சந்திர குப்தர் மிக சிறந்த அரசர்! வெளிப்படையான அணுகுமுறையுடன் கூடிய நேர்மையான ஆட்சியை கொடுத்தவர். ஆனால் பல நேரங்களில் அவருடைய சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த பகைவர்களை வெற்றி கொள்ள சாணக்கியரின் சாதுர்யமும் மறைமுக திட்டங்களும் தேவை பட்டன. வெறுமனே நேர்மை மட்டுமே கொண்ட அரசன் எல்லா
நேரங்களிலும் வெற்றி பெறுவதில்லை.

சூழ்ச்சி நிறைந்த சமுதாயத்தில் சாணக்கியத்தனமும் தேவை படுகிறது. மோடியின் நேர்மையான பிரசாரம் ஒரு புறமும்
அமித்ஷாவின் சாணக்கியத்தனம் ஒருபுறமும் நின்றே காங்கிரசை ஒழித்து இந்தியாவில் நல்லாட்சி ஏற்பட வகை செய்தது
நமது தமிழ்நாட்டில் ஒருபுறம் காசுக்கு வாலாட்டும் திரைத்துறையினர் ஒருபக்கம் .. கொள்ளை அடித்தே பல தீவுகளையும், பல கோடிக்கணக்கான டாலர்களில் சொத்துக்களை குவித்து வைத்துள்ள மிக மிக பணபலம் உள்ள திமுக ஒரு பக்கம்,எவ்வளவு கோடிகளையும் தமிழகத்தில் இறக்கி இந்து மதத்தை ஒழிக்க தயாராக இருக்கும்
கிறிஸ்துவ மெஷினரிகள் ஒரு பக்கம் ,... இந்தியாவை இஸ்லாமிய தேசம் ஆக்குகிறோம் என்று முட்டாள்தனமான கொள்கையுடன் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் இஸ்லாமிய கும்பல் ஒருபுறம்... ஓசி சோறு வீரமணி கட்சியினர் ஒருபுறம்.. பிச்சை எடுக்கும் கம்யூனிஸ்டுகள் ஒரு பக்கம் என நம்மை சுற்றி சுற்றி சூழ்ச்சி
நிறைந்தவர்களையே கொண்டுள்ள மாநிலமான தமிழகத்தில் ... நிறைய சாணக்கியத்தனம் தேவை படுகிறது. இதோ நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள அமித்ஷாவின் வருகை ! இவரது நவீன சாணக்கியத்தனம் தமிழ் நாட்டு கயவர்களை களையெடுக்குமா?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

15 Nov
தீபாவளி.... தமிழர் பண்டிகை இல்லை புரோ..

அடேய் மண்டையா...நல்லா கேட்டுக்கோ

எத்தனையோ விழா நாட்கள் இருந்தாலும், பெருந் திருவிழாக்களில் ஒன்று தீபாவளி பண்டிகை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று..

வழக்கமானப் பதிவுகள், வழக்கமான விவாதங்கள், தீபாவளி தமிழர் பண்டிகையா.? என்று தொடங்கி...
பட்டாசு வெடிக்கும் நேரம், பேருந்து கூடுதல் கட்டணம் .. என்று விவாதங்கள் களை கட்டும்..

தீபாவளிக்கான காரணம் பற்றி அலசி ஆராயப்படும்.

நரகாசுரனை வதம் செய்த நாள்தான் தீபாவளி.

மகாவீரர் முக்தி அடைந்த நாளே இந்நாள்.

ஸ்ரீராமன் சீதையை மீட்டு அயோத்தி திரும்பிய நாள்

பார்வதி தேவி மேற்கொண்ட
கேதார கௌரி விரம் முடிவுற்ற நாள்..

தீபம் + ஆவளி ..
தீபங்களின் வரிசையே தீபாவளி.

இவ்வாறான பல காரணங்கள் தீபாவளிக்கு உண்டு..

ஆனால்..
யதார்த்தம் என்னவென்றால், மேற்கூறிய எந்த ஒரு காரணத்திற்கவும் இன்று நம்மவர்கள் தீபாவளியை கொண்டாடவில்லை.

ஒரே காரணம்.

மகிழ்ச்சி..
வருடத்திற்கொரு நாள்,
Read 16 tweets
8 Nov
இப்படித்தான் முன்பு சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது...

நம்ம ஊர் திராவிடியாள்ஸ் மற்றும் புரட்சி அக்னிக் குஞ்சுகள் எல்லாம் ஓபாமாவைத் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ஆடினார்கள்.

"வெள்ளை நிற வெறி மேகத்தைக் கிழித்த கறுப்பு மின்னல்"

"வெள்ளை மாளிகையில்
குடியேறும் கறுப்பு வைரம்"...

ஆஹா ஓஹோ என்று ஓபாமாவுக்கு புகழாரம்!

நம்ம ஊர் வாய்ப் புரட்சியாளர் ஒருவர் ஓபாமாவைப் பற்றிப் புஸ்தகம் போட்டு ஓபாமா கையிலேயே கொண்டு கொடுத்து ஃபோட்டோ கூட எடுத்துக் கொண்டார்!

பிறகு கொஞ்ச நாள் கழித்து பாகிஸ்தானில் அடோட்டாபாத் பகுதியில் பதுங்கி இருந்த -
பாகிஸ்தானின் அனுசரணையோடு அவர்களின் ராணுவ கேந்திரத்துக்கு பக்கத்திலேயே தங்கியிருந்த - ஓசாமா பின் லேடனைத் துல்லியத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா அவன் கதையை முடித்தது!

