ரமாபிரபா பதிவு
சிந்திக்க வைத்த பதிவு💐
ராவண வதம் முடிந்து அயோத்தி திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராமர் ஒரு மரநிழலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். அருகில் அமைதியாக அனுமன், ஆனால் அவர் மனம் அமைதியாக இல்லை.
"வாயு புத்திரனே, அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருக்கும்
இவ்வேளையில் உன் மனதில் மட்டும் என்ன சஞ்சலம்?"
"ஒன்றுமில்லை பிரபோ. தங்கள் மகாத்மியத்தை உலகம் உள்ளளவும் போற்றி மகிழும் உன்னத காவியத்தை வால்மீகி முனிவர் #ராமாயணம் என்ற பெயரில் படைக்கப்போகிறார். ஆனால் மனிதர்கள் இயல்பில் மறதியானவர்கள். காலப்போக்கில் உங்களை மறந்துவிடுவார்கள் என்பதே
எனது கவலை," என்றார்.
ராமர் புன்னகைத்தார்.
"எனக்கு தாங்கள் ஒரு வரம் தர வேண்டும் பிரபு."
"கேள்."
"உலகின் கடைசி உயிர் உள்ள வரையிலும் மனிதர்கள் தங்களை மறக்காத வண்ணம் நீங்கள் எதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்"
ராமர் இப்போது வாய் விட்டு சிரித்தார்.
"அப்படியே ஆகட்டும். நீங்கள் அனைவரும்
பாலம் கட்டும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒரு சில வானரங்கள் மட்டும் புதர்களில் ஒளிந்து கொண்டு தானும் வேலை செய்யாமல், வேலை செய்பவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் இம்சை செய்து கொண்டு இருந்தார்கள் அல்லவா, அவர்களை அழைத்து வா."
ஹனுமன் சென்று
24 வானரங்களக் அழைத்து வந்தார். ராமர் அவர்களை நோக்கி ஒரு மந்திரம் சொல்ல அவர்கள் அனைவரும் மனிதர்களாக மாறிவிட்டார்கள். அவர்களை தன் அருகில் அழைத்து காதில் ரகசியமாக எதையோ சொல்லி வழியனுப்பி வைத்தார்.
அனுமனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை.
"அவர்கள் ஒன்றுக்கும்
லாயக்கில்லாதவர்கள் பிரபு. சோம்பேறிகள். ராமாயணத்தை படிக்கவோ, படித்தாலும் புரிந்து கொள்ளும் அளவோ அவர்களுக்கு அறிவில்லையே? அவர்களா உங்கள் புகழ் பரப்பப் போகிறார்கள்?" என்று விசனப்பட்டார்.
"அவர்கள் ராமாயணம் படிப்பார்கள் என்று நான் சொல்லவில்லையே. அவர்கள் கடைசி வரை
#மனித_உருவில்_குரங்குகளாகவே வாழ்வார்கள். ஆனால் எப்பொழுதெல்லாம் ராமாயணம் மறக்கப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவர்கள் பாணியில் என்னை நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்."
"நீங்கள் செய்தால் சரியாகத்தான் இருக்கும்" என்று சமாதானமான அனுமன் திடீரென நினைத்துக்கொண்டவராக கேட்டார்.
"கடைசியில் அவர்கள் காதில் என்னவோ சொன்னீர்களே என்ன அது?"
ராமர் புன்னகையுடன் சொன்னார், "அது ஒன்றுமில்லை. கடைசி வரையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் என்ற பெயரில் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நான் ஆரியன், ராவணன் திராவிடன் என்று மட்டும் உங்கள்
ஞாபகத்தில் இருக்கட்டும் என்று சொன்னேன்."
இன்றளவும் எப்போதெல்லாம் ராமகாவியம் மறக்கப்படுகிறதோ, ராமன் நாம உச்சரிப்பு குறைகிறதோ, அப்போதெல்லாம் அந்த மனித வடிவிலான வானரங்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வேலையை செவ்வன செய்கின்றன.
என்னவொன்று வாலில்லாமல் வாழ்வதற்குதான் கொஞ்சம் சிரமப்படுகின்றன.
ஜெய்ஜெய் ஸ்ரீராம் !!!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

19 Oct
மாலைமுரசு தொலைகாட்சி நெறியாளர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு வணக்கம்..
எனது பெயர் வழக்கறிஞர் ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் அந்தணர் முன்னேற்ற கழகம்..
தாங்கள் தொடர்ந்து ஹிந்துமதத்தையும் ஹிந்துகடவுள்களைம் ஹிந்துக்களையும் இழிவுபடுத்திவருகிறீர்கள் தங்களின்
வயிற்றுபிழைப்புக்காக..
