மணியை எப்போதும் ஒரே மாதிரியாக அடிக்கக் கூடாது.

மெதுவாக அடித்தால் அர்க்யபாத்யதிகள் சமர்ப்பிக்கப் படுகிறது என்று அர்த்தம்.

கணகணவென்று அடித்தால் தூபம், தீபம் ஆகிறது என்று அர்த்தம்.

இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிறது என்று அர்த்தம்.

மெதுவாக அடித்தால் பகவான்.
அமுது செய்கிறான் என்று அர்த்தம்.

மணியின் தொனியை வைத்தே கோவிலில் என்ன நடக்கின்றது என்று தெரிந்து கொள்ளலாம்.

மணி அடிப்பதை மஹான்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

மணியை வலது கையில் எடுத்து, இடது கையில் மாற்றிக்கொண்டு கற்பூர ஆரத்தித் தட்டை எடுக்க வேண்டும்.பிறகு இடது கையிலிருந்து வலது
கைக்கு மாற்றிக் கொண்டு கீழே வைக்க வேண்டும்.

இடது கையால் மணியை எடுக்கவே கூடாது.

கண்டை என்பது சாமான்யமல்ல. அதில் பிரணவம் த்வனிக்கிறது. தேவதைகளை வரவழைக்கிறது. துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகிறது.

பகவானுக்கு அமுது காணும்போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கலமான பேச்சுகள் காதில்
விழக்கூடாது. மணி அடித்தால் அவை காதில் விழாது.

பூஜைவேளையில் கோயிலில்
காண்டாமணி மிக சப்தமாக ஒலிக்கும்.
பிற சத்தங்கள் இதில் அழுந்திப் போகும்.

இறைவன் உலக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நம்மை தன்னிடம் அழைக்கும்
ஒலிக் குறிப்பாக மணியோசை அமைந்துள்ளது.

புறவுலகை மறந்து வழிபாட்டில் மனம்
ஒருமித்த உணர்வுடன் ஈடுபட மணியோசை வழிசெய்கிறது.

இறைவன் நாத தத்துவமாகத் திகழ்கிறார் என்பதை திருநாவுக்கரசர் "ஓசை ஒலியெலாம் ஆனாய் போற்றி" என்று சிவபெருமானை போற்றுவதன் மூலம் அறியலாம்.

மணியோசை எழுப்பும் இடத்தில்
தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை
மணி ஒலிப்பது நன்மை தரும்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

10 Oct
இந்தியாவின் சுதந்திரமே ஒரு காவியின்..கையால்தான் வாங்கப்பட்டது தெரியுமா??😂😂

இது ஆன்மீக மண்..
ரேஸ்கல் ராமசாமி மண் அல்ல..

வெள்ளைக்கார மிஷனரிகள் இடமிருந்து 1947 ஆகஸ்டு 15 முறைப்படி நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம் என்று தெரியுமா ?

மௌன் பேட்டன், நேருவை அழைத்து இந்தியாவிற்கு
சுதந்திரம் கொடுக்கபோகிறோம், அதை எப்படி கொடுப்பது என்று கேட்க நேருவுக்கு குழப்பமாக இருந்தது!.உடனே மூதறிஞர் ராஜாஜி கவலை வேண்டாம் எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது ராஜகுருவாக இருப்பவர் செங்கோலை புதியமன்னருக்கு கொடுத்து ஆட்சிமாற்றம் செய்வர்.

நாமும்
அந்நியனின் கையால் சுதந்திரம் பெறுவதை விட குருமகானின் கையால் செங்கோலை பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம் என்றார்.நேரு சம்மதிக்க
ராஜாஜி திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டு விசயத்தை சொல்ல, அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் குருமகா சந்நிதானம் அவர்கள்
உடனே முறையாக செங்கோல்
Read 6 tweets
9 Oct
ஜெகத் குரு துக்காராம் மகராஜ்.

ஸந்த் துகாராம்‌ மஹராஜ் தினமும் கீர்த்தனம்‌ செய்வார்.அவரது கீர்த்தனத்தைக் கேட்க ஏராளமானோர் கூடுவர்.

எளிமையான மொழியில் அவர் விட்டலனைப் பாடுவார்.

ஏராளமானோர் கேட்டு பாடுவதோடு,
நாள் முழுதும் வேலை செய்யும்போதும் அவரது அபங்கங்கள் அவர்களது நாவை விட்டகலாது
ஒரு மஹாத்மாவின் முன்னிலையில் மனம் அடங்குவதால் அவர் முன்னால் சென்றதுமே மனதில் சாந்தி ஏற்படும்.

ஒரு செல்வந்தர் துகாராம் மஹராஜைப் பற்றிக் கேள்விப்பட்டு ஞானம் பெற அவரது வீட்டிற்குச் சென்றார். இவர் சென்ற சமயம், துகாராம் மிகவும் உருக்கமாக நாம ஸங்கீர்த்தனம்‌ செய்து கொண்டிருந்தார்
செல்வந்தர் போன காரியத்தை மறந்து, தன்னையும்‌ மறந்து துகாராம் மஹராஜின் மதுரமான குரலிலும்,கீர்த்தனத்திலும்‌ ஈடுபட்டார்.ஸத்சங்கம் முடிந்து அனைவரும் சென்றதும், இந்த செல்வந்தர் துகாராமின் அருகில் சென்று வணங்கினார். இவ்வளவு அற்புதமான ஒரு மஹானை தரிசிப்பது அரிது.இவரிடம் உலக வாழ்க்கையைப்
Read 9 tweets
8 Oct
சாத்வி பிராக்யா..!
Prayag singh Thalkur.

ஒரு குற்றச்சாட்டு கூட இல்லாமல் 10 ஆண்டுகள் சிறையில் 2008 ல் அடைக்கப்பட்டிருந்தார்.!

