இதை மட்டும் அரசு நடைமுறைப்படுத்தினால்

மிக மிக மோசமான முதலாளித்துவ நாடாக
இந்தியா மாறி விடும்!
ஏற்கனவே அதானி/அம்பானிகளின் நாடு..
இன்னும் மக்கள் ஒடுக்குமுறை ஆகி விடும்!

உலகெங்கும் நிரவல் (சராசரி) பணிநேரம்
குறைந்து வரும் காலத்தில்
இந்தியா மட்டும் அதிகமாக்கல் மனித இழிவு:(
தொழில்நுட்பம் பெருகப் பெருக
மனித உடலுழைப்பு நேரம்
உலகெங்கும் குறைந்து வருகிறது!

ஆனால் இந்தியாவில் மட்டும்..
இன்னும் அதிகமாக்குதல்
மிக மோசமான மனித உரிமை மீறல்!

மதத்தின் பேரால்
மக்களை மழுங்கடித்து
என்றும் அடிமைகளாகவே வைத்திருக்கும்
அதே சனாதனப் புத்தி!:(
மதம் எங்கெல்லாம் தலை விரித்து ஆடுகிறதோ
அங்கெல்லாம் மனித உழைப்பு, கொடுமையே!

”கசக்கிப் பிழிதல்” எனும் ஆண்டான் - அடிமை!

கணக்கில் வாராத உழைப்பே பலவும்!
இன்னும் அதையே அரசுமுறை ஆக்கினால்..
அதானி அம்பானிகளுக்குத் தான்
பெருங் கொண்டாட்டம்! பெருங் கொள்ளை!
அண்ணல் அம்பேத்கர்..
இந்நாட்டு உழைக்கும் மக்களுக்குச் செய்த
மாபெரும் நன்மை = 8 hour Working Shifts!

ஆண்ட வெள்ளையர்களிடம்
இந்தியத் தொழிலாளிகளை எடுத்துச் சொல்லி
Viceroy’s Executive Council-இல்
14 hr -> 8 hr ஆகக் குறைத்த
மாபெரும் மனித நேயம்! இவரே மகாத்மா!

சமூகநீதி என்றால் தமிழ்நாடு!
தமிழ்நாடு என்றால் சமூகநீதி!

அன்றே அண்ணல் அம்பேத்கருக்கு
வழிகாட்டிய Perambur Railway Workers!
அதுவே, 14 hr -> 8 hr Shift-களாகக் குறைத்தது!

To, Hon'ble Dr. BR Ambedkar
Member in Charge, Viceroy Executive Council
Perambur, Madras

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

21 Nov
அன்று ஆண்களும்.. பூச்சூடிக் கொண்டார்கள்!
அதைப் பெண்களும்.. விரும்பி வரவேற்றார்கள்!

என்பதற்கான அழுத்தமான தரவு,
இதோ... இந்தத் திருக்குறள்!😂
ஓர் ஆணின் புலம்பல், தன் பூச்சூடலைப் பற்றி!
ஆண்கள் கொடிப்பூ சூடுவதில்லை! (மல்லிகை)
கோட்டுப்பூ மட்டுமே சூடல் வழக்கம்! (வெட்சி)

கிளைகளில் வளரும் பூவைப் பறித்துச்
சூடிக் கொண்டேன்! அது ஒரு குற்றமாய்யா?

என் காதலி, என் மீது கோபம் காட்டுகிறாள்!
என் அழகை..
வேறு ஒருத்திக்குக் காட்டவே சூடினேன் என்று!😂
மலர் = பெண்மை
எ. இன்று Stereotype ஆக்கி விட்டார்கள்!:(

ஆனால், தமிழ் மிகுந்த சங்க காலத்தில்..
ஆண், மலர்களோடு ஆழமாக வாழ்ந்துள்ளான்!

*வெட்சி
*கரந்தை
*வஞ்சி
*காஞ்சி
*உழிஞை
*நொச்சி
*தும்பை
*வாகை
எ. 8 மலர்களும், பெரும்பாலும்
போர்க்குணம் மிக்க ஆண்கள் சூடியவையே!
Read 4 tweets
21 Nov
இங்கே, தலித் காலில் விழும் நாடகம்
அங்கே, தலித் கற்பழிக்கும் நாடகம்!

பேஷ் பேஷ்!
அகில இந்திய ’மகிளா மோர்ச்சா’ வானதியே..
இப்போது நீங்கள் அகில இந்திய ஆகிவிட்டதால்,

Hathras செல்வீர்களா?
தலித் பெண்ணை நாவறுத்துக் கொன்று எரித்த
காவி ஊரில், காலில் விழுவீர்களா?
மக்கள், என்றுமே உணர்ச்சி மயமானவர்கள்!

அய்யோ, நம் காலில் இந்தப் பெண் விழுந்துச்சே
எ. தான் எண்ணுவார்களே ஒழிய..

அய்யோ, நம் OBC/ SC/ ST இட ஒதுக்கீட்டைப்
பறித்து, 10% பார்ப்பானுக்குக் கொடுத்ததே..
எ. எண்ணும் அளவுக்குப் பாவம் திறன் இல்லை:(

இதுவே காவி நாடகம்!
”தோற்றுப் போன” அண்ணல் அம்பேத்கர்!:((((((

*காலில் விழு
*பிறகு புடிச்சி இழு

அன்றே காவி நாடகம்!
காலில் விழுந்து.. காலை வாரிய காரிகை!

