சமச்சீர் கல்வியில் மாணவர்கள் படித்ததெல்லாம் மாறி மாறி கட்டுமரத்தின் சாதனைகளையும்..

கனிமொழியின் சாதனைகளையும் தான்..🙄

செம்மொழி மாநாடு..
அது இது என ஒரே திராவிட புராணம் தான்.

கனிமொழியை என்னவோ
தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி பாடம் எல்லாம் சொல்லி கொடுத்து திணிக்கப்பட்டது..

படு 1/8
கேவலமான திராவிட அரசியல்.

பிறகு ஆட்சி மாறியதும் அடுத்த திராவிட கட்சி... எல்லாவற்றையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க சொல்லி.....🤦

மாறி மாறி இவர்களது கையில் தமிழக கல்வி திட்டம் சிக்கிக்கொண்டு குரங்கு கையில் பூமாலை ஆக சீரழிந்ததுதான் மிச்சம்..

(இரண்டு கோமாளிகளுக்கு இடையில் 2/8
மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பதை தவிர இதுபோன்ற வேலையெல்லாம் செய்து கொண்டு இருந்த ஆசிரியர்கள் எத்தனை திட்டு திட்டு கொண்டிருந்தார்கள் என்பது எங்களுக்குதான் தெரியும்)

மாணவர்கள் முன்னேற கல்வி என்ற நிலை மாறி திருட்டு திராவிடத்தின் வரலாற்றைப் படிப்பதே 3/8
கல்வி என்றால் எங்கிருந்து ஸ்டாண்டர்டு இருக்கும்?

கல்வியில் எங்கிருந்து தரம் இருக்கும் ?

அந்த மாணவனைப் போய் நீட் தேர்வில்.. மருத்துவ சம்பந்தமான கேள்விகளை தேர்வுகளில் கேட்டால் எப்படி எழுதுவான்?

கனிமொழிக்கு எத்தனை கணவன் என்று கேட்டால் தாராளமாக எழுதுவான்!

படித்தது 4/8
அதைத்தானே!

அதில் கேள்வி கேட்காமல் out of syllabus ல் , கேள்வி கேட்டால் மாணவர்கள் நிலை பரிதாபம்.

இதில் கட்டுமரத்தை பற்றிய வரலாற்றை பாடத்திட்டமாக வைப்போம் என்று வேறு இன்னொரு திராவிடம் கருத்து தூக்கிக் கொண்டு வருகிறது..

மற்ற மாநில மாணவர்கள் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தில் 5/8
ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்ற உலக சாதனைகளையும்
புதிய கண்டுபிடிப்புகளையும் பற்றி படித்துக் கொண்டிருக்கும் போது இங்கு கனிமொழியையும் கட்டுமரத்தையும் அண்ணாவையும் பெரியாரையும் படித்துக் கொண்டிருந்தால் நீட் தேர்வு எழுத இயலாமல் தற்கொலை செய்துகொள்ளாமல் வேற என்ன செய்வார்கள் 6/8
மாணவர்கள்???

இரண்டு திராவிடமும்..

நீட் தேர்வு எதிர்ப்பு..

இந்தி எதிர்ப்பு ..

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு..

படிக்காமலே பாஸ்..

படிக்காமலே அரசு வேலை..

இலவச பிச்சைகள்..

மற்றுமொரு ஹிந்து இந்த நாட்டை ஆளக்கூடாது ...

ஊழல் செய்யாதவர்கள் தலைவராக வரக்கூடாது...

7/8
அப்படி வந்தால் ..

ஊழல் செய்கின்ற இவர்களுக்கு ஆபத்து என்ற கருதுகோளில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறது!

தமிழகம் உருப்பட்டாப்லதான்.. 8/8

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

17 Sep
தற்காலத்தில் எந்த ஒரு நாட்டிலும் போர் ஏற்படும் சூழல் உருவானால் முதலில் அந்நாட்டின் தலைமையை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு போய் விடுவார்கள். இதற்கு செக்யூரிட்டி புரோட்டோகால் என்று பெயர். (M)

ஆனானப்பட்ட இஸ்ரேலிய பிரதமரையே அந்நாடு (எகிப்து / ஜோர்டான் / சிரியா/ சவூதி அரேபியா /
லிபியா / அல்ஜீரியா / மொராக்கோ போன்ற பலநாடுகள் அமைத்த கூட்டணி ராணுவங்களை எதிர்த்து) போரில் ஈடுபட்டபோது இஸ்ரேலின் உளவு துறையான மொஸாட் மற்றும் சய்ராட் மட்கல் அமைப்பினர் பாதுகாப்பான பங்கருக்கு நகர்த்தியதாம்.

அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் தகர்ப்பு குழப்பமான சூழலில் அமெரிக்க அதிபரையே
அவரது பாதுகாப்பு படையினரான சீக்ரெட் சர்வீஸ் குழு (மரைன் ஒன் மற்றும் ஏர்ஃபோர்ஸ் ஒன் துணையுடன்) வெள்ளை மாளிகையிலிருந்து பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு தற்காலிகமாக கொண்டு சென்றார்கள

சீன அதிபர் ஜின் பிங்கும் சமீபத்தில் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படையுடன்
Read 5 tweets
16 Sep
சிங்கப்பூரில் கல்வி இலவசம்.. மருத்துவம் இலவசம்.. என்ற
டுபாக்கூர் வசனம் கேட்டு பொங்கி புளகாங்கிதமடைந்து விசிலடிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது தெரியுமா??

சிங்கப்பூரில் மருத்துவக் கல்வி.

