ராமேஸ்வரத்தில்.. ஏற்கனவே இருக்கும் சிவன் கோயிலே Dubakoor!🤣

மூல வால்மீகி ராமாயணத்திலேயே, அங்கே ஹனுமான், சீதையோடு, ராமன்,

ஸிவ பூஜை பண்ணியதாக.. ஒரு ஸ்லோகமோ/ சான்றோ இல்லை!
valmikiramayan.net/utf8/yuddha/sa…

இதுல இன்னொரு Dubakoor கோயிலா, கு.க. செல்வம் - குண்டக்க கண்டக்க செல்வம்?:)
அறிக: ராமேஸ்வரம்!

1. அங்கே, ராவணனைக் கொன்ற பாவம் தீர,
ராமன் இறங்கி ஸிவ பூஜை செய்யவில்லை!

2. அனுமான், கைலாஸ லிங்கம் எடுத்து வரத் தாமதம் ஆனதால்..
சீதை, கடல் மண்ணால் லிங்கம் பிடித்து, பூஜை பண்ணவில்லை!

அப்படி ஒரு காட்சி
வால்மீகி ராமாயணம்/ கம்ப ராமாயணம்
இரண்டிலுமே இல்லை!😂
அறிக: ராமேஸ்வரம் எ. ஊரின்
தமிழ்ப் பெயர்= புன்னைக் காயல்!

வால்மீகி ராமாயணத்திலேயே இல்லாத
ஒரு பொய்க் கதையை
சைவப் பிராமணாள் ஜோடித்து
ராஜா உதவியால் கோயில் கட்டி
ஊரின் பேரையே மாற்றி விட்டார்கள்!

இன்றளவும், வைணவப் பிராமணாள்
ராமேஸ்வரம் போக மாட்டார்கள்!
அவர்கள் போவது, சேதுக்கரை எ. ஊரே!
*முகவை-> ராமநாதபுரம்
*புன்னைக்காயல்-> ராமேஸ்வரம்
*விற்கோடி-> தனுஷ்கோடி
*முதற்கொம்பு -> அக்ரமேசி
*எழிலங்குடி-> அபிராமம்

வால்மீகி ராமாயணத்திலேயே இல்லாத
போலியான க்ஷேத்திரங்களை உருவாக்கி

தமிழக ஊர்களின் பெயர்கள்,
Sanskritஇல் மாற்றப்பட்டன,
அரசாங்கத்தின் பிராமண அதிகாரிகளால்!
*ராமேஸ்வரம்
*அனுமான் லிங்கத் தாமதம்
*சீதை, மண்ணால் லிங்க பூஜை
*Late அனுமான் வாலால் மண்லிங்கம் கலைப்பு
*கலைக்க முடியலை!
*ராமன், 2 லிங்க பூஜை

அத்தனையும் Dubakoor!

இதோ வால்மீகி ராமாயணம்
valmikiramayan.net/utf8/yuddha/sa…
ராமன் & Co புஷ்பக விமானத்தில் பறந்து
ராமேஸ்வரத்தில் கீழே கூட இறங்கலை!🤣
இலங்கையில் இருந்து ராமன் & Co
இந்தியா திரும்பும் போது
விமானத்தில் இருந்தபடியே
சீதைக்கு, தான் தேடிய இடமெலாம் காட்டுறான்

*சேதுக் கரை
*விபீஷண சரணாகதி
*சிவன் அருள்
*கிஷ்கிந்தா

எல்லாம் விமானத்தில் இருந்தபடியே காட்டி..
அயோத்தி போய் விடுகிறார்கள்
ராமேஸ்வரத்தில் இறங்கக் கூட இல்லை!🤣
இப்படி மூல வால்மீகி ராமாயணத்திலேயே இல்லாத ஒன்றை,
அட, பின்னாள் கம்ப ராமாயணத்தில் கூட வராத ஒன்றை,

புதுசா கதை ஜோடித்த சைவப் பிராமணாள்
சேதுபதி அரசன் மூலமாக
புன்னைக் காயல் -> ராமேஸ்வரம் ஆக்கி