ஓபாமா தானே ராணுவக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட காமிரா மூலம் வெள்ளை மாளிகையில் இருந்தபடி அந்த 'ஆபரேஷனை'
Read 10 tweets
8 Nov
தி.க. காரனுக்கு கொடுத்த செம டோஸ் !

கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் புதியதாக அவர் கட்டியிருக்கும் வீட்டிற்கு வருகின்ற 9ம் தேதி புதுமனை புகுவிழா வைத்திருப்பதாகக் கூறி எனது அலுவலகத்தில் வைத்து அழைப்பிதழ் தந்தார்.

அவர் வந்த நேரத்தில் அலுவலகத்தில் விவாகரத்து வழக்கு
பதிவு செய்வதற்காக வந்திருந்த ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தேன். மனிதர் சம்பந்தம் இல்லாமல் மூக்கை நுழைத்து அந்தப் பெண்ணிடம்,

"உன் கல்யாணத்துக்கு முன்னாடி எவ்வளவு ஜாதக பொருத்தம் பார்த்திருப்பே? சந்ததி விருத்தியா நூறு வருசம் பூவும் பொட்டுமா வாழ்வேன்னு ஜோசியன் புளுகியிருப்பான்.
இப்போ பாரு! ஒரே வருசத்துல தாலிய அத்து போடுறதுக்கு இவன் கிட்டே வந்து நிற்குற. எப்போ இந்த சாமி, சாத்தான்னு கும்பிடுறதை மனுசன் விட்டுட்டு பெரியார் வழிக்கு வர்றானோ அப்போ தான் உருப்படுவான்" என்றார்.

அந்தப் பெண் அழ ஆரம்பித்து விட்டார். நான் அவரிடம் கேட்டேன்,

"யார் கிட்டே என்ன
Read 9 tweets
31 Oct
#அக்குபிரஷர் விரலை அழுத்தினால்_எல்லா_நோயும் போச்சு!

நம் உடலில், ஏதேனும் ஒரு இடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால்
அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படி
செய்தால், வலி குறைகிறது. இது எப்படி
ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும்
அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன.

நாம் வலியுள்ள
பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது,அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப் படுகின்றன. அதனால் வலி குறைகிறது.

உடலில் உள்ள சில குறிப்பிட்ட புள்ளிகளில் சில முறைகள் அழுத்தம் கொடுத்து தளர்த்துவதால்,நம் நோய்கள் தீருகின்றன.
நோய்கள் வராமல் தடுக்கப்படுகின்றன. சில
நோய்களுக்கு
அக்குப்பிரஷர் முறையில் தீர்வு காணும் எளிய முறைகளை காணலாம்.

தலைவலி :நமக்கு பிடிக்காத ஒரு வேலையை பிறர் நம்மை செய்ய சொல்லும் போது, “தலை வலிக்கிறது’என்று கூறி தப்பித்து கொள்கிறோம். ஆனால், உண்மையில் தலைவலி வந்தால் என்ன செய்கிறோம்?

வலி நிவாரணக் களிம்புகள் தடவுகிறோம். அவை கொடுக்கும்
Read 16 tweets
22 Oct
அமித் அனில்சந்திர ஷா

அந்த மனிதர் பிறக்கும்பொழுதே வசதியான குடும்பத்தில் பிறந்தார் தொழிலதிபராகவோ இன்னும் வேறு திசைக்கோ திரும்பியிருக்க வேண்டிய அவர் ஆர்.எஸ்.எஸில் இணைகின்றார்.

அவர் பிறந்து வளரும்பொழுது அந்த குஜராத் காங்கிரஸின் கோட்டையாக இருந்த காலங்கள், கிட்டதட்ட 17 வயதில் இருந்தே
அதி தீவிர உழைப்புக்கு வருகின்றார் அவர் 1984ல் இருந்து அவரின் உழைப்பு பெருக பெருக காங்கிரஸ் அங்கு வலுவிழக்கின்றது, 21 வயதில் அவர் பாஜகவுக்கு உழைக்க தொடங்கிய பொழுது அது வெறும் 11 இடங்களில் மட்டும் வென்றது, அடுத்த 11 வருடத்தில் பாஜக ஆட்சிக்கு வருகின்றது
அது குஜராத்தில் ஆட்சிக்கு வர
ஏகபட்டபேர் உழைத்தனர் என்றாலும் அன்று 31 வயதே ஆன அவர் கவனிக்கபட்டார்.

அதன்பின்பே அமித்ஷா எனும் பெயர் உச்சரிக்கபட்டது
கேசுபாய் பட்டேலுக்கு பின் மோடி ஆட்சிக்கு வருகின்றார், மோடியிடம் உள்ள பிரதான குணம் மிக சரியான நபர்களை சரியான இடத்தில் வைப்பது.

மோடி அமித்ஷாவினை அமைச்சராக்கினார்,
Read 27 tweets
22 Oct
#ஆயிரம்ஆண்டுகளுக்குமுன்பு
#இந்துவிஞ்ஞானம்
கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்கினால் தெரியும்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.
இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை 80 டன்.
இந்த பிம்மாந்திர
கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.அந்த கல்லும் 80 டன்.
அந்த சதுரக்
கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்
எட்டு நந்தி.
ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்.

இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும். தலைகீழான கூற்றாய் உள்ளதே.?

நாம்
ஒரு, செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால்
4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி.. முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட
கற்கோவில்.கற்களின் எடையோ மிக மிக அதிகம்..
இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!