#படியளக்கும்_பெருமாள்.
#ஸ்ரீரங்கம்_திருவரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.

இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து 1/18
வருகின்றனர். இவருக்கான தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.

இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.

பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க 2/18
படும்.

இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இஃது பலருக்கும் தெரியாது.

விடாய் பருப்பு, எரி துரும்பு இவைகள் என்னவென்று 3/18
சொல்லுங்கள் பார்க்கலாம், உங்களால் இது என்ன என்று ஊகிக்க முடிகிறதா.?

விடாய் பருப்பு என்றால் மொச்சைக்காய், எரி துரும்பு என்றால் விறகு .... இவையெல்லாம் கல்வெட்டுகளில் உள்ள வார்த்தைகள்.

வெள்ளிக்கிழமைகளில் மத்திய வேளையில் தளிகை ஹம்சைக்கு மொச்சை அவசியம், ஆனால் அன்று துவாதசி 4/18
என்றால் கிடையாது. திருவோணம் நட்சத்திரமானால் கட்டாயம் மிளகு சேர்க்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது அதில் சொல்லப்பட்டுள்ளது.
துவாதசி பரணை என்றால் 21 காய்கறிகள்.இஃது மத்திய வேளையில் மாத்திரமே.

மற்றைய நாட்களில் வேறு முறை.
ஸ்ரீ ரங்கத்தில் மாத்திரம் செடி ஐந்து, கொடி ஐந்து,காய் 5/18
ஐந்து,கனி ஐந்து தாவர பச்சீயம் (கீரை வகைகள்) ஐந்து என வகைப்படுத்தி தளிகை ஹம்சை நடக்கிறது.

சில தளிகைகளுக்கு மா கல் பாத்திரம் பயன்படுத்துவர்.

ஆச்சரியமாக இருக்கிறதா?

இதற்கே அசந்தால் எப்படி, காலை மற்றும் இரவு நேர தளிகை வேறுவகை. இரவில் வெகு நிச்சயமாக தயிர், பச்சீயம், ஊறுகாய் 6/18
வெண்ணெய் கிடையாது. அதுபோலவே காலை வேளையில் தானிய வகைகள் கிடையாது.

இதில் கவனிக்க தக்க அம்சம் ஒன்று உண்டு. தக்காளி, கேரட், பீன்ஸ்,சோயா, முள்ளங்கி, முட்டைகோஸ், பீர்க்கங்காய், சுரைக்காய் போன்றவை இதில் கிடையாது.கிழங்குகளில் மஞ்சளை தவிர்த்து மற்ற உருளை, சேனை, கருணை கூட கிடையாது. 7/18
இன்றளவும் இப்படி தான்.

செடி ஐந்து காய்கள் சமைக்கும் சமயத்தில் கொடி ஐந்தில் உள்ள காய்கள் பயன்படுத்திடமாட்டா.

உதாரணமாக செடி ஐந்து காய்களில் வெண்டை, சுண்டை, கத்தரி யோடு கொடி ஐந்து காய்களான அவரை மொச்சை கோவை எதுவும் இடம் பெறாது.

மலைப்பாக இருக்கிறதல்லவா..... எப்பேர்ப்பட்ட 8/18
வாழ்வியல் நெறியை கடைப்பிடித்து வந்துள்ளனர் அவர்கள்.இதற்கு நா ருசி காரணம் அல்ல. நாராயணன் நாமத்தின் பால் உள்ள ருசி.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்கிறது கோதை சொன்ன வார்த்தை.இங்கு பறை என்பது மேளம் அல்ல அளவை முறை. இன்றளவும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாள் நெல் அளவையை நேரில் வந்து 9/18
பார்த்து செல்கிறார்.
பிரமோத்சவ காலங்களில் பத்து நாள் உத்சவத்தில் திருக்கொட்டாரம் வந்து நெல் அளவையை பார்வையிடுகிறார்.

இஃது உணவு பிரதானம் என்று காட்ட அல்ல, உன்னதமானவற்றையே உட்கொள்ள செய்ய வேண்டும் என்று பார்த்து பார்த்து நம்மை ஒரு தாயை போல பார்த்து கொள்கிறார்.
அவரை நாம் 10/18
எப்படி கொண்டாட வேண்டும்.

