1.#நவகாளி_கலவரம்

1946ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி லக்ஷ்மி பூஜை அன்று முஸ்லிம் லீக்கினால் அன்றைய கிழக்கு வங்காளம் சிட்டகாங் நகரத்தில் தொடங்கிய கலவரத்தில் 5000 மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர்; எண்ணற்ற பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்; எண்ணற்ற மக்கள் வலுக்கட்டாயமாக
2.மதமாற்றம் செய்யப்பட்டார்கள்; 2000 மைல்கள் சுற்றுவட்டாரத்தில் இருந்த இந்துக்கள் ஜிசியா வரிவிதிப்பிற்கு ஆளாகினர்.

குலாம் சர்வர் ஹுசைனி என்ற சுஃபி இஸ்லாத்தை சேர்ந்தவன் தான் இந்த கலவரங்களை தன் ஆதரவாளர்களுடன் முன் நின்று நடத்தினான். இதுவே #நவகாளி_கலவரம் என்று அறியப்படுகிறது.

*
3.இதில் #ராஜேந்திரலால்_சௌத்ரி என்ற நவகாளி #இந்து_மஹாசபையின் உறுப்பினர் தன்னால் இயன்ற அளவு இந்து குடும்பங்களுக்கு அடைக்கலம் அளித்து, தன்னால் இயன்றவரை கலவரக்காரர்களை நெருங்கவிடாமல் தன் வேட்டை துப்பாக்கி துணை கொண்டு தடுத்து வந்தார்.

ஆனால் குண்டுகள் தீர்ந்து விட்டதால்,
4.இரக்கமற்ற அரக்கர் கூட்டம் அவர் தலையை கொய்து அதனை ஹூசைனிக்கு பரிசாக அளித்ததாம். அதுமட்டுமின்றி அவரது இரு மகள்களையும் முக்கியமான இஸ்லாமிய புள்ளிகளுக்கு அடிமையாக அனுப்பி வைத்தனராம்.

இதனை பினாய் பூஷன் கோஷ் என்னும் எழுத்தாளர் தான் எழுதிய Two Nation Theory and Bengalis
5.என்ற படைப்பில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

*

நவகாளி கலவரத்தை தடுக்க காந்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.

ஆனால் 12, பிப்ரவரி 1947ல் கொமில்லா என்ற இடத்தில் உரை நிகழ்த்திய ஏ.கே.ஃபஸ்லூல் ஹக் என்ற முஸ்லிம் லீக் தலைவர், காந்தி நவகாளியில் தங்கியிருப்பது இஸ்லாத்தை
6.பெருதும் பாதித்துள்ளது என்றும், அவர் அங்கு தங்கி இருப்பதால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இடையே ஏற்பட்டு விட்ட பிளவு மேலும் கூடிவிட்டது என்று கூறினார்.

இதன் பிறகு தான் காந்தியை அங்கிருந்து விரட்டும் நோக்கில் இஸ்லாமியர்கள் அவரது கூட்டங்களை புறக்கணிக்க தொடங்கினர்.
7.அவர் செல்லும் இடமெல்லாம் அசுத்தம் செய்யப்பட்டது. இதனால் காந்தியும் தனது யாத்திரையை பாதியிலேயே நிறுத்திவிட்டு பிஹாருக்கு சென்று தங்கினார்.

*

7, ஏப்ரல் 1947ம் ஆண்டு நவகாளியில் வாழ்ந்து வந்த காங்கிரஸ் தொண்டர்கள் அவருக்கு ஒரு தந்தியை அனுப்பினர். அதில் இந்துக்களை
8.உயிருடன் எரித்து கொல்ல முற்சிகள் நடப்பதாக குறிப்பிட்டு தங்களை காக்குமாறு வேண்டியிருந்தனர்.

இதற்கு காந்தி,

"இந்துக்கள் நவகாளியை விட்டு வெளியேறி விடவேண்டும் அல்லது இறக்க வேண்டும்" என்று பதிலளித்தார்.

