Kannigaa Profile picture
20 Nov, 9 tweets, 4 min read
🌸#ஶ்ரீகிருஷ்ணலீலை🌸*

*🌹பழ வியாபாரி🌹*

ஒரு நாள் வீட்டு முற்றத்தில், கிருஷ்ணன் பலராமனுடனும் மற்றவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தெருவில் பழம் விற்கும் ஒரு பெண், "பழம்!! பழம்!!" என்று
கூறிக் கொண்டு செல்வது கேட்டது. பழங்கள் வாங்க வேண்டுமென்று கிருஷ்ணன் விரும்பினான். ஆனால் அவன் கையில் காசு இல்லை. அப்பொழுது வீட்டின் ஒரு பக்கத்தில் தானியங்கள் நிறையக் குவித்து வைக்கப்பட்டிருப்பதைக் கிருஷ்ணன் பார்த்தான். தன் பிஞ்சுக் கைகளினால் அவன் கைநிறையத் தானியங்களை
எடுத்துக்கொண்டு தெருப்பக்கம் ஓடினான். போகும் வழியில் முக்கால்வாசித் தானியங்கள் சிதறிக் கீழே தரையில் விழுந்துவிட்டன.*

*🌸பழம் விற்பவளைப் பார்த்து, கிருஷ்ணன் "இந்தத் தானியங்களை எடுத்துக் கொண்டு எனக்குப் பழம் கொடு" என்றான்.*
🌸குழந்தையின் அழகையும், அவனுடைய வசீகர முகத்தையும் கண்டு மயங்கினாள். கிருஷ்ணனின் கால் தண்டைமநிகளின் ஓசை அவளுக்கு இனிய கீதம் போலக் காதில் ஒலித்தது. அந்த அனுபவத்தை அவள் என்றும் மறக்கமாட்டாள்.*

*🌸அவள் கிருஷ்ணனை பார்த்து, "குழந்தாய்! நீ தானியங்கள் கொடுத்துப் பழங்கள் வாங்க
ஆனால் எல்லாத் தானியங்களும் வழியில் சிதறி விழுந்துவிட்டன.*

*🌸இருந்தாலும் உனக்கு எத்தனை பழங்கள் தேவையோ அத்தனை எடுத்துக்கொள்" என்று சொன்னாள்!*

*🌸கிருஷ்ணன் தன் கையிலிருந்த சிறிது தானியத்தை அவள் கூடைக்குள் போட்ட பிறகு, அவன் இரு கைகள் நிறைய அவள் பழங்கள் கொடுத்தாள். பிறகு அவள் வீடு
திரும்பி, கூடையை பார்த்தால், அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. கூடையில் இருந்த அத்தனை தானியங்களும் ரத்தினக் கற்களாகவும், தங்கமாகவும், மரகதமாகவும் மாறி இருந்தன!*

*🌸தமக்கு அன்புடனும் பக்தியுடனும் அளிக்கப்படும் எதுவும் தம் பக்தர்களுக்கு ஆயிரம் மடங்காகப் பெருக்கித் திரும்பக்
டைக்கும் என்பதை இந்த அற்புதத்தின் மூலம் கிருஷ்ணன் நிரூபித்திவிட்டான்.*

ஆனால் நாவல் பழம் விற்க வந்த பெண்மணி தானியத்திற்கு பதில் முக்தி கேட்ட நல்சமயமும் உண்டு என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்

*🌹ஶ்ரீகிருஷ்ண லீலை🌹*

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Kannigaa

Kannigaa Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BKannigaa

20 Nov
#PFI
(பாப்புலர் ப்ரன்ட் ஆப் இந்தியா) ஆட்கள் துருக்கியில் ரகசிய மீட்டிங் போட்டதாக ரிபப்ளிக் டிவி படங்களை வெளியிட்டு இருக்கிறது..

மீட்டிங்கில் என்ன பேசப்பட்டது என்றால் 2047ல் இந்தியாவின் ஜனத்தொகை பகுப்பு (demographic distribution - INDIA 2047) எப்படி இருக்க வேண்டும் என்பதாக பல
ஆலோசனைகள் கூறப்பட்டதாக தெரிகிறது..

யாரு நாட்டுக்கு யாரு பிளானை போடுறான் பாருங்க...!😡😡

காங்கிரஸிற்குத் துருக்கி இஸ்தான்புல்‌ இல் ஒரு அலுவலகம் இருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.. ?

சமீபத்தில் அமீர்கான் கூட துருக்கி போயி அரசரை சந்தித்ததாக படங்கள் வெளிவந்தன..
2047 தானே என்று நாம் அசால்ட்டாக இருக்க முடியாது.. !

