Wolfrik Profile picture
17 Sep, 7 tweets, 1 min read
ஒரு கூட்டத்தில் கற்புக்கரசி யார் என கேட்டாராம் ராம்சாமி, கூட்டம் கண்ணகி, சீதை என சொல்லிற்றாம், உடனே முட்டாள்களே உங்கம்மா, உங்க அக்கா தங்கச்சி எல்லாம் பத்தினி இல்லியா, பார்பான் உன்னை ஏமாத்திட்டான்,நம்பாதே, யோசி என சொன்னாராம் ராம்சாமி

உடனே கூட்டம், "இபப்டி எங்களை யாரும் சிந்திக்க
வைத்ததே இல்லை" என உருண்டு புரண்டு வணங்கிற்றாம்

கூட்டம் ஒழுங்காக யோசித்தால் என்ன சொல்லியிருக்கும்?

"அய்யா ராம்சாமி கண்ணகி, சீதை, வாசுகி போன்றோர் பட்ட சிரமங்கள் யாரும் படவில்லை, அப்படி தாங்கவும் முடியாது

மிகபெரும் பாதுகாப்பில் இருக்கும் பெண்கள் கற்பாக இருப்பது ஆச்சரியம் அல்ல
அது இயல்பு, ஆனால் மிக பெரும் சிக்கல்களிலெலாம் தன்னை காத்து நின்றார்களே அந்த உத்தமிகள் அவர்கள்தான் ஆச்சரியம்

அதனால்தான் அழிக்க முடியா ராவணன் அழிந்தான், எரிக்க முடியா மதுரை எரிந்தது, வாசுகி முனிவரையே எரிக்க முயன்றாள்

சீதைக்கும், கண்ணகிக்கும் வந்த சிக்கல்கள் எப்பெண்ணுக்கும் வராது
என ஆறுதல் தேடவு, கற்புடை மகளிர் மாபெரும் ஆச்சரியங்களை நிகழ்த்தமுடியும் என்றும் சொல்லபட்ட வரலாறுகள் இவை

இதெல்லாம் அறிவும் ஞானமும் மிக்க விஷயங்கள், 20 வயது பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த உமக்கு இதெல்லாம் புரியாது

எல்லா காலமும் அன்று நற்குடி மக்களுக்கு சீதை, கண்ணகி போன்றோரைத்தான்
உதாரணம் சொல்லமுடியும் அப்பொழுதுதான் ஒழுக்கமும், கட்டுபாடும் நீடிக்கும்

மாறாக உம்மையும் மணியம்மையினையும் உம் சீடர்களையும் அவர்களின் படிதாண்டா பத்தினி, முற்றும் துறந்த‌ கதைகளையெல்லாம் கேள்விபட்டால் உருப்படாத சமூகமே உருவாகும்"

இப்படித்தான் சொல்லியிருக்கும்
ஆம், இங்கிருந்த ஞான செல்வங்கள்,அறிவு களஞ்சியங்கள், நுணுக்கமான ஏற்பாடுகளை எல்லாம் ஒழிக்க வந்தவர் ராம்சாமி, அன்றும் அவருக்கு சரிக்கு சரி பதில் கொடுத்து கொண்டேதான் இருந்தார்கள்

ஆனால் காங்கிரஸ் திக, காங்கிரஸ் திமுகவிற்கு இடையே இருந்த ரகசிய ஏற்பாடான
இந்து ஒழிப்பில் ராம்சாமி பெரும் பிம்பமாக்க‌பட்டார்

அது இனி சரிந்து ஒழியும் , ராம்சாமியும் காலவோட்டத்தில் தமிழகத்தில் இருந்து அகற்றபடுவார்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Wolfrik

Wolfrik Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Wolfrik1

29 Sep
தேசிய புலனாய்வு கழகம் (NIA) தன் கிளையினை சென்னையில் திறக்க இருப்பது வரவேற்க தகுந்த விடயம்

சென்னையும் தமிழகமும் பாதுகாப்பான பகுதிகள் அல்ல, ஒரு காலமும் அல்ல‌

அதுவும் திராவிட, தமிழ்தேசிய கடும்போக்கு கோஷ்டிகள் வந்தபின் இங்கு நிலமை மகா மகா மோசம்
இந்திரா இங்குதான் மயிரிழையில் உயிர்பிழைத்தார், ராஜிவ் கொல்லபட்டார்

அத்வாணி தெய்வாதீனமாக உயிர்தப்பினார்

மோடிக்கு கருப்பு கொடி காட்டிய ஒரே மாநிலம் தமிழ்நாடு, காஷ்மீரில் கூட இல்லா நிலை அது.

