கடந்த 2016-17 வருடத்தில் படித்த ஒரு அரசுபள்ளி மாணவி 1071 அப்போ அந்த மாணவிக்கு மருத்துவர் ஆகனும்னு ஆசை ஆனா அதுக்கு இரண்டு வருடங்களாவது தனியார் கோச்சிங் போனும்னு வேண்டாம் நான் LLB படிக்கிறன் சார் அப்படின்னுச்சி....சரிம்மா படின்னு சொல்லி சேர்த்துவிட்டோம்.ஏற்கனவே 1/n
அந்த மாணவி மத்தியரசு நடத்தும் NMMS தேர்வில் வெற்றி பெற்ற மாணவி அதில் கொடுமை என்னன்னா இரண்டு பெண் குழந்துகள்தா ஆனா இரண்டு பேரும் அப்படி படிக்கும்.இருவருமே அந்த எட்டாம் வகுப்பில் நடத்தபடும் தேர்வில் வெற்றி பெற்று ஆண்டுக்கு 6000 வீதம் தன் கல்லூரிக்கு போகும் போது 24,000 ரூ2/n
உடன்தா கல்லூரிக்கு போனாங்க.சில நல்லுள்ளங்கள் உதவியுடன் அவர்களுக்கு மாத மாதம் கல்வி செலவையும் ஏத்துகிட்டோம் LLB படிக்கிற அந்த மாணவி ஒரு நாள் இல்ல ஒருநாள் நீதிபதியா வருவதற்கான அனைத்து தகுதிகளும் உண்டு அப்போ நிச்சயம் இந்த சமூகத்தை கேள்வி கேப்பான்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கு 3/n
ஒரு system ய collapse பண்ணா மாற்றம்னு நினைக்கிற இன்னைய காலகட்டத்துல தடைய உடைத்து வர கூடியவங்க நிச்சயமா கேள்வி கேப்பாங்க.படிப்பும் சட்டங்களும் மட்டுமே நம்மை உயர்த்தும்...NEET ஒரு நாள் இல்ல ஒருநாள் சாதாரணமா ஆகும் நிச்சயமா ஆனா ஒடுக்க படும் சட்டத்தால பாதிக்கபட போற ஏழைகள் நிலை 4/n
கொடூரமானது....களநிலவரபடி முன்னெல்லா SC மாணவர்கள் எளிதா நல்ல college லயே பொறியல் படிப்பு கெடச்சிகிட்டு இருந்துது...இந்த இரண்டாவது தடவை இந்த அரசு வரதுக்கு முன்னாடி SC seat fill ஆகாம நல்லா படிக்கிற பசங்க மொத்த செலவயும் தனியார் கல்லூரிகள் எடுத்துப்பாங்க ஏன்னா அரசாங்க 5/n
திடம் இருந்து scholarship claim பண்ணிப்பாங்க அதனால fill ஆகாத சீட்க்கு சும்மாவா போச்சின்னு free bus கூட கொடுத்தாங்க ஆனா இனி அந்த சீட். Management க்கு இனி SC scholarship கிடையாதுன்னு வந்துட்டு.இப்ப என்ன பிரச்ணனைனா counciling போனா அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுந்தா வாங்கிக 6/n
முடியும் அப்ப மத்திய செலவுக்கு என்ன செய்வாங்க அங்கதா பசங்க drop out ஆகுறது.பழைய முறைபடி மாணவர்களுக்கு management amount scholarship ஆ கிடைச்சா பெரிய வித்தியாசமில்ல 10,000 கூடுதலா கிடைக்கும் அவங்களுக்கு போக்குவரத்துக்கு உதவும்.தனியார்கல்லூரிகள் எங்க இருக்கு ம் அரசு பேருந்தை 7/n
அவ்வளவு எளிதால்லா பயன்படுத்தமுடியாதுங்குறது உங்களுக்கே தெரியும் அப்ப எளிதா கிடைத்துகொண்டு இருந்த தை கடுமையாக்கும் போது தனியார் கல்லூரிகள் தங்கள் கல்லூரி பேருந்தை இலவசமா தருவதை நிப்பாட்டிட்டாங்க...இது ஒரு மாணவியோட வீடு இதே மாதிரியான ஒரு வீட்ல இருந்து மூன்று 8/n
பொறியாளர்களை உருவாக்க முடிந்த துன்னா அதுக்கு காரணம் அந்த scholarship தா...இனி அது கிடைத்தாலும் மற்ற செலவுகளுக்கு நாங்க sponcer புடிக்கனும் இனி அது இவ்வளவு தூரம் சாத்தியபடுமான்னு தெரியல. நீட் மாதிரி எளிதா கிடைத்த விசயங்களை கொஞ்சம் கொஞ்சமாக complicate பண்ணிகிட்டே போறாங்க 9/n
இது என்னாகும்னா கீழ்மட்டத்துல இருக்குற பசங்க படிக்க பயப்படுவான் ஏன்னா இந்த மாதிரியான வீட்ல வாழ கூடிய மாணவனின் தந்தைகள் பெரும்பாலும் தண்ணிவண்டியாதா இருப்பாங்க அம்மாக்கள்தா வேலைக்கி போய் குடும்பத்தை உயர்த்துவாங்க அடுத்து வர பையன் படிச்சா பொழச்சிப்பான் இல்லனா அப்பா கூடவே 10/n
உக்காந்துருவான் இல்ல அம்மாக்காக வேலைக்கி போவான் இதைதா மேல இருக்குறவங்க விரும்புறாங்க.இந்த சூழ்நிலையில பொறியல் படித்த முதல் மாணவி இப்ப எங்க sponsor ல குரூப் exam try பண்ணுது பாஸ் ஆகுமா வேலைக்கு போகுமான்னுலா தெரியாது ஆனா அதன் நிலை எவ்வளவு உயர்ந்துருக்குன்னா 11/n
படிச்சிகிட்டு இருக்குற தன் தம்பிக்கு மட்டுமில்லாது தன் தெருவுல இருக்குற படிச்ச படிப்ப விட்ட பசங்களை constable examக்கு apply பண்ண சொல்லி material அனுப்பி அவங்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படித்தி இருக்கு.ஒரு சின்ன கிராமத்தை விட்டு சென்னை counceling போக பயந்துகிட்டு 12/n
இருந்த அந்த பெண்னை management seatலதா சேர்த்தோம் இப்ப சென்னையில தன் தங்கையை கூப்பிடு போய் வேலை வாங்கி கொடுத்து கூட வச்சிகிட்டு தானும் படிச்சிகிட்டு இருக்கு இதெல்லா கல்வியால மட்டுந்தா முடியும் காசுபணத்தால முடியவே முடியாது.எளிதா கிடைத்த தை கடினமாக்கி நம்மை மேல வரகூடாதுன்னு 13/n
நினைக்கிறாங்களா இல்ல நாங்க மேல போய்கிறோம் மீதி இடம் இருந்தா நீங்க வாங்கன்னு சொல்றாங்களான்னுதா தெரியல counceling போக பயந்துகிட்டு கூட்டி போக ஆள. இல்லாத மாணவர்கள் கவுன்சிலிங்ல ஏமாற்றபடும் மாணவர்கள் கதைலா கொடூரம் அத தனியா thread ஆ போடலாம் அதுலா விட கொடுமை படிக்க விடாம்பண்றது 14/n

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தபோல்கர்

தபோல்கர் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!