#Sales and Girls - இந்த தடவை எந்த மார்க்கெட்டிங் ஜடியாவும் சொல்லாம. சேல்ஸ் எப்படி பண்ணலாம்னு ஒரு ஜாலியான பதிவு. அது என்ன Sales and Girls. எப்பையுமே சேல்ஸ்க்கும் கேர்ள்ஸ்க்கும் நிறைய ஒத்துமை இருக்கும். இரண்டையுமே அடையிறதுக்கு நிறைய டெக்னிக்ஸ் தேவை.
இது சுருக்கமா முடியுதா இல்ல continueஆ போகுதான்னு போகுற போக்குல தான் தெரியும். சரி விஷயத்துக்கு வரேன்.
1.Lead generation - பாய்ஸ் படம் எல்லாரும் பார்த்திருப்போம். முதல்ல அந்த ஹீரோயினையும் அவ ஃபிரண்ட்ஸையும் கண்டுபிடிக்க முன்னாடி அவங்க எப்படி ஊர் ஊரா சுத்தி தேடுவாங்களோ.
அது மாதிரி தான் நம்ம பொருள் விக்க தேவையான சரியான ஆள நாம தேடி பிடிக்கனும். அதுக்கான மெத்தேட் எல்லாம் நிறைய இருக்கு. (a)Door calling, (b)Customer care, etc.. இப்படி. அதாவது பீச்சு, பார்க்கு, கோவில்ன்னு எல்லா இடமும் சுத்தி தேடுற மாதிரி இதுலையும் நாம நமக்கான லீட கண்டுபிடிக்கனும்.
2. Customer Approach - நீங்க கண்டுபிடிச்ச லீட அதே மாதிரி இன்னொரு 10பேர் கண்டுபிடிச்சிருப்பான். இந்த லீட எல்லாருக்கும் spread ஆக எத்தனையோ method இருக்கு. அது எல்லாம் தாண்டி நீங்க கஸ்டமர அப்ரோச் பண்ற விதம் அதுதான் உங்களோட Product பத்தி அவர்க்கிட்ட explain பண்ண உதவும்.
அதாவது அந்த படத்தில எல்லாரும் எப்படி ஹரினி கிட்ட அப்ரோச் பண்றாங்க அது மாதிரி. உங்கள எப்படியாவது அவர் கிட்ட பதிவு பண்ணிடனும். அந்த பிராடக்ட்னா உங்க பேர் நியாபகம் வரனும். அந்த மாதிரி. இத பண்ணிட்டா லே கண்டிப்பா 70% வித்திடலாம். ஆனா இதுல இதே மாதிரி நிறைய பேர் அவர அப்ரோச்
பண்ணிருப்பாங்க அதை எப்படி உடைக்கிறது. அதுக்கு தான் Salesல most important word இருக்கு
3. follow up -திரும்ப திரும்ப அவரே உங்கிட்ட தான் வாங்குவேன்னு சொல்ற அளவுக்கு இருக்கனும். அவரு 10நாள் கழிச்சு கூப்பிட சொன்னா ஒரு 5நாள்ல திரும்ப நியாபகப்படுத்தனும் சார் 5நாள் கழிச்சு நான் கால்
பண்றேன் சார்ன்னு அந்த மாதிரி அவர் disturbance ஆகாம அவர பின்தொடரனும். எப்பையாவது வாய்ப்பு கிடைச்சா முடிஞ்ச வரைக்கும் நேர்ல மீட் பண்ணலாமானு கேளுங்க.Like dating with girls. ஏன்னா நேர்ல நாம பாக்குறப்ப நம்ம முக பாவனையில நாம சொல்ற விஷயங்கள் போன்ல சேர் பண்றப்ப பெரிய பாதிப்ப ஏற்படுத்தாது
இதுவும் அதே பாய்ஸ் படத்தில பசங்க அந்த பொண்ணுங்கள டேட் கூப்பிட்டு போறது தான்‌. அடுத்த முக்கியமான விஷயம்
4. Generating more leads - அந்த கஸ்டமருக்கு கண்டிப்பா தெரியும் வேற அந்த ஃபில்ட்ல இருக்குற மத்த கஸ்டமர்ஸ். அவங்கள்ல யார் யாருக்கு இதே பிராடக்ட் வேணும்ன்னு தெரியும்.
முடிஞ்ச வரைக்கும் எல்லாரோட கான்டேக்ட் வாங்கி அவங்கள அப்ரோச் பண்றது. அதாவது பாய்ஸ் படத்தில ஹரினிய காப்பாத்துன உடனே அவகிட்ட பேசி அவ ஃபிரண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிட்டு படத்துக்கு வரவைக்கிறது.