குடமுருட்டி பாலம் முதல் கோயமுத்தூர் வரை நடந்த வெடிகுண்டு சம்பவங்கள் ஏராளம்.
இன்றும் திருச்சியில் மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியின் மனைவி பிடிபடுதல், கோவையில் இலங்கை கடத்தல் மன்னன் வசித்தது என வரும் தகவலெல்லாம் அதிர்ச்சி ரகம்

கடந்த ஆண்டு இலங்கை குண்டுவெடிப்பினையொட்டி வந்த தகவல்களும் அதை தொடர்ந்து கன்னியாகுமரியில் காவலர் சுட்டுகொல்லபட்ட தொடர்ச்சியான
Read 5 tweets
29 Sep
இந்த உலகம் இப்பொழுது ஆன்லைனில் இயங்குகின்றது, சில நாட்டு அரசாங்கமே அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கின்றது

அர்ஜென்டினா அரசு அப்படி ஆன்லைனில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கின்றது, ஒரு எம்பியும் மிக சமத்தாக வந்து விவாதமெல்லாம் செய்திருக்கின்றார்,
விவாதத்தை முடித்துவிட்டு சற்று நேரத்தில் அவர் செய்ததுதான் காமெடி ரகம்

அன்னார் கூட்டத்தில் அனைவரும் பார்த்து கொண்டே இருக்க தன் காதலியுடன் ஆண்லைனில் கமலஹாசன் பாணியில் ஆடிபாடியிருக்கின்றார்

"கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகின்றேன்" என அவர் தொடங்க,
அந்த அம்மணியோ "நானும் ஓர் திராட்சை ரசம் நாயகன் உந்தன் வசம்" என பின்னி பிணைந்திருகின்றது

இருவரும் ஒன்றாக கலந்து உலகம் மறந்து,உடை மறந்து மெய்மறந்து கலந்துவிட்டார்கள்

"மன்மத லீலை, மயக்குது ஆளை, மந்திரம் போலே சுழல்து காளை" என அர்ஜென்டினா மொழியில் பாடலும் காட்சியும் ஓடியிருக்கின்றது
Read 5 tweets
29 Sep
ஜெயலலிதா கிட்டதட்ட 3 மாதம் மர்மமாக அப்பல்லோவில் மறைந்திருந்து பின் சடலமாக வெளிவந்தார்

அவர் யாரையும் பார்க்கவில்லை, பேசவுமில்லை. ஆளாளுக்கு இட்லி சாப்பிட்டார், கையெழுத்து வைத்தார் என சொல்லி கொண்டிருந்தார்களே தவிர சாட்சி என எதுவுமில்லை Image
ஏன் ஆளுநரே ஜெயாவின் கை அசைவினை மட்டும்தான் காணமுடிந்தது

இப்படி மர்மமாக சில மாதம் கழிந்தபின் அவரின் உடல் முதலில் வந்தது, அதை அடுத்து விசாரணை கமிஷன் வந்தது. அதுவும் ஜெயாவின் உடல் போலவே புதைக்கபட்டுவிட்டது

இப்பொழுது விஷயம் என்னவென்றால், அப்பொழுது சசிகலாவிடம்,
அதாவது ஜெயா இல்லா நிலையில் அடுத்த முதல்வர் என களமிறங்கிய சசிகலாவிடம், ஜெயாவினை அருகிருந்தே பார்த்த சசிகலாவிடம் ஒரு கேள்வியும் கேட்காத மீடியா இப்பொழுது எஸ்.பி.சரணை ஏகபட்ட கேள்விகளை கேட்டு நோகடிக்கின்றது

சசிகலா அப்பல்லோ என்றாலோ, கருணாநிதி காவேரி என்றாலோ பொத்திகொள்ளும் ஊடகங்கள்
Read 6 tweets
29 Sep
அனில் அம்பானி திவால் நிலைக்கு சென்று மிகபெரும் இக்கட்டில் இருக்கின்றார்

அனில் அம்பானி உலகளாவிய தொழில் செய்தவர், இதில் அவருக்கு 69 லட்சம் கோடி கடன் வந்தது. அந்த கடனை அடைக்க சீன வங்கிகளிடம் 51 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தார், இதெல்லாம் 2010க்கு முன்பே நடந்த விஷயங்கள் Image
அதாவது மன்மோகன்சிங் காலத்திலே அவருக்கு உலகளாவிய பெரும் பிசினஸ் இருந்தது

