நீதிமன்றத்தில் தமிழக அரசு கொடுத்த புள்ளிவிவரம்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்த 3081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே நீட் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்லாதவர்கள்.

அதாவது 1.5 விழுக்காடு மட்டுமே!

mhc.tn.gov.in/judis/madras-d…
மாணவர் எங்கே படித்தார் என்பதற்கும் நீட் தேர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அரசு பள்ளி, தனியார் பள்ளி, மாநில கல்வி திட்டம், சிபிஎஸ்இ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கோச்சிங் வகுப்புகளுக்கு சென்றாரா இல்லையா என்பதுதான் நீட் தேர்ச்சியை தீர்மானிக்கிறது.
2017ஆம் ஆண்டு, நீட் தேர்வுக்கு விலக்கு கேட்க வெட்கமாக இல்லையா என்று கேட்ட அதே நீதிபதி, இந்த உத்தரவில் பயிற்சி வகுப்புகளுக்கு செல்பவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்புக்கு இடம் கிடைப்பதாக கூறுகிறார்.

இதை புரிந்து கொள்ள ஒரு நீதிபதிக்கு 2 ஆண்டுகள் தேவைப்படுகிறது!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பூதம்

பூதம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @angry_birdu

19 Oct
1938ஆம் ஆண்டு ஆலய நுழைவு மசோதாவை MC ராஜா கொண்டு வந்த போது அதை எதிர்த்து வாக்களித்தவர் ராஜாஜி. இது சட்டசபை அவைக்குறிப்பில் இருக்கிறது.

ஆலய நுழைவு சட்டத்தை ராஜாஜிதான் கொண்டு வந்தார் என்று தம்பட்டம் அடிப்பவர்கள், இதை ஏன் எதிர்த்தார் என்று விளக்குவார்களா?

jstor.org/stable/pdf/sao… Image
உண்மையில் ஆலய நுழைவு சட்டம் முதன்முதலில் கொண்டு வரப்பட்டது 1932ஆம் நீதிக்கட்சியின் ஆட்சியில். ஆனால், அது கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டது.

இந்த செய்தியை, 1938ஆம் மீண்டும் மசோதாவை அறிமுகப்படுத்தும் போது MC ராஜா குறிப்பிடுகிறார். இவை அனைத்தும் அவைக்குறிப்பில் இருக்கிறது. Image
1932 அந்த மசோதாவை கொண்டு வந்தவர் எதிர் கட்சியில் இருந்த Dr. சுப்பராயன்.

எதிர்க்கட்சி கொண்டு வரும் மசோதா என்பதால் ஜஸ்டிஸ் கட்சி அதை எதிர்க்காமல் ஆதரிக்க வேண்டும் என்று குடி அரசு பத்திரிகையில் 30.10.1932 அன்று பெரியார் தலையங்கம் எழுதினார்.

Page 125 of tamilheritage.org/old/text/ebook… Image
Read 8 tweets
15 Oct
EWS விஷயத்தில் இதே பாஜக அரசு எவ்வளவு வேகமாக செயல்பட்டு வெறும் ஆறே நாட்களில் அதை சட்டமாக்கியது என்று பார்க்கலாமா?

7.1.2019 அன்று அமைச்சரவை EWS சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கிறது

timesofindia.indiatimes.com/india/union-ca…
அடுத்த நாளே, அது மக்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டு அன்றே ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறது

tribuneindia.com/news/archive/n…
அதற்கு அடுத்த நாளே, அது மாநிலங்களவையில் அறிமுகப் படுத்தப்பட்டு அங்கும் ஓட்டெடுப்பில் வெற்றி பெறுகிறது

ndtv.com/india-news/par…
Read 4 tweets
13 Oct
அண்ணா பல்கலை கழகத்துக்கு Institutions of Eminence(IoE) தகுதியை வழங்குவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும்?

