பார்ப்பனனின் பூர்வீகம்..

பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராம்மணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்??

நமது வரலாற்றுப்பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.

ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் கைபர்-போலன் கனவாய் வழியாக இந்தியாவினுள்
ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.

ஆனால் இதெல்லாம் உண்மையா??
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்..??
இதைப்பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறது??
என்று நாம் ஆராய்ந்தால்..

1850க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான
குறிப்புகள் இருக்கிறது.

நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக்குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை
சரி அப்படியே படையெடுப்பு நடந்ததாக வைத்துக்கொள்வோம். நான் ஒரு சாதாரணமான 10ம் வகுப்பு படித்த துர்காவாக யோசித்துப்பார்த்தால்..

மத்திய ஆசியாவில் இருக்கும்
நாட்டை புவியியல் வரைபடத்தில் தேடினால் அங்கு இருக்கும் நாடு மங்கோலியா!

அப்படிப்பார்த்தால் ஆரியர்கள் மங்கோலியர்களா?
மங்கோலியர்களின் தாய்மொழி பாரசீகம்!
ஆரியர்கள் தாய்மொழி சமஸ்கிருதம் என வரலாற்று குறிப்புகளில் இருக்கிறது.
ஆனால் மங்கோலியாவில் சமஸ்கிருதம் மருந்துக்கு கூட இல்லை.
சரி மத்திய ஆசியாவில் தான் சமஸ்கிருத மொழி இல்லை கிழக்கு ஆசியா மேற்கு ஆசியா வடக்கு ஆசியா ஏன் ஐரோப்பியா ஆப்பிரிக்கா கண்டங்களில் கூட சமஸ்கிருதம் இல்லை.

பிறகு ஆரியர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பனர்கள் எங்கிருந்து வந்தார்கள்?

தெற்கு ஆசியாவிலிருந்து,!
தெற்கு ஆசியாவில் உள்ள நாடு எது?
இந்தியா

ஆம்!
சமஸ்கிருதம் மொழி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கலந்து இருக்கிறது!
குறிப்பாக
தமிழ்மொழியில் தான் சமஸ்கிருதம் அதிகம் கலந்திருக்கிறது.
50சதவீதத்திற்கும் அதிகமாக.
ஆக ஆரியர் என்ற இனமும் மத்திய ஆசியாவில் இல்லை மொழியும் இல்லை.
எல்லாம் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட கட்டுக்கதை..

நாம் பார்ப்பனன் என்று வசைபாடும் பிராம்மணனின் பூர்வீகம் தமிழ்நாடு
அவன் தாய்மொழி தமிழ்
பிற்கு எப்படி இந்திய மொழிகளில் சமஸ்கிருத கலப்பு இருக்கிறது?? என்ற கேள்வி எழுகிறது?
(சமஸ்கிருதம் பற்றிய வரலாற்றை பின்பு பதிவிடுகிறேன்)
எந்த பிராம்மணனும் தாய்மொழியாக சமஸ்கிருதத்தை குறிப்பிடுவதில்லை

மேலும்
மங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்தவன் பாபன் என்றொரு பாரசீக மன்னன் படையெடுத்து வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறது

அவனே பின்னர் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவியதாகவும் வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
இதெல்லாம் சாதாரணமாக படிக்காத பாமரன் யோசித்தால் கூட பிரிட்டீஷ் கிறிஸ்தவன் சொன்னது கட்டுக்கதை என்பது புரியும்?
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஆட்சிசெய்யும் காங்கிரஸ் அரசுக்கோ அல்லது வரலாறு ஆய்வு செய்யும் படித்த முட்டாள்களுக்கு ஏன் தெரியவில்லை?
எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவனையும் மொகலாயனையும்
உடன்பிறவா சகோதரனாக ஏற்றுக்கொள்ளும் தமிழா? இம்மண்ணில் பிறந்து வளர்ந்த பிராம்மனனை ஏன் வெறுக்கிறாய்?

பிராம்மனன் உன் கடவுளை சாத்தான் என எங்காவது சபித்தானா?
அல்லது உன் தமிழ் சமூகத்திற்கு எதிராக குண்டு வைத்தானா?