ஆண் காவலாளர்கள் பெல்ட்டால் தொடர்ந்து இரவு முழுவதும் அடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளார்.

24 நாட்களுக்கு உணவு வழங்காமல் அடித்துத் தகாத வார்த்தைகள்
பேசித் துன்புறுத்தினார்கள்.!

அளவில்லாது கொடுக்கப்பட்ட மின்னல் அதிர்ச்சிகளை அவர் அனுபவித்தார்.

சிறையில் சித்திரவதை செய்தார்கள்.

ஆண் கைதிகளோடும் காவலர்களோடும் உட்கார வைத்து ஆபாசப் படங்களைப் பார்க்க வைத்தார்கள்.

சிறைத்துறை கொடுத்த தவறான சிகிச்சைகளால் அவர் மேலும் மேலும் பலவீனம்
அடைந்தார். மார்பகப்புற்று நோயால் அவதிப்பட்ட அவருக்கு மூன்று முறை ஆபரேஷன் செய்யப்பட்டது. இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டது. !
கான்சர்நோயால் அவதிப்பட்ட போதும் அவருக்கு பெயில் கொடுக்கவில்லை. மருத்துவ சிகிச்சையும் கிடைக்கவில்லை.அடித்து அடித்து கை வீங்கியதால் அது குறைவதற்கு வெந்நீர்
Read 10 tweets
8 Oct
நம்ம ஊர்ல பாரதிய ஜனதா கட்சி போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல்னு... நூறு இருநூறு பேருன்னு எத்தனை எண்ணிக்கைல பண்ணினாலும், அதிகபட்சம் அஞ்சு பத்து போலீசுக்கு மேல வரமாட்டாங்க. வந்தாலும் ஓரமா நின்னுட்டு போயிடுவாங்க.

சில சமயங்களில் ஸ்டேஷன்ல ஒன்னுரெண்டு போலீஸ் மட்டும்தான் இருப்பாங்க.
அவங்க ஸ்டேஷன விட்டு வெளிய வரமுடியாது. அந்த மாதிரி சமயங்கள்ல கூட, காவல்துறை அதிகாரிகள் " எந்த அசம்பாவிதம் நடந்தாலும், நீங்கதான் பொறுப்பு" ன்னு சொல்லி, ஒரே ஒரு போலீஸ் கூட இல்லாத கால கட்டத்துலயும், நம்பி அனுமதி குடுத்திருக்கார்கள். (வேற எந்த கட்சிக்கும் இந்த அனுமதி கிடைக்காது).
ஒருநாள் இன்ஸ்பெக்டர் ஒருவர் கூட ரொம்பநேரம் பேசிட்டு இருந்தப்போ,

"ஏன் சார்... அதிமுக, திமுக, கம்யூ, காங் ன்னு எந்தகட்சி போராட்டம், ஆர்ப்பாட்டம், மறியல் பண்ணினாலும்... ரெண்டுபஸ் நிறைய போலீஸ கொண்டு வந்து இறக்கிடறீங்க. சிலசமயம் வஜ்ரா, அதிவிரைவு படைய கூட கொண்டு வந்து
Read 10 tweets
6 Oct
தமிழகத்தில் 60,000 ஆண்டுகள் பழமையான மனிதன்!

இந்தியா என்னும் துணைக் கண்டத்தின் முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டைச் சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத் திருக்கின்றது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர். ராமஸ்வாமி பிச்சப்பன் மற்றும் சில Image
இந்திய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். மதுரையில் இருந்து சுமார் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோதிமாணிக்கம் என்ற சிறிய குக்கிராமத்தில் வாழ்ந்து வரும் இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் ஆப்ரிகாவிலிருந்து இந்தியாவிற்கு குடி
பெயர்ந்த பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர்.

‘‘M130’’ எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமை யானது!. இதே ரக மரபணு கொண்ட மலை வாழ் மக்கள் இன்றும் ஆஸ்திரேலிய காடுகளில் வாழ்ந்து வருகின்றனர்!.
இப்போதைக்கு இந்தியாவில்
Read 4 tweets
6 Oct
அமேதி கெஸ்ட் ஹவுஸில் தங்கி இருந்தபொழுது காங்கிரஸ் பிரமுகர் பல்ராம் சிங்கின் மகள்... சுகன்யா தேவி... ராகுலின் பரம விசிறி அவரை காண வேண்டும் என்று ஆவலோடு சென்றவருக்கு..

போதையில் இருந்த ராகுல் காந்தியும் அவருடைய நண்பர்களும் தந்த பரிசு.... கற்பழிப்பு கொலை....

அவ்வாறு கற்பழித்து ImageImage
கொலை செய்யப்பட்ட விஷயம் அமேதியில் பரபரப்பாக பேசப்பட்டது...

ஆனால் நேரு குடும்ப வாரிசே என்ற ஒரே காரணத்திற்காக அந்த கற்பழிப்பு விஷயம் அத்துடன் அடங்கிப் போனது ....

சுகன்யா தேவிக்கு நீதியும் புதைந்து போனது...

இந்த கற்பழிப்பு குற்றவாளி ராகுல்..

உத்தரப் பிரதேசத்திலுள்ள
கற்பழிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு நீதி கிடைப்பதற்கு போராட்டத்தில் இறங்குகிறாராம்..

இதுதான் ரெட் லைட் மீடியா ...

இதுதான் வந்தேறி இத்தாலி காங்கிரஸின் நரித்தந்திரம் ..

ஒரு கற்பழிப்பு..கொலை குற்றவாளியே கற்பழிப்புக்கு எதிராக போராடுவானாம்..

இதை காதில் பூ வைத்துக்கொண்டு
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!