இப்பொழுது மிகபெரும் சரிவில் இருக்கும் அனில் அம்பானி திவால் நிலைக்கு செல்ல சீன வங்கிகள் ஐரோப்பாவின் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன, காரணம் இந்த தொழில் ஐரோப்பா பக்கம் நடந்த முதலீடு மற்றும் தொழில்கள்.
ஐரோப்பிய நீதிமன்றம் அணில் அம்பானியின் சொத்துக்களை ஏலம் விட்டு கடனை அடைக்க உத்தரவிட்டன, அணில் அம்பானி சொல்லியிருக்கும் பதில்தான் இப்பொழுது உலக பரபரப்பு

அணில் அம்பானி தன் பதிலில் சில ஆண்டுகளாக தான் கடுமையாக பாதிக்கபட்டு தொழில் முடக்கத்தில் தன் மனைவியின் நகையினை விற்று
Read 6 tweets
29 Sep
நாம் தமிழர் சீமான் மருத்துவமனையில் அனுமதி

எதுக்கெடுத்தாலும் மேல்நாட்டு மருத்துவமனை, ஊசி மாத்திரை குளுக்கோஸு.. எங்கே போச்சுது தமிழன் மருத்துவம்?

எங்கே போச்சுது தமிழன் சொன்ன சித்த மருத்துவம்? என் முப்பாட்டன் போகன், தேரையர் சொன்ன மருத்துவம்
நானும் அண்ணனும் ஈழத்துல மரம் ஏறி விளையாண்டோம் , அப்போ அண்ணன் தவறி விழுந்துட்டார், கையில ஒரு கம்பு கிழிச்சி ரத்தம். நான் பதறிட்டு ஆஸ்பத்திரிக்கு போவோம்ணேன்னு சொன்னேன்

அண்ணன் பயபடவே இல்ல, வேலி பக்கம் போனார் ஒரு மூலிகைய எடுத்து பிழிஞ்சார், அதுல எச்சில் தொட்டு காயத்துல வச்சார்,
சட்டுனு ரத்தம் நின்னுட்டு. இப்படித்தான் சிங்களன் சுடும் பொழுதெல்லாம் தோட்டா எடுத்துட்டு ரத்தத்த நிறுத்துவோம், இல்லண்ண்ணா பணமெல்லாம் ஆஸ்பத்திரிக்கே போகும்டா புஹ்புஹஹஹஹஹ‌

இன்னொருநாள் கடுமையான உடல்வலி, நெஞ்சுவலி இன்னும் இருமல் எல்லாம் இருந்து, அது சிங்களன் கொரோனா மாதிரி ஈழத்துல
Read 4 tweets
29 Sep
காஷ்மீர் போலவே சிக்கலான ஒரு இடம் இந்த அசர்பைஜான் அர்மீனியா நாட்டுக்கு இடையில் உண்டு, அதன் பெயர் நகோர்னோ-கராபத்

இது மிகபெரிய சிக்கல் என்றாலும் ஆட்டோமான் சாம்ராஜ்யமும் சோவியத் யூனியனும் இருந்தவரை இந்த சர்ச்சை இல்லை

இப்பொழுது இரண்டும் இல்லா நிலையில் சண்டை வெடித்துவிட்டது.
இந்த சிக்கலுக்கும் இந்தியா பாகிஸ்தான் காஷ்மீர் சிக்கலுக்கும் தொடர்பு மிக அதிகம்

அசர்பைஜான் இஸ்லாமிய நாடு, ஆர்மினியா கிறிஸ்தவ நாடு. இந்த மாகாணம் அசர்பைஜானின் கட்டுபாட்டில் உள்ள மாகாணம் மக்கள் கிறிஸ்தவர்கள்

இவர்கள் ஆர்மீனியாவோடு சேர கிளர்ச்சி செய்து அடிக்கடி சண்டை நடக்கும்
இப்பொழுது பெரிதாக வெடித்துவிட்டது

அசர்பைஜான் பக்கம் துருக்கியும் ஆர்மீனியா பக்கம் ரஷ்யாவும் மல்லுகட்டுகின்றன. இஸ்லாமா கிறிஸ்தவமா என்பது பிரச்சினை அல்ல, அங்கு கிடைக்கும் எண்ணெய்தான் இப்பொழுது விஷயம்
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!