சிந்தியுங்கள்.
#modijiat70
#ஜெய்_ஸ்ரீராம்
#JaiSriRam
#जय_श्रीराम

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

17 Sep
பிராமணரில்லாத ஒரு மனுஷனின் கீழே கண்ட பதிவை பாருங்க.❗❗❗

"என்ன அய்யரே இன்னும் மணி ஆட்ட போகலையா" நான் இப்படியும் கிண்டல் செய்தேன் சிறுவயதில் ❗

*போடா அபிஷ்டு* ங்கிற ஒற்றை வார்த்தை தான் அவர்களது அதிகபட்ச கெட்ட வார்த்தை❗

வளர்ந்து பக்குவமடைந்த பிறகு அய்யர்களின்
நடை உடை கல்வி வாழ்க்கை, கலாச்சாரம் ஒழுக்கம், பணி சிரத்தை, நேரம் தவறாமை, கடுமையான சுத்தபத்தம் ஆச்சாரம்

ஓதும் மந்திரம் சமஸ்கிருதமாக இருந்தாலும் (வேதம் படிக்க எவ்வளவு கஷ்டம்) சுத்தமான தமிழ்மொழி பேச்சு
எவ்வளவு பெரிய விஷயம

மிஞ்சி மிஞ்சி போனால் கோவிலில் வரும் தட்டில் கிடைக்கும்
வருமானம், கல்யாணம், காரியம். நல்லது கெட்டது இவைகள் தான் இவர்களது சம்பாத்தியம்

ஊரில் கொள்ளை, ரவுடித்தனம், குடி, கூத்தியா கலாட்டா என்று இது எதுவுமே இல்லை.வெறும் கற்சிலைக்காக இவ்வளவு கஷ்டமான பிரயாசமா என்று வியந்து இருக்கிறேன்.

அதை விட கல்வி கேள்விகளில் ஞானம், படிப்பில் சுட்டி
Read 8 tweets
15 Sep
அறிவு அற்றுப்போன மனிதன் இந்த மோடி -
இந்த நாட்டில் ஒரு கவுன்சிலராகக் கூட இருக்கத் தகுதியில்லாதவரை பிரதமராகக் கொண்டு வந்து உட்கார வைத்துவிட்டனர் இந்திய மக்கள் -
இவரின் குளறுபடிகளால் பாவம் இந்திய மக்கள், அதிலும் தமிழக மக்கள் வாழ்க்கையே இந்த நாலு வருடங்களில் வீணாகப்
போய்விட்டது தெரியுமா?
அதிலும் இந்த NEET கொடுமை இருக்கிறதே?
தமிழகத்தில் மட்டும் 18 தனியார் மருத்துவ, பல் மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன -
NEET வருவதற்கு முன்பு இவர்களெல்லாம் 50% அரசு ஒதுக்கீடு போக மீதமுள்ள 50% இடங்களை ஒரு சீட்டிற்கு 50 லட்சம் முதல் ஒரு கோடி வரை நன்கொடை
பெற்றுக்கொண்டு வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே வழங்கி வந்தனர் - NEET வந்ததற்குப் பிறகு இந்த இடங்கள் NEET-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்பதால் இக்கல்லூரிகளுக்கு பல கோடி வருவாய் இழப்பு - இதே போல் இந்தியா முழுவதும் எத்துனை மருத்துவக் கல்லூரிகள்
Read 15 tweets
15 Sep
மனு நீதி மண்ணாங்கட்டி நீதி பேசும் திராவிட மேதாவிகள் அனைவருக்கும் ஒரு எளிய விளக்கம்.

சென்ற வருடம் நீட் தேர்வில் அதாவது 2019ல் தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.பி.எஸ் - நீட் தேர்வு மூலம் பாஸ் செய்து சேர்ந்து உள்ள மாணவர்களின் விபரங்கள் பின்வருமா-று.
மொத்த தமிழ்நாட்டு அரசு கல்லூரி மாநில இடங்கள்-3050.

பொது பிரிவிற்கு (ஒப்பன் கேட்டகிரி) ஒதுக்கப்பட்ட இடங்கள்- 945.

பொதுபிரிவு என்பது முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் முதல் எஸ்.சி எஸ்டி வரை அதிக மதிப்பெண்கள் எடுக்கும் அனைவரும் வருவார்கள் என்று புரிந்து கொள்க. ஆ
1) பொதுபிரிவில் முற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் (அதாவது பிராமணர்கள் , பிற இதர உயர்ஜாதியினர்கள்) எடுத்த இடங்கள்- 136.
2) பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 679.
3) எம்பிசி மாணவர்கள் எடுத்த இடங்கள் - 110.
4)எஸ்சி மாணவர்கள் எடுத்த இடங்கள்- 20.
Read 9 tweets
15 Sep
சிறுவயதில் கடவுள் மறுப்பு கோஷ்டியினர் கேட்கும் கேள்விகளை நான் என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். - சுஜாதா.