கிட்டத்தட்ட நம்முடைய குழந்தைகள் 30 -40 வயதுகளில் இருக்கும் சமயம் அது.. நம்மை போல பூரண சுதந்திரத்துடன் இருக்க வேண்டுமா அல்லது அவர்கள் விரும்பும்படி ஜனத்தொகை மாறுபட்டு இன்றைய பாகிஸ்தானிய ஹிந்துக்கள் போல் நிலைமையில் இருக்க
Read 4 tweets
17 Nov
திருக்கோஷ்டியூர் நம்பிக்கு 105 வயது. அந்திமகாலம். படுத்துக்கொண்டு இருக்கிறார். சிஷ்யர்கள் எல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆசாரியர் ஏதாவது சொல்லுவாரா என்று காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது சிஷ்யர்களின் ஒருவர் “தேவரீர் திருவுள்ளத்தில் என்ன எண்ணம் ஓடுகிறது ?” என்று கேட்க
அதற்குத் திருக்கோஷ்டியூர் நம்பி ”ஒரு பட்சி சக்கரவர்த்தி திருமகன் திருவுள்ளத்தைப் புண்படுத்தியதே! என்று எண்ணம் என்னை வாட்டுகிறது” என்றார்.
ஒரு பட்சி ஸ்ரீராமர் மனதைப் புண்படுத்தியதா ?
விபீஷண சரணாகதிக்கு முன் ஸ்ரீராமர் எல்லோரிடமும் விபீஷணனை ஏற்கலாமா, கூடாதா என்று கேட்கிறார். பிறகு
ஒரு தீர்மானத்துக்கு வருகிறார். நல்லவனோ, கெட்டவனோ
”ஆதலான், "அபயம்!" என்ற பொழுதத்தே, அபய தானம் ஈதலே கடப்பாடு என்பது” என்கிறார் கம்பர் அதாவது “அபயதானம் தருவதே என்னுடைய கடமை” என்கிறார் ராமர் கூடவே நான் என்ன புதிதாகச் செய்துவிட்டேன் ? எனக்கு முன்பே ஒரு புறா இந்தப் பெருமை எல்லாம்
Read 17 tweets
11 Nov
ஹரே கிருஷ்ணா*🙏🙏

பக்தி உண்மை என்றால்,எதுவும் சாத்தியமே
ஒரு ஊரில் யாருமில்லாத ஒரு ஏழைப் பெண் இருந்தாள்.

அவளிடமிருந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள்.
அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.
ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார்.

ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை.
அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொண்ட அவர், அந்த பெண்ணிடம், “ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது” என்று கடிந்து கொண்டார்.

“மன்னிக்கணும் சாமி.
Read 13 tweets
14 Oct
அம்மாளு அம்மாள்

கிருஷ்ண பக்தை....

இவரின் குரு ராமச்சந்திர தீர்த்தர்.

கும்பகோணத்தில் 1906ல்
மாத்வ வகுப்பை சேர்ந்த தம்பதியினருக்கு பிறந்தார்.

ஐந்து வயதில் திருமணம்
நடந்தது.

திருமணம் ஆன சில வருடங்களில்
கணவர் இறந்துவிட
சிறுபிள்ளையான அம்மாளு அம்மாள்
விதவை ஆனார்.
திருமணம் ஆன சில வருடங்களில்
கணவர் இறந்துவிட
சிறுபிள்ளையான அம்மாளு அம்மாள்
விதவை ஆனார்.

இளம் விதவையாக மிக கடினமான சூழ்நிலையில் வளர்ந்தாலும்
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களான
கிருஷ்ணனிடமும், நாராயணனிடமும்
நரசிம்மரிடமும் அதீத பக்தி கொண்டிருந்தார்.

இந்த உலகத்தை விட்டே போய்விடலாம்
என குளத்தில் குதிக்க இருந்த போது நரசிம்மனே நேரில் வந்து

"உனக்கு உடுக்க உடையும்
இருக்க இடமும்
உண்ண உணவும் கிடைக்கப் போகிறதே பின் ஏன் இப்படி தற்கொலை முயற்சி"
என சொன்னவரை வணங்கினார்.

நரசிம்மரிடம் எனக்கு பசியில்லா வரம் வேண்டும் என கேட்கிறார்.
Read 28 tweets
13 Oct
"படியளக்கும் பெருமாள்" என்ற பெயர் எப்படி வந்தது, தெரியுமா?*

#ஸ்ரீரங்கம்.
தமிழில் திருவரங்கம்.
தென்னரங்கம் இவர் அந்தரங்கம்.

பல விசேஷமான வைபவங்களை கொண்டவர்.வருடம் 365 நாளும் திருவிழா காணும் பெருமாள் அநேகமாக இவராகத்தான் இருப்பார்.
இவர் மீது கொண்ட பக்தியாலும், பிரம பாசத்தாலும் பலரும் பல விதங்களில் பல வழிகளில் இவரை ராஜா போலவே பாவித்து பணிவிடை செய்து வருகின்றனர். இவருக்கான #தளிகை அதாவது சமையல் முறை அலாதியானது.
இவருக்கு ஹம்சை செய்யும் பிரசாதங்கள், பலகார பட்சணங்களை தயாரிக்கும் முறைகளும் வெகு பிரசித்தமானது.
பாத்திரங்களும் ஒரு முறை மாத்திரமே பயன்படுத்துவர், மண் பாண்டங்களே பிரதானம்.அவ்வளவு ஏன் ஊறுகாய் கூட அன்றே தயாரிக்க படும்.

இவருக்கு அமுது ஹம்சை பண்ணப்படும் பட்டியல் நீண்டது, கண் படும் என்பதால் இங்கு விரிவடைய எழுதிடவில்லை. ஆனால் தளிகை தயாரிப்பு முறைகளை அன்றே கல்வெட்டுகளில் செதுக்கி
Read 19 tweets
12 Oct
The Gopis and the Pundit
Once a very learned Sanskrit Pundit, well versed in Vedanta and other scriptures visited Brindavan. The residents of Brindavan received him reverentially and took care of him well. He was surprised to see that the Gopis were still sorrowful on account
of their separation from their beloved little Krishna. He said to them: “Do you think your Krishna is just an adorable cowherd boy who loved you and gave you joy by his imitable lilas? Don’t you know that he is verily the Paramatman, whom you can meditate upon and attain union
with Him? Why do you cling to his worldly maya and waste your time still lamenting about his separation?”

He noticed that the Gopis showed no interest in knowing that Krishna was the Paramatman, the universal lord who is beyond name and form. The pundit felt that teaching those
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!