காரில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்கள் கவனத்திற்கு நீங்கள் வெளியூர் செல்லும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் அதாவது நேஷனல் ஹைவேஸ் ரோட்டில் செல்கையில் கொடுக்கும் பணம். டோல்கேட் கிராஸ் செய்வதற்கு மட்டும் அல்ல. பணத்தைக் கட்டி ரசீது கொடுப்பார்கள்.அதை பத்ரமா வைத்து கொள்ளவும்.
உங்க பயணம்
எந்த சிரமும் இல்லாமல் இருக்கவும் அப்படி இடர் நேர்ந்தால் சரி செய்யவும் சேர்த்து தான் அந்த பணம் செலுத்துகிறோம்..
காரில் செல்பவர்கள் யாருக்காவது
1 .மருத்துவ உதவி தேவைப்பட்டால் ரசீதின் பின்புறம் நம்பர் போட்டுருப்பாங்க அதற்கு போன் செய்யவும். உடனடியாக ஆம்புலன்ஸ் பத்து நிமிஷத்துல வரும்.
2. வண்டி பழுதாகி நின்றாலோ அல்லது பஞ்சர் ஆகி விட்டாலும் அதுக்கு இன்னொரு நம்பர் இருக்கும் அதற்கு போன் செய்தால் பத்து நிமிஷத்துல உங்களுக்காக வந்துருவாங்க வந்து பஞ்சர் போட்டு கொடுத்துடுவாங்க ரிப்பேர் எனில் அதையும் சரி செய்து கொடுத்து வாங்க இது அவங்க கடமையாகும்.
3.பெட்ரோல் ,டீசல் இல்லாமல் வண்டி நின்று விட்டால். தகவல் சொன்னா உங்களுக்கு அஞ்சு லிட்டர் அல்லது 10 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலை கொண்டு வந்துவிடுவார்கள். அதுக்குண்டான பணத்தை கொடுக்க வேண்டும்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் நம்ம கிட்ட வசூல் பண்றாங்க இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாமல் ஏதாவது பிரச்சினை ஆச்சுன்னா தவிச்சு போறாங்க,அலையுராங்க இதை தவிர்க்க இந்த செய்தியை அனைவரிடமும் கொண்டு செல்லவும்வும்.இத்தகவல் எனக்கு வந்தது அதை வரைமுறை செய்து பகிர்கிறேன்..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

19 Oct
திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அவர்கள் திமுகவிற்கு உறுப்பினர் சேர்க்கை என்று கூறாமல் இனி அடுத்தது நமது ஆட்சிதான் என்றும் அதற்கு அடையாள அட்டை என்றும் நகை கடன் கடன் தள்ளுபடி உதவித்தொகைகள் இந்த அட்டை இருந்தால்தான் கிடைக்கும் என்று மக்களை தவறான தகவல்கள் தந்து
ஏமாற்றி உறுப்பினர் சேர்க்கை செய்து கொண்டு இருக்கிறார்கள் தமிழகமெங்கும் உள்ள காவி சொந்தங்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த பகுதி நிர்வாகிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனெனில் இப்பொழுது களப்பணி தான் மக்களிடம்
நேரடியான தொடர்பை நாம் வளர்த்துக்கொள்ள ஒரு சிறந்த வளர்ச்சியை நாம் பெற முடியும் அனைத்து காவிப்படை தொண்டர்களும் நிர்வாகிகளும் வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்ற இப்போதைய அவசியம்
இதை தமிழகமெங்கும் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்
Read 4 tweets
19 Oct
சபரிமாலா திமுகவின் கைகூலி சபையை சேர்ந்தவர்.காலம் காலமாக எப்படி எல்லாவற்றிற்கும் திராவிடம் லேபிள் ஒட்டுகிறதோ அதே வேலையைத்தானே அவரும் செய்வார்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக ஜீவித்குமாரை தத்தெடுத்து வளர்த்ததாக அவிழ்த்துவிட்டு செய்த கேவலப் பிழைப்புக்கு அந்த மாணவரே முகத்தில்
அடித்தார் போல பதில் சொல்லியுள்ளார் கடைந்தெடுத்த பொய் என்று.👇
|| சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் என்னை அரசியல் கட்சியினர் மிரட்டியதாகவும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னை என் பெற்றோர் தத்து கொடுத்ததாகவும் வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து நான்
அதிர்ச்சியடைந்தேன். என் தாய் தந்தை என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. எந்த அரசியல்வாதிகளும் மிரட்டவில்லை. படிப்பு சம்பந்தமாக எனக்குப் பலரும் எனக்கு உதவி செய்துள்ளார்.
