Politics could be ..’run’..as .. Business!
.. Business could have ..Compulsions.!
..Monthly Targets &
“Birthday Greetings”..
are .. part of Existentialism.!
.. Compulsions without Restrictions!
.. நீர்த்துப்போன.. நிர்பந்தங்கள்!
1
Conservation of Energy..!
…. neither be created.. nor destroyed..!
.. இயற்கையின் பாலபாடம்.. என்ட்ரன்ஸ் எக்ஸாம் கொஸ்டியன்…!
Can’t this Law be Violated..
.. Of course.. Why not..!!!
Quantum Mechanics &
Dravida Politics.. permit.. any .. Otherwise Natural Law could happily be broken ..
on Special Occasions ..
like EVR ji birthday..!
Temporary violations of ..energy!
..one particle can become a pair of heavier particles (called Virtual particles)
3
.. மூன்று சீட்டு ஆட்டம் போல் .. மக்கள் உணரும் முன்.. மாயம் காட்டலாம்..!
.. மின்னல் வழி .. மண் இறங்கிய மாமனிதன்..இவரன்றோ..
.. இவரைப் புகழ.. இறைவன் .. இன்னொரு நாவு கொடுத்திலனே.. கோபம் காட்டலாம்.!
.. இல்லாதவர் குறித்து.. நல்லதாகவே.. கூறல் Bharat.. Culture..
ஆனால் Satyameva Jayate…
.. வாய்மை மட்டுமே இறப்பு.. கடந்து இருப்புக் கொள்ளும் வல்லமை.. கொண்டது!
வள்ளுவர் தினம் என்பதால் ..
..Thiruvalluvar ..was awarded Nobel Prize for Literature என்றா கூறுவது!
.. அப்பனே முருகா! 5/5
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
வள்ளுவம் பெரிய மீன்..!
வாடியிருக்கும் எல்லா.. கொக்குகளும் வாய் வைக்க முடியாது..!
அதற்கு கோடம்பாக்கத்து ஆதரவு குறையாமல் வேண்டும்..!
முன்களர்கள்.. முடுக்கி விடப்பட வேண்டும்..
அதிகப் பொருள் செலவு..!
உம் கஜானாவின் கொள்ளளவு அள்ளக் குறையாமல் இருத்தல் வேண்டும்..!
2/
திரு @thirumaofficial வால் மட்டும் முடிகிறதே..?!
உமது ஆதங்கம் நியாயம் தான்..!
பட் அவருக்கு கோடம்பாக்கம் தேவையில்லை!
அவரே ஒரு கலைஞர்.. நடிகர்..
படகோட்டி 2.0
என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா?!
.1928…சித்திரைக்கும்.. தைக்கும் இடைப்பட்ட ஒரு ஆங்கில மாத இரவு!
Cambridge உறக்கத்தில்!
தூரத்தில் odd நம்பரில்.. Vulpes சிவப்பு நரிகள் periodically ஊளையிட்டன.!
வானத்தில் Noctilucent மேகங்கள்
Paul Dirac மட்டும் தூங்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்?
1/
ஆங்கில அடலேறு Dirac..
Electron எவ்வாறு உலாவுகிறது என்பதை Equation னாக எழுதி.. எழுதி பார்த்தார்! முடிவில் ஒன்றிற்கு.. பதில் இரண்டு விடைகள்!
தலையைச் சொரிந்தார்!
கலைஞனாக இருந்திருந்தால்.. துணைவி இணைவி எனச் சொல்லலாம்!
Scientist க்கு Artist ன் படைப்பு சுதந்திரம் ..
ஜெய் நஹி! 2/
ஒன்று electron எனப்படும் matter ஐ குறிக்கிறது..! மற்றது electron ஐ போன்று.. பட் ஏதாவது ஒரு குணத்தில் மாறுபாடுள்ள பொருளாக இருக்க வேண்டும்..!
உ.பிக்கு சங்கி போல..
Matter க்கு Antimatter!
1932 ல் Carl Anderson .. electron ன் antimatter partner..Positron ஐ Cosmic ray ல் கண்டார் 3/
.. love to hear the story of a Mathematical Mind from South...?
This is Puthiya Dravidam ..
neo-Draviditva…!
Kerala is ..
God’s Own Country..
TN was made..
Cortex loaned-out Country …
by this very man ..!
1/
..short long ago…
here there or somewhere lived ..Mr FVR
Tamils love Tamil language more than their Lives…
To verify that Mr FVR proclaimed
Tamil was a barbaric Language..
A group of cortex loaned-out Tamils shouted with glee..
Jai Ho FVR …
Bye Go Tamil..!
2/
Mr FVR readily recognised a new ‘tva trace’ in them .. Draviditva..!
He never bothered to know ..if Gravity was beautifully attractive … or annoyingly repulsive..!
It was also not his business to find out if Electrons had wings to spread out like Waves…!
16, 17 வது நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளில் population குறித்த பல சர்வேக்கள் எடுக்கப்பட்டன்.
அவைகளை அலசுவதற்கு புதுவகை கணக்குத் தேவைப்பட்டது.
Statistics வந்தது..!
இது ..அரசியல் .. அரசு சம்பந்தப்பட்டது..!
State என்பதே மூலம்..!
1/
18 ம் நூற்றாண்டில் .. சூதாட்டம் ..Gambling குறித்த சிந்திப்புகள் ... Chance என்பதை விஞ்ஞான நிலைக்கு மாற்றியது!
Probability பற்றி பல புரிதல்கள் வந்தது!
19 ம் நூற்றாண்டில் ஏராளம் scientific data வந்தது..!அவைகளை analyse செய்யவும் statistics உதவியது..!
2/
1950 களில் computers ம் பிறந்தது!
Computer + Data.. புள்ளியியலின் எல்லையை விரித்தது.
Statistics ல் முக்கியமானவர்கள்:
Petty
Fermat
De Moivre
Bayes
Gauss
Pearson
Student
Fisher
பாரதத்தின் Statistics ன் தந்தை எனப்படும் கேம்ப்ரிட்ஜில் படித்த
PC Mahalanobis
CR Rao..!