Dubakoor கோயில்
22 தீர்த்தம் (கிணறு) வெட்டிக் கொண்டு
இன்றளவும் Business நடத்துகிறார்கள்!😂
ராமேஸ்வரம் = சைவத் தலம் மட்டுமே!
அங்கு, வைணவர்கள் போக மாட்டார்கள்!🤣

வைஷ்ணவ ராமன்
சைவ ஸிவனைக் கும்பிட்டான்
எ. Dubakoor கதையில்
வைணவர்களுக்கு உடன்பாடு இல்லை:)

வால்மீகியே பாடாத சைவ Dubakoorஆ? என்று
வைணவர்கள்.... ராமேஸ்வரம் செல்லாமல்
சேதுக்கரை எ. இடமே, இன்றும் செல்கிறார்கள்!
பார்ப்பனீய Power என்னவென்றால்...

பழைய வால்மீகி கதையையே மீறி
புதிய ஸ்தல புராணம் (Dubakoor) எழுதி
அரசாங்க (மன்னன்) ஆதரவும் வாங்கிண்டு

ஓர் ஊரையே பேர் மாற்றி
கோயில் ஊர் ஆக்கி விடுவார்கள்!
அதில், Hereditary Business பார்ப்பார்கள்!😂

நீங்களும் குளிக்க, காசு குடுத்துப் போவீர்கள்🤦‍♂️
இந்த உண்மையெலாம் எடுத்துச் சொன்னா
எங்க மனசு புண்படுத்தீட்டான்
எ. என்னிடம் கோபித்துக் கொள்வீர்கள்:)

அடேய்களா
*உங்க மனசு புண்படுத்தினது= நான் அல்லன்!
*உங்க மனசு புண்படுத்தினது= வால்மீகி!😂

மூல ராமாயணம் வாசிக்கும் பக்தர்கள்
ராமேஸ்வரம் போக மாட்டார்கள்!
It's a Brahmin Fraud Temple!
Brahmin - Government Nexus!
இதன் மூலமாகத் தான்
இத்தனை பொய்களையும் சாதிக்க முடிந்தது!

இனி போய்
ராமேஸ்வரம் கோயிலை இடிக்க முடியாது!:)
பொய்யால், கட்டியது கட்டியது தான்!

ஆனால்.. My Humble Request to you:
ராமநாதபுரம் / Ramnad எ. எழுதாதீர்கள்!
"முகவை" மாவட்டம் எ. நல்ல தமிழில் எழுதுக!
*ராமநாதபுரம் / Ramnad எ. கூறாமல்
*முகவை என்றே இனி பரப்புரை செய்யுங்கள்!

வையை (வைகை) ஆறு
கடலோடு கலக்கும் இடம்= முகவை!

சற்றே வறண்ட மாவட்டம் ஆதலால்
வைகை ஆற்றின் நீரை
பல குளங்கள் வெட்டி 'முகப்ப'தால்= முகவை!

இயற்கை மிகு தமிழ்ப் பெயர்! மறவர்(வீரர்) பூமி!
*முகவை
*முகவை
*முகவை வாழ்க!
இந்த முழு இழையும்
ராமேஸ்வரம் பிராமணாளுக்கு
அன்புடன் சமர்ப்பிக்கிறேன்!
வாய்மையே வெல்லட்டும்! ஹரி: ஓம்!

वाल्मीकिर्मुनिपुङ्गवम्

வால்மீகி முனி புங்கவம்!
தர்மக்ஞஷ்ச கரிதக்ஞஷ்ச
ஸத்ய வாக்யோ!
ஸ்ரீ ராமாயணஹ!

ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

26 Sep
வணக்கம்!
SPB அவர்களின் நல்லடக்கம் முடிந்து விட்டபடியால்...
அப்போது அமைதி காத்த நான், இப்போது சில உண்மைச் சேதி சொல்ல விழைகின்றேன்!

"சில" அதி தீவிரத் திராவிடப் பற்றாளர்கள் (அ) அப்படித் தங்களைத் தாங்களே கருதிக் கொள்வோர்கள்.. இவ்விழையைப் பாராது, கடந்து விட வேண்டுகிறேன்!

