பேரரசுகள் வரலாறு துரோகத்தால் நிறைந்தது அதே வரலாற்றில் புரட்சிக்கும் இடம் இருந்தது என்பதை மறக்காதீர்.

வாழ்க்கையில் இளமை என்பது மீம்ஸ் போல அந்நேரத்தில் மகிழ்வை தரலாம் ஆனால் முதுமை என்பது நகமும் சதையும் போல கூடவே இருப்பது ஆனால் மெதுவாக நம்மை வந்து சேர்வது.
சாகும் வயதில் கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்யத் துடிக்கும் முதுமையில் தான் பலரும் வருந்திய வரலாறுகள் உண்டு. ஆனால் இவர்கள் திருந்த தான் வாய்ப்பும் உண்டோ?

வாஜ்பாய் காவிக்குள் இருந்த மிதவாதி ஆனால் இறுதிக் கால வாழ்க்கை வேதனைக்குரியதே.
அத்வானி இடத்தில் மோடி இருப்பது அரசியல் வரலாற்று பாடத்தில் துரோகம் தான்.

வாழ்க்கையில் இன்பம் ஒரு பகுதி தான் துன்பம் தான் அதிகம் என்பதை உணராத வரையில் இங்கு புரட்சிகள் மலராது மாற்றங்கள் நிகழாது.
வாழ்க்கை ஒரு முறை தான் இச்சிக்கலான வாழ்க்கையில் ஏகாதிபத்தியம் தேவையா?

#GoBackAmitShah

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chocks

Chocks Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @chockshandle

21 Nov
முருகனா? இயேசுவா?

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க

ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க

தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க

சத்தியமா சொல்லுறேன்

தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க

அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
இப்பாடலுக்கு ஆடி பாடி நடித்தவர் ஏவிஎம் ராஜன்.

சரி இறைவனை வேண்டியும் பிரச்சனை தீரவில்லையே என்னவென்று அவரை பார்த்து கேட்கலாம் என்று ஒரு ரசிகன் எண்ணி வந்தான்.
அப்போது ஏவிஎம் ராஜன் பிரபல கிறித்துவ பாதிரியாராக இருக்கிறார் என்று அந்த ரசிகன் அறிந்து கொண்டான்.

சரி அவருக்கே பிரச்சனை தீராமல் பாதை மாறிவிட்டார் போல என்று ரசிகன் எண்ணி சும்மா இருந்து விட்டான்.
Read 6 tweets
19 Nov
Who was the main person for the foundation of Maruti Motors which drastically changed the Car Industry in India?
First Maruti 800 was purchased by Harpal Singh from Delhi and keys were given by Indira Gandhi

India's Automobile Industry was drastically changed by Sanjay Gandhi, Indira Gandhi, INC and not by Jumla Gangster's

#HBDIndiraGandhi

#SanjayGandhi
Remember Premier Padmini? This was Rajini's first owned Car

Premier Motors had a great support and advise from India's eminent Engineer Visvesvaraya

In 1945, Mahindra and Mahindra was established in India which was famous for Jeeps
Read 10 tweets
18 Nov
இன்னொரு உலகத்தில் ஏலியன்ஸ் இருக்கா இல்லையா?

உங்கள் எண்ணம் என்ன? ஏன்?
என் எண்ணம் ⬇️

*ஏலியன்ஸ் இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை

*பிரபஞ்ச ரகசியங்கள் முழுமையாக உணரப்படவில்லை அதனால் இந்த இடைவெளியை பயன்படுத்தி தான் மதங்கள் பிறகு அதில் சாதிகள் எல்லாம் உருவாகின

*அறிவியல் ரீதியிலான பிரபஞ்ச ஆராய்ச்சி தொடர்ந்து செய்யப்படுகிறதும் கவனிக்கத்தக்கது
*விஞ்ஞானிகளின் ஏலியன்ஸ் நம்பிக்கை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை அறிய Golden Record என்று Google இல் பாருங்கள்

*Neutrinos இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்
Read 14 tweets
10 Nov
பீகாரில் வலதுசாரிகள் வெற்றியை நோக்கி? ஏன்?

*வேத மரபை எதிர்த்த பீகார் மாநிலம்
*புத்த மதத்தில் பிராமணர்கள்
*புத்த மதத்தில் அம்பேத்கர்
*பீகாரை அழித்த ஹிந்தி
*பீகார் பிராமணியம்
*தமிழகம் எப்படி தப்பி பிழைத்தது?
*ஏன் வலதுசாரிகளுக்கு பீகார் தேவை?
வேத மரபை எதிர்த்த பீகார் மாநிலம்

*இந்தியாவில் பிராமணியத்தின் வேத மரபை எதிர்த்த கலக்குரல் பீகார் மாநிலத்தில் எழுந்தது

*அப்படி வேத மரபை எதிர்த்த இரு சமயங்கள் புத்தம் மற்றும் ஜைனம்

*வாழும் போது அவை சமயமாக அறியப்படவில்லை பிற்காலத்திலே அவை சமயமாகி பிறகு மதமாகி போனது
புத்த மதத்தில் பிராமணர்கள்

*புத்த மதத்தை வீழ்த்த எண்ணிய பிராமணர்கள் புத்த மதத்தை இரண்டாக பிளந்தனர்

*ஆசியாவின் புகழ் பெற்ற நாளாந்த பல்கலைக்கழகம் புத்த அறிவுரைகளை போதித்த கல்வி நிலையமாகும்

*பிராமணர்கள் புத்தம் எழுச்சி அடைவது போல தோற்றம் உருவாக்கி நாளடைவில் நீர்த்து போக செய்தனர்
Read 16 tweets
10 Nov
Muhammed Zia Ul Haq - Bhutto

1. Zulfikar Ali Bhutto was Prime Minister of Pakistan from 14th August 1973 - 5th July 1977

2. Zulfikar Ali Bhutto was detached from office following a military coup in 1977 led by Muhammed Zia Ul Haq
3. Muhammed Zia Ul Haq imposed martial law but promised to hold general elections within three months

4. Later instead of fulfilling the promise of holding elections Muhammed Zia Ul Haq arrested Zulfikar Ali Bhutto on charges of murdering dissident politician Ahmed Raza Kasuri
5. Zulfikar Ali Bhutto was penalised to death by the martial law court

6. Charge over Zulfikar Ali Bhutto was widely suspected and there were many clemency appeals from foreign leaders to free Zulfikar Ali Bhutto
Read 19 tweets
9 Nov
வலைத்தள தோழர்களே!

@kryes அண்ணாவின் 100 நிமிட காணொளிகளை நேரம் கிட்டும் போது காண வேண்டுகிறேன். நிறைய வரலாற்று செய்திகள் உள்ளது. மேலும் அறிய நேரமும் வாய்ப்பும் இருப்போர் "அறியப்படாத தமிழ்மொழி" புத்தகத்தை படிக்கவும்.

சில தெளிவுகளை பெற்றேன். நன்றி அண்ணா.
தமிழ் தான் திராவிடம் - திராவிடம் தான் தமிழ்

தமிழை மறைத்துவிட்டார்கள்

Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!