அடுத்து நீங்க பேசுறத பொருத்து உங்களுக்கு அந்த பொண்ணு செட் ஆகுற மாதிரி.
நீங்க பேசிறது பொருத்து உங்களுக்கு ஆர்டர் வரும்.
5. Payment collection-
சரி ஆர்டர் வந்த உடனே அந்த வேளை முடிஞ்சதான்னா இல்லை. இந்த ஆர்டர் வாங்குவதும் லவ்வ அக்செப்ட் பண்றதும் ஒண்ணு. ஆர்டர் வாங்குறவன் எல்லாம் கல்யாணம் பண்ணிட முடியாது.
அதுக்கப்புறம் உங்களோட ஃபாலோ அப் & அப்ரோச் எல்லாத்தையும் மாத்தனும். அதாவது எப்படி அவங்கள பிக்கப் டிராப் எல்லாம் பண்றிங்களோ அதுமாதிரி அந்த கஸ்டமர் பேமெண்ட் கொடுக்குற வரைக்கும் பின்னாடியே அள்ளாடனும். சரி அப்போவாது அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாமன்னு கேட்டா அது தான் இல்ல.
அதுக்குள்ள வேற எவனாவது அந்த புள்ள மனச உள்ள புகுந்து கெடுத்திருப்பான்‌
6. Market Threads- அதாவது கஸ்டமர் மனச. இப்போ நம்ம கிட்ட சண்ட போடுற மாதிரி பேசுவாங்க. உனக்கும் எனக்கும் ஒத்துவராது பிரேக்கப் பண்ணிக்கலாம் மாதிரி. அப்போ நீங்க ஒரு கதை சொல்லி அவங்களுக்கு அவன் சரியில்லைன்னு
புரிய வைக்கனும். அதாவது அவனுக்கும் உங்களுக்கும் இருக்கிற comparison எல்லாம் காட்டி. அதுல satisfiedஆகிட்டா உங்க பிராடக்ட் வித்திடலாம். இல்லாட்டி அடுத்த ஜடியா
7.Group approach - ஊர் கூட்டி பஞ்சாயத்து வைக்கிறது தான். அதாவது உங்க பாஸ் அவங்க பாஸ் எல்லாரையும் கூப்பிட்டு வந்து‌ இவன் நல்லவன் இவன கட்டிக்கோன்னு சொல்லி அவங்க மனச மாத்தனும். இதுவும் மிஸ் ஆகி போகலாம் வாய்ப்பிருக்கு.
8.Finance Support - அந்த பொண்ணோட அப்பா ஏன்கிட்ட இப்போ பணம் இல்ல கல்யாணம் பண்ணி வைக்கன்னு சொல்லுவான். அப்போ நானே நகை போட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ற 90கிட்டா மாறிடனும்.அதாவது அந்த கஸ்டமருக்கு வாங்க பணமில்லைன்னு சொன்னா அவனுக்கான பைனான்ஸியர நாமளே அரேஞ்ச் பண்ணி
கொடுக்குறது. இங்க தான் முதல்ல சொன்ன அந்த
லீட் ஸ்பிரட் நடக்கும். அதை பண்றதே இந்த பசங்கதான். நல்லவன் மாதிரி நாம காமிச்சு வச்ச கஸ்டமர Opposite companyக்கு கால் பண்ணி இவருக்கு இந்த பிராடக்ட் வேண்டியது இருக்கு பேசுன்னு சொல்லிடுவாங்க‌‌. அப்புறம் திரும்ப அதே சைக்கிள ஒட்டனும்.
இப்படி பல சைக்கிள்களை ஒட்டித்தான் நாம கடைசியா ஒரு பொருள விக்கிறதும் லவ் பண்ணி கல்யாணம் பண்றதும் இருக்கு. இதுல ஒரு சில பொண்ணுங்க இருக்கு டக்குன்னு சொல்லாம கொல்லாம நம்பர மாத்திடுவாங்க. அதே மாதிரி உங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம அடுத்தவனுக்கு ஆர்டர் கொடுத்துடுவாங்க.
அப்புறம் அதை ஒடைக்க கூட முடியாது. இப்படி நிறைய இருக்கு. இது எல்லாத்துக்கும் தேவை இரண்டு விஷயம் 1.முயற்சி 2. பொருமை. இது இரண்டும் இருந்தா சக்ஸஸ் பண்ணலாம். எல்லாமே ஒரு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டது. எதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு இங்கே கம்பு சுத்த வேண்டாம்.
