நெகிழ்ச்சி !

நேற்று முன் தினம் (8.9.2019) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான
கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும்,அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை.ஏதோ தவறான தகவலின்படி
சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.

ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள்
எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகசொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும்
ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும்
காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில்தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும்
மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர்
யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.

மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்

இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Srinivasa Subramanian G

Srinivasa Subramanian G Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @saisrini129

26 Sep
*DID ANYONE NOTICE THE EIGHT BIG STEPS TAKEN IN 10 DAYS BY THE MINISTRY OF HOME AFFAIRS IN J&K ?*

1. 5 Lakh Hindu-Sikh Families Became Jammu & Kashmir Domiciles.

2. All Perks/Facilities Withdrawn From Omar Abdullah and Mehbooba.
3. Kashmir Lost Control Over All Universities Including Jammu & Kashmir National Law University.

4. Kashmir Lost Control Over Hindu Shrines.

5. Competent Authority Empowered To Take Suo Moto Notice And Evict Encroachers From Properties Hindus Left Behind In Kashmir In 1990.
6. Kashmir Lost Control Over All Golf And Other Clubs In J&K.

7. Role Of Kashmir (CM) In University Affairs Reduced To Zero.

8. Legal Protection Granted To Anti-Nationals In J&K 42 Years Ago revoked
Now, Those Facing Public Safety Act, 1978, Can Be Put In Any Jail Outside J&K.
Read 10 tweets
25 Sep
#திமுக வழக்கிற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடுபவர் வடநாட்டு #கபில்_சிபல்...

#தினகரனனின் வழக்கிற்காக வாதாடப்போகிறவர்கள் வடநாட்டு #சல்மான் குர்ஷித்தும்..#துஷ்யந்த் தபேவும்..

#எடப்பாடிக்காக வாதாடப்போகிறவர் வடநாட்டிலிருந்து #முகுல்ரோத்தகி.....
ஏன் ..உங்களுக்கு #தமிழ் நாட்டிலிருந்து ஒரு தமிழன் வழக்கறிஞராக கிடைக்கவில்லையா..??

#தமிழனின் திறமை மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா..??

உங்களது #ஐம்பதாண்டு திராவிட ஆட்சியின் #கல்விகொள்கையால் ஒரு #நல்ல வழக்கறிஞரை கூட உருவாக்க முடியவில்லையா....?
வடஇந்திய_வழக்கறிஞர்களை நம்பி பிழைப்பு நடத்தும் திராவிட அரசியல்வாதிகளே உங்களை தேர்ந்தெடுத்த முட்டாள் தமிழக மக்களை நீட் வேண்டாம், நவோதயா வேண்டாம,தமிழகத்தில் கல்வித்தரம் மற்ற மாநிலங்களை விட சிறந்து முன்னேறியிருக்கிறது என்று அபாண்டமாக கூவிக்கொண்டு உங்க வழக்குகள் வாதாட வட இந்திய
Read 5 tweets
25 Sep
ஈவேரா (தெலுங்கு) , அண்ணாத்துரை( தெலுங்கு) , ராஜாஜி (தெலுங்கு)கருணாநிதி( தெலுங்கு), சுடலை, கேப்டன் (தெலுங்கு), வைகோ(தெலுங்கு) , திருமுருகன்(தெலுங்கு), சுப . வீ (தெலுங்கு) , நக்கீரன் கோபால் (தெலுங்கு),ராதிகா( தெலுங்கு), டான்ஸ் மாஸ்டர் கலா போன்ற திராவிட குடும்பங்களா ?
தமிழர்களின் உயிரை உரிமையை உடைமையை காவு வாங்கி பல இலட்சம் கோடி ரூபாய் பணம் சேர்த்த கருணாநிதி என்ற ஒற்றை குடும்பத்திடம் அடிமைப்பட்ட தமிழன் .கொத்தடிமையாக கூனி குறுகிய எங்களது தாய் மொழி தமிழ் என்பதை கூட கல்வி சான்றிதழ் குறிப்பிலிருந்து நயவஞ்சகமாக நீக்கி விட்டான் கருணாநிதி... ! ! !
தமிழின அடையாளத்தை அரசு சார்பில் இந்தியாவிடம் பறிகொடுத்து நிற்கிறோம். வக்கற்ற தமிழனின் மூளையை மழுங்கடிக்க , எண்ணத்தை திசை திருப்ப கருணாநிதி குடும்பம் போட்ட நயவஞ்சக கவர்ச்சி நாடக திட்டம் தான் " பெரியார் வாழ்க ". ///// திருக்குறளை உலக பொது மறையை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
Read 11 tweets
24 Sep
உயர்சாதி பிராமணன் உன்னை அடிமையாக வைத்துள்ளான் என்று கூறியது ஆங்கிலேயர்களின் மிகப்பெரிய தந்திரம்...*

நெல்லை பக்கம் என்ன தகராறு?

