பிராமணரில்லாத ஒரு மனுஷனின் கீழே கண்ட பதிவை பாருங்க.❗❗❗

"என்ன அய்யரே இன்னும் மணி ஆட்ட போகலையா" நான் இப்படியும் கிண்டல் செய்தேன் சிறுவயதில் ❗

*போடா அபிஷ்டு* ங்கிற ஒற்றை வார்த்தை தான் அவர்களது அதிகபட்ச கெட்ட வார்த்தை❗

வளர்ந்து பக்குவமடைந்த பிறகு அய்யர்களின்
நடை உடை கல்வி வாழ்க்கை, கலாச்சாரம் ஒழுக்கம், பணி சிரத்தை, நேரம் தவறாமை, கடுமையான சுத்தபத்தம் ஆச்சாரம்

ஓதும் மந்திரம் சமஸ்கிருதமாக இருந்தாலும் (வேதம் படிக்க எவ்வளவு கஷ்டம்) சுத்தமான தமிழ்மொழி பேச்சு
எவ்வளவு பெரிய விஷயம

மிஞ்சி மிஞ்சி போனால் கோவிலில் வரும் தட்டில் கிடைக்கும்
வருமானம், கல்யாணம், காரியம். நல்லது கெட்டது இவைகள் தான் இவர்களது சம்பாத்தியம்

ஊரில் கொள்ளை, ரவுடித்தனம், குடி, கூத்தியா கலாட்டா என்று இது எதுவுமே இல்லை.வெறும் கற்சிலைக்காக இவ்வளவு கஷ்டமான பிரயாசமா என்று வியந்து இருக்கிறேன்.

அதை விட கல்வி கேள்விகளில் ஞானம், படிப்பில் சுட்டி
முதன்மைத்தனம், புத்தி கூர்மை, ஜாதி சலுகை கிடைக்காமல் திறமையால் மட்டுமே உயர் பதவி

இது நம் பாரத மண்ணிற்கு வரப்பிரசாதமான இவர்களை நானும் கிண்டல் பண்ணியது நினைத்து வெட்கப்படுகிறேன்

இவர்களை நாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி இழந்து கொண்டு இருக்கிறோம்

இது நமக்கு வரும்
Cont
காலங்களில் நிச்சயம் பெரிய இழப்பாகத் தான் இருக்கப் போகிறது.இதெல்லாம் யாரால்

இவர்களது கால் தூசுக்குக் கூட பெறாத ஈனப்பிறவி பெரியார் வகையறாக்களால் குறிப்பாக கருணாநிதி, வீரமணி சூப.வீரபாண்டியன் போன்ற கேடுகெட்ட ஜென்மங்களால் குடிகார ரவுடி பயல்களால்

இந்திய பாரம்பரியங்களை
குறிப்பாக ஆன்மீகத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்

தயவுசெய்து யாரும் இதை அவ்வளவு ஈசியாக கடந்து போகாதீர்கள்.அவர்களுக்கு ஆதரவாகக் கூட இருக்க வேண்டாம்.இரக்கப்படக் கூட வேண்டாம்.அவர்கள நிந்திக்காதீர்கள்.அது மகாபாவம்.அது அவர்கள் பிராமண அய்யர்களாக இருப்பதற்காக அல்ல.
நாமும் மனிதர்களாக இருக்கிறோம் என்பதற்காகத் தான்.🙏🙏🇮🇳🚩

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sevak Sathaya

Sevak Sathaya Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sevakofmata

24 Oct
யார் இந்த @asuvathaman ?!

இவ்வளவு நாளாக தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்திற்கும் , ஆலய நுழைவு பிரேவசத்திற்கும் ஈவேரா உழைத்ததாக ஊரை ஏமாற்றிக்கொண்டிருந்த #திராவிட கூட்டத்தை தகர அடி அடித்திருக்கிறார் பாஜக அஸ்வத்தாமன்.

#ராஜாஜி தான் சட்டம் கொண்டு வந்தாரா , உங்க ஈவேரா எதுவும்
கிழிக்கலயா ?! என மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். சீப்பு செந்தில், சுப வீரபாண்டியன் உட்பட பலரையும் விளக்கம் ( டுபாக்கூர் விளக்கம் தான் ) சொல்லி அலையவிட்டுவிட்டார்.

இந்து தர்மத்திற்கு எதிராக யாரும் பேசினால் உடனடியாக புகார் அளிப்பார். இப்போது கூட, இந்து பெண்களை பற்றி
இழிவாக பேசி, அந்த கருத்து இந்து தர்மத்தில் கூறப்பட்டுள்ளது என்று பொய்யுரைத்த, #திருமாவளவன் என்கிற நபர் மீது காவல்துறையில் புகார் அளித்து, FIR போடச் செய்தவர் அஷ்வத்தாமன் .

இதெல்லாம் நம் எல்லோருக்கும் தெரியும்.