ஸ்ரீ ராமாநுஜர் இதனை காட்டிக்கொடுக்கிறார். எப்படி? அரங்கன் இரவு வேளையில் சுக்கு திப்பிலி மிளகு தட்டி போட்டு பால் ஹம்ஸை நடக்கிறது.இதற்கு உண்டான பால் சுவையாக தித்திப்புடன் இருக்க வேண்டும் என எண்ணுகிறார். இளம் கரும்புகளை மாடுகளுக்கு உட்கொள்ள கொடுத்து 11/18
அதன் மடியில் கறக்கும் பால் இனிப்பான விதத்தில் இருக்கும் என்று அவ்விதம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்கு பெயர் என்ன????

ஸ்ரீ ரங்கம் முழுவதுமே இப்படி பார்த்து பார்த்து கட்டமைத்து உள்ளனர். ஏதோ உட்கொள்ளும் விஷயம் மாத்திரம் அல்ல....

ஸ்ரீ ரங்கத்தின் மதில் சுவற்றில் 12/18
ஏகப்பட்ட பொந்துகள் இருக்கும். இவை ஏதோ நீர் வரும் வழி என்றோ அல்லது பராமரிப்பு செய்ய உள்ள வழியோ இல்லை. பிறகு அஃது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒன்று என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.

ஆம் அவைகளை குறிப்பிட்ட வடிவில், அகலத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் செம்பூரான் 13/18
கற்களைக் கொண்டு உள்ளே கடுக்காய் சித்திரத்தை அம்மான் பச்சரிசி இவைகளை கொண்ட கலவைகளை பூசி உண்டாகியுள்ளனர் எதற்கு புறாக்கள் தங்க, அதுவும் மரகதப்புறாக்கள். இந்த வகை புறாக்கள் தான் இன்று நம் தமிழகத்தின் மாநில பறவை.

சரி இதற்கு இத்தனை முனைப்பு. இந்த புறாக்கள் அவ்வளவு சுலபமாக தன் 14/18
இருப்பிடத்தை தேர்ந்தெடுக்காது. பல்வேறு விஷயங்கள் பரிசீலித்து பார்க்கும் அது. இஃது தன் கூட்டில் எச்சமிடாது. எதற்காக இந்த பறவை???
இது மழைக்கு மூன்று நாழிகை முன்பாக அகவையிடும், (கத்தும்) அந்திசந்தி வேளையில் கத்தாது, மண் கறையான், சிலந்தி பாம்பு இவற்றை அண்ட விடாது. அதுபோலவே 15/18
தேள் பூரான் குளவி இவற்றை விரட்டி விடும். மற்ற எச்சம் இடும் பறவையினங்களை கிட்ட சேர்க்காது.

ஒரு வேளை பறவை எச்சத்தில் விதைகள் இருந்து கல் இடுக்குகளில் விழுந்து முளைத்தால் கட்டிடத்திற்கு பாதிப்பு என்பதால் இந்த ஏற்பாடு.

இப்போது சொல்லுங்கள் இஃது வெறும் பக்தி மாத்திரமா?
16/18
உயர்ந்த உயிரியல் தத்துவமல்லவா, எப்பேர்ப்பட்ட அவதானிப்பு இருந்திருந்தால் இது சாத்தியப்படும்.

இதை தானே இன்று பல்லுயிரியம் என்று உலகம் கொண்டாடுகிறது. அதனை அன்றே சாதித்த நம்மவர்களை நாம் என்னவென்று சொல்வது.அவர்களை நாம் எப்படி எல்லாம் கொண்டாட வேண்டும் என்பதனை நீங்களே 17/18
சொல்லுங்கள்.

கோவில்கள் எனப்படும் பல் உயிரி சரணாலயம்... 18/18

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

17 Sep
சமணர் கழுவேற்றம் - நடந்தது என்ன..?

தமிழக சமய வரலாற்றில் ஒரு பெரும் பிரச்சனையாகப் பேசப்படும் நிகழ்வுகளில் ஒன்று மதுரையில் சமணர்களைக் கழுவேற்றிய சம்பவம்தான். எண்ணாயிரம் சமணர்களை பாண்டியன் நெடுமாறன் கழுவேற்றிவிட்டான் என்று சொல்லப்படுவதில் உண்மை இருக்கிறதா. இதன் பின்னணி என்ன 1/24
என்று ஆராய்வோம்.

முதலில், இந்த நிகழ்வுக்கான எந்த ஒரு உறுதியான வரலாற்றுச் சான்றும் இல்லை என்பதை நினைவுறுத்திக்கொள்ளவேண்டும். இங்கே உறுதியான சான்று என்று குறிப்பிடுவது கல்வெட்டுகள் அல்லது செப்பேடுகள் போன்ற சான்றுகள்.

