குதுபுதீன் குதிரையில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என வரலாற்று பாடத்தில் படித்திருக்கிறோம்.இது எல்லோருக்கும் தெரியும்..!
ஆனால் எப்படி இறந்தார் என்ற வரலாறு மறைக்கப்பட்டு விட்டது..!
எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
நண்பர்களே இன்று கேளுங்கள்
‘ ஷுப்ரக்' வரலாறு..!
குதுபுதீன் ராஜ்புதனத்தில் பரஸ்பரம் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார்.!
பின் சூழ்ச்சியால் உதய்பூரின் இளவரசர் 'ராஜ்குன்வர் கர்ணசிங்' கைது செய்யப்பட்டு லாகூருக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ராஜ்குன்வருக்கு 'சுப்ரக்' என்ற சுவாமி பக்தி உள்ள வீரமான குதிரை இருந்தது,
குதுபுதீன் அந்த குதிரையை மிகவும் விரும்பி அதை அவருடன் கொண்டு போனார்.
ராஜ் குன்வருக்கு சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓட முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது..
அவருக்கு தண்டனை கொடுப்பதற்காக 'ஜன்னத் பாக்' எனப்படும் மேடைக்கு அழைத்து சென்றனர்..!
இளவரசனின் தலை வெட்டப்பட்டு தலையை 'போலோ' விளையாட முடிவு செய்யப்பட்டது(அந்த விளையாட்டின் பெயர் மற்றும் விளையாடும் விதம் வேறு)..
குதுபுதீன் தானே ராஜ்குன்வர் மரணத்தை பார்க்க குதிரை
' ஷுப்ரக் ' மீது சவாரி செய்து தனது அணியுடன் ' ஜன்னத் பாக் ' க்கு வந்தார்.
'ஷுப்ரக்' குதிரை கைதியாக இளவரசர் ராஜ்குன்வாரை பார்த்தவுடன்,குதிரையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிகிறது...!
ராஜ்குன்வர் தலையை வெட்ட சங்கிலிகள் அகற்றப்பட்டு தலையை திறந்தவுடன்..
'ஷுப்ரக்' குதிரை தன்மீது அமர்ந்திருந்த குதுபுதீனை தரையில் தள்ளி கீழே வீழ்த்தியது.
அத்துடன் குதுபுதீனின் மார்பை தன் வலுவான கால்களால் தாக்குகியது..!
அதிபயங்கர தாக்குதலால் அங்கேயே குதுபுதீன் உயிர் பிரிந்தது..! இதை இஸ்லாமிய படைவீரர்கள் கண்டு வியப்படைந்தனர்..!
வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இளவரசர் ராஜ்குன்வர் சுற்றி இருந்த வீரர்களிடமிருந்து
தப்பித்து 'ஷுப்ரக்' மீது சவாரி செய்தார்..!
'ஷுப்ரக்' காற்றுடன் பந்தயம் கட்டி பறப்பது போல் பறந்தது.
லாகூரிலிருந்து உதய்பூருக்கு நிறுத்தாமல் ஓடி, உதய்பூரில் அரண்மனை முன் நின்றது..!
இளவரசன் குதிரையில் இருந்து இறங்கி தன் பிரியமான குதிரை ஷுப்ரக்கை துடைக்க கை நீட்டினான்...
ஆனால் ஷுப்ரக் சிலையாக நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சியானார்.. ஆம் ஷுப்ரக் கின் உயிர் பிரிந்திருந்தது...!
தலையில் கை வைத்த உடனே 'சுப்ரக்' உடல் உருண்டது..!
இந்த உண்மை இந்திய வரலாற்றில் எங்கும் கற்பிக்கப்படவில்லை..!
ஏனெனில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ்
கைகூலி எழுத்தாளர்கள் தங்கள் எஜமானரின் இழி துயரமான மரணத்தை சொல்ல தயங்கினார்கள்..!
ஆனால் பெர்சியனின் பல வரலாற்று புத்தகங்களில் குதுபுதீன் மரணம் இப்படி தான் விவரிக்கப்பட்டுள்ளது..!
சுவாமி பக்தர் மாவீரன் 'ஷுப்ரக்' க்கு வீர வணக்கம்..!
ஜெய் ஹிந்த்..!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

19 Sep
காரில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் கவனத்திற்கு நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் செல்கையில் கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல. பணத்தைக் கட்டி ரசீது கொடுப்பார்கள்.அதை பத்ரமா வைத்து கொள்ளவும்.
உங்க பயணம்
எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..
காரில் செல்பவர்கள் யாருக்காவது
1 .மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் நம்பர் போட்டுருப்பாங்க அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிஷத்துல வரும்.