அங்கே நாடார் தேவர், தேவர் தாழ்த்தபட்ட்டோர், தாழ்த்தபட்டோர் கோனார்கள், நாடார் பரதவர் என பல சண்டைகள்

கன்னியாகுமரியில் நடப்பதென்ன?
பெரும்பாலும் நாடார்கள்
ஆனால் அவர்களுக்கும் மீணவர்களுக்கும், குரூப்புகளுக்கும் ஆகாது

சாத்தூர் விருதுநகர் பக்கம்?

மாட்டுவண்டியில் வியாபாரம் பார்த்த காலங்களிலே சாதி கலவரங்கள் நடந்த இடம்

அந்த கமுதி பக்கம்?
இம்மானுவேல் சேகரனின் கல்லறையே சாட்சி
விழுப்புரம் பக்கம்?
அங்கே காடுவெட்டி குருவின் பேச்சுக்களுக்கு
இருக்கும் வரவேற்பே சொல்லும், திருமாவின் எழுச்சியும் சில விஷ்யங்களை சொல்லும்

ஈரோட்டு பக்கம்?

அதெல்லாம் கொங்குநாடு, யுவராஜ் கவுண்டரின் வீரம் உலகறிந்தது

சேலம் தர்மபுரி?

பாமாக காலூன்றி இருக்கும் இடம் என்பதால் சொல்ல ஒன்றுமில்லை

திருச்சி பக்கம்?

அண்ணே அதெல்லாம் முத்தரையர் ஏரியா
Read 11 tweets
24 Sep
@arivalayam @mkstalin @Udhaystaliin
வருகின்ற தேர்தலில் திமுகவிற்க்கு கீழ்கண்டவர்கள் வாக்களிக்க வேண்டாமென்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுமா?

இந்தி தெரிந்தவர்கள்..

இந்தி படித்தவர்கள்..

இந்தி படிக்க நினைப்பவர்கள்..

நீட்டை ஆதரிப்பவர்கள்..

சமஸ்கிருதத்தை ஆதரிப்பவர்கள்..
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்..

தாலி,பூணூல் அணிபவர்கள்..

கோவிலுக்கு செல்பவர்கள்..

இந்துபண்டிகையை கொண்டாடுபவர்கள்

விரதம் இருப்பவர்கள்..

ஈவேரா கொள்கையை மறுப்பவர்கள்..

ஆதிக்க பிராமணர்கள்..

நெற்றியில் விபூதி குங்குமம் வைப்பவர்கள்..

சாஸ்திர சம்பிரதாயத்தை ஆதரிபவர்கள்.
ஈழத்தமிழர்களை ஆதரிப்பவர்கள்..

மதபயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள்..

மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள்..

கள்ள காதலை எதிர்ப்பவர்கள்..

நாத்தீகத்தை எதிர்ப்பவர்கள்..

ஒருவனுக்கு ஒருத்தி என்பவர்கள்..

ஒருத்திக்கு ஒருவன் என்பவர்கள்..

மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் ..

போன்ற ஈவேரா மற்றும் திமுகவின்
Read 5 tweets
23 Sep
Former England captain MIKE BREARLEY and his wife MANA...
Mike Brearley was one of the most successful captains of the England cricket team.
But now, after being married to an Indian lady, Mana Sarabhai (niece of Vikram Sarabhai) for 40 years, he has become an expert at cooking
Indian dishes as well.
He can cook different Gujarathi dishes with Brinjal, Peas, Dal and Rice among other things.Brearley recalls that Mana’s father, the industrialist Gautam Sarabhai (elder brother of Vikram) and Brearley had the same tutor in psychoanalysis. “The tutor taught
my father-in-law in 1938 and me in 1962.
So yes, it (his marriage to Mana) was quite serendipitous, Brearley says.His management skills drew praise from many. He was once described by Aussie cricketer Rodney Hogg as having "a degree in people".
Although Mike did not achieve much
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!