5 வயதில் தந்தையை இழந்தார்.
16 வயதில் பாடசாலை இடைவிலகினார்.
17 வயதில் ஏற்கனவே செய்த நான்கு வேலைகளையும் இழந்தார்.
18 வயதில் திருமணம் முடித்தார்.
18இலிருந்து 22 வரை வீதி ஒப்பந்தக்காரராக தோல்வியடைந்தார்.
இராணுவத்தில் இணைந்து இடை நிறுத்தப்பட்டார்.
சட்டக் கல்லூரிக்கு விண்ணப்பித்து
நிராகரிக்கப்பட்டார்.
காப்புறுதி விற்பனையாளராகவும் மீண்டும் தோல்வி துரத்தியது.
19 வயதில் தந்தையாகினார். 20 வயதில் மனைவி இவரைப் பிரிந்து பெண் குழந்தையுடன் சென்றுவிட்டார்.
சிறு உணவகம் ஒன்றில் சமையலாளராகவும் பாத்திரம் கழுவுபவராகவும் வேலை செய்தார்.
சொந்த மகளைக் கடத்துவதன் மூலம் மனைவி
மீண்டும் தன்னிடம் வருவார் என எண்ணி முயற்சிசெய்து தோல்வியடைந்தார்.
65 வயதில் ஓய்வு பெற்றார்.
ஓய்வூதியமாக 105$ மாத்திரமே அரசிடமிருந்து கிடைத்தது.
அரசு இவ்வளவு குறைவாக தனக்கு அளித்ததை நினைத்து மனம் உடைந்து போனார்.
ஒன்றுமே சரியாக வரவில்லை என்று தற்கொலை முடிவுக்குச் சென்றார்.
மரம்
ஒன்றின் அடியிலிருந்து தற்கொலை கடிதம் எழுதும் போது தன் வாழ்வில் தான் எதையும் சாதிக்கவில்லை என்பதை கண்டுகொள்கிறார்.
மற்றவர்களை விட தான் எதனை சிறப்பாக செய்கிறேன் என்பதை கண்டறிந்தார்.
அது தான் எப்படி வறுத்த கோழி இறைச்சி சமையல் செய்வது? 87$ காசோலை கடனாக வாங்கி வீடு வீடாக சென்று தனது
கென்டகி நண்பர்களுக்கு விற்பனை செய்தார்.
65வயதில் தற்கொலைக்கு முயன்ற கொலனல் சாண்டர்ஸ் 88ஆவது வயதில் K.F.C பேரரசின் ஸ்தாபகர் பில்லியனராக....!
கதையின் கருத்து -
இப்போதும் காலம் போய்விடவில்லை.
உங்களது பார்வை தான் முக்கியமான விடயம். எப்போதும் நீங்கள் விட்டுக்கொடுக்காமல் முயன்று கொண்டு இருக்க வேண்டும்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

21 Nov
பார்ப்பனர்களே! இம்முறை விழித்துக் கொள்ளுங்கள்.
ஒற்றுமையுடன் செயல் பட்டு ஒரு block ஆக வாக்களியுங்கள்.
சுமார் 18 தொகுதிகளில் உங்கள் ஆதரவு இல்லாமல் யாராலும் ஜெயிக்க இயலாது.
அவை பின் வருமாறு. எத்தனைப் பார்ப்பன வாக்குகள்(approx) என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.
Mylapore 80000
T Nagar 75000
Alandur 75000
Velachery 70000
Virugambakkam 50000
Pallavaram 50000
Tambaram 50000
Sholinganallur 100000
Saidapet 40000
Ambattur 30000
Chepauk 20000
Maduravayol 40000
Srirangam 40000
Trichy 30000
Kumbakonam 40000
Tenkasi 20000
Tirunelveli 20000
Covai South 25000
இந்த தொகுதிகளில் எந்தக் கட்சி பார்ப்பனை நிறுத்துக்கிறார்களோ அந்த கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லையெனில் ஒரு பார்ப்பனரை independent ஆக நிறுத்தி அவருக்கு வாக்களியுங்கள் ஒற்றுமையாக. ஒரு முறை block ஆக வாக்களித்து, உங்கள் சக்தியை நிருபித்துக் காட்டுங்கள்.
Read 5 tweets
20 Nov
இருபத்தஞ்சு வருஷமா சிறையில் வாடுறானாம்...
வாடுற உடம்பாடா இது? நல்லாத் தின்னு தின்னு செனப்பன்னி மாதிரி வீங்கிப்போய் இருக்கான்..ஜெயில்ல செம தீனி போல...
இப்ப இந்த கொலைகாரப்பாவி வெளியே வந்து இந்தியாவைத் தூக்கி நிறுத்தப்போறானா?
இந்த நாட்டின் முன்னாள் பிரதமரையும் , காவல்துறை உயர்
அதிகாரிகள் உள்ளிட்ட பதினெட்டு அப்பாவித் தமிழர்களையும் பீஸ் பீசா சிதறடிச்ச , ரத்தவெறி பிடிச்ச நாய்,
இவனையும் மற்ற ஆறு கொலைகாரப் பாவிகளையும் ஓடவிட்டு சுட்டுக்கொல்லனும்...இல்லைன்னா குறைந்த பட்சம் திஹார் சிறைக்காவது மாத்தனும்...
