திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் என்ன செய்துவிட முடியும்? என்று கேட்பவர்களுக்கு

* "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்வது சாத்தியமில்லை - காங்கிரஸ்

"தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் செய்தது திமுக.

(1)
* வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு சாத்தியமில்லை - அதிமுக

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவை உருவாக்கி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது திமுக

* அருந்ததியர் உள் ஒதுக்கீடு சாத்தியமில்லை - அதிமுக

* 3% அருந்ததியர் உள்ஒதுக்கீடு வழங்கியது திமுக

(2)
* காவிரி ஆணையம் பல் இல்லாத அமைப்பு. தேவையற்றது. - அதிமுக

காவிரி ஆணையத்தை அமைத்தது திமுக.

* அனைவருக்கும் கலர் டிவி வழங்குவது சாத்தியமே இல்லை. பொய் வாக்குறுதி - அதிமுக.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலர் டிவி வழங்கியது திமுக.

(3)
* ரூபாய்க்கு படி அரசி திட்டம் சாத்தியமில்லை - காங்கிரஸ்

ரூபாய்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கொண்டு வந்தது திமுக

* இந்தியா முழுவதும் இந்தி அலுவல் மொழி - காங்கிரஸ்

தமிழகத்தில் இருமொழிக் கொள்கை, இந்தி அலுவல் மொழி என்பதிலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு பெற்றது திமுக
(4)
* மெட்ரோ ரயில் சாத்தியமில்லை மோனோ ரயில் கொண்டு வருவோம் - அதிமுக

மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தது திமுக.

* சமச்சீர் கல்வியை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது - அதிமுக

சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது திமுக.

(5)
* தந்தை பெரியார் மறைவுக்கு அரசு மரியாதை கொடுப்பது சாத்தியமில்லை

தந்தை பெரியாருக்கு அரசு மரியாதையொடு இறுதி அஞ்சலி செலுத்தியது திமுக

* கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுப்பது சாத்தியமில்லை - அதிமுக

கலைஞருக்கு சட்டப் போராட்டம் நடத்தி மெரினாவில் இடம் பெற்றது திமுக

(6)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with நித்யா

நித்யா Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @nithya_shre

20 Jun
OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் #திமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகள்

* 26/07/2019 - OBC இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களவையில் Zero Hourல் திரு.வில்சன் பேச்சு.

* 01/11/2019 - OBC இடஒதுக்கீடு தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் (1)

#OBC_Resevation #DMK
* 21/11/2019 - OBC இடஒதுக்கீடு குறித்து விவாதிக்க திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

* 06/12/2019 - OBC இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் திரு. வில்சன் பேச்சு

* 09/12/2019 - OBC இடஒதுக்கீடு பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் திரு. திருச்சி சிவா பேச்சு. (2)
* 06/01/2020 - 0BC இடஒதுக்கீடு பிரச்சனை தொடர்பான கடிதத்துடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு.வில்சன் நேரில் சென்று சந்திப்பு

* 15/05/2020 - OBC இடஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசு சரியான பதில் அளிக்கவில்லை என்று கழக தலைவர் கண்டன அறிக்கை (3)
Read 7 tweets
14 Apr
"எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக்கொள்ள தயாராக இருக்கிறானோ, யார் ஒருவன் பொது விமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கிறானோ, அடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்று இருக்கிறானோ, அவனே சுதந்திரமான மனிதன் என்பேன்"
#ambedkarjayanti #Ambedkar
#அம்பேத்கர் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்று கேட்டால், பெருவாரியான பதில்கள், ‘இந்திய அரசியல் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர்’ என்பதாகத்தான் இருக்கும். ஆனால் அம்பேத்கர் என்ற மகத்தான ஆளுமையை இப்படியான சிமிழ்களுக்குள் அடைத்துவிட முடியாது
காரல் மார்க்சுக்கும், அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தங்கள் வாழ்க்கையின் கணிசமான பகுதியை நூலகங்களில் செலவழித்தவர்கள். மனித சமூகத்தின் மேம்பாடு குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே தங்கள் குழந்தைகளை வறுமையின் காரணமாக பலி கொடுத்தவர்கள்.
Read 13 tweets
1 Apr
என்ன செய்து கிழித்தது #திராவிட_இயக்கம் என்று வாய் கூசாமல் கேட்பவர்களில் பாதிப் பேர் திராவிட இயக்கச் செயல்பாடுகளால் பயன் பெற்றவர்கள். மீதிப் பேர் அது குறித்து அறியாமலே திட்டும் இளைய தலைமுறையினர். அறியாதவர்களும் இனி அறிந்து கொண்டே திட்டுங்கள்