ஆணவத்தின் ஜாதி பிராம்மண துவேஷத்தின் உச்சகட்டமாக மாலைமுரசு தொலைகாட்சி விவாதத்தில் ஆலயத்திற்க்குள் பட்டியல்இன சமுதாயத்தை அனுமதிக்காத கூட்டம் பார்ப்பனகூட்டம் என்று தவறான தகவலையும் பிராம்மணர் சமுதாயத்தை ஜாதியைகூறி இகழ்ந்தும் .
பிற சமுதாய மக்களிடையே பிராம்மணர்
சமுதாயத்தைபற்றி தவறான செய்தியைகூறி ஜாதிமத மோதலை தூண்டும்விதமாக செயல்பட்டுள்ளீர்கள்..
இது சம்பந்தமாக விளக்கம் கேட்க தொலைபேசியில் ( செந்தில் தொலைபேசி எண்
+919944223999)
தங்களை தொடர்புகொண்டபோது உரியபதில் அளிக்காமல் தொலைபேசி அழைப்பை துண்டித்தீர்கள்.
தாங்கள் பிராம்மணர் சமுதாய மக்களை
Read 21 tweets
18 Oct
😅
நீட் தேர்வில்
தேரச்சி பெற்ற அனைவருமே
மருத்துவப் படிப்பில்
சேர முடியாது.
* தேர்ச்சி பெற்ற மாணவர்கள்
கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலே
மருத்துவம் படிக்க
தகுதிபெறுவர்.
BREAKING NEWS- புதிய தலைமுறை!
# “யார் சொன்ன செய்தி இது?”
“யாரும் சொல்லல,
நாங்களே போட்ட Breaking news “
“ கட் ஆப் சிஸ்டம்
இந்த வருஷம் தான் வந்திருக்கா?”
“ இல்ல, எப்பவுமே உள்ளது தான்.”
“ நீட்டுக்கு முன்னாடி
+2 பாஸான எல்லோரும்
MBBS சேரலாம்னு இருந்ததா?”
“ இல்ல,
அப்பவும் கட் ஆப் சிஸ்டம் இருந்தது.”
“ அப்புறம் ஏன்,
தேறினாலும் சேர முடியாது
கட் ஆப் மார்க் வேணும்னு.
Breaking news போடறீங்க?”
“ நீட்ல தேறின பசங்க
சந்தோஷமா இருப்பாங்கல்ல,
அவங்களோட
நிம்மதிய கெடுக்கத்தான்.”
“ கட் ஆப் வேணும்னு
பசங்களுக்கே தெரியுமே.”
Read 4 tweets
18 Oct
நியாயமான சந்தேகங்கள்!
(கீழ்க்கண்ட சந்தேகங்களுக்கு சு.ப.வீரபாண்டியன் தான் பதில் சொல்ல வேண்டும்.)
1. தமிழ்க் கடவுள் முருகனை மறுப்பது பகுத்தறிவு;
ஆனால், அரபிக்கடவுள் அல்லாஹ்வையும், அராமிக் / ஹீப்ரு கடவுள் ஏசுவையும் ஏற்பது மதச்சார்பின்மை!
2. ஏகாதசி விரதம் இருப்பது மூட நம்பிக்கை;
ஆனால், ரம்ஜான் நோன்பிருப்பது மதச்சார்பின்மை!
3. புனிதப் பண்டிகைகள் எல்லா மதத்திலும் கொண்டாடப்படுகின்றன; ஆனால் விஜய தசமியும், விநாயகர் சதுர்த்தியும், தீபாவளியும் பண்டிகள் அல்ல; "விடுமுறை" நாட்கள் மட்டுமே!
4. பெண்ணடிமைத்தனம் கொண்டது ஹிந்து சமயம்;
ஆனால், முக்காடு போட்டாலும் ,
மூன்று கல்யாணம் பண்ணினாலும் அது புனிதக் கோட்பாடு.
5. சில நூறாண்டுகளுக்கு முன்பு நுழைந்த கிறித்தவரும், இஸ்லாமியரும் தமிழர்கள்; ஆனால் ஐயாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பே தொல்காப்பியமும், அகத்தியமும் எழுதியவரெல்லாம் ஆரியர்கள்!
6. வீட்டிலும் வெளியிலும் தமிழ் பேசும் ஹிந்துக்கள்
Read 22 tweets
18 Oct
Thank you A V Arun
தமிழ்நாட்டில் NEET - ஒரு அலசல்..!
