்யாணம், காரியம். நல்லது கெட்டது இவைகள் தான் இவர்களது சம்பாத்தியம்

ஊரில் கொள்ளை, ரவுடித்தனம், குடி, கூத்தியா கலாட்டா என்று இது எதுவுமே இல்லை.வெறும் கற்சிலைக்காக இவ்வளவு கஷ்டமான பிரயாசமா என்று வியந்து இருக்கிறேன்.

அதை விட கல்வி கேள்விகளில் ஞானம், படிப்பில் சுட்டி
Read 8 tweets
15 Sep
பார்ப்பனனின் பூர்வீகம்..

பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள்
ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.

ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..

1850க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான
குறிப்புகள் இருக்கிறது.

நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை
சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம். நான் ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த துர்காவாக யோசித்துப்பார்த்தால்..

மத்திய ஆசியாவில் இருக்கும்
Read 10 tweets
15 Sep
மனு நீதி மண்ணாங்கட்டி நீதி பேசும் திராவிட மேதாவிகள் அனைவருக்கும் ஒரு எளிய விளக்கம்.

சென்ற வருடம் நீட் தேர்வில் அதாவது 2019ல் தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.பி.எஸ் - நீட் தேர்வு மூலம் பாஸ் செய்து சேர்ந்து உள்ள மாணவர்களின் விபரங்கள் பின்வருமா-று.
மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள்-3050.

பொது பிரிவிற்கு (ஒப்பன் கேட்டகிரி) ஒதுக்கப்பட்ட இடங்கள்- 945.

பொதுபிரிவு என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் முதல் எஸ்.சி எஸ்டி வரை அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அனைவரும் வருவார்கள் என்று புரிந்து கொள்க. ஆ
1) பொதுபிரிவில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (அதாவது பிராமணர்கள் , பிற இதர உயர்ஜாதியினர்கள்) எடுத்த இடங்கள்- 136.
2) பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679.
3) எம்பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள் - 110.
4)எஸ்சி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 20.
Read 9 tweets
15 Sep
சிறுவயதில் கடவுள் மறுப்பு கோஷ்டியினர் கேட்கும் கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - சுஜாதா.

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”
இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.
நீ ஏதோ டபாய்க்கிற என்பேன்.
நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான் என்பார்.
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார். இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது.

சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.
Read 15 tweets
14 Sep
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்-part-4

தற்போது நம்மிடம் 108 உபநிடதங்கள் இருக்கின்றன.இதன் எண்ணிக்கை இவ்வளவுதானா?
உபநிடதங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. ஆயிரக்கணக்கான உபநிடதங்கள் அழிந்துவிட்டன.
பல உபநிடதங்கள் கணக்கில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது
உபநிடதங்கள் எவ்வாறு அழிந்தது?
முற்காலத்தில் ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு கூறிய உயர் உண்மைகள்தான் உபநிடதங்கள் என்று பார்த்தோம்.
பாரததேசம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ரிஷிகள் தோன்றி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
முற்காலத்தில் பாரததேசத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட மொழிக்கு வேதமொழி என்று பெயர்.
அந்த மொழிக்கு முன்பு எழுத்துக்கள் இல்லை.
முற்காலத்தில் தமிழ் மொழிக்குகூட எழுத்துக்கள் இல்லை.
அந்த கால தமிழ்மொழியும்,அந்த கால வேதமொழியும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பெயர் மட்டுமே வேறுபட்டுள்ளது.
நமது ஆதி நூலான தொல்காப்பியமும்,வேத மொழியும் அதிக ஒற்றுமையுடன்
Read 11 tweets
14 Sep
டெல்லியில் திமுக எம்பிக்கள் நீட் தேர்வு, சுற்றுசூழல் சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதை கண்ட டெல்லிவாசிகளும் இதர மாநில எம்பிக்களும் "ஓ.. இவர்களா...நோ வொண்டர்" என சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்

இதில் திமுக எம்பிக்கள் மட்டுமே கலந்து
கொண்டார்கள், காங்கிரஸ் நீட் தேர்வுக்கு எதிரான கட்சி அல்ல என்பதால் அது நைசாக நழுவி விட்டது

ஒரு சில செய்தியாளர்கள் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்திருக்கின்றார்கள், காதல் படத்தின் கிளைமேக்ஸில் பரத் ஊளையிடுவது போல இந்த 25 பேரும் கத்தியிருக்கின்றார்கள் அவ்வளவுதான்
சரி, அந்த ஒப்பாரியில் இவர்களின் வழக்கமான ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அது "இந்தி எதிர்ப்பு"

இந்தி எதிர்ப்பு டீசர்ட்டையும் காணவில்லை, உடையில் எதிர்ப்பு வாசகமுமில்லை

ஆம், டெல்லியில் சென்று இந்தி எதிர்ப்பு என்பது தன்மேல் பெட்ரோலை ஊற்றுவதற்கு சமம் என்பதை அறியாத கோஷ்டியா இது?
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!