எப்படி ட்விஸ்ட் செய்து மடக்கிக் கேட்டாலும் அவர் கூறும் பதில், வயசானா உனக்கே புரியும். புரியும்போது கேள்விகள் அப்படியே இருக்கும், ஆனால் உனக்குப் பதில் கிடைத்திருக்கும்.!”
இந்தப் பதில் இன்னும் குழப்பும். அப்பா பதில் கூற முடியாமல் ஏதோ சால்ஜாப்பு செய்கிறார் என்று தோன்றும்.
நீ ஏதோ டபாய்க்கிற என்பேன்.
நீ சயன்ஸ் படிக்கிற, அதனால் இதை எல்லாம் கேட்கிற. நானும் பிஸிக்ஸ் ஸ்டூடண்ட் தான் என்பார்.
அப்பாவுடன் கோயிலுக்குச் செல்லும்போது நல்ல படிப்பு வர வேண்டும்,
மார்க் நிறைய வர வேண்டும் என்று எல்லாம் வேண்டிக்கொள்ளச் சொல்லமாட்டார், அவர் வேண்டிக்கொள்ளச் சொல்லுவது, “நிறைய அறிவு கொடு என்று வேண்டிக்கோ”, என்பார். இவை எல்லாம் எனக்குப் புரிந்ததே கிடையாது.

சின்ன வயதில் அவர் சொன்னது சில வருடங்கள் முன் புளி டப்பாவைத் திறக்கும்போது புரிந்தது.
Read 15 tweets
14 Sep
சாமவேதம்-மைத்ரேய உபநிஷத்-part-4

தற்போது நம்மிடம் 108 உபநிடதங்கள் இருக்கின்றன.இதன் எண்ணிக்கை இவ்வளவுதானா?
உபநிடதங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதவை. ஆயிரக்கணக்கான உபநிடதங்கள் அழிந்துவிட்டன.
பல உபநிடதங்கள் கணக்கில் இன்னும் சேர்க்கப்படாமல் உள்ளது
உபநிடதங்கள் எவ்வாறு அழிந்தது?
முற்காலத்தில் ரிஷிகள் தங்கள் சீடர்களுக்கு கூறிய உயர் உண்மைகள்தான் உபநிடதங்கள் என்று பார்த்தோம்.
பாரததேசம் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ரிஷிகள் தோன்றி மக்களுக்கு உபதேசம் செய்தார்கள்.
முற்காலத்தில் பாரததேசத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட மொழிக்கு வேதமொழி என்று பெயர்.
அந்த மொழிக்கு முன்பு எழுத்துக்கள் இல்லை.
முற்காலத்தில் தமிழ் மொழிக்குகூட எழுத்துக்கள் இல்லை.
அந்த கால தமிழ்மொழியும்,அந்த கால வேதமொழியும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். பெயர் மட்டுமே வேறுபட்டுள்ளது.
நமது ஆதி நூலான தொல்காப்பியமும்,வேத மொழியும் அதிக ஒற்றுமையுடன்
Read 11 tweets
14 Sep
டெல்லியில் திமுக எம்பிக்கள் நீட் தேர்வு, சுற்றுசூழல் சட்டம் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்

இதை கண்ட டெல்லிவாசிகளும் இதர மாநில எம்பிக்களும் "ஓ.. இவர்களா...நோ வொண்டர்" என சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டார்கள்

இதில் திமுக எம்பிக்கள் மட்டுமே கலந்து
கொண்டார்கள், காங்கிரஸ் நீட் தேர்வுக்கு எதிரான கட்சி அல்ல என்பதால் அது நைசாக நழுவி விட்டது

ஒரு சில செய்தியாளர்கள் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்திருக்கின்றார்கள், காதல் படத்தின் கிளைமேக்ஸில் பரத் ஊளையிடுவது போல இந்த 25 பேரும் கத்தியிருக்கின்றார்கள் அவ்வளவுதான்
சரி, அந்த ஒப்பாரியில் இவர்களின் வழக்கமான ஒரு வார்த்தை மிஸ்ஸிங் அது "இந்தி எதிர்ப்பு"

இந்தி எதிர்ப்பு டீசர்ட்டையும் காணவில்லை, உடையில் எதிர்ப்பு வாசகமுமில்லை

ஆம், டெல்லியில் சென்று இந்தி எதிர்ப்பு என்பது தன்மேல் பெட்ரோலை ஊற்றுவதற்கு சமம் என்பதை அறியாத கோஷ்டியா இது?
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!