உங்களுக்கு எந்த சந்தேகமும் வேணாம் ஏன் கூடவும் அக்கா தங்கச்சி பொறந்தது. மேலும் கொடுக்கப்போற சாபங்கள் வரவேற்க்கபடுகிறது. ஏதாவது தப்பா சொல்லிருந்தா சொல்லுங்க கத்துக்கிறேன். அப்புறம் எப்பையும் போல மானே தேனே பொண்மானே. @girinath_2

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with karthick

karthick Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthicktamil86

10 Oct
#Demand Creation - Demandனா என்னன்னு என்னோட முதல் திரட்ல சொல்லிருப்பேன். அதோட அடுத்த கலை தான் இந்த Demand creation. உங்களுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சு தான் நீங்க எல்லா பொருளையும் வாங்குறிங்களா?. இந்த கேள்விய நீங்களே ஒரு 2 தடவை கேட்டு யோசிச்சு பாருங்க.
சம்பந்தமே இல்லாம சில பல ஆயிரங்கள ஜாஸ்த்தியா போட்டு பொருள வாங்குவோம். அதுக்கு காரணம் என்ன? அது எப்படி உங்கள வாங்க வைக்கறாங்க. அதுக்காக யூஸ் பண்ற மெத்தேட் தான் இந்த Demand creation அதாவது ஒரு பொருள வாங்குறதுக்கான ஏக்கத்த உங்கக்கிட்ட கிரியேட் பண்ணி இல்ல அதுக்கான காரணத்த உருவாக்கி
அதோட விலைய கூட்டி விக்கிறது தான் இந்த Demand creationல முக்கியமான விஷயம். வெங்காயம் விலை உயர்ந்தது வெங்காயம் பதுக்கல் கண்டுபிடிப்பு இப்படி நிறைய Demand creation நாம டெய்லி பாக்குறோம். ஆனா இது எல்லாம் அத்தியாவசிய பொருட்கள், இதுல அதிக நாட்கள் அந்த டிமான்ட்ட கிரியேட் பண்ண முடியாது
Read 20 tweets
3 Oct
#Red & Blue ocean strategy - அதாவது ஏற்கனவே இருக்குற ஒரு பத்து கடைங்களுக்கு இடையில 11வது கடையா உங்க கடைய போட்டு நீங்க பிஸ்னஸ் பண்ண முடிஞ்சிட்டா தப்பிச்சிடுவீங்க. அப்படியே பிஸ்னஸ் பண்ண முடியாம போயிட்டா உங்க உடம்பில ரத்தமே வராம ஒரு வலி வரும்ல அது தான் இந்த Red ocean strategy.
நாம இதுல ஏற்கனவே இருக்குற ஒரு Market உள்ள நமக்கான ஒரு இடத்தை தேடி எடுக்கனும். சுருக்கமா சொல்லனும்னா பத்து பேர் மீன் பிடிக்கிற இடத்தில நாமளும் பிடிக்கலாம் கண்டிப்பா நமக்கும் ஏதாவது மீன் மாட்டுங்கிற கதை தான். மீன் கிடைக்க நிறைய முயற்சி பண்ணணும். புது வலை புது Boat இப்படி நிறைய
நாம அங்க இருக்கிற competition உடைக்கனும். இருக்குற மீன ஏற்கனவே 10பேர் பிரிச்சிப்பாங்க அதுல 11வதா நாமளும் போய் பிரிக்கனும். அதாவது புது Demand இருக்காது. இருக்குற பழைய டிமாண்டல நாம நமக்கான சேர எடுக்கனும். எவ்வளவு கஷ்டம்.
Read 6 tweets
29 Sep
#EnolaHolmes - Netflix movie. Sherlock Holmes பிடிச்சவங்களுக்கு இது பெரிய டிஸ்அப்பாயின்ட் தான்‌. பிடிச்ச ஆக்டர்ஸ ஒரு பெரிய கேரக்டர்ல பாக்குறப்ப ஒரு சந்தோஷம் வரும். அதோட தான் பார்க்க ஆரம்பிச்சேன். பசங்க முதல்லையே சுமார்ன்னு தான் சொன்னாங்க.
ஆனா கடைசியில Millie Bobby brownஅ Dora bujji ஆக்கி வச்சிருக்கானுங்க. டேய் Sherlock Holmes ஒரு சைக்கோ பேத் கேரக்டர்டா பேசிக்கலி அவனோட பேச்சு தான் அவன் கேரக்டரே. ஆனா இதுல Henry cavil dialogue ஒரு A4 sheetல ஒரு பக்கம் போதும். அதுவும் பெரிய எழுத்துல.