சிங்கப்பூரில் எந்த தனியார்
மருத்துவக் கல்லூரிகளும் கிடையாது.
இரண்டே இரண்டு 1/13
அரசு பல்கலைக் கழகங்களில் மட்டுமே மருத்துவம் உண்டு.
அதில் சேர்வதற்கு நீங்கள் ஆறாம் வகுப்பு பொது தேர்வுலேயே நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பில் பொதுத்தேர்வா
என்று பொங்க வேண்டாம்.
சிங்கப்பூரில் மூன்றாம் வகுப்பில் கூட ஒரு பொது தேர்வு உண்டு.
அந்த மூன்றாம் 2/13
வகுப்பு பொது தேர்வில் தேர்வு பெறும் அதிபுத்திசாலி மாணவர்கள்
(இங்கே இட ஒதுக்கிடு கருமாந்திரமெல்லாம் கிடையாது)
GEP (Gifted Educated Pupil) எனப்படும் தனிப் பாடப்பிரிவில் சேர்க்ப்படுவார்கள்.

10 பள்ளிகளில் மட்டுமே இந்த வகுப்புகள் நடெபெறுகிறது.
நம்மூர் CBSE எல்லாம் இந்த 3/13
Read 13 tweets
16 Sep
நீட் வந்தபிறகு தற்கொலைகள் குறைந்துள்ளது.! புள்ளி விவரங்களுடன் ஆதாரத்தை வெளியிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.!

மாணவர்கள் தற்கொலை சம்பவத்தை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் நீட் தேர்வு வந்த பின் தான் தற்கொலை நிகழ்வதாக நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்து வருகின்றனர், மேலும் 1/9
உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சில ஊடகங்கள் நீட் தேர்வு வருவதற்கு முன் மாணவர்களின் தற்கொலை விவரம் குறித்தும், நீட் தேர்வு வந்த பின் நிகழும் தற்கொலை விவரத்தையும் மக்களுக்கு தெரிய படுத்தாமல், திட்டமிட்டு மறைத்து வரும் நிலையில்.

பிரபல மூத்த பத்திரிகை ஆசிரியரும், அரசியல்
விமர்சகருமான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இது குறித்து புள்ளி விவரங்களுடன் சில தகவலை வெளியிட்டுள்ளார் அதில்,தமிழகத்தில் நீட் காரணமாக 3 தற்கொலைகள் நடந்ததை வைத்து பொய் விவாதம் நடக்கிறது. உண்மையில் நீட் வந்தபிறகு தேர்வு காரணமாக நடக்கும் தற்கொலைகள் குறைந்து
Read 8 tweets
15 Sep
#படியளக்கும்_பெருமாள்.
#ஸ்ரீரங்கம்_திருவரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து 1/18
வருகின்றனர். இவருக்கான தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.

இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.

பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க 2/18
படும்.

இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இஃது பலருக்கும் தெரியாது.

விடாய் பருப்பு, எரி துரும்பு இவைகள் என்னவென்று 3/18
Read 18 tweets
11 Sep
நடு நடுவில்....டீ.. ப்ரேக்... எடுத்துக் கொண்டு படிக்கவும்..

________

ஐயா..எனக்கு இன்னும் சொத்து வேணுமய்யா!

தமிழ்நாட்டு மக்கள் சொத்துகள் 67% கொள்ளை அடிச்சிட்டோம்யா!?.

இன்னும் ஒரே ஒரு தடவை ஆட்சி தந்தால் பாக்கி 33% சொத்தையும் வாங்கி தமிழ் நாட்டு மக்களை விரட்டி 1/122
அடிச்சிடுவோம்யா!...இது நிச்சயம்.

ஆட்சி இல்லாம எங்களால் இருக்கவே முடியலைய்யா!
கெஞ்சுரோமய்யா!
நடிக்கிறோமைய்யா!
ஏமாறுங்கய்யா!

நல்லா பாருங்கய்யா!!!
ஒண்ணுமே இல்லாம வந்த எங்களால முடிஞ்ச சாமர்த்தியத்தை...

1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. 2/122
மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. Cloud கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. 3/122
Read 122 tweets
9 Sep
பிரிகால் இண்டஸ்ட்ரீஸ் கதை தெரியுமா??

கோவையின் மிக முக்கியமான தொழில் நிறுவனங்களில் ஒன்று. லக்ஷ்மி மில்ஸ் குழுமத்தை சேர்ந்தது. (Sister concern)

கோவையில் செம்மொழி மாநாடு நடந்தபோது, அதற்கு நன்கொடை கேட்டு அப்போதைய திமுக மந்திரி பொங்கலூர் பழனிச்சாமி மிரட்டியதில் ஆரம்பித்தது பிரச்சனை!
அவரும் அவர் மகன் பைந்தமிழ் பாரியும் பிரிகால் நிறுவனத்துக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்தனர். உச்சகட்டமாக அந்நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டு அதிகாரி ஒருவர் தொழிலாளர்க‌ளால் அடித்துக்கொல்லப்பட்டார். கோவையே அதிர்ந்து போய் நின்றது.

பிரிகால் தலைவர் வனிதா மோகன் கருணாநிதி வரை பிரச்னையை
எடுத்துச்சென்றும் பலனில்லை.
கட்சிக்காரர்களை அனுசரித்துச்செல்லும்படி உபதேசம் கிடைத்தது.
ஒரே மாதத்தில் பிரிகால் நிறுவனம் தன் தொழிற்சாலையை உத்தர்கண்ட் மாநிலத்துக்கு மாற்றிக்கொண்டு சென்று விட்டது.
அந்நிறுவனத்துக்கு சப்ளை செய்து வந்த ஐயாயிரம் வெண்டர்களும் [ சிறு உபரி பாகங்களை சப்ளை
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!