*Chamcha தலித் நாராயணனை வைத்து..
*அண்ணல் அம்பேத்கரைத் தோற்கடித்த கதை!
வாசிக்க:mumbaimirror.indiatimes.com/opinion/column…
Read 4 tweets
21 Nov
*அன்று வேலெடுத்து அசுரனை அழித்தான் முருகன்!
*இன்று வேலெடுத்து அமித்ஷாவை அழிப்பான் முருகன்!

சூரசம்ஹாரம் அமித்ஷாவுக்கே!
நீ பற்ற வைத்த நெருப்பொன்று...
#GoBackAmitShah Murugan Drives you OUT of Tamilnadu!
கனக விசயரின் முடித் தலை நெரித்துக்
கல்லினை வைத்தான் சேர மகன்!

அமித்ஷாவின் முடியிலாத் தலை நெரித்து
எச்சம் வைப்பான் இணையத் தமிழ் மகன்!:)

#GoBackAmitShah
Dangerous than Modi, Demonetization Chor!
Do NOT come to Tamilnadu - The Land of Self-Respect!
தமிழ்நாடு!
பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல?🔥

இந்தியா எ. நாட்டுக்குள்ளேயே ஒரு நாடு!
அது தான்டா, தமிழ்நாடு!
அறிஞர் அண்ணாவின் தமிழ்நாடு!

#GoBackAmitShah
Hindi Down Down!
Wipe off Hindi. Wipe off Amit Shah!
Read 6 tweets
21 Nov
Bank having Amit Shah as a director
collected highest amount of banned notes
among DCCBs: RTI reply:

#GoBackAmitShah
The Real DeMonetization Demon!

The whole country, women & men
Suffered for a single man's cunningness:(

themorningchronicle.in/bank-having-am…
Rs 3,118 crore deposited in 11 Gujarat banks
linked to Amit Shah, BJP after DeMonetization!

#GoBackAmitShah
The Real Villain of Demonetization!

indiatoday.in/india/story/rs… via @indiatoday
Chor!
Chor!
Chor!

The Chor of Demonetization, #GoBackAmitShah
Tamilnadu kicks your butt! Get out of Tamilnadu!

RTI: Bank With Amit Shah as Director Collected Highest Amount of Banned Notes Among Coop Banks thewire.in/banking/bank-w… via @thewire_in
Read 4 tweets
21 Nov
The Corruption Touch of Jay Amit Shah!

#GoBackAmitShah

From just Rs 50,000 to over Rs 80,00,00,000 in a single year
16,000% Record Breaking Corruption! Unwelcome!

thewire.in/business/amit-…
Who really benefitted from Demonetization?

#GoBackAmitShah

What The Wire story alleges against Jay Amit Shah?
The Use of State Machinery for a Private Citizen!
Corruption to the Extreme, by Brute Force of Power!

dailyo.in/politics/jay-a… via @dailyo_
The Controversial Home Minister:
Why Amit Shah spent 2 years in exile?

#GoBackAmitShah

Supreme Court told Amit Shah NOT to enter Gujarat!
Then why should he enter Tamilnadu?
Shame on a Minister banned from his own home state!

hwnews.in/news/politics/…
Read 6 tweets
19 Nov
முகவை!
முகவை!
முகத்தலால்.. முகவை!

இந்த Map பார்த்த பிறகாவது திருந்துங்கள்!
அது Sanskrit ராமநாதபுரம் (Ramnad) அல்ல!
அது தமிழ் முகவை மாவட்டம்!

சற்றே வறண்ட நிலம் ஆதலால்..
தொன்று தொட்டு,
செயற்கை நீர் நிலைகள் உருவாக்கி
நீரை முகத்தலால்= முகவை!

வையை ஆறு, கடலோடு கலப்பதும் இங்கே!
*ராமநாதபுரம்= முகவை
*ராமேஸ்வரம்= புன்னைக் காயல்

தமிழ்நாடு= ராமநாடு அல்ல!

ராம்நாட், ராம்நாட் எ. சொல்வதை
இனியாவது நிறுத்திக் கொள்க!

*அழகிய தமிழ்ப் பெயர்= முகவை
*அழகிய இயற்கைப் பெயர்= முகவை!

Sanskrit ராமன் விட்டொழித்து
தமிழ் முகவைக்கு மாறிக் கொள்ளுங்கள்!
வையை (வைகை) ஆறு
கடலோடு கலக்கும் முகவை மாவட்டம்!

உச்சிப்புளிக்கு அருகில்!
தொல்லியல் அழகன்குளமும் அங்கு உள்ளது!

*வையை ஆற்றின் நீரை
*ஒரு துளி வீணாக்காமல்
*வழியெலாம் நீர்நிலை கட்டி
*தேக்கித் தேக்கி முகந்த ஊர்= முகவை!

அதற்கு மதிப்பு அளியுங்கள்!
*Ramnad விடுக்க!
*முகவைக்கு மாறுக!
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!