#Swami ji's following Hindustan Unilever formula -
கொஞ்சம் வித்தியாசமா
அடிப்போம்னு தான் இந்த method. நீங்க இதை ஹீந்து
சுவாமிஜிஸ் பத்தி பேசுறதா எடுத்துட்டாலும் முஸ்லிம்
எடுத்திட்டாலும் சரி கிறிஸ்டினா எடுத்துட்டாலும் அது உங்க விருப்பம். கொஞ்சம் பெரிய திரட்
நான் எல்லாரையும் மொத்தமா
சேர்த்து தான் இதுல சொல்லிருக்கேன். சரி ஃபர்ஸ்ட் Hindustan Unilever company பத்தி சொல்லிடுறேன். உங்க வீட்ல மாச மாசம் வாங்குற பொருள் அதாவது இந்த பேஸ்ட், பிரஸ் சாம்பு, சோப்பு இப்படி இதை வந்து fast moving consumer goodsன்னு சொல்லுவாங்க. சுருக்கமா FMCG items
இந்த FMCG ல ஒரு மாசத்துக்கு நீங்க வாங்குற பொருள்ல ஒரு பத்து பொருள் வாங்குனா அதுல 5ல இருந்து 7 பொருள் இவனோட பிராண்டா தான் இருக்கும். அவ்வளவு பெரிய அப்பாடக்கரான்னா. ஆமா கிட்டத்தட்ட 20 consumer categoriesல பொருள விக்கிறாங்க. இதுல நான் அந்த பிராண்ட் பேர் எல்லாம் போட்டிருக்கேன்
சரி அப்படி இந்த கம்பெனி காரங்களோட அபரிவிதமான வளர்ச்சிக்கு காரணம் என்ன. அதுக்கான மார்க்கெட்டிங் மெத்தேட் என்னவெல்லாம் யூஸ் பண்ணிருக்காங்கன்னு பாப்போம். நம்ம சுவாமிஜிஸ் எல்லாம் இதே மெத்தேட் யூஸ் பண்ணி தான் அவங்களோட ஆக்கிரமிப்பு எல்லாத்தையும் பண்ணிருக்காங்க
1.Advertisement - அதாவது
இப்போ நீங்க தினமும் பாக்குற டிவில இருந்து பேப்பர், ரேடியோ எல்லாத்திலையும் அந்த விளம்பரத்தை மாத்தி மாத்தி போடுறப்ப உங்க மனசுக்குள்ள அந்த பொருள வாங்கி பார்த்தா என்னன்னு தோணும்.
அதே தான் நம்ம விளம்பரத்தையும், ஜக்கியோட கட்டுரையும் புக்ல
வார வாரம் போடுறப்ப அதை வாங்கி படிக்கிறப்ப. சே இவரு எவ்வளவு கருத்தா பேசுறாப்ல இவர ஒரு தடவை பார்த்தா நல்லா இருக்கும்னு தோணும். அந்த எண்ணத்தை விதைக்கத்தான் இந்த கட்டுரை மாதிரி Advertisement
அப்புறம் அதுல வர அந்த விளம்பர பேப்பர்கள். சரி உங்கள அவர வந்து பாக்க வரவச்சாச்சு,ஆனா எப்பையுமே நம்ம மக்கள் முதல்ல 100₹ கொடுத்து ஒரு பொருள வாங்கி டெஸ்ட் பண்ணி பாக்கமாட்டான். முடிஞ்ச வரைக்கும் 10₹ அவ்வளவு தான்.
அதுக்கு மேல பல கேள்விகள் அவனுக்குள்ள ஒடும். இதுக்கு தான் Hindustan Unilever காரன் அடுத்த வித்தையை கைல
எடுக்குறான். அது என்னன்னா

2. Free samples- எதையாவது எதுக்கூடவாது சம்பந்தமே
இல்லாம ஃபீரியா
கொடுப்பான்.