தமிழ்நாட்டில் விண்ணப்பித்தவர்கள் - 121617
தமிழ்நாட்டில் எழுதியவர்கள் - 99610
தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் - 57215
தேர்ச்சி சதவீதம் - 57.44%
சென்ற ஆண்டை விட தேர்ச்சி சதவீதத்தில் முன்னேற்றம் +8.87%👍🏼
தமிழ் நாட்டில் மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் - 5550
தமிழ் நாட்டு மாணவர்களுக்கான இடங்கள் - 4717 (85%)
இந்தியாவில் உள்ள மொத்த மருத்துவக்கல்லூரி இடங்கள் - 82926
அதில் தமிழ் நாட்டு மாணவர்கள் சேர வாய்ப்புள்ள இடங்கள் = 11606 ((82926-5550)*0.15))
தேர்ச்சி பெற்ற 57215 மாணவர்களில் தமிழ்நாட்டிலுள்ள 4717 இடங்கள் போக மீதி உள்ள 52498 மாணவர்கள் இந்தியா முழுவதும் 11606 இடங்கள் உள்ளன.
வெறும் 833 இடங்கள் என்ற இடத்தில் 11606 இடங்கள் என்ற அசுர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது NEET.
கிட்டத்தட்ட 1400% அதிகம்💪🏼
Read 5 tweets
18 Oct
ஆக ஸ்டாலின் கொலைகாரன்னு வைகோ பல முறை பேசினார். அப்படிப் பேசிட்டு ஸ்டாலினோட எதுக்கு கூட்டணி வைச்சீங்கன்னு வைகோ கிட்ட கேட்டியா?
கேட்கல
உங்களை கொலைகாரன்னு சொன்ன வைகோவுடன் மானங்கெட்டு ஏன் கூட்டணி வைச்சீங்கன்னு ஸ்டாலினைப் பார்த்து கேட்டியா?
கேட்கல
காங்கிரஸுடன் இனி கூட்டணி கிடையாதுன்னு பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுட்டு அந்த காங்கிகளுடன் எதுக்கு உறவாடுறீங்கன்னு மு.கவிடமோ ஸ்டாலினிடமோ கேட்டியா?
கேட்கல
சட்டமன்றத்தில் மு க வை செருப்பால் அடிக்கப் போன சேகர்பாபுவுக்கு மானங்கெட்டு தொடர்ந்து எம்எல்ஏ சீட் தரீங்களே
இது கேவலமா இல்லியான்னு மு க விடமோ ஸ்டாலினிடமோ கேட்டியா?
கேட்கல
தனித்தொகுதியோட நிறுத்திக்கவும். பொதுத் தொகுதிக்கு ஆசைப்படாதீங்கன்னு மு.க எங்களை கேவலப்படுத்தியதாக சொன்ன வன்னி அரசுகிட்ட எதுக்கு திமுகவோட கூட்டணி வைச்சீங்கன்னு கேட்டியா?
கேட்கல
Read 6 tweets
17 Oct
இது ஒரு உண்மை செய்தி பதிவு ஒரு நண்பர் மூலம் :- வேதனை 😔😔
கோவையில் கண்கூடாகப் பார்க்கலாம்.ஒரு கடை‌ முக்கியமான இடத்தில் இருந்தால் குல்லாக்கள் ஸ்கெட்ச் போடுவார்கள்.பழைய இந்து கடை ஆளை காலி செய்ய வைக்க ஓனரை அணுகி இரணடு மடங்கு வாடகை கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி‌ மனதைக் கலைப்பார்கள்
.ஓனரும் பழைய இந்து வியாபாரியை காலி செய்து விட்டு இந்தக்குல்லாவுக்கு வாடகைக்கு விடுவார்கள்.அதிகபட்சம் இரண்டு மாதம் மட்டுமே வாடகை வரும்.
அப்புறம்?
அந்தக்கடையை‌ மறந்து விட வேண்டியதுதான். வம்படியாய் தகராறு செய்து கோர்ட்டில் வாடகை கட்டுறோம்.கேஸ்ல தீர்ப்பு வரட்டும்.அப்ப பார்க்கலாம்.
என்பார்கள்.முடிஞ்சது கதை.கேஸ் முடிய 10 வருஷத்தைத்தாண்டிடும்.
(பேசின வாடகை‌15000/-ஆக இருக்கும்.இவங்க legally கட்டுவது வெறும் 3000/-ஐ கூடத் தாண்டாது.ஒழுக்கமா மாசம் 7000/-வாடகை கொடுத்து வந்த இந்துவைக் காலி செய்த பாவத்துக்கு இப்ப வாடகை 3000/-மட்டுமே.
நீங்க நினைச்சாலும் கடையை‌ வேறு
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!