THE LIFT BOY 2019ல் வெளிவந்த இந்தப் படம் பல உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலராலும் பாராட்டுப் பெற்றது. இப்படத்தின் 75% வசனங்கள் மெதுவான ஆங்கிலத்தில் இருப்பதால் நன்றாகவே புரியும். இப்படத்தைப் பற்றி ஒரே வார்த்தையில் கூற வேண்டுமென்றால் "நம்பிக்கை ஊற்று'.
2 லொகேஷன்களில் காட்சி அமைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் கொஞ்சம் கூட சலிக்காமல் எடுத்த விதத்தில் அறிமுக இயக்குனர் ஜோனாதன் அகஸ்டின்ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும். கதை: மும்பையில் ஒரு 24 வயது ராஜு இன்ஜினியரிங் பரீட்சையில் தோல்வியுற்ற மாணவன். நான்கு முறை முயன்றும் ஒரு பரிட்சையில்
அவனால் தேர்ச்சி பெற முடியவில்லை இந்நிலையில் ஒரு அப்பார்ட்மெண்