3மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர்.
படம் முடிந்ததும் ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர்.
அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்...
வர்ற வழில பைக் பஞ்சராகி மூனு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்...
எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார் என்றனர்.
ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார்.மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாய்ங்க.
மூனு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்
கேள்வி தாள்ல நாலே கேள்வி தான் இருந்திச்சு.
1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)
2.கல்யாணம் எங்க நடந்துச்சு?(25 மார்க்)
3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)
4.எந்த பைக்ல போனீங்க?(25 மார்க்)
கண்டிசன்: பதில்லெல்லாம் ஓரே மாதிரி இருக்கனும்.!!" இது எப்படி இருக்கு?😜😜
@rajinikanth for your information, please.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

21 Oct
#நமஸ்காரம்.
பிராமண சமூகத்தை சேர்ந்த வறுமைகோட்டிற்குக்கீழ் உள்ள பெற்றோற்கள் தங்கள் மகளுக்கு தை மாதத்தில் திருமணத்திற்கு முகூர்த்தம்வைத்திருந்தால், அவர்கள் உடனடியாக கீழ்கண்ட விபரங்களுடன் கூடிய தங்கள் விண்ணப்பத்தை, மகளின் திருமண பத்திரிக்கையுடன் 22/01/2021க்குள் கீழ்கண்ட
முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
குறிப்பிட்ட தேதிக்குப்பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
திருமணத்திற்கான திருமாங்கல்யம்,
புடவை, வேஷ்டி, சீர்வரிசைகள் குடும்பத்திற்கான குறைந்தபட்ச பாத்திரங்கள் கொடுக்கப்படும்.
அனுப்பவேண்டிய விபரங்கள்.
1. கல்யாணபத்திரிக்கை.
2. தந்தை/ தாயின் ஆதார்கார்டு நகல்.
3. மணப்பெண்ணின் ஆதார்கார்டு நகல்.
4. மணப்பெண்ணின் பள்ளி/ கல்லூரி சான்றிதழ் நகல்.
5. தந்தை/ தாயின் பணிவிபரம்.(certificate if any)
6. தந்தை/ தாயின் மாதவருமான சான்றிதழ்.
Read 4 tweets
21 Oct
சரியாக ஒரு வருடம் முன் இதே நாள் இதே நேரம்...
SNJ ஜெயமுருகன் இவர் திமுகவின் பினாமி என்று பரவலாக பேசப்படும் நபர், SNJ சாராய ஆலை அதிபர். இவர் பற்றிய தகவல்களை மாரிதாஸ் ஆதாரத்தோடு வெளியிடவே, சுமார் 60 இடங்களில் CBI ரெய்டு நடந்தது. பின் SNJ ஜெயமுருகன் வழக்கு என்ற பெயரில்
காவல் நிலையம் செல்லாமல் பிரைவேட் கேஸாக நீதிமன்றம் மூலம் மாரிதாஸ்-க்கு நோட்டிஸ் அனுப்பி நீதிமன்றம் வர வைத்தார். இதன் பின்னனியில் திமுக உள்ளது என்பது விவரம் அறிந்தவர் ஏற்கும் உண்மை.
திமுக காவல்துறை ஆணையரிடம் சென்று வழக்கு பதிவு செய்ய சொல்லி அதன் மீது விசாரனை என்று
மாரிதாஸ் தொந்தரவும் செய்யப்பட்டார். அன்று #ISupportMaridhas இந்திய அளவில் 8 மணி நேரமாக தொடர்ந்து முதல் இடத்தில் டிரண்ட் ஆனது. வலைத்தளம் முழுவதும் மாரிதாஸ் பிரபலமான நேரம் அது. உடனே திமுக பின் வாங்கி கொண்டு SNJ ஜெயமுருகனை விட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாகவே கருதப்படுகிறது.
Read 7 tweets
21 Oct
#திருட்டுதிராவிடம்
1930கள் முதல் சாகும்வரை சுமார் 40 வருடங்களாக தமிழகத்தில் ஊர் ஊராக சுற்றி இந்து சமய எதிர்ப்பு,பிராமண எதிர்ப்பு,மண்ணின் மரபுகள் எதிர்ப்பு,தமிழர் கலாச்சார சிதைப்பு என ஓயாமல் தேசவிரோத சுவிஷேச பரப்புரைகளை செய்து பிரிட்டிஷ் வெள்ளைதோல்காரன் ஆதரவுடன் பாமர அப்பாவி
ஏழை தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து பெரியார் என்ற தேசதுரோகி கொள்ளையடித்து சேர்த்த பல்லாயிரம் கோடி சொத்துக்களை எல்லாம் திராவிடர்கழகம் என்ற சமுகவிரோத அறக்கட்டளையிடம் ஒப்படைத்துவிட்டு செத்துப்போனான்....! இதில் பல நூறு ஏக்கர் ஏழை தலித் மக்களுக்கு அரசாங்கமும்,பெரிய
நன்கொடையாளர்களும் கொடுத்த பஞ்சமி நிலங்களும் அடங்கும்.ஞாயமாக இந்த சொத்துக்களை எல்லாம் மணியம்மையார் இறந்த உடனே அரசுடமை ஆக்கியிருக்க வேண்டும்.தமிழகத்தை ஆண்ட திமுக,அதிமுக இரு கட்சிகளும் அதை செய்ய தவறிவிட்டன.