நாளை முதல்
அறிவோம் #தினம்_ஒரு_தலைவர்
#திராவிடம் ?
* திராவிடம் என்றால் என்ன?
* திராவிடம் எந்த மொழிச்சொல்?
* யார் திராவிடர்கள்?
* திராவிட நிலப்பரப்பு எது?
* திராவிடம் என்ற சொல்லாடல் திராவிட இயக்கம் சாராத வேறு எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது?

இந்த கேள்விக்கெல்லாம் பதில் 👇
#திராவிட_இயக்க_முன்னோடி

தாழ்வுற்றுப் பாழ்பட்டுக் கிடக்கும் சமூகத்தைக் கைதூக்கிவிட அவ்வப்போது புரட்சியாளர்கள் உதிக்கத் தவறுவதில்லை. வீழ்ந்து கிடந்த தமிழகத்தைத் தன்னிரகரில்லாத மறுமலர்ச்சிப் பணிகளால் எழுச்சியுறச் செய்ய முயன்றவர்களில் #அயோத்திதாசப்_பண்டிதர் முதன்மையானவர்.
Read 110 tweets
15 Mar
#பெருந்துறை_சிப்காட்_தொழிற்பேட்டை

ஆசியாவின் மிகப்பெரிய தொழிற்பேட்டை "பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை" #கலைஞர் அவர்களால் 01/07/2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. (பரப்பளவு - 2,710 ஏக்கர், மதிப்பீடு - ரூ. 4,000 கோடி)

#Kalaignarthread #தொழில்_வளர்ச்சி Image
#ரெனால்ட்ஸ்_உற்பத்தி_தொழிற்சாலை

இருகாட்டுக்கோட்டையில் "Rednolds Ballpen Components" உற்பத்தி தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் மார்ச் மாதம் 2000ஆம் ஆண்டு #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது.

#KalaignarThread #தொழில்_வளர்ச்சி Image
#Mitsubisi_Lancer_தொழிற்சாலை

திருவள்ளுரில் 320 கோடி முதலீட்டில் "மிட்சுபிசி லேன்சர்" கார் உற்பத்தி தொழிற்சாலை #கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்டது (1998)

ஆண்டுக்கு 1 லட்சம் கார் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் 800 பேர் நேரடியாகவும், 6400 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர். Image
Read 84 tweets
1 Jan
"நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி" - திராவிட பேரரசன் #கலைஞர் 💥
#Kalaignarthread #Kalaignar #Thread Image
01/01/2000
வள்ளுவன் தன்னை வானுயர செதுக்கி உலகினுக்கு தந்த #கலைஞர்

அறத்துப்பால் அதிகாரத்தை குறிக்கும் வகையில் 48 அடி பீடமும், பொருட்பால், இன்பத்துப்பால் குறிக்கும் வகையில் 95 அடி சிலையும் நிறுவப்பட்டது

உலகில் எங்கும் இல்லாத வகையில் 3,681 கருங்கற்கலால் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது Image
15/09/2010
தெற்காசியாவின் மிகப்பெரிய நூலகம் "அண்ணா நூற்றாண்டு நூலகம்"

3.75 லட்சம் சதுரஅடி பரப்பில், 8 தளங்களை கொண்டது

யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் (World Digital Library) இணைக்கப்பட்டுள்ளது

பார்வையற்றோர் மெய்ப்புல அறை கூவலர் பிரிவில் 500+ பிரைய்லி புத்தகங்கள் உள்ளது ImageImage
Read 249 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!