Dr. Subhramanyam Saderla
Assistant Professor at IIT Kanpur
புத்தம் புது காலை ல M.S.Bhaskar "நான் Scientist மா. எனக்கு இந்த சாதி, மதம், இனம், மொழினா என்னனே தெரியாது" அப்படினு சொல்லுவாரு.
சாதி இந்திய சமுதாயத்தில் எல்லா இடத்திலும் எவ்ளோ அளவு இருக்கு என்று தெரியும். Kindly read about him.
Dr. Manindra Agarwal, Deputy Director at IIT Kanpur. Photoல இருக்குறது அவர் எழுதுனது,
Dr. Subhramanyam Saderla அவர்களின் போராட்டத்தை கூட இருந்து பார்த்து.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Siddhartha

Siddhartha Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @manithan2020

15 Oct
Marketingல முக்கிய பங்கு Camera புடிக்கும். Triple camera, Quad camera இப்படி விளம்பரம் பண்ணுவாங்க. Camera மொத்தம் நாலு இருக்கு Primary camera, Wide angle camera, Macro lens camera & Telephoto camera. Primary camera தான் அதிக MP கொண்ட cameraவா இருக்கும், 48 MP, 64 MP இப்படி.
Generalஆ அதிக MP இருந்தா நல்லது. மத்த இருக்குற cameraல MP கம்மியா தான் இருக்கும், அதுனா add on மாதிரி தான். Camera கணக்கு extra காமிக்குறதுக்காக depth sensorனு ஒன்னு சில camera வச்சுருப்பான், அதுனால ஒரு useஉம் இல்ல. நிறைய camera இருக்குனு film காட்ட மட்டுமே. இப்ப வந்த One plus 8T
ல கூட இப்படி ஒரு depth sensorனு ஒன்று சும்மா வச்சுருக்கான். Telephoto costlyஆன mobileல தான் இப்போதைக்கு வருது. அதில் எத்தனை time optical zoom இருக்கு என்று பார்க்க வேண்டும். Optical zoom தான் அதுனால actualஆ zoom பண்ற அளவு. Digital zoomனா நம்ம photoவ zoom பண்ணி பாக்குறோம்ல அதான்.
Read 9 tweets
10 Oct
Aircrafts wing இல்லாம பறக்க முடியாது என்று தெரியும். அப்ப அந்த wing தான் பறக்கும் சக்தி (Lift)ஐ தருகிறது, அதற்கு காரணம் அந்த wing உடைய cross section shape. இதை aerofoil என்பார்கள். பறவைகளின் சிறகு கூட இந்த shapeஇல் தான் இருக்கும்.
இந்த aerofoil shape இல்லாதது, பறக்காது என்று இல்லை. ஆனால், அதில் எதிர் சக்தி (Drag) அதிகம் இருக்கும். இது efficient one. நீங்கள் lift maybe feel பண்ணி இருப்பிங்க. இல்லனா bike பின்னாடி seatஇல் thermo coal அட்டையை தலைக்கு மேல் தூக்கிப்பிடித்து செல்லும் போது.
அந்த thermo coal அட்டையை மேல் நோக்கி திருப்புனா, அட்டை அப்படியே பறக்க பார்க்கும். அது தான் lift.
Read 4 tweets
27 Sep
நீடூழி வாழ்க!