விசாரணை நீதிமன்றம் , உயர்நீதிமன்றம் , உச்சநீதிமன்றம்
என அனைத்து நீதிமன்றங்களிலும் சந்தேகமில்லாமல் உறுதி செய்ய்ப்பட்ட குற்றவாளி இவன்..இவனை நிரபராதி என எவன் சொன்னாலும் அது இந்திய நீதி அமைப்பை பரிகசிப்பதாகும்...அப்படிப்பட்டவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும்...
இந்திய நீதி அமைப்பின் மீது இன்னும் நம்பிக்கை வைத்திருக்கும்
Read 4 tweets
20 Nov
இரண்டு திருட்டு திராவிட காட்சிகள் தமிழகத்தை காலங்காலமாக ஆண்ட பொழுது :
ஒரு கிராமத்தில் குடி தண்ணீருக்காக ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
கிராம அதிகாரியும் செய்யலாம் என்று அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.
மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.
ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.
கிராம மக்கள் கோரிக்கையான கிணறு ஞாபகம் வந்தது.
உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு இரண்டு லெட்சம் ரூபாய் ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து.
அந்த இரண்டு லட்சம் ரூபாயை அவர்
சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.
கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.
அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.
முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லட்சம் எடுத்துக் கொண்டதை
Read 7 tweets
20 Nov
லாலு பிரஸாத் யாதவ். அனைவருக்கும் இவரை மிக நன்றாகத் தெரியும். மாட்டு தீவனத்திலும் மேலும் பலவற்றிலும் இவர் செய்த ஊழல்கள் நிருபிக்கப்பட்டு 2013 ஆம் ஆண்டு இவரை குற்றவாளி என கோர்ட் அறிவித்து (14 வருட தண்டனை) தற்போது ஜார்கண்ட் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனால் சிறை என்பது
பெயருக்குத்தான். கடந்த இரண்டு வருடங்களாக இவர் உடல்நலனைக் காரணம் காட்டி, RIMS மருத்துவமனையில்தான் சௌகரியமாக குடியிருக்கிறார். கோவிட் வந்த காரணத்தால் இவரது மருத்துவமனை குடித்தனம் அரசாங்கத்தின் கெஸ்ட் ஹவுஸ் பங்களாவிற்கு மாற்றப்பட்டது. அதாவது RIMS மருத்துவமனையின் டைரக்டர் போஸ்ட்
காலியாக இருந்ததால் அவருடைய பங்களாவிற்கு இவரை அந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் சோனியா-சோரன் கூட்டத்தின் தயவில் மாற்றியுள்ளார்கள். பீஹார் தேர்லின் அத்தனை வியூகங்களையும் இங்கிருந்துதான் இவர் செயல்படுத்தினார். இவரை அனைவரும் வந்து சந்தித்ததும் இதே பங்களாவில்தான்.
தற்பொழுது RIMS
Read 4 tweets
20 Nov
இந்த ராகுல்காந்தி பிரச்சார வருகையை கேள்விப்பட்ட தி.மு.க'வினர் மிகுந்த பதற்றத்தில் உள்ளனர்.காரணம்..?
காரணம் ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியை பிரச்சாரம் செய்து வெற்றி பெற வைத்ததைவிட எதிர்த்து போட்டியிட்ட கட்சிகளை வெற்றி பெற வைத்ததுதான் அதிகம். அதிலும் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரம்
செய்ய ராகுல் வருகிறார் என்றால் அதுதான் எதிர்கட்சிகளுக்கு உண்மையான சந்தோஷமாக இருக்கும்.
இந்த நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க ராகுல்காந்தி பிரச்சாரம் செய்ய வைக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் அழுத்தமான முடிவில் உள்ளது. ஆனால் இதனை கேட்ட தி.மு.க
உடன்பிறப்புகள்'தான் கெட்ட நேரம் துவங்கியது போல் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது பா.ஜ.க'வினர் தான். ஏனெனில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்யும் இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறுகிறதோ இல்லையோ
Read 4 tweets
20 Nov
எச்சரிக்கை பதிவு
தமிழ் நாட்டு பாரதிய ஜனதா கட்சியில் கிருஸ்துவ மிஷினரி ஊடுருவல் நடந்து கொண்டு உள்ளது என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
இந்த சதிகார கூட்டம் தன் சதி செயல்களை செய்ய ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் கூட சேர்ந்து தேச சேவை செய்வது போல நடிக்கும்.
பிரபுபாதா மறைந்த பிறகு இஸ்கான்
இயக்கத்தில் கூட ஊடுருவி இயக்கத்தை நாசம் செய்ய திட்டம் போட்ட சில சம்பவங்களை கேள்வி பட்டு உள்ளேன். மஹாபிரபு சைதன்யர் கருணையில் அவைகள் தவிடு பொடியாகின.. என்ன பிரச்சனை எப்போது எங்கு நடந்தன என்று கேட்க வேண்டாம். அது ஒரு பெரிய கான்பிரசி..
தமிழ் நாட்டு பிஜெபி ஜாக்கிரதையாக
இருக்க் வேண்டும் . சாமானிய கிருஸ்துவ ஆதரவு தேவைதான். ஆனால் இத்தனை வருடங்களாக திராவிட, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் உறவாடி கொண்டு, மதமாற்றம், ஹிந்து மத விரோத காரியங்களை செய்து கொண்டு, மற்றவர்களை தூண்டியும் விட்ட ஆசாமிகள் எல்லாம் திடீரென்று ஹிந்து தேசியவாத கட்சியில்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!