நெடுமாற பாண்டியனின் காலத்திற்குப் பின்னால் கிடைத்த 2/24
பாண்டியர்கள் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நிகழ்ச்சி நடந்ததற்கான சான்று எதையும் கொண்டிருக்கவில்லை.

ஆகவே, இலக்கியச் சான்றுகளைக் கொண்டே இந்த நிகழ்வை நாம் ஆய்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

இந்த இலக்கியச் சான்றுகளைப் பொருத்தவரை, அகச்சான்று என்பது மிக முக்கியமான ஒன்றாகக் 3/24
Read 24 tweets
17 Sep
தற்காலத்தில் எந்த ஒரு நாட்டிலும் போர் ஏற்படும் சூழல் உருவானால் முதலில் அந்நாட்டின் தலைமையை பாதுகாப்பான ஒரு இடத்திற்கு கொண்டு போய் விடுவார்கள். இதற்கு செக்யூரிட்டி புரோட்டோகால் என்று பெயர். (M)

ஆனானப்பட்ட இஸ்ரேலிய பிரதமரையே அந்நாடு (எகிப்து / ஜோர்டான் / சிரியா/ சவூதி அரேபியா /
லிபியா / அல்ஜீரியா / மொராக்கோ போன்ற பலநாடுகள் அமைத்த கூட்டணி ராணுவங்களை எதிர்த்து) போரில் ஈடுபட்டபோது இஸ்ரேலின் உளவு துறையான மொஸாட் மற்றும் சய்ராட் மட்கல் அமைப்பினர் பாதுகாப்பான பங்கருக்கு நகர்த்தியதாம்.

அமெரிக்காவின் ரெட்டை கோபுரம் தகர்ப்பு குழப்பமான சூழலில் அமெரிக்க அதிபரையே
அவரது பாதுகாப்பு படையினரான சீக்ரெட் சர்வீஸ் குழு (மரைன் ஒன் மற்றும் ஏர்ஃபோர்ஸ் ஒன் துணையுடன்) வெள்ளை மாளிகையிலிருந்து பாதுகாப்பான மற்றொரு இடத்திற்கு தற்காலிகமாக கொண்டு சென்றார்கள

சீன அதிபர் ஜின் பிங்கும் சமீபத்தில் கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய படையுடன்
Read 5 tweets
16 Sep
சிங்கப்பூரில் கல்வி இலவசம்.. மருத்துவம் இலவசம்.. என்ற
டுபாக்கூர் வசனம் கேட்டு பொங்கி புளகாங்கிதமடைந்து விசிலடிக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இது தெரியுமா??

சிங்கப்பூரில் மருத்துவக் கல்வி.

சிங்கப்பூரில் எந்த தனியார்
மருத்துவக் கல்லூரிகளும் கிடையாது.
இரண்டே இரண்டு 1/13
அரசு பல்கலைக் கழகங்களில் மட்டுமே மருத்துவம் உண்டு.
அதில் சேர்வதற்கு நீங்கள் ஆறாம் வகுப்பு பொது தேர்வுலேயே நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஆறாம் வகுப்பில் பொதுத்தேர்வா
என்று பொங்க வேண்டாம்.
சிங்கப்பூரில் மூன்றாம் வகுப்பில் கூட ஒரு பொது தேர்வு உண்டு.
அந்த மூன்றாம் 2/13
வகுப்பு பொது தேர்வில் தேர்வு பெறும் அதிபுத்திசாலி மாணவர்கள்
(இங்கே இட ஒதுக்கிடு கருமாந்திரமெல்லாம் கிடையாது)
GEP (Gifted Educated Pupil) எனப்படும் தனிப் பாடப்பிரிவில் சேர்க்ப்படுவார்கள்.

10 பள்ளிகளில் மட்டுமே இந்த வகுப்புகள் நடெபெறுகிறது.
நம்மூர் CBSE எல்லாம் இந்த 3/13
Read 13 tweets
16 Sep
நீட் வந்தபிறகு தற்கொலைகள் குறைந்துள்ளது.! புள்ளி விவரங்களுடன் ஆதாரத்தை வெளியிட்ட ஆடிட்டர் குருமூர்த்தி.!