IoE பற்றி அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருக்கும் சில புள்ளிகள்

மாணவர் சேர்க்கையில் அரசு தலையிட முடியாது. இட ஒதுக்கீடு என்னவாகும் என்று தெரியவில்லை

pib.gov.in/PressReleaseIf…
நான்கில் ஒரு பங்கு வரைக்கும் வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை தங்கள் விருப்பம் போல் வைத்துக்கொள்ளலாம்.
25 விழுக்காடு வரைக்கும் வெளிநாட்டு ஆசிரியர்களை பணியில் அமர்த்திக்கொள்ளலாம்
Read 7 tweets
10 Oct
நந்தனார் உயிரோடு எரிக்கப்பட்ட கதை - திருநாளைப்போவார் நாயனார் புராணம்

புலைப்பாடியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக நந்தனார் அறிமுகம் செய்யப்படுகிறார். அதில் வரும் சில வரிகள், அப்போதே பிறப்பின் அடிப்படையில் தொழில் விதிக்கப்பட்டதை உறுதி படுத்துகிறது.

shaivam.org/thirumurai/twe…
கோவில்களின் "திருவாயில் புறம் நின்று" அவர் பாடியதாக கூறும் வரிகள், அவருக்கு கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதை கூறுகிறது.
கோவில் வாசலில் நின்று கொண்டு தன்னை வணங்க முயன்ற நந்தனார் மீது கருணை கொண்டு, சிவபெருமான் தனக்கு முன்னால் இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனாருக்கு காட்சி அளித்தாராம். என்ன ஒரு கருணை!

அதற்கு பதிலாக நந்தனாரை உள்ளே வரச்சொல்லி காட்சி அளித்திருக்கலாமே என்றெல்லாம் கேள்வி கேட்க கூடாது.
Read 14 tweets
7 Oct
மற்றுமொரு பாஜக ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் பட்டுவிட்டது. ஆனா இதெல்லாம் ஓரமா பெட்டி செய்தியா போயிடும். மீடியாவுல எந்த விவாதமும் இருக்காது. எதிர்கட்சியை சேர்ந்த எந்த பதவியிலும் இல்லாத ஒருத்தன் ரோட்டுல தகராறு பண்ணினா கூட நாள்முழுக்க விவாதம் நடக்கும்.

hindustantimes.com/india-news/for…
இதற்கு முன்னர், பாஜக தலைவர் பங்காரு லக்ஷ்மணன், தெகல்கா ஸ்டிங் ஆபரேஷனில், லஞ்ச பணம் வாங்கும் போது கேமராவில் கையும் களவுமாக சிக்கி, 2012ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.

thehindu.com/news/national/…
2013ஆம் ஆண்டு, குஜராத்தில், மோடி அமைச்சரவையில் இருந்த பாபு பொக்காரியா என்ற அமைச்சர் செய்த ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

ndtv.com/india-news/bab…
Read 5 tweets
7 Oct
சங்கர திக்விஜயம் என்ற நூலின் முதல் அத்தியாயம் 93ஆம் சுலோகத்தின் பொருள்

இராமேஸ்வரத்தில் இருந்து இமயம் வரை வசிக்கும் பவுத்தர்களை, வயதானவர்கள் குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் கொல்லுமாறு அரசன் உத்தரவிட்டான்.

books.google.com/books?id=Z0BM5…
மேலே குறிப்பிட்ட சுலோகத்தின் ஒரிஜினல் சமஸ்கிருத சுலோகம் இது.

இது குமரில பட்டர் என்பவர், சுதன்வன் என்ற அரசனை தனது வித்தைகள் மூலம் வேதமதமே உயர்ந்தது என்று நம்ப வைத்து பவுத்தர்களை அழித்த நிகழ்வை பற்றியது.

archive.org/details/Shanka…
இந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில், 93ஆம் சுலோகத்தை மறைத்து விட்டு, மீதமுள்ள சுலோகங்களை மொழி பெயர்த்திருக்கிறார்கள். அதிலும் வேத எதிர்ப்பாளர்களை தனது நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும் என்று அரசன் ஆணையிட்ட செய்தி இருக்கிறது.

estudantedavedanta.net/Sankara-Digvij…
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!