இதை நியூயார்க் டைம்ஸ்
9.பத்திரிக்கையும், "Quit Noakhali or Die, Gandhi warns Hindus" என்று தலைப்பிட்டு பதிப்பு வெளியிட்டிருந்தது.

nytimes.com/1947/04/08/arc…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy jayaraman

malathy jayaraman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

23 Nov
1.பாப்பாத்தியம்மா...யம்மோவ் மாடு வந்திடுச்சு
கட்னா கட்டிக்கோ...கட்டாட்டி விட்டுக்கோஓ !

ஏமண்டி ஐயர்காரு(ஐயர்+காரு = ஐயங்காரு
செப்பண்டி -^- தமிழ் மண் யாருடையது ?

பார்ப்பான் என்று சொல்லுவோம், இது பெரியார் பிறந்த மண், Image
2.பார்ப்பனர்களே வெளியேறுங்கள், சங்கரராமனை கொன்றது
பார்ப்பான், காந்தியை கொன்றது பார்ப்பான் என்று...
பல்கலைக்கழகம் முன் கலகக்காரர்கள் சிலரை எதிர்கொண்ட
வீரத்தமிழச்சியை நோக்கி கேட்கப்பட்ட
3. கேள்விகள் இவை.

சரி இவர்களது கேள்வியை...
உண்மையான பகுத்தறிவுடன் சிந்திப்போமா?

ஈவேரா தன்னை “கன்னடியன்”
Read 22 tweets
22 Nov
1.வீண் பெருமையால் ஒரு பயனும் இல்லை !
*******************************************
⚘ஒரு தோட்டத்தில் புதிதாக வாழைக் கன்று ஒன்று நடப்பட்டது. ஏற்கனவே அதற்கு அருகில் ஒரு தென்னங்கன்றும் இருந்தது. வாழைக்கன்று
தென்னங்கன்றிடம் கேட்டது, " நீ இங்கே எத்தனை வருஷமா இருக்கே? "
2.தென்னங்கன்று சொன்னது,
" ஒரு வருஷம் ".

"ஒரு வருஷம்னு சொல்றே , ஆனா என்னைவிடக் கொஞ்சம் தான் உயரமா இருக்கே? எதாச்சும் வியாதியா ?" கேட்டுவிட்டு ஏதோ பெரிய நகைச்சுவையை சொல்லி விட்டது போல சிரித்தது.
தென்னங்கன்றோ அதைக் காதில் வாங்காதது போலப் புன்னகைத்தது.
3.ஒவ்வொரு நாளிலும் வாழைக்கன்றின் வளர்ச்சி பெரிதாக இருந்தது. இரண்டு மாதத்திற்குள் தென்னங்கன்றைவிட உயரமாக வளர்ந்துவிட்டது.

வாழைக்கன்றின் கேலியும், கிண்டலும் அதிகமானது. தென்னங்கன்றோ எப்போதும் போல சலனமில்லாமல் புன்னகைத்தது.
Read 10 tweets
22 Nov
1.ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ரநாமம்_8

யுதிஷ்டிர உவாச - (தருமர் கூறியது)
கிமேகம் தைவதம் லோகே கிம் வாப்யேகம் பராயணம்
ஸ்துவந்த: கம் கமர்ச்சந்த: ப்ராப்நுயுர் வாநவஸ ஸுபம்