கொஞ்சம் யோசிங்க நீங்க ஏதாவது குங்குமம், குமுதமும் வாங்குறப்ப உங்களுக்கு சோப்பு சாம்பு கொடுத்திருப்பான். அதே மாதிரி நூடுல்ஸ் பாக்கெட்ல சூப்பு பாக்கெட் free ஆ கொடுப்பான். இதே மெத்தேட் தான் நம்ம சுவாமிஜிஸ் யூஸ் பண்றாங்க. Free yoga classes for one week, இலவச ஜபக்கூட்டம்
இங்க நீங்க காசு கட்ட வேண்டியது இல்ல. ஒரு வாரம் கழிச்சு course continue பண்ண இந்த நம்பருக்கு call பண்ணி register பண்ணுங்க. இப்படி கால் பண்ணி பாதி பேரு எவ்வளவு காசுன்னு கேட்டுட்டு போக மாட்டான்.அதே தான் நம்மவாளுக்கும் சேம்பில் யூஸ் பண்ணிட்டு ஒரு பையன் வாங்க மாட்டான்.
அடுத்தது தான் ரொம்ப முக்கியமான பிளான்.

3. OFFER PLANS - அதாவது 1 வாங்குனா இன்னொன்னு free தியானத்துக்கு வந்தா யோகா ஃபிரி. யோகவுக்கு வந்தா தியானம் ஃபிரி. ஜபக்கூட்டத்துக்கு வந்தா சீடி ஃபிரி நம்ம சுயம்புலிங்கம் வாங்கிட்டு வந்தாரே அதே CD தான்.
சரி அப்பையாவது இவங்கள வச்சி காசு பாத்துடலாம்னா .It's very difficult handle this middle class customers. இதுக்கு பேசாம ஒரு மாரியம்மன் கோவில் ஆரம்பிச்சிடலாம்.பாதயாத்தி ரை வந்தாவது காசு தருவாங்க.அதான் அடுத்த idea Hindustan Unilever
4. Betting on Big stars for Advertising அதாவது பெரிய பெரிய ஸ்டார்ஸ் பிடிச்சு அவங்கள வச்சி அந்த பொருளை விக்க வைக்கிறது. தமன்னா பாட்டியாவ கூப்பிட்டு நவராத்திரி விழாவுக்கு ஆட விடுறது. விஜய் கூப்பிட்டு கிராமிய விழா ஃபன்ஷன் நடத்துறது
(யாரும் சண்டைக்கு வரவேண்டும் நான் முதல் முதல்ல விஜய நேரடியா பார்த்தது அங்க தான்) அந்த பெரிய hero ஹீரோயின்ஸ்க்கு இதை பத்தி தெரிஞ்சிருக்க வாய்ப்பு ரொம்ப கம்மி. அதுனால அவங்களும் சிறப்பு
விருந்தினாரா வருவாங்க.
அடுத்தது அதை பாக்க
வந்தாவது காச கொடுப்பாங்களான்னு
பார்த்தா பாவி
இந்த நடுத்தர வர்க்கம் 100₹ க்கு மேல செலவு பண்ண மாட்டான். அதுக்கு அடுத்த ஜடியா.
5. Same brand with different products:
இரண்டு மூனு விதமான பிராடக்ட் launch பண்றது ஒரே பிராண்ட் நேம்ல. அதாவது ஒரே Tooth paste ல உப்பு, மஞ்சள், சீரகம், புதினா, சாம்பல் சேர்த்து கொடுக்குறது மாதிரி.
2000₹ டிக்கெட் வாங்குனா முன்னாடி உக்காந்து பாரு 20₹ டிக்கெட் வாங்குனா கடைசியில நின்னுட்டு பாரு. தமன்னா மச்சி என்னா கலரு. ஆடுது மச்சி. எதுடா? தமன்னா மச்சி. மச்சி இந்த ருத்ராட்சம் வாங்குனா நினைப்பதெல்லாம் நடக்குமான்டா எவ்வளவுடா வெரும் 300₹ தான் சார் வாங்குன டிக்கெட் 20₹.