இரவு முழுவதும் கண் விழிச்சு
கவிதை ஒன்று எழுதி வச்சேன்
கவிதையில் வர்ண ஜாலமடி
படிக்கையில் மனமோ துள்ளுதடி
உன் நோட்புக்கில் கவிதையை வைத்து
உன் பதிலுக்காக காத்திருந்தேன்
நீ அதை எடுத்து படிக்கும் போது
நெஞ்சம் படபடத்து
வேர்வை சட்டையை நனைத்து
நண்பன் கையைப் பற்றிக்கொண்டேன்
படிக்கும் போது நடு நடுவே
எங்களை நோக்கி பார்த்தாய்
அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல்
வெளு வெளுத்துப் போனேன்
Breakஇல்
நீ நான் நண்பன் மட்டும் இருக்கையில்
என் நண்பனை அழைத்தாய்
குசு குசு என்று பேசினாய்
நீ பேச பேச நண்பன் முகம் மலர்ந்தது
நண்பன் என்னை நோக்கி சிரித்தக் கொண்டே வந்து கையை பிடித்தான்
"மச்சான், ரொம்ப thanks டா. அவ OK சொல்லிட்டா டா. எல்லாம் உன் கவிதையால தான் டா" என்றான்.
என் சந்தோசத்துக்கு எல்லை இல்லை
வெள்ளை ஜிப்பா ink பேனாவோடு
என் எதிர்கால உருவம்
என் முன் வந்து போனது
Read 4 tweets
24 Sep
நமக்கு நேரம் பொன்னானது என்று தெரியும். ஆனால், நம் நேரத்தோட விலை என்ன? ஒரு gadget தேவை இல்லாம வாங்கி 1000 ரூபா waste பண்ணிட்டோமே என்று அளவு தெரிகிறது, அது அடுத்து காசை சேமிக்க உதவுகிறது. Social dilemma என்ற documentaryல social media எல்லாம் free, அவங்க காசு நம் நேரம் தான் என்று
சொல்லி இருப்பார்கள். So social mediaகு நம் ஒரு மணி நேரத்தால் எவ்ளோ காசு கிடைக்கிறது என்று தெரிகிறது. அந்த நேரத்தை செலவழிக்கும் நமக்கு எவ்ளோ இழக்கிறோம் என்று தெரியவில்லை. ஆதலால், நான் என் stipend காசு ஒரு மணி நேரத்திற்கு எவ்ளோ வருகிறது என்று calculate பண்ணேன், ஒரு ₹50 என்று
வைத்துக்கொள்வோம். என் ஒரு மணி நேரத்தின் value ₹50. So இப்ப social mediaவில் இரண்டு மணி நேரம் செலவழித்தால் தினம் ₹100 செலவாகிறது. அது இல்லாமல் internet data காசு, other subscriptions. ஒரு நாளைக்கு தினம் ₹100 ரூபாய் செலவு செய்யும் அளவுக்கு social media time worth தானா என்ற
Read 4 tweets
17 Sep
பெரியார் மிரட்டல் மற்றும் சிறைவாசம் பற்றி:

இவர்கள் மிரட்டலுக்கும், பூச்சாண்டிகளுக்கும் நான் பயந்தவனா? அப்படிதான் என் உயிர் போனாலும் நஷ்டம் என்ன என்று நினைப்பவன். நானும், இந்நாட்டில் ஒரு மனிதனின் சராசரி வயதைப் போல் மூன்றுமடங்கு வயதுடையவன். இதுவரை இருந்தது போதாமல் இன்னமும் ஆசைப்
படுபவன் அல்லன். போகிற நேரத்தில் ஏதாவது நல்ல காரியத்தைச் செய்துவிட்டு போகலாம் என்பதுதான் பெரிய கவலையே தவிர, என் உயிர் போய்விடுமே என்ற கவலை இல்லை.
நானும் இப்போராட்டம் நடந்தே தீரும் - அதன் மூலமாவது பெரிய குற்றமென்று சொல்கிறார்களே அதற்காகவாவது சில வருடங்கள் சிறைவாசம் செய்ய வாய்ப்புக்
கிடைக்கும் என்று ஆவலோடு இருந்தேன். என் உடல் நிலையைப்பற்றிக்கூடக் கவனிக்காது உடல்நிலையில் பலவிதமான குறைகளிலிருந்து டாக்டரிடம் காட்டி சரிசெய்து கொள்ளாமல் இருந்துவிட்டேன். ஏன்? சொந்த செலவில் ஏன் காசை வீணாக்கவேண்டும்; சிறைக்குச் சென்றவுடன் அரசாங்கச் செலவிலாவது பார்த்துக்கொள்ளலாம்
Read 5 tweets
16 Sep
பெரியார்:

நான் யார்?
ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்த தொண்டு செய்ய எனக்கு 'யோக்கியதை' இருக்கிறதோ இல்லையோ, Image
இந்தநாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாத்தாலும், பகுத்தறிவையே அடிப்படையாய்க் கொண்டு கொள்கைகளகயும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத்தொண்டுத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். ImageImage
சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்.

********************

'ஒரு பெரியார் உரைத்துவிட்டார்' என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது - நீங்கள் யாவரும் அடிமைகளே! 'நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், 'பாவம்' என்றாவது, 'தோஷம்'
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!