காமராஜர் முதலமைச்சராக இருந்த காலம்.

தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீரேற்று நிலையத்தில் ஒரு நிகழ்ச்சி...

நிகழ்ச்சியில் படிக்காத மேதை காமராஜர் தனக்கே உரிய பாணியில் பேசியது!
" நாட்ல இருக்கிற எல்லாருக்கும் பணம் வேணும்.
ஏதாச்சும் இயலாமையை சொல்லி அரசாங்கம் பண உதவி பண்ணனும் என்று
கேட்கிறாங்க...எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.

பண நோட்டு அடிக்கிற மிஷின் எங்க கிட்டேதான் இருக்கு.

எவ்வளவு வேண்டுமானாலும் அச்சடிக்கலாம்னேன்.

அடிச்சு உங்கள் இஷ்டப்படியே ஆளுக்கு ஒரு மூட்டை பணம் கொடுத்துடுவோம்னேன்.

இப்போ பணம் இல்லாதவங்களே நாட்டிலே கிடையாது.

கொஞ்ச நாள் கழிச்சு
கடைத்தெரு போனீன்னா எல்லா கடையும் பூட்டி கெடக்கும்.
.அரிசி பருப்பு உப்பு புளி, மொளகா, எண்ணெய் -ன்னு ஒன்னும் கெடைக்காது.விவசாய வேலைக்கு ஆள் வராது.
(இப்பவே அப்படிதான் இருக்கு..🙄)ஒரு வேலைக்கும்
ஒருத்தனும் வரமாட்டான்.
எப்படி வருவான்னேன்.?
பணம் வேணும்னு உழைக்கிறாங்க.!
கட்டு கட்டா பணம்
இருக்கும் போது எவன்தான் வேலைக்கு வருவான்.?

பணத்தை தலைமாட்டில் வச்சுக்கிட்டு வயித்துல ஈரத் துணியை போட்டு கிட்டு கெடக்க வேண்டியதுதான்.
ஊரே தூக்கம் வராம கெடக்கும்.
இப்போ அது மதிப்புள்ள பணம் காசு இல்லை.
வெத்து பேப்பர்தான்னேன்.
உழைப்புதான் பணம்ன்னேன்..
பொருளாதாரத்திற்கு ஆதாரமே
உழைப்புதான்.

உழைப்பு இல்லாமல் ஒன்னுமே கெடைக்காது. ஒன்னுமே கெடையாது.
இப்ப தெரிஞ்சுதா.?
உழைப்பு இல்லாமல் கட்டு கட்டா பணம் குடுத்தால் நாட்டோட பொருளாதாரமே சீர்கெட்டு கதை கந்தலாகி போகும்னேன்!

இது பொருளாதார படிப்பு படிக்காமல் நாட்டு நிலையையும் நாட்டு மக்கள் நாடித்துடிப்பையும் படிச்ச
ஒரு பாமர மனுஷன், படிக்காத மேதை ... சொன்னது.!

இன்றும் படிக்காத அரசியல் வியாதிகள் சுயலாபத்திற்காக இலவசங்களை வாரி இறைத்து நாட்டின் பொருளாதார நிலை தள்ளாட செய்துவிட்டு மோடி அரசு சரியில்லைனு குத்தம் சொல்றதுக.
இலவசம் இட ஒதுக்கீடு.. இரண்டுமே நாட்டின் வளர்ச்சிக்கு தடையானது..
இதுல வெளி மாநில மக்கள் வேலைக்கு வச்சிட்டா குய்யோ முறையோனு கத்தறது..டுமீலன் இலவசத்தை வாங்கி கொண்டு உழைக்க தயங்கினா அந்த வாய்ப்பு வெளியில் உள்ளவர்களுக்கு தான் போகும்.
அப்புறம் எப்படி முதலாளி கம்பெனியை ஓட்டுவான்..
அவனும் முதல் போட்டிருக்கான்ல..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம்

பாரதி கண்ணம்மா...🇮🇳 ஜெய் ஶ்ரீராம் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

8 Jan
பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவியேற்பது தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்... அவர்களில் ஒருவர்

#கக்கன்...

இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்
#போலீஸ்
#பொதுப்பணி
#விவசாயம்
#சிறுபாசனம்
#கால்நடை_பராமரிப்பு
#உள்துறை
#சிறைத்துறை
#நிதி
#கல்வி
#தொழிலாளர்_நலம்
#மற்றும்
#மதுவிலக்கு.

கண்ணை கட்டுகிறதா... அது தான் உண்மை

இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் .. பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போது வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்..

ஒரு முறை அவர் திருச்சி மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு இரவு ரயிலில் சென்னை
செல்ல வேண்டும்.. நிகழ்ச்சிகளை முடித்து திருச்சி ஜங்ஷனுக்கு வந்த போது அவர் செல்ல வேண்டிய ரயில் கிளம்பி விட்டது.. அடுத்த ரயில் அதிகாலையில்...

அமைச்சராக இருந்தாலும் யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை.. ரயில்வே அதிகாரிகளையும் அணுகவில்லை. பேசாமல் ஒரு துண்டை விரித்து பிளாட்பார பெஞ்ச்சில்
Read 7 tweets
5 Jan
உங்களுக்கு ஒன்று தெரியுமா ஊராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு வரும் நபருக்கு மாதச்சம்பளம் போல சம்பளம் எதுவுமே கிடையாது. இது தான் உண்மை. சம்பளமே இல்லாத ஒரு பதவிக்கு ஏன் அவர்கள் இந்த போட்டி போட வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவருக்கு மதிப்பு ஊதியம் என்ற பெயரில் மாதம் ரூ. 1000 தமிழக அரசால்
வழங்கப்படும். மேலும் கிராம ஊராட்சி மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள ரூ. 200 அமர்வு படி என்ற பெயரில் வழங்கப்படும். இரண்டையும் சேர்த்தால் ஒரு மாதத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் சம்பளம் சரியாக 1200 ரூபாய் தான். இதே போல கிராம ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு ஒரு கூட்டத்திற்கு ரூ. 50 அமர்வு
படியாக வழங்கப்படும். இவர்கள் அதிகபட்சமாக மாதம் 100 ரூபாய் மட்டுமே சம்பளமாக பெறுவார்கள். பிறகு ஏன் இத்தனை போட்டி?

கிராம ஊராட்சியை பொறுத்தவரையில் காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் முழு அதிகாரம் ஊராட்சி மன்றத்தலைவருக்கு மட்டுமே உண்டு. அதே போல குடியரசு தினம்
Read 19 tweets
3 Jan
ஸ்ரீ ஆண்டாளின் தமிழ் வேதம் -19
திருப்பாவை -19

குத்து விளக்கெரியக்
கோட்டுக்கால் கட்டில் மேல்

மெத்தென்ற பஞ்ச
சயனத்தின் மேலேறி

கொத்தலர் பூங்குழல்
நப்பின்னை கொங்கை மேல்

வைத்துக் கிடந்த
மலர்மார்பா! வாய் திறவாய்

மைத்தடங் கண்ணினாய்!
நீயுன் மணாளனை Image
எத்தனை போதும்
துயிலெழ ஒட்டாய்காண்

எத்தனை யேலும்
பிரிவாற்ற கில்லாயால்

தத்துவமன்று
தகவேலோர் எம்பாவாய்.

🌺🌺🌺🌺

பொருள் :
"நாற்புறமும் குத்து விளக்குகள் எரிய,
அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம், தூய்மை ஆகிய ஐந்து தன்மைகளையுடைய, தந்தத்தினால் ஆன, மஞ்சனத்தில்
கொத்துக் கொத்தாக
மலர்ந்துள்ள
பூக்களை கூந்தலில் அணிந்துள்ள
நப்பின்னை பிராட்டியின் மார்பினில்
சாய்ந்து உறங்கும் (நறுமலர்களால் ஆன மாலையை அணிந்த) கண்ணபிரானே!
வாய் திறந்து ஒரு வார்த்தையேனும்
நீ பேசுவாயாக!

