1.பூக்கின்ற எல்லா பூக்களும் இறைவன் பாதத்தை சென்று அடைவதில்லை.. அது இறைவனுக்கு மிகவும் பிடித்த பூவாக இருந்தாலும் கூட...♥

பவளமல்லி பூக்க ஆரம்பித்து விட்டது.. அதை சேகரிக்க வழக்கம் போல் வீட்டு வாசலுக்கு வந்தேன்..♥
2.அது என்னமோ இந்த பவளமல்லி மட்டும் வேண்டும் என்றே நம்மை சோதிக்கவோ என்னமோ தெருவிலேயேதான் உதிரும் ♥

மரக்கிளையை உலுக்கிவிட்டு பூக்களை பொறுக்க குனிந்த போது , முன்பே கீழே விழுந்து கிடந்த பூக்களின் மீது வண்டிகளும் சைக்கிளும் ஏறி
3.அவை நசுங்கி கிடைப்பதை பார்த்தும் மனம் மிகவும் வலித்தது.♥

♥ பூக்களே பகவானுக்கு மிகவும் பிரியமான பூக்களாக நீங்கள் பிறந்தும் கூட , அவன் திருவடியை அடையாமல்
இப்படி வீணே மிதிபட்டு கிடக்கிறீர்களே ♥
அடுத்த ஜென்மாவிலாவது அவன் திருவடியை அடைய அவனிடமே பிரார்தித்துக் கொள்ளுங்கள் ,
4.என அவற்றுடன் உரையாடிக் கொண்டே , நல்ல பூக்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.. ♥

♥ஆம் இந்த நசுங்கிய பூக்களை போலதான் மனிதர்களில் பலர் வாழுகின்றனர்.. உன்னதமான மானிடப் பிறவி எடுத்திருந்தும் பகவானை நினையாமல் வீணே உலகமாயைகளில் மயங்கிக் கிடந்து , வாழ்நாளை வீணே இழந்து விடுகின்றனர் ♥♥
5.நம் மனம் என்னும் பூவை வீணாக்காமல் பகவானுக்கு அர்பணித்துவிடுவோம்.. ❤

என் கண்ணனின் பாதத்தில்........
என் மனப்பூவை ....
நான் அர்ப்பணித்துவிட்டேன்..❤

நீங்களும் தூய மலராக உங்கள் மனதை அவனிடம் அர்பணியுங்கள்.. ♥♥

❤ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !❤
@krishnananban55

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy jayaraman

malathy jayaraman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

21 Nov
1.மொட்டை போடுவதன் காரணம்-
*உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.*
2.*இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.*

*பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.*
3.*குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.*

*ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும்
Read 14 tweets
21 Nov
1.#நவகாளி_கலவரம்

1946ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி லக்ஷ்மி பூஜை அன்று முஸ்லிம் லீக்கினால் அன்றைய கிழக்கு வங்காளம் சிட்டகாங் நகரத்தில் தொடங்கிய கலவரத்தில் 5000 மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர்; எண்ணற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; எண்ணற்ற மக்கள் வலுக்கட்டாயமாக
2.மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; 2000 மைல்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்த இந்துக்கள் ஜிசியா வரிவிதிப்பிற்கு ஆளாகினர்.

குலாம் சர்வர் ஹுசைனி என்ற சுஃபி இஸ்லாத்தை சேர்ந்தவன் தான் இந்த கலவரங்களை தன் ஆதரவாளர்களுடன் முன் நின்று நடத்தினான். இதுவே #நவகாளி_கலவரம் என்று அறியப்படுகிறது.

*
3.இதில் #ராஜேந்திரலால்_சௌத்ரி என்ற நவகாளி #இந்து_மஹாசபையின் உறுப்பினர் தன்னால் இயன்ற அளவு இந்து குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்து, தன்னால் இயன்றவரை கலவரக்காரர்களை நெருங்கவிடாமல் தன் வேட்டை துப்பாக்கி துணை கொண்டு தடுத்து வந்தார்.

ஆனால் குண்டுகள் தீர்ந்து விட்டதால்,
Read 9 tweets
21 Nov
1.துளசியைப் பற்றி_பத்ம_புராணம் :

1. எந்த இடத்தில் துளசிச் செடி வளர்ந்திருக்கிறதோ அங்கே
மும்மூர்த்திகளுடன் சகல தேவதைகளும் வாசம் செய்கிறார்கள். சூரியனைக்
கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப் பட்டாலே பாவங்களும்
ரோகங்களும் விலகி விடும்.
2.துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக
உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

2. எவரது இல்லத்தில் துளசிச்செடிகள் நிறைய இருக்கிறதோ அந்த
இடம் புண்ணியமான திருத்தலம். அங்கு அகால மரணம், வியாதி முதலியன
ஏற்படாது. துளசிச் செடிகளைத் திருமாலின் அம்சமாக மதித்துப் பூஜை செய்ய
வேண்டும்.
3.துளசி தளத்தால் திருமாலை அர்ஜனை செய்து பூசிப்பவருக்கு
மறுபிறவி கிடையாது.

அனுமார் இலங்கையில் சீதா தேவியைத் தேடி அலைந்தபோது ஒரு
மாளிகையில் துளசி மாடத்தையும் நிறைய துளசிச் செடிகளையும் கண்டு இங்கு
யாரோ ஒரு விஷ்ணு பக்தர் இருக்கிறாரென்று ஊகித்தாராம். அங்கு இறங்கி
விசாரித்தபோது அது
Read 5 tweets
20 Nov
1.ஞானியாக கருதப்பட்ட கபீர்தாசர் சிலை வழிபாட்டை குறை கூறியவர்களில் ஒருவராகவும் இருந்தார் ...

ஒருமுறை கல்லால் ஆன சிலைகள் விற்கும் ஒரு கடையிலிருந்து ஒரு விநாயகர் விக்கிரகத்தை தூக்கி பக்கத்தில் இருந்த கிணற்றில் போட்டு விட்டு ”உன் கடையில் இருக்கும் எடைக்கல்லும் இந்த விநாயகரும்
2.ஒரே கல்லினால்தான் செய்யப்பட்டுள்ளன ... பெரிய வித்தியாசம் இல்லை” என்று கூறினார் ...

பல வருடங்கள் இந்த நிகழ்வை ஒரு கதையாக பல நாத்திகர்கள் கூறி வந்தனர் ...

இது குறித்து கிட்டத்தட்ட அது போன்றே மனநிலையில் இருந்த ஒருவர் பரமாச்சாரியாரிடம் கேட்டார் ...

பரமாச்சாரியர் கேள்வி கேட்ட
3.நபரிடம் ... “உன்னிடம் தினமும் காலையில் காப்பி குடிக்கும் பழக்கம் இருக்கிறதா” என்று கேட்டுள்ளார் ...

அந்த நபரும் உண்டு என்று பதில் அளித்துள்ளார் ...

காப்பியை பீங்கான் கோப்பையில் குடிப்பியா என்று அடுத்த கேள்வியைக் கேட்டார் பரமாச்சாரியர் ...

அதற்கு அந்த நபர் ஆமாம்
Read 5 tweets
20 Nov
1.சித்தரத்தையின் மருத்துவப் பயன்கள்

சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை
சிற்றரத்தை. பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியை போல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.
2.சித்தரத்தை கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.
மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங் காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம்,
3.இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது. நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
Read 5 tweets
20 Nov
1.தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும்
2.பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை
3.எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.

ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!