இன்று ஊருக்கு உபதேசம் செய்யும் அந்த திராவிடகழக தலைவன் ஓசி சோறு
Read 8 tweets
21 Oct
மஹராஷ்டிரா அரசாங்கம் எப்படியாவது அர்னாப் கோஸ்வாமி மீதும், ரிபப்ளிக் டிவி மீதும் பொய்யாக TRP ஊழலைத் திணிக்க முயன்ற போது பெரும்பாலான தேசியவாதிகள் பிஜேபி எந்த விதத்திலாவது அர்னாபிற்கு உதவலாமே என்று ஆதங்கப்பட்டார்கள். தற்போது யோகிஜியும் அமீத்ஷாவும் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா.?
இண்டியா டுடே இதுநாள்வரை நடத்தி வந்த திருசம சதுரங்க நாடகம் ஒருவழியாக யோகிஜி புண்ணியத்தால் முடிவுக்கு வந்துள்ளது.
கோல்டன் ராபிட் கம்பெனியின் CIO வின் பெயர் கமல் சர்மா. இவர் முதலில் லக்னோவிலுள்ள ஹஸ்ரத்கனி கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் இந்த TRP ஊழல் தொடர்பாக ஒரு புகாரை ரெஜிஸ்டர்
செய்தார். உடனடியாக அந்த புகாரை அரசு ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் யோகிஜி அரசு அந்த வழக்கை CBI விசாரிப்பதற்காக பரிந்துரை செய்தது.
அடுத்ததாக உடனுக்குடன் மத்திய அரசு இதனை ஏற்றுக் கொண்டுள்ளது.
அடுத்ததாக CBI இந்த TRP ஊழல் தொடர்பாக ஒரு FIR ஐ பதிவு செய்துள்ளது. தற்போது
Read 5 tweets
20 Oct
நவயுக டாடா
படத்தில், வேஷ்டி சட்டையுடன், நம் பாரம்பரியத்தைக் காட்டும் அழகான கிராமக் கட்டிடத்துக்கு எதிரில் நின்று கொண்டிருக்கும் “நவயுக டாடா” யார் தெரியுமா?
இவர் தான் ஸ்ரீதர் வேம்பு
உலகப் புகழ் பெற்ற 18000 கோடி டாலருக்கு சொந்தமான “ஸோஹோ கார்ப்பரேஷனின் (Zoho Corporation ) ”,
தலைமை நிர்வாக அதிகாரி ( C E O) !
ஏதோ, இந்த மென்பொருள் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சிலிகான் பள்ளத்தாக்கில் இப்போது இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்! அங்கு தான் இருந்தது. அதன் தலைமையகத்தை, போன ஆண்டு அக்டோபரில், தென்காசிக்குப் பக்கம் இருக்கும் “மத்தளம்பாறை”
என்னும் தன் கிராமத்துக்குக் கொண்டு வந்து விட்டார் இந்த மஹாமனிதர்!
இப்போது, ஒரே வருஷத்தில், இந்த நிறுவனம், சுமார் 3410 கோடி டாலர் லாபம் அடைந்ததைக் கண்டு, தொழில் நுட்ப வல்லுநர்கள், வியந்து போய் இருக்கிறார்கள்!
மிகப் பெரிய தொழில் ஸ்தாபனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும்
Read 6 tweets
20 Oct
கோணிப்புழுகன் கோயபல்ஸ் தெரியுமா?-
ஜெர்மனியில் சர்வாதிகாரி ஹிட்லரின் வலதுகரமாகத் திகழ்ந்தவன்தான் கோயல்பல்ஸ் -
இவனுடைய பிரச்சார யுக்திகள்தான் ஹிட்லரை அரியணையில் ஏற்றியது என்பார்கள்-
அதே பிரச்சார யுக்திகளைத்தான் தி.மு.க என்ற கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்றுவரை செய்து வருகிறது
-
முதலில், கோயபல்ஸின் பிரச்சார யுக்திகளில் சிலவற்றைப் பார்ப்போம்-
1️⃣ முதலில் முனுமுனுப்புப் பிரச்சாரம்.
அரசாங்கத்திலிருந்தே ஆட்களைத் தேர்வு செய்து பல்வேறு பகுதிகளுக்கு அனுப்புவது-
அவர்கள் இரண்டு இரண்டு பேராக, மூன்று, மூன்று பேராக பிரிந்து செல்வார்கள்-
பலரும் கூடியிருக்கிற
ஒரு தேநீரகத்தில், ஒரு பேருந்து நிலையத்தில் ஒருவருக்கு ஒருவர் அறியாதவர்கள் போல் நின்று கொண்டு பேசி கொண்டிருப்பார்கள்-
அவர்கள் முனுமுனுத்துக் கொண்டு பேசும் பேச்சு அருகில் உள்ளவரிடம் பற்றும்-
இவர்கள் என்ன பேசிக் கொள்வார்கள் என்றால், 'என்ன இருந்தாலும் ஹிட்லர் மாதிரி வராது' என்பார்
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!