நனி நன்றி!
ஒருவர் இப்படம் இட்டு

தெலுங்கர்/பிராமணர் தானே?
என்ன இருந்தாலும்
சம்ஸ்கிருதப் புத்தி தானே?

மொழிகளை, தன் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொண்டாரே தவிர,
கொடுத்தது சம்ஸ்கிருத/ பார்ப்பனீயத்துக்கே எ. அங்கலாய்த்தார்:(

ஆனால்
SPB.. தமிழுக்கு/சமூகநீதிக்கு
பிற மதங்களுக்கு
அளித்த கொடைகள் இதோ!
உங்களின் So Called
திராவிடப் பகுத்தறிவில்..
தீயை வைக்க!:(

ஒரு படமே,
ஒருவரின் மொத்த வாழ்க்கையைத்
தீர்மானித்து விடும் எனில்..

பெரியார்/ பாரதிதாசன்/ அண்ணா முதல்..
இன்றைய திருமா அண்ணன்/ கனிமொழி வரை

1 படமே, அவர்களைத் தீர்மானித்து விடுமா?
இது தானா நீவிர் கற்ற பகுத்தறிவு?:(((
Read 22 tweets
26 Sep
தமிழ்வீரன் திலீபனுக்கு நினைவேந்தல் வணக்கம்!

சில பாடங்கள்:

1. போர் இயக்கத்திலும், அமைதியாளர் உண்டு
2. காந்தி நாட்டிலும் வன்முறையாளர் உண்டு
3. தலைவன் -தொண்டன் எ. துதி மயக்கம் இலாத உரையாடல் சாத்தியமே
4. நல்ல இளைஞர்களே நம்பிக்கை
5. முருகன்/சைவம்/மதம் காப்பாற்றாது! போராட்டமே விடிவு!
திலீபனே.. நல்லூரான்! முருகன்!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் (குறள்)

12 நாள் நோன்பிருந்து
*அன்று நல்லூர் சன்னிதியில் உயிர் நீத்தவன்
*இன்று நல்லூர் சாலையில் வாழ்கிறான்

முருகன், பார்ப்பன பூசைகளில் இல்லை!
முருகன், திலீபனின் சமூகநீதியில் வாழ்வு!
திலீபன்.. ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும்
ஈழத்துக்கு மட்டுமே சொந்தமானவன் அல்லன்!
திலீபன்.. தமிழ்நாட்டுக்கும் சொந்தமானவன்!

தமிழ் இருக்கும் இடமெல்லாம் சொந்தமானவன்!
ஏன்? இதோ கேளுங்கள், அவன் உரையை!

ஒரு சமூகம்/ ஒரு மொழி
எப்போது வாழ்கிறது? எப்போது அழிகிறது?
Read 5 tweets
25 Sep
தமிழ் ஈழம் & #SPB!

தாயக மண்ணே
தாயக மண்ணே
விடை கொடு தாயே, விடை கொடு!

தலைவனின் தேசப் புயல்களுக்காக
வழி விடு தாயே, வழி விடு!

#SPB அவர்களின் ஈழத் தமிழ்ப் பாடல்கள்!

மண் மானம் காக்கப்
போராடி வீழ்ந்த
மாவீரர் கோயிலோ!

அது யார் அழுகையோ
அவை ஏன் அழுததோ?

மா மரத்தில் ஊஞ்சல் கட்டித்
துன்பங்களை நாம் மறப்போம்!
தெலுங்கன்/ பிராமணன்
என்றெல்லாம்..
இவ்வேளையிலும் பிதற்றுவோருக்கு..

நீங்கள் ஈழம் எ. சொல்ல அஞ்சி
சிறி லங்கா எ. சொல்லிக் கொண்டிருந்த போது

எவருக்கும் அஞ்சாது
ஈழம் பாடினான்(ர்) பாலு! #SPB

*பிறப்பால் வருவதில்லை தமிழ்!
*உணர்வால் வருவது தமிழ்!
நீவிர் உணரும் காலம் வரும்! பிறப்பொக்கும்! ImageImage
Read 5 tweets
25 Sep
நீ பாடம்மா!
நீ பாடம்மா!
நீ பாடம்மா!

