அந்த 50 ஆண்டுகளில்..

இந்தப் பொய்யருவி சொல்வதெல்லாம் உண்மையென்றால்..
திரு. ரஜினிகாந்த் அவர்களும், ”மக்கள் சொத்து சூறையாட”..
வீடேறிச் சென்று வாழ்த்து தெரிவித்தார் என்பது தானே பொருளாகிறது?:)

1996 என்பது என்ன?
அப்போது எங்கே போனது மணியா
இந்தத் திருட்டு ஞானோதயம்?
பொய்யருவி என்பதே பொருத்தமான பெயர்!

அய்யா காமராசரையே கழுத்து அறுத்து
இந்திரா காங்கிரசில் ஈஷித்த புண்ணியன்..
காமராச அந்தாதி பாடுகின்றான்! அய்யோ!

நட்டார்போல் நல்லவை சொல்லினும் - ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்! (குறள்)

குட்டை குழப்பியே மீன் பிடிக்கும் தரகன்!
*இட ஒதுக்கீடு போராடியுள்ளாயா?
*பெண்ணடிமை ஒழித்துள்ளாயா?
*மாற்றுப் பாலின நீதி செய்துள்ளாயா?
*இந்தி எதிர்ப்பு ஆற்றியுள்ளாயா?
*சம்ஸ்கிருதம் மறுத்துள்ளாயா?
*தமிழ் மானம் மீட்டுள்ளாயா?

ஒன்றுமே செய்யாது
பேரில் மட்டும் என்ன ’தமிழ’ருவி?
போலித் தூய்மை வேடம் அப்படி!
தமிழாய்ந்தவர்களை நோக்கி
*எட்டுத் தொகை/ பத்துப் பாட்டு?
*பதினெண் கீழ்க்கணக்கு?
வினவுகிறான், நேற்று முளைத்த தரகன்!

பதினெண் கீழ்க் கணக்கில்
=இன்னிலையா? கைந்நிலையா?
அறிவானோ இத் தரகன்?

செக்கிழுத்த செம்மல் வ.உ.சி
இன்னிலை ஏட்டைச்
செருப்பால் அடித்த கூட்டம் தானே!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

17 Oct
NEET Success & Students in Backward Communities!
The Twisted Truth.
All you need to know in one shot.

Thanks: @thirumarant Image
The simple Truth of % is Numerator/Denominator

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு
விண்ணப்பித்தவர்களே குறைவு!
எனில், போலி % ஏறாமல் என்ன செய்யும்?
timesofindia.indiatimes.com/home/education…

பல ஒடுக்கப்பட்ட குடும்பங்கள்.. இப்பல்லாம்
NEET-க்கு விண்ணப்பம் செய்வது கூட இல்லை:(

17% Drop!
இயல்பாவே +2 பெருவெற்றி மாணவனை

*நீ தரமற்றவன் எ. முத்திரை குத்தி
*பணம் செலவழிக்க வைத்து
*ஆண்டுகளை வீணடித்து
*பல பேர் உதவியால் தேறிய பின்

பார்த்தாயா, எங்களால் தேறி விட்டாய்?
என்பது போல் களவாணித்தனம் வேறில்லை!

இந்நேரம், 2ஆம் ஆண்டில் இருக்க வேண்டியவன்!
Read 4 tweets
16 Oct
இந்தியாவின் வரலாறு, in 10 mins!
(From 1900 - Till Today)

போலி தேச பக்தி மண்டையர்கள் காணாதீர்:)

அறிக: காஷ்மீர்.. தனிப் பகுதி!
பாகிஸ்தானிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள
இந்தியாவிடம் உதவி கேட்ட ஒரே காரணத்துக்காக..

விழுங்கி ஏப்பம் விடுவது, தேச பக்தி அல்ல!
தாய் நாடு என்ற ஒரே காரணத்துக்காக
பேய் ஆட்டம் ஆடல், பக்தி அல்ல!

*நாடு= எல்லைக் கோடுகள் அல்ல!
*நாடு= மக்கள்/ சமூகத் தொகுப்பு!

மக்களுக்குத் தீங்கு என்றால், தேசபக்தி சுமையே!

இந்திய அமைதி காக்கும் படை எ. பேரில்
ஈழத்தில் செய்த பாதகம் யாவும், பக்தி ஆகாது!:(
*கொடியே உயிர்
*கொடிக்கு முத்தம்
*கொடிக்கு இரத்தம்
*ரோஜா பட கொடி ஆட்டம்

என்பதெல்லாம்.. போலி பக்தி உணர்ச்சி விற்கும் சந்தையில், பம்மாத்து வேலை!

கொடி= நாட்டு மக்களின் அடையாளம்!
மக்களின் சமூகநீதி > கொடி!

காஷ்மீர் / ஈழ மக்களை ஏமாற்றிவிட்டு
கொடி பூஜை செய்வதில், பயனில்லை! ImageImage
Read 4 tweets
16 Oct
இளையராஜாவைத் திட்டிய கண்ணதாசன்!😂


கவிஞரின் மகன், அண்ணாதுரை கண்ணதாசன்
இளையராஜா - கண்ணதாசன்
ஊடல் கூடல்களைச் சுவையாக விளக்குகிறார்!

தமிழ்ச் சினிமா எ. மாய உலகில்..
கண்ணுக்குத் தெரிந்த/தெரியாத மடத்தனங்கள்:)
ஒருவர் மேல் ஒருவர், பகை/நட்பு முளைத்தல்!
இளையராஜா இசையமைத்த...
பல சுவை மிக்க பாடல்களுள், பாதி அளவு
சினிமாவில் சொதப்பல் காட்சி தானோ?:)

தம்தன தம்தன.. தம்தனதம்
தம தம்தனதம்
தம தம்தன தம்தன தம்தனதம்!