இதையெல்லாம் தாண்டி, அவரின் முந்தைய சாதனைகளை தேடலாம் என்று போனால் ,
Read 14 tweets
24 Oct
ஹிந்து மதத்தின் நூல்களை புரிந்து கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல. பிற மதங்களை போல இங்கு ஒற்றை ப் புத்தக கலாச்சாரம் இல்லை. வேதங்கள் அனைத்து ஹிந்துக்களுக்கும் பொதுவானவை. அனால் வேத மந்திரங்களின் பொருளை அனைவரும் ஒரே போல புரிந்து கொள்வது இல்லை. ஸ்ம்ருதி விஷயத்திலும் இப்படித்தான் .
ஒரு ஸ்லோகத்திற்கு பொருள் சொல்லக் கூட 1000 வருட கல்வி தேவை. அதாவது பல மனித ஆயுள்கள்/ஜன்மங்கள், ஒரு குரு பரம்பரையின் ஒட்டு மொத்த ஞானம் ஆகியவை தேவை. அதனால் தான் ஹிந்து மத நூல்களை சுண்டல் போல விநியோகம் செய்வதில் பயனில்லை என்கிதார்கள். சாமான்யனால் ஒரு மனித ஆயுளுக்குள் அவற்றை படித்து
முடிக்க முடியாது. படித்து முடித்தால் கூட போதாது. முரண் தோற்றங்களை சமன்வயம் செய்ய வேண்டும். பாஷ்யங்களின் நோக்கம் அதுவே. இப்போது மனு ஸ்ம்ருதியில் இவர்கள் சுட்டி காட்டும் ஸ்லோகங்களுக்கு தொட்டு முன்னால் வரும் ஸ்லோகம் இப்படி இருக்கிறது ." அரக்ஷித க்ருஹே.." அதாவது வீடோ நம்பிக்கைக்குரிய
Read 7 tweets
24 Oct
இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆர்டர் பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் அவர்கள் இந்துக்கள்தான் என்று உறுதிமொழி எடுத்து உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும். (WP no.30220/2019)
இந்துக்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றுபவர்கள் இந்துக்கள் அல்லாத வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்து மதச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து தற்போது வேற்றுமதத்தை பின்பற்றுபவர்கள் என்று தங்களுக்கு தெரியவரும் பட்சத்தில்
உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை செயலாற்றி கோவில்களில் பணியாற்றும் வேற்றுமதத்தவரைப் பற்றிய தகவல்களை கீழ்கண்ட மொபைல் எண்கள் மற்றும் email முகவரிக்கு த் தெரியப்படுத்தவும். நன்றி
Sampathsridharan@gmail.com
என்றும் தேசப்பணியில்.
Read 5 tweets
24 Oct
எது மனப்பக்குவம் - ஆதிசங்கரர்
1. மற்றவர்களை மாற்ற முயற்சிப்பதை நிறுத்தி உன்னை மாற்றுவதில் கவனத்தை செலுத்துதல்
2. மற்றவர்களை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை
3. ஒவ்வொருவரும் அவரவரது கண்ணோட்டத்தின்படி சரி தான் என்பதை நீ புரிந்து கொள்வது
4. சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுக்கக் கற்றுக்கொள்வது
5. உறவுகளிடமிருந்து எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் இருப்பதும் கொடுப்பதற்காகவே கொடுப்பதும்
6. நீ என்ன செய்தாலும் அது உனது மனதை அமைதிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதை நீ புரிந்து கொள்வது
7. நீ எவ்வளவு புத்திசாலி என்பதை மற்றவர்களுக்கு நிரூபிக்க முயற்சிப்பதை நிறுத்துவது
8. மற்றவர்களிடமிருந்து அங்கீகாரத்தை எதிர்பார்க்காமல் இருப்பது
9. மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதை நிறுத்துவது
10. நீ உன்னுள் அமைதியை உணர்வது
Read 4 tweets
23 Oct
ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.
ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும்
ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நூல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம்,
கருட புராணம்
நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்ய
லஹரியின் இரண்டாவது பாடலில்
ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும்
Read 8 tweets
23 Oct
அம்பிகையின் மலர்ப்பாதம் பணிவோம்

கவித்துவ பொக்கிஷமான சௌந்தர்யலஹரி என்கிற அம்பாள் உபாசனை ஸ்தோத்திர மாலையைச் செய்து முடிக்கிறபோது, ஸ்ரீ ஆதி சங்கரர் “இதில் நான் செய்தது என்ன அம்மா இருக்கிறது? எல்லாம் நீ கொடுத்த வாக்கு. நீ தந்த வாக்கால் உன்னையே துதித்தேன்” என்று தமக்கே உரிய
விநய சம்பத்துடன் சொல்கிறார். அதாவது அம்பிகையைத் துதிக்கிற கவித்துவமும் அவளது உபாசனையாலேயே அவளருளால் சித்திக்கிறது என்று தெரிவிக்கிறார்.

ஜகன்மாதாவாக இருக்கிற அம்பாளைப் பற்றி பல மஹான்கள், கவிகள் பாடல்கள் புனைந்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள்
சிரேஷ்டமானவைகளுள் முதலாவது ‘ஸெளந்தரிய லஹரி'. ஸ்ரீ சங்கரர் கைலாசத்துக்குப் போனபோது சாக்ஷாத் பரமேசுவரன் தாமே, அம்பிகையைப் பற்றிச் செய்திருந்த ஸ்ரீ சௌந்தர்யலஹரி சுவடிக்கட்டை நம் ஆச்சாரியாளுக்குக் கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்.

அதில் மொத்தம் நூறு சுலோகங்கள்.
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!