பிரார்த்தனை கூட்டம் CDம் தாயத்தும் இப்போ எப்படியோ உங்கள வாங்க வச்சாச்சி
உங்கள எப்படி continuousஆ வாங்க வைக்க முடியும் முடியுமே அதுக்கு தானே அடுத்த பிளான் வச்சிருக்கேன்
6. Leveraging information technology & Social media - அதாவது அடுத்தடுத்து விளம்பரங்களை டெக்னாலிஜிஸ் மூலமா நமக்கு கொடுத்துட்டே இருக்குறது. இந்த product நல்லா இருக்குன்னு ஒருத்தன் அடுத்தவன்ட சேர் பண்ண வைக்கிறது. YouTube videos
இப்படி. இதுல சுவாமிஜிஸ் ரொம்ப மோசம்.
என்னன்னா அவங்கள மோசம் சொல்றவங்கள எல்லாரையும் அவரோட speech இருக்குற YouTube videos பாக்க சொல்றது. நான் பார்த்தா இன்னொரு
ரிவ்யூ ஆட் ஆகும் அந்த காசும் சுவாமிஜிக்கே.
அடுத்தது அவங்க உபயோக படுத்துற முக்கியமான ஐடியா social media ல யாராவது அவங்கள தப்பா பேசுனா உடனே இவன் அந்த மதம் இவன் அந்த கட்சின்னு முத்திரை அந்த மதம் இவன் அந்த கட்சின்னு முத்திரை குத்திடுறது. அப்புறம் அவங்களோட speech cut பண்ணி அதை spread பண்றது. இப்படி நிறைய போயிட்டே இருக்கும்
எப்படியும் என்னைய இதுக்குள்ள உபின்னு பச்சை குத்திருப்பாங்க. எனக்கு அது கவலை இல்லை இருந்தாலும் என்னை சங்கின்னு சொல்லி திட்டாம இருக்கிறது ரொம்ப சந்தோஷம். நான் யாரையும் குறிப்பிட்டு இதுல புண் படுத்தி இருந்தா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
சம்பந்தமே இல்லாம ஏன்கிட்ட வந்துட்டு காருண்யாவ காலி பண்ண சொல்லு. ஏர்வாடி தர்ஹாவ காலி பண்ணுன்னு குதிக்காங்க. எனக்கு அதுக்கான ரைட்ஸ் இல்ல. நேரடியாக Tamil Nadu CM யிடம் பேசவும். இங்கே தவறுகள் திருத்திக்கொள்ளபடும். தவறென்று எனக்கு புரிந்தால் மட்டுமே.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Karthickதமிழ்

Karthickதமிழ் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Karthicktamil86

2 Nov
#Scam - Web series; எதுக்காக இந்த பேர் வச்சாங்கன்னா இந்தியாவுக்கு முதல் முதல்ல இந்த பேர introduce பன்னதே இந்த திருட்டு தான் அதாவது அதுக்கு முன்னாடி எல்லாம் fraud, cheating இந்த மாதிரி வார்த்தைகள் தான் இருக்கும் ‌ சரி அப்படி ஏன் இதுக்கு இந்த மாதிரி வேற ஒரு வார்த்தை உபயோகிக்கனும்னா
இந்தியால அதுக்கு முன்னாடி இந்த அளவுக்கு யாரும் திருட்டுத்தனம் பன்னது இல்ல. அப்படி எவ்வளவுன்னு கேட்டா 1000கோடி ருபாய் ஊழல். இப்போ இது சாதாரணம் ஆனா 1992ல இது எவ்வளவு பெரிய தொகை. சரி அப்படி என்ன தான் நடந்ததுன்னு பார்த்தா அதை தான் இந்த வெப் சீரிஸ்ல முழுக்க சொல்லிருக்காங்க‌.