Read 4 tweets
19 Oct
மாலைமுரசு தொலைகாட்சி நெறியாளர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு வணக்கம்..
எனது பெயர் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம்..
தாங்கள் தொடர்ந்து ஹிந்துமதத்தையும் ஹிந்துகடவுள்களைம் ஹிந்துக்களையும் இழிவுபடுத்திவருகிறீர்கள் தங்களின்
வயிற்றுபிழைப்புக்காக..
ஆணவத்தின் ஜாதி பிராம்மண துவேஷத்தின் உச்சகட்டமாக மாலைமுரசு தொலைகாட்சி விவாதத்தில் ஆலயத்திற்க்குள் பட்டியல்இன சமுதாயத்தை அனுமதிக்காத கூட்டம் பார்ப்பனகூட்டம் என்று தவறான தகவலையும் பிராம்மணர் சமுதாயத்தை ஜாதியைகூறி இகழ்ந்தும் .
பிற சமுதாய மக்களிடையே பிராம்மணர்
சமுதாயத்தைபற்றி தவறான செய்தியைகூறி ஜாதிமத மோதலை தூண்டும்விதமாக செயல்பட்டுள்ளீர்கள்..
இது சம்பந்தமாக விளக்கம் கேட்க தொலைபேசியில் ( செந்தில் தொலைபேசி எண்
+919944223999)
தங்களை தொடர்புகொண்டபோது உரியபதில் அளிக்காமல் தொலைபேசி அழைப்பை துண்டித்தீர்கள்.
தாங்கள் பிராம்மணர் சமுதாய மக்களை
Read 21 tweets
18 Oct
😅
நீட் தேர்வில்
தேரச்சி பெற்ற அனைவருமே
மருத்துவப் படிப்பில்
சேர முடியாது.
* தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலே
மருத்துவம் படிக்க
தகுதிபெறுவர்.
BREAKING NEWS- புதிய தலைமுறை!
# “யார் சொன்ன செய்தி இது?”
“யாரும் சொல்லல,
நாங்களே போட்ட Breaking news “
“ கட் ஆப் சிஸ்டம்
இந்த வருஷம் தான் வந்திருக்கா?”
“ இல்ல, எப்பவுமே உள்ளது தான்.”
“ நீட்டுக்கு முன்னாடி
+2 பாஸான எல்லோரும்
MBBS சேரலாம்னு இருந்ததா?”
“ இல்ல,
அப்பவும் கட் ஆப் சிஸ்டம் இருந்தது.”
“ அப்புறம் ஏன்,
தேறினாலும் சேர முடியாது
கட் ஆப் மார்க் வேணும்னு.
Breaking news போடறீங்க?”
“ நீட்ல தேறின பசங்க
சந்தோஷமா இருப்பாங்கல்ல,
அவங்களோட
நிம்மதிய கெடுக்கத்தான்.”
“ கட் ஆப் வேணும்னு
பசங்களுக்கே தெரியுமே.”
Read 4 tweets
18 Oct
நியாயமான சந்தேகங்கள்!
(கீழ்க்கண்ட சந்தேகங்களுக்கு சு.ப.வீரபாண்டியன் தான் பதில் சொல்ல வேண்டும்.)
1. தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு;
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹ்வையும், அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை!
2. ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை!
3. புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் பண்டிகள் அல்ல; "விடுமுறை" நாட்கள் மட்டுமே!
4. பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் ,
மூன்று கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.
5. சில நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்!
6. வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள்
Read 22 tweets
18 Oct
Thank you A V Arun
தமிழ்நாட்டில் NEET - ஒரு அலசல்..!
தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்கள் - 121617
தமிழ்நாட்டில் எழுதியவர்கள் - 99610
தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215
தேர்ச்சி சதவீதம் - 57.44%
சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87%👍🏼
தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் - 5550
தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் - 4717 (85%)
இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் - 82926
அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606 ((82926-5550)*0.15))
தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் போக மீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியா முழுவதும் 11606 இடங்கள் உள்ளன.
வெறும் 833 இடங்கள் என்ற இடத்தில் 11606 இடங்கள் என்ற அசுர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது NEET.
கிட்டத்தட்ட 1400% அதிகம்💪🏼
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!