#ஸ்ரீ_எம்பெருமானார்_தரிசனம்
#ஸ்ரீ_மணவாள_மாமுனிகள்
#ஸ்ரீ_பொன்னடியாம்_செங்கமலம்

💐
#ஸ்ரீ_மணவாள_மாமுனிகளின்_ஆழ்வார்_ஆசார்ய_பக்தி
💐

#மாமுனிகள்650 #Mamunigal650 #Jeeyar650

ஆழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

🙏
ஸ்ரீ நம்மாழ்வார் மோட்சம் - திருவரங்கன் திருவடிகளில் ஸ்ரீ நம்மாழ்வார்
ஸ்ரீ சிந்தனைக்கு இனியான் என்ற தமது திருவாராதனப் பெருமானுடன் ஸ்ரீ குமுதவல்லி மணாளன் ஆகிய ஸ்ரீ திருமங்கை ஆழ்வார், திருவாலி திருநகரி திருக்கோலம்
"உண்மையிலேயே ஆண்டாள் திருவரங்கனுடன் திருமணமாகிச் சென்றபோது ஸ்ரீ பெரியாழ்வார் பல்லாண்டு பாடுவதை ரசித்த ஒருவர் வரைந்த ஓவியமோ?" என்று எண்ணும்படி ஒரு சித்திரம்!
செல்வத் திருக்கோளூரில் ஏரார் மதுரகவிகள்!
திருக்கச்சி (காஞ்சிபுரம்) ஸ்ரீ நம்மாழ்வார்.

சுவாமிக்கு வலது புறத்தில் ஸ்ரீ மதுரகவிகள்.

சுவாமிக்கு இடது புறத்தில் ஸ்ரீமந் நாதமுனிகள்.

ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஆழ்வார்கள், ஸ்ரீ இராமாநுசர் உட்பட ஆசாரியர்கள் எல்லோரும் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு ஆட்பட்டவரே.
பரமகாருணிகரான ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை, திருச்சேங்கனூர் திருக்கோலம்
தமது 800-வது திருநட்சத்திரம் அன்று திருவரங்கன் அளித்த பிரசாதங்களுடன் ஸ்ரீ பிள்ளைலோகாசார்யர், திருவரங்கம்
ஸ்ரீ திருவாய்மொழிப்பிள்ளை, ஸ்ரீ ஆழ்வார் திருநகரி திருக்கோலம்

Doesn't He look magically mesmerizing? 😍🙏
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் குரு பக்தியை வெளிப்படுத்தும் பாசுரங்கள் இதோ - ஸ்ரீ மணவாள மாமுனிகளின் பணிவையும் சேர்த்தே ரசித்து அனுபவித்து வாசிப்பீர்! 👇
Of course, Swami Ramanujar is missing in this list but that warrants a separate, special thread, doesn't it? ☺️
Apathbaandhavi Anaatharakshaki @ThreadReaderApp compile pannu da kanna 😃🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Ms K G Dhouhithri

Ms K G Dhouhithri Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kgdhouhithri

17 Oct
#ஸ்ரீ_எம்பெருமானார்_தரிசனம்
#ஸ்ரீ_மணவாள_மாமுனிகள்
#ஸ்ரீ_பொன்னடியாம்_செங்கமலம்

💐💐💐
#மங்களம்_பாடும்_மங்கள_மணவாள_மாமுனிகள்
💐💐💐

#மாமுனிகள்650 #Mamunigal650 #Jeeyar650

ஆழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
Image
"மங்களாசாசனம்" என்றால் என்ன என்பதை முன்னேமேயே ஒரு முறை விண்ணப்பம் செய்திருந்தேன்.

இவையெல்லாம் ஸ்ரீவசனபூடணத்தின் அருமையான கருத்துக்களே.

அந்த இழை இதோ:
Read 22 tweets
15 Oct
#ஸ்ரீ_எம்பெருமானார்_தரிசனம்
#ஸ்ரீ_மணவாள_மாமுனிகள்
#ஸ்ரீ_பொன்னடியாம்_செங்கமலம்

💐💐💐

#மாமுனிகள்_திருவவதார_இரகசியம்

💐💐💐

#மாமுனிகள்650 #Mamunigal650 #Jeeyar650

ஆழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

🙏
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அஷ்டதிக்கஜங்களுள் #ஸ்ரீ_அப்பிள்ளார் அருளிய பாசுரம்:
Read 19 tweets
14 Oct
#ஸ்ரீ_பிரதிவாதி_பயங்கரம்_அண்ணா

ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, திருக்கச்சி (காஞ்சிபுரம்)

Majestic, isn't He? 😍 He is as humble as well. That's the beauty of Sri Anna's personality. 🤗🤗🤗
Read 17 tweets
14 Oct
Dear All,

Yes, there is indeed a specific reason for me tweeting watermarked images instead of writing posts. 😶

As a mark of respect to Sri Manavala Mamunigal, adiyEn would avoid discussing the reason.🙏

Sharing ThreadReaderApp compilations in this thread & hope that helps.👇
Compilation of posts on:

1. Sri Ponnadikkaal Jeeyar
2. Sri Thiruvenkata Ramanuja Jeeyar
3. Sri Bhattarpiraan Jeeyar
4. Sri Erumbiyappa
5. Sri Appillai & Sri Appillaar 👇

threadreaderapp.com/thread/1314794…
Compilation of posts on Sri Koil Kandhadai Annan 👇

threadreaderapp.com/thread/1315523…
Read 4 tweets
12 Oct
#ஸ்ரீ_கோயில்_கந்தாடை_அண்ணன்

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடி நிழலில் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், திருவரங்கம் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகை திருக்கோலம்.

இடது புறத்தில், ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருவாராதன பெருமாளான ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்.

ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவடி நிழலில் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன், திருவரங்கம் ஸ்ரீ கோயில் கந்தாடை அண்ணன் திருமாளிகை திருக்கோலம்
Read 25 tweets
10 Oct
#எம்பெருமானார்_தரிசனம்
#மாமுனிகள்650 #Mamunigal650
#ஸ்ரீ_மணவாள_மாமுனிகள்
#ஸ்ரீ_பொன்னடியாம்_செங்கமலம்

ஆழ்வார் திருவடிகளே சரணம்
எம்பெருமானார் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

🙏
ஸ்ரீ மணவாள மாமுனிகள், திருவரங்கம் Image
Image
Read 92 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!