மொத்தத்தில பெரிய Disappointment. At least 2 romance sceanஆவது வச்சிருக்க லாம் ‌
Read 4 tweets
26 Sep
#Maruti Rent method - Any equipments rental - நீங்க rentக்கு எடுக்க முதல்ல பார்க்க வேண்டியது எவ்வளவு நாளைக்கு தேவை நமக்குன்னு தான். அதுப்படி 6 மாசத்துக்கு மேல நீங்க வாடகைக்கு எடுக்குற எந்த equipmentஆ இருந்தாலும் அது உங்களுக்கு நட்டத்தை தான் கொடுக்கும்.
உங்களோட தேவை 6 மாசத்தில இருந்து 1.6 வருஷம் வரைக்கும்னா நீங்க Used போங்க. உங்க தேவை அதுக்கு மேல அதாவது 1.6 வருஷத்துக்கு மேலன்னா நீங்க பேசாம புதுசுக்கு போயிடனும் இது தான் மெத்தட். இதுல நீங்க அந்த பொருள எவ்வளவு நேரம் உபயோக படுத்த போறிங்கன்றது. மிக முக்கியமான விஷயம். Image
நீங்க ஒரு நாளைக்கு குறைஞ்சது 8மணி நேரம் அந்த பொருளை உபயோக படுத்துனா தான் அந்த வாடகைக்கான உங்க முதலிடு உங்களுக்கு திரும்ப வரும். இல்லாட்டினா அதுக்கு தகுந்த மாதிரி அந்த பொருளுக்கான Rental cost குறைச்சு கேளுங்க. கண்டிப்பா prime, standby ன்னு இரண்டு ஆப்ஷன் இருக்கும்.
Read 10 tweets
20 Sep
Packaging - எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வீட்ல மாவு இல்லைன்னு இப்போ தான் போய் மாவு பாக்கெட் வாங்கிட்டு வந்தேன். ID மாவு பாக்கெட் விலை 75₹ எங்க ஊர்ல இதே மாவு ஒரு கப்பு 25₹ கிட்டத்தட்ட 50₹ அதிகம். இத்தனைக்கும் அவன் பண்ற Advertisment ரொம்ப எல்லாம் இல்லை.வேறும் board advertisement
ஆனா பேக்கேஜிங்க பக்காவா பண்றான். இப்போ புதுசா காபி டிக்காசன் வேற ரிலிஸ் பண்ணிருக்கான். சேம் பேக்கஜிங்ல அடிக்கிறான். அதாவது அந்த மாவ நீங்க வேற எதுலையும் ஊத்த வேணாம். Zip lock cover இருக்கு‌. வேணும்கிற அளவு யூஸ் பண்ணிட்டு லாக் பண்ணிக்கலாம். சேம் டிக்காஸன் பேக்கேஜிம்
மூடி மாதிரி வச்சிருக்கான். நம்மள இழுக்குது பாருங்க அந்த பிராண்டிங்கும் பேக்கேஜிம். பேக்கேஜ் இல்லாம கவர்மென்ட் ஆஸ்ப்த்திரி கொடுத்த மருந்த என்னத்த கொடுத்தாங்க சிவப்புல, வெள்ளையில இரண்டுன்னு கொடுத்தாங்க. என்னத்த சரியாக போகுதுன்னு எண்ணத்தில தானே நிறைய பேர் வெளிய வராங்க. நோய் குணமாக
Read 4 tweets
19 Sep
#umbrella branding - ஒரே கூடைக்கு கீழே இருக்கிற கம்பெனிகள் பத்தி இங்க பாக்க போறோம். அது என்ன ஒரே கூடை அதாவது ஒரு முதலாளி ஒரே பேர்ல பல தொழில் பண்றது. இல்லாட்டி ஒரே தொழில பல பேர்ல பண்றது. என்ன புரியலையா. அப்போ வெப்பன எடுத்திட வேண்டியது தான்.
வானத்தைப் போல படத்தில விஜயகாந்த் எப்படி ஒரு கூடைக்கு கீழே அவங்க தம்பி எல்லாரையும் மொத்தமா உக்கார வச்சி காப்பாத்துவாரு. அதே மாதிரி ஒரே பேர்ல பல வியாபாரங்கள் பண்றது. அதாவது இப்போ நம்ம Amul company எடுத்துக்கோங்க பால், தயிர், சாக்லேட், அப்புறம் ஜஸ்கிரிம்னு எல்லா வேற வேற
பிராடக்ட் ஆனா அது எல்லாமே ஒரே கம்பெனிக்கு கீழே வரும். இந்த எல்லா பிராடக்லையும் ஒரு பேஸ் இருக்கும் அது தான் பால். பால் சம்பந்தப்பட்ட ஜட்டம்ஸ்‌. இதே மாதிரி தான் Sunfeast company ம் இது தம்பிங்கள மட்டும் காப்பாத்திட்டு அப்பத்தாவ விஜயகாந்த் மழையில நனையவிட்ட மாதிரி.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!