Sorry இன்னும் அதை யார் பண்ணான்னு சொல்லல. இந்தியாஸ் கிரேட் பிக் புல் ஹர்சத் மேத்தா. ஸ்டாக் மார்க்கெட்டோட அமிதாப் பச்சன்னு எல்லாரும் கூப்பிட்ட ஒரு ஆள். சரி அந்த அளவுக்கு என்ன பண்ணாப்ல கேட்டிங்கன்னா‌. அப்போ இருந்த சென்செக்ஸ் ரேஞ்ச் ஒரு 1200 இருக்குன்னு வச்சிக்கோங்க
Read 15 tweets
31 Oct
#Queen of Katwe - உகான்டா கேள்விப்பட்ட நாடு தான். ஆனா அங்க இருக்கிற கஷ்டம் நாம பாக்காதது. ஒரு ஏழ்மையான ஆப்பிரிக்க நாடு. உடனே அந்த மக்களோட கஷ்டத்தை எல்லாம் உங்களுக்கு ஊட்ட போறது இல்ல.இது ஒரு ஸ்போர்ட்ஸ் மூவி.கம்பாலாங்கிற ஒரு சிலம்ல இருந்து வந்து ஒரு பொண்ணு செஸ் சாம்பியன் ஆகுறது Image
அதான் கதை. பெரிய இன்ஸ்பிரேஷன் எல்லாம் பேச மாட்டாங்க. சின்ன விஷயங்களை அழகா சொல்லி படத்த அதைவிட அழகா திரைக்கதைய கொண்டு போயிருக்காங்க. நோ செக்ஸ் சீன்ஸ் நோ ஃபைட். ஆனா ஏதோ ஒரு ஃபில் அந்த பொண்ணு ஜெயிக்கனும்னு தோணிட்டே இருக்கும். இங்க மாதிரி இல்ல ஜெயிச்ச உடனே போய் பெரிய
பணக்காரங்க மாதிரி எல்லாம் ஆக மாட்டாங்க. சொல்லப்போன படம் முடியுறப்ப போடுற டைட்டில் கார்ட்ல actor வித் original character இரண்டு பேரையும் காட்டுவாங்க. அதை காட்டுறப்ப இவங்க இன்னும் கஷ்டத்தில தான் இருக்காங்களோன்னு தோணும். Nice feel good movie இதுக்கு மேல எதுவும் சொல்லத்தோனல.
Read 4 tweets
17 Oct
#Sales and Girls - இந்த தடவை எந்த மார்க்கெட்டிங் ஜடியாவும் சொல்லாம. சேல்ஸ் எப்படி பண்ணலாம்னு ஒரு ஜாலியான பதிவு. அது என்ன Sales and Girls. எப்பையுமே சேல்ஸ்க்கும் கேர்ள்ஸ்க்கும் நிறைய ஒத்துமை இருக்கும். இரண்டையுமே அடையிறதுக்கு நிறைய டெக்னிக்ஸ் தேவை.
இது சுருக்கமா முடியுதா இல்ல continueஆ போகுதான்னு போகுற போக்குல தான் தெரியும். சரி விஷயத்துக்கு வரேன்.
1.Lead generation - பாய்ஸ் படம் எல்லாரும் பார்த்திருப்போம். முதல்ல அந்த ஹீரோயினையும் அவ ஃபிரண்ட்ஸையும் கண்டுபிடிக்க முன்னாடி அவங்க எப்படி ஊர் ஊரா சுத்தி தேடுவாங்களோ.
அது மாதிரி தான் நம்ம பொருள் விக்க தேவையான சரியான ஆள நாம தேடி பிடிக்கனும். அதுக்கான மெத்தேட் எல்லாம் நிறைய இருக்கு. (a)Door calling, (b)Customer care, etc.. இப்படி. அதாவது பீச்சு, பார்க்கு, கோவில்ன்னு எல்லா இடமும் சுத்தி தேடுற மாதிரி இதுலையும் நாம நமக்கான லீட கண்டுபிடிக்கனும்.
Read 19 tweets
10 Oct
#Demand Creation - Demandனா என்னன்னு என்னோட முதல் திரட்ல சொல்லிருப்பேன். அதோட அடுத்த கலை தான் இந்த Demand creation. உங்களுக்கு என்ன வேணும்னு தெரிஞ்சு தான் நீங்க எல்லா பொருளையும் வாங்குறிங்களா?. இந்த கேள்விய நீங்களே ஒரு 2 தடவை கேட்டு யோசிச்சு பாருங்க.