ஸ்ரீவிஷ்ணு_ஸஹஸ்ரநாமம்_9

கோ தர்ம: ஸர்வ தர்மாணாம் பவத: பரமோ மத:
கிம் ஜபந் முச்யதே ஐந்துர் ஐந்ம ஸம்ஸார பந்தநாத்
2.*8 & 9*
சந்தனு மகாராஜாவுக்கும் கங்காதேவிக்கும் பிறந்தவர் பீஷ்மர். இவர் மகா ஞானி. ஞானத்தைச் சொல்பவர் பீஷ்மர், கேட்பவர் தரும தேவதையின் புதல்வர். சொல்லப்படும் பொருளோ ஆசார்யரால் விரும்பிப் போற்றப்படுகிறது. (கேட்பவனுக்கு நல்லவற்றைச்செய்யும் என்னும் நம்பிக்கையுடனும், நல்ல
3.மனதுடனும் சொல்கிறார். சொல்லும் பீஷ்மரும், கேட்கும் தருமரும் ஒருவருக்கொருவர் பிரியமானவர். எனவே, மேன்மையை அளிக்கும் நல்லவை இங்கே கேட்கப்படுகின்றன.) தர்மங்களில் சிறந்ததாகப் பீஷ்மர் எதைக் கருதுகிறாரோ, அதை வெளியிட வேண்டுமென்று தருமர் கேட்கிறார்:
Read 6 tweets
22 Nov
a)கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்...
இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலையாவது கூறுங்கள் :

1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.

2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும்,
b)இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.

3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப் பகுதியில் வீற்றீருக்கும்.

4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
c)5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

6. அது போக எல்லா மூல ஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும்.
Read 15 tweets
22 Nov
1."விளையும் பயிர் முளையிலே"
இந்த பதிவை படித்துவிட்டு.. மக்களே நீக்கள் எரிச்சல் அடையாதீர்கள்....

____________________________________________

நம் போதாத காலம்,

சுதந்திரத்துக்குப் பின், யார் இந்தியாவின் முதல் பிரதமர் ஆக வேண்டும் எனக் கேட்டதற்கு அப்போதிருந்த 14 மாகாணங்களில்
2.12 மாகாணங்கள் சர்தார் வல்லபாய்ப் பட்டேலின் பெயரைத்தான் சிபாரிசு செய்தன...

2 மாகாணங்கள் ஆச்சார்ய கிருபளானி பெயரைத் தேர்வு செய்தன...

நேரு பெயரை எந்த மாகாணமும் தேர்வு செய்ய வில்லை...

ஆனால் காந்தியின் விருப்பம் நேரு தான் பிரதமர் ஆக வேண்டும் என்றிருந்தது...
3.காந்தி செய்த அந்தப் பாவத்தால் தான் இன்றும் நாம் பல விதங்களில் கஷ்டப் படுகிறோம். நம் போதாத காலம்...

நேரு காஷ்மீர் பிரச்னையைச் சர்தார் பட்டேலிடம் கொடுத்திருந்தால், அவர் ஹைதராபாத்தையும், மற்ற சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைத்த மாதிரி, அழகாகக் காஷ்மீர் முழுதையும்
Read 15 tweets
22 Nov
1.சிறுகண்பீளை செடியின் மருத்துவ நன்மைகள் என்ன...?

சிறுகண்பீளை இலையை இடித்து சாறுபிழிந்து 30 மில்லி அளவு குடித்து வர நீர்க்கட்டு, நீரடைப்பு கல்லடைப்பு, பெரும்பாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.

சிறுகண்பீளை வேர் பட்டையில் பனை வெல்லம் சேர்த்து விழுது போல் அரைத்து
2.பாலில் கலந்து குடித்து வந்தாலும் மேற்கண்ட நோய் குணமாகும்.

சிறுகண்பீளையுடன் சிறு நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமுட்டிவேர் இவற்றை சம அளவு சேர்த்து குடிநீர் செய்து குடித்து வர சிறுநீரகத்தில் உள்ள கல்லைக் கரைத்து வெளியேற்றும்.
3.சிறுகண்பீளை செடியை சமூலமாக (செடியின் அனைத்து பாகமும்) எடுத்து நீர் விட்டு நன்கு காய்ச்சி பாதியாக வற்ற வைத்து வடிகட்டி குடித்துவர சிறுநீரகம் கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

சிறுகண்பீளை இலை 44 கிராம் எடுத்து வெண்ணெய் போல நன்கு அரைத்து நீர் கலக்காத எருமை: மோரில்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!