Read 6 tweets
18 Sep
"அலுவல் மொழியாக தமிழும், ஆங்கிலமும் தொடர்வதை போலவும், ஜல்லிக்கட்டுக்கு ஒப்புதல் பெற்றது போலவும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன், நீதிமன்ற ஆதரவை பெற்று, 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்" :தி.மு.க., தலைவர், ஸ்டாலின்
இவர் என்ன மனநிலையில் இருக்கின்றார் என்பதே தெரியவில்லை அல்லது தன்னை போலவே தமிழரும் தத்திகள் என நினைக்கின்றாரா என்பதும் தெரியவில்லை
1960களில் மொழிவாரி மாநிலம் பிரிக்கபட்ட பின்பே இணைப்பு மொழியாக இந்தி இருக்கலாம் எனும் வெறும் யோசனை வரைவு வைக்கபட்டது, கட்டாய சட்டமெல்லாம் இல்லை
அதை தொடர்ந்து வந்த சீன யுத்தமும் பாகிஸ்தான் யுத்தமும் நாட்டை குலைத்து போட, இல்லாத இந்தி ஆபத்தை இருப்பதாக காட்டி திமுக செய்த ஆர்பாட்டத்தில் அந்த வரைவு அப்படியே நின்றது
மற்றபடி இங்கு இந்தி தேசியமொழி எனும் அந்தஸ்து நீக்கபடவில்லை, விரும்பியோர் படிக்கட்டும் என்பதும் ஆனால் அதிகாரிகள்
Read 9 tweets
17 Sep
சத்ரபதி சிவாஜி மகராஜ் ஸ்தாபித்த சாம்ராஜ்யத்தில் சத்ரபதி மஹாராஜ்க்கு பின்..
அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு..ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு
காக்கைகளுக்கு உணவாகப் போடப்பட்டார்..!
அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார்.
அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத்தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது
புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யம்..!
டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர். .!
தங்களுக்கு சகாயம் செய்ததாக சிறப்பு துதிகள் செய்தனர். அரசவைக் கவிஞர்கள்
Read 25 tweets
16 Sep
மிடில் கிளாஸ் மற்றும் ஏழை #பிராமண_குடும்பங்களில் சிறு வயது முதல் தங்கள் குழந்தைகளிடம் சொல்லப்படும் விஷயங்கள்:
தோ பாரு! நாமெல்லாம் பார்வேர்டு கேஸ்ட் .நமக்கொன்னும் கிடைக்காது் படிச்சாத்தான் உனக்கு எதிர்காலம். படிப்புதான் உனக்கு சோறு போடும். என்னதான் படிச்சாலும்
தொன்னுத்தஞ்சுக்கு மேல எடுத்தாதான் நமக்கு காலேஜ்ல அப்ளிகேஷனே கிடைக்கும். அப்பா ப்ரைவேட்ல தான் வேலை பாக்கறார். சம்பளம கம்மி தான் பாத்து ஒழுங்கா படிச்சு உருப்படற வழியை பாரு..
மேலே சொன்னவைகளை 1960 முதல் 1985;வரை படித்த பிராமண குடும்பங்களை சேர்ந்தவர்கள் நினைவில் இன்றும் இருக்கும்.
எங்கும் எதிலும் சலுகையோ வாய்ப்புகளோ மறுக்கப்பட்ட சமூகம். ஆனால் காலத்திற்கேற்ப தன்னை மாற்றி கொண்டே பயணிக்கும் சமூகம்.
Read 7 tweets
15 Sep
சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த மாணவி மவுனிகா, 17. இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரியில், நேற்று, 'நீட்' தேர்வு எழுத சென்றார்.
ஒரிஜினல் ஆதார் அட்டை எடுக்காமல், அதன் நகலை மட்டும் எடுத்து சென்றதால், அனுமதி மறுக்கப்பட்டது. ஆதார் எண்ணுடன், மொபைல் போன் எண் இணைக்கப்படாததால், 'ஆன்லைன்' வழியாக, ஒரிஜினல் ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.
தேர்வுக்கு, இரண்டு மணி நேரம் மட்டுமே இருந்ததால், வீட்டிற்கு சென்று எடுத்து வர நேரமின்றி, என்ன செய்வது என்று தெரியாமல் மவுனிகாவும், அவரது தாய் ஷீலாவும் கண்ணீர் விட்டு அழுதனர்.அதைக்கண்ட கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., ரமேஷ், ஆரம்பாக்கம் போலீஸ் நிலைய காவலர் மகேஷ்வரனை, 24,
Read 6 tweets
14 Sep
தமிழக அரசியலை அடியோடு புரட்டிப் போட்ட, 'சுனாமி' தேர்தல் தான் 1967.
வானத்தை பிளக்க வைக்க கோஷங்கள்...
- 'ஐய்யய்யோ பொன்னம்மா; அரிசி விலை என்னம்மா;
- காமராஜ் அண்ணாச்சி கருப்பட்டி விலை என்னாச்சு;
- கக்கா மாணவர்கள் என்ன கொக்கா' என, உணர்ச்சிமிகு கோஷத்தோடு வாக்குறுதிகள் வேறு.
- நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ரூபாய்க்கு ஒரு படி அரிசி உடனே கிடைக்கும். படிப்படியாக ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம்.
- 'கடல்நீரை குடிநீராக்குவோம்;
- கடல் பாசியில் இருந்து அல்வா தயாரிப்போம்;
- தேங்காய் நாரில் இருந்து ரப்பர் தயாரிப்போம்.
- ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தருவோம்
- சம்பளமின்றி அமைச்சர்கள் பணிபுரிவோம்.'
இது நடக்கக் கூடியதா?
நடந்ததா...,
நடத்தத்தான் முடியுமா?
ஏமாந்த தமிழக அரசியலில், பொய்யான வாக்குறுதிகள், கவர்ச்சித் திட்டங்கள் அன்றே உருவாகி கோலோச்சியது.
*******
அது மட்டுமா...
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!