சம்பந்தமே இல்லாம சில பல ஆயிரங்கள ஜாஸ்த்தியா போட்டு பொருள வாங்குவோம். அதுக்கு காரணம் என்ன? அது எப்படி உங்கள வாங்க வைக்கறாங்க. அதுக்காக யூஸ் பண்ற மெத்தேட் தான் இந்த Demand creation அதாவது ஒரு பொருள வாங்குறதுக்கான ஏக்கத்த உங்கக்கிட்ட கிரியேட் பண்ணி இல்ல அதுக்கான காரணத்த உருவாக்கி
அதோட விலைய கூட்டி விக்கிறது தான் இந்த Demand creationல முக்கியமான விஷயம். வெங்காயம் விலை உயர்ந்தது வெங்காயம் பதுக்கல் கண்டுபிடிப்பு இப்படி நிறைய Demand creation நாம டெய்லி பாக்குறோம். ஆனா இது எல்லாம் அத்தியாவசிய பொருட்கள், இதுல அதிக நாட்கள் அந்த டிமான்ட்ட கிரியேட் பண்ண முடியாது
Read 20 tweets
3 Oct
#Red & Blue ocean strategy - அதாவது ஏற்கனவே இருக்குற ஒரு பத்து கடைங்களுக்கு இடையில 11வது கடையா உங்க கடைய போட்டு நீங்க பிஸ்னஸ் பண்ண முடிஞ்சிட்டா தப்பிச்சிடுவீங்க. அப்படியே பிஸ்னஸ் பண்ண முடியாம போயிட்டா உங்க உடம்பில ரத்தமே வராம ஒரு வலி வரும்ல அது தான் இந்த Red ocean strategy.
நாம இதுல ஏற்கனவே இருக்குற ஒரு Market உள்ள நமக்கான ஒரு இடத்தை தேடி எடுக்கனும். சுருக்கமா சொல்லனும்னா பத்து பேர் மீன் பிடிக்கிற இடத்தில நாமளும் பிடிக்கலாம் கண்டிப்பா நமக்கும் ஏதாவது மீன் மாட்டுங்கிற கதை தான். மீன் கிடைக்க நிறைய முயற்சி பண்ணணும். புது வலை புது Boat இப்படி நிறைய
நாம அங்க இருக்கிற competition உடைக்கனும். இருக்குற மீன ஏற்கனவே 10பேர் பிரிச்சிப்பாங்க அதுல 11வதா நாமளும் போய் பிரிக்கனும். அதாவது புது Demand இருக்காது. இருக்குற பழைய டிமாண்டல நாம நமக்கான சேர எடுக்கனும். எவ்வளவு கஷ்டம்.
Read 6 tweets
29 Sep
#EnolaHolmes - Netflix movie. Sherlock Holmes பிடிச்சவங்களுக்கு இது பெரிய டிஸ்அப்பாயின்ட் தான்‌. பிடிச்ச ஆக்டர்ஸ ஒரு பெரிய கேரக்டர்ல பாக்குறப்ப ஒரு சந்தோஷம் வரும். அதோட தான் பார்க்க ஆரம்பிச்சேன். பசங்க முதல்லையே சுமார்ன்னு தான் சொன்னாங்க.
ஆனா கடைசியில Millie Bobby brownஅ Dora bujji ஆக்கி வச்சிருக்கானுங்க. டேய் Sherlock Holmes ஒரு சைக்கோ பேத் கேரக்டர்டா பேசிக்கலி அவனோட பேச்சு தான் அவன் கேரக்டரே. ஆனா இதுல Henry cavil dialogue ஒரு A4 sheetல ஒரு பக்கம் போதும். அதுவும் பெரிய எழுத்துல.
மொத்தத்தில பெரிய Disappointment. At least 2 romance sceanஆவது வச்சிருக்க லாம் ‌
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!