தியாகராஜ கீர்த்தனை
முடிவே இலாத இசைச் சந்தம்!
ஆனால், சினிமாவில்...
சொதப்பலான காட்சியாக்கம் & நடனம்!🤦‍♂️
மீள்சுழலில் போயிட்டே இருக்கு, இக் காட்சி!:)

தம்தன தம்தன.. தம்தனதம்
தம தம்தனதம்
தம தம்தன தம்தன தம்தனதம்!

ஒரு மனுசன்.. என்னமா பாட்டு/இசை கொடுத்துருக்காரு!
அதைப் படமாக்கும் போது, கெடுத்து வச்சிருக்கீங்களே, பாவிகளா?😂

தத்வமெருக தரமா பர - தத்வமெருக தரமா பர
Read 4 tweets
16 Oct
ஸ்ரீ ரங்கம் எ. எழுதவே எழுதாதீர்கள்!
பெயரே திருவரங்கம் தான்!

திரு+அரங்கம்
ரங்கம் எ. சொல்லே தமிழில் இல்லை!

திருவரங்கம் எ. சொல்லாதவர்கள்
நாயை விடக் கீழானவர்கள் என்று
பக்தி மிக்க ஆழ்வாரே பாடுகிறார்!😂

”திருவரங்கம் என்னா(த) மிண்டர்
பாய்ந்துண்ணும் சோற்றை விலக்கி
நாய்க்கு இடுமினீரே!”
அரங்கம் = ஆற்றிடைத் திட்டு!

2 ஆறுகள் (வழிகள்)
2 பக்கமாக விரிந்து
நடுவில் உள்ள இடம்= அரங்கம்!

மேடை அரங்கமும், அதுவே!
ஒரு பக்கம் நுழைந்து, ஒரு பக்கம் விலகி
நடுவே உள்ள இடம்= அரங்கம்

இறைவன், மாயோன் உறையும் இடம் ஆதலால்
திரு எ. அடைமொழியோடு
அரங்கம்.. திரு+அரங்கம் ஆகிற்று!
இலக்கணமும், திருவரங்கம்!

திரு+அரங்கம்
= திரு+வ் +அரங்கம் (ஏனை உயிர்வழி வ-வ்வும்)
= திரு+வரங்கம் (உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே)
= திருவரங்கம்

போலவே.. அரங்கம் + நாதன்= அரங்கநாதன்!

அது ரங்கநாதன்/ ரெங்கநாதன் அல்ல!
ரங்கநாதன் எ. பேரு வைச்சவனுக்கு
Cycle குடுக்குறதில்லை!😂
Read 4 tweets
15 Oct
தவ’ற்’றைத் தவிர்த்திருக்கலாம்!😂
பணம்!
*ஆனால் பணமைச் சம்பாதி அல்ல!
*பணத்தைச் சம்பாதி என்பதே சரி!

போலவே ’தவறு’ எ. சொல்!
*தவறைத் தவிர் அல்ல!
*தவற்றைத் தவிர் என்பதே நலம்!

பணம்= பணத்தை
குணம்= குணத்தை
மரம்= மரத்தை
கயிறு= கயிற்றை
தவறு= தவற்றை

தமிழில், பகுபத உறுப்புச் சாரியைகள்!
மேற்சொன்ன சாரியை..
எழுத்து வேற்றுமை உருபுகளுக்கு மட்டுமே!
(ஐ ஆல் கு)

மரம்= மரத்தை
மரம்= மரத்தால்
மரம்= மரத்துக்கு

சொல்லுருபுகளுக்கு, இது பொருந்தாது!
(உடன், கொண்டு, பொருட்டு, உடைய)

மரம்= மரமுடன் என்பதும் சரி
மரம்= மரத்துடன் என்பதும் சரி
Read 4 tweets
14 Oct
முத்தையா முரளிதரன்!
ஏன் அவர் மேல், இத்துணைச் சினம்?
சில பழைய பக்கங்கள், விளக்கும்!
tamilcanadian.com/article/6306

ஒரு வகையில்..
தமிழக ரஜினிகாந்த் = ஈழ முரளிதரன்:)

சமூகப் பொது நீரோட்டத்துக்கு எதிராக,
பேசத் தெரியாமல் பேசி விட்டு
அடி வாங்குவது, சிலரின் இயல்பு:)
மக்கள்= உணர்ச்சி மிக்கவர்களே!
மக்கள்= அறிவு மிக்கவர்கள் அல்லர், எப்போதும்!:)

மூல Villain மோடியை ஒன்றும் செய்ய முடியாமல்
வாய்விட்டு மாட்டிக்கொண்ட ரஜினியை அடிப்பது போல்..

மூல Villain ராஜபக்சவை ஒன்றும் செய்ய முடியாமல்
வாய்விட்டு மாட்டிக்கொண்ட முரளிதரன் அடி வாங்குகிறார்:)
ரஜினியின் அரசியல் வாய்க் கிறுக்குகளை ஒதுக்கிவிட்டு
அவர் நடித்த படங்களை மட்டும் சுவைப்பது போல்

முரளிதரனின் வாய்க் கிறுக்குகளை ஒதுக்கிவிட்டு
அவரின் விளையாட்டை மட்டும் சுவைப்போம்

என்று சொல்வது எளிது!
ஆனால் செய்வது கடினம்:)
ஏனெனில், அதான் மக்களின் இயல்பு!
உணர்ச்சி > அறிவு
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!