(பின்னர் நப்பின்னை பிராட்டியை நோக்கி)
மை தீட்டிய அகலமான, நீண்ட கண்களையுடையவளே, உன் கணவனான
Read 4 tweets
1 Jan
கேரளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் (councillor) பதிவியேற்கும் நிகழ்ச்சியில்
ஹிந்து ஒருவர் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது "ஈஸ்வரன் சாட்சியாக" என்று சொல்லி, உடனே "sorry" என்று சொல்லி மன்னிப்பு கேட்டார். மதச்சார்பற்ற கேரளத்தில்,இந்தியாவில், ஈஸ்வரன் பெயரைச்
சொல்வது குற்றமாம்!

ஆனால், ஒரு முஸ்லிம் பெண் பதவிப் பிரமாணம் செய்வித்த அரசு அதிகாரி சொல்வதையே தைரியமாக இடைமறித்து "அல்லா சாட்சியாக..." என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்.

இருவருமே கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

"இந்துக்கள் தங்களின் மத நம்பிக்கைகளை வெளிப்படுத்த,
கடைப்பிடிக்க அனுமதிக்க மாட்டோம். முஸ்லிம்கள் தமது மத நம்பிக்கைகளை வெளிப்படுத்த, கடைப்பிடிக்க எந்த விதத்திலும் தடையாய் இருக்க மாட்டோம்"-
இது தான் மதச்சார்பின்மை பேசும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் கொள்கை.

இந்தியாவில் பேசப்படும் மதச்சார்பின்மை என்பதே இந்துக்கள் தமது மதத்தின்
Read 5 tweets
1 Jan
மார்கழி..
ஆண்டாள்...பாசுரம் 17

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்!
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர்கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கலோர் எம்பாவாய்.

பொருள்:

ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான .
தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத்திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு
Read 4 tweets
28 Dec 20
ஸ்வாமி அய்யங்கார் என்றால் என்ன?

பகவான் ஶ்ரீவிஷ்ணுவை மட்டுமே பரம் என்று ஏற்றுக் கொண்டவர்கள் வைணவர்கள். யார் வேண்டுமானாலும் வைணவராகலாம்

அதில் அய்யங்கார்கள் என்பவர் யார் என்றும் பஞ்சசமஸ்காரம் என்றால் என்ன என்றும் பார்ப்போம்

முதலில்

#பஞ்ச #சமஸ்காரம்

ஶ்ரீவைணவனாக உள்ளவன் ஒரு
குறிப்பிட்ட வயதில் யக்ஞோபவீதம் செய்துகொண்டு பிரம்மோபதேசத்தை பெற்று பிறகு தன் குலத்தவர் அல்லது வம்சத்தவரின் ஆசாரியரை அடிபணிந்து அவர் மூலம் பஞ்சசமஸ்காரம் அதாவது

வலது தோளில்
#சக்கரமும்,
இடது தோளில்
#சங்கும் தரிப்பது!
இது #தாப சம்ஸ்காரம்!! ( முதல் சமஸ்காரம்)

தாப சமஸ்காரம் செய்து
கொண்ட வைணவர்கள் தங்கள் நெற்றி, நாபி, மார்பு, கழுத்து, இரண்டு தோள்கள்,பிடரி, பின்இடுப்பு ஆகிய உடலின் பாகங்களில்

பகவான் விஷ்ணுவின் துவாதச நாமாக்களான

கேசவ,
நாராயணா,
மாதவ,
கோவிந்த,
விஷ்ணு,
மதுசூதன,
திரிவிக்கிரம,
வாமன,
ஸ்ரீதர,
ரிஷிகேச,
பத்மநாப,
தாமோதர என்ற

திருநாமங்களைத்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!