மாணவர்கள் தற்கொலை சம்பவத்தை தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் நீட் தேர்வு வந்த பின் தான் தற்கொலை நிகழ்வதாக நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்து வருகின்றனர், மேலும் 1/9
உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய சில ஊடகங்கள் நீட் தேர்வு வருவதற்கு முன் மாணவர்களின் தற்கொலை விவரம் குறித்தும், நீட் தேர்வு வந்த பின் நிகழும் தற்கொலை விவரத்தையும் மக்களுக்கு தெரிய படுத்தாமல், திட்டமிட்டு மறைத்து வரும் நிலையில்.

பிரபல மூத்த பத்திரிகை ஆசிரியரும், அரசியல்
விமர்சகருமான துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி இது குறித்து புள்ளி விவரங்களுடன் சில தகவலை வெளியிட்டுள்ளார் அதில்,தமிழகத்தில் நீட் காரணமாக 3 தற்கொலைகள் நடந்ததை வைத்து பொய் விவாதம் நடக்கிறது. உண்மையில் நீட் வந்தபிறகு தேர்வு காரணமாக நடக்கும் தற்கொலைகள் குறைந்து
Read 8 tweets
15 Sep
சமச்சீர் கல்வியில் மாணவர்கள் படித்ததெல்லாம் மாறி மாறி கட்டுமரத்தின் சாதனைகளையும்..

கனிமொழியின் சாதனைகளையும் தான்..🙄

செம்மொழி மாநாடு..
அது இது என ஒரே திராவிட புராணம் தான்.

கனிமொழியை என்னவோ
தேவதை ரேஞ்சுக்கு உயர்த்தி பாடம் எல்லாம் சொல்லி கொடுத்து திணிக்கப்பட்டது..

படு 1/8
கேவலமான திராவிட அரசியல்.

பிறகு ஆட்சி மாறியதும் அடுத்த திராவிட கட்சி... எல்லாவற்றையும் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க சொல்லி.....🤦

மாறி மாறி இவர்களது கையில் தமிழக கல்வி திட்டம் சிக்கிக்கொண்டு குரங்கு கையில் பூமாலை ஆக சீரழிந்ததுதான் மிச்சம்..

(இரண்டு கோமாளிகளுக்கு இடையில் 2/8
மாட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுப்பதை தவிர இதுபோன்ற வேலையெல்லாம் செய்து கொண்டு இருந்த ஆசிரியர்கள் எத்தனை திட்டு திட்டு கொண்டிருந்தார்கள் என்பது எங்களுக்குதான் தெரியும்)

மாணவர்கள் முன்னேற கல்வி என்ற நிலை மாறி திருட்டு திராவிடத்தின் வரலாற்றைப் படிப்பதே 3/8
Read 8 tweets
11 Sep
நடு நடுவில்....டீ.. ப்ரேக்... எடுத்துக் கொண்டு படிக்கவும்..

________

ஐயா..எனக்கு இன்னும் சொத்து வேணுமய்யா!

தமிழ்நாட்டு மக்கள் சொத்துகள் 67% கொள்ளை அடிச்சிட்டோம்யா!?.

இன்னும் ஒரே ஒரு தடவை ஆட்சி தந்தால் பாக்கி 33% சொத்தையும் வாங்கி தமிழ் நாட்டு மக்களை விரட்டி 1/122
அடிச்சிடுவோம்யா!...இது நிச்சயம்.

ஆட்சி இல்லாம எங்களால் இருக்கவே முடியலைய்யா!
கெஞ்சுரோமய்யா!
நடிக்கிறோமைய்யா!
ஏமாறுங்கய்யா!

நல்லா பாருங்கய்யா!!!
ஒண்ணுமே இல்லாம வந்த எங்களால முடிஞ்ச சாமர்த்தியத்தை...

1. கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம்

2. சன் தொலைக்காட்சி நிறுவனம்

3. 2/122
மோஹனா சினிமா தயாரிப்பு நிறுவனம்

4. Cloud கிலவுட் 9 மூவீஸ்

5. ரெட் ஜெயின்ட் மூவீஸ்

6. நெப்பர்டர்ரி

7. தயா சைபர் பார்க்

8. தமிழ் மையம்

9. இன்பாக்ஸ் 1305

10. மாறன் சகோதரர் வசிக்கும் கோபாலபுர வீடு

11. தனி கோபாலபுர வீடு

12. முக.முத்து வசிக்கும் கோபாலபுர வீடு

13. 3/122
Read 122 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!