*பாடும் நிலா பாலுவாய்
*பாடுகின்ற நிலா பாலுவாய்
*பாடிய நிலா பாலுவாய்
இறவா இசையோடு இருப்பாய் நீ!

சென்று வா, மன்மதக் குரலே! #ripspb
காப்பாற்ற எவருமில்லையா?
உனை அன்றி
தமிழ் மாலவா
எனைக் காப்பாற்ற எவருமில்லையா?

எத்தனையோ மரபிசைக் கலைஞர்களே தடுமாறும் பாடலை
மரபிசை அறியாமலே பாடி வாழ்வித்த, எங்கள் "பால" வள்ளலே!

போய் வா! #ripspb

ப்ரோசேவாரு எவருரா
நின்னு வின்னா ரகுவரா
நன்னு ப்ரோசேவாரு எவருரா?
கலைகள் சூழக் கண்ணுறங்கு!
இசைகள் சூழக் கண்ணுறங்கு!

திராவிட மொழிகளின் இசைமிகு குரலே
திராவிடம் சூழ, நீ கண்ணுறங்கு! #ripspb
Read 17 tweets
24 Sep
*தலித் நந்தனாரை விடவா பக்தி?
*கண்ணப்ப நாயனாரை விடவா பக்தி?
*காரைக்கால் அம்மையை விடவா பக்தி?

எ. ஆன்மீகத்தில் கேட்கும் போதெல்லாம்
இதை நினைவிற் கொள்க!

*நந்தனைப் போல் உள்ளே வராமல் அடங்கி இரு!
*கண்ணப்பன் போல் கண்ணையும் இழ!
*காரைக்கால் அம்மை போல், நடந்தே அழி!

இதான் போதனை உட்பொருள்!
நந்தனார் போல்
கண்ணப்பன் போல்
காரைக்கால் அம்மை போல்

ஒரு பார்ப்பானைக் காட்டுங்கள் பார்ப்போம்?:)
*தன்னை அழித்துக் கொண்டு
*இறைத் தொண்டு செய்தமை?

ஆனால்.. பெரிய புராண Hero
இவர்கள் யாருமே அல்ல!:(

பார்ப்பனக் காமத் தளுக்கு
சுந்தரமூர்த்தி நாயனார் தான் Hero!
சைவ பெரிய புராணம் எழுதப்பட்டதன்
உண்மையான "நோக்கம்" என்ன?
தெள்ளு தமிழில்.. உங்களை அடிமை ஆக்கவே!😂

கம்பரா? சேக்கிழாரா?

இவ்விழை முழுதும் வாசித்துப் பாருங்கள்!
The Celebration of Poverty by Capitalism!
The Celebration of Bhakthi/Surrender by Brahminism
Read 4 tweets
24 Sep
Denunciation of Poona Pact
By Dr. Ambedkar
That You Haven’t Read so far..
in his own words!

*Gandhi's Aim: Save Hinduism
*Ambedkar's Aim: Uplift the Oppressed People
*Negotiations: Blackmail/ Bet on Gandhi's Life
*Poona Pact: Whose Victory?
velivada.com/2017/05/26/den…
Does anyone have Gandhi-Ambedkar Photo together?:)
Please share
(Not the Round Table Group Photo)

Why is it so rare to get a photo of two leaders together?
They have met multiple times.
We get Periyar-Ambedkar/ Gandhi-Bose meeting photos
But not Ambedkar-Gandhi photos. Why?:)
Periyar EVR & Poona Pact!

On whose side was Periyar?
*Gandhi
*Ambedkar
Read: butitis.com/index.php/hist…

Why Periyar differed with..
even a Tamil Dalit Leader, MC Rajah
to lend support to Ambedkar?

Because of the Justice in Social Justice!
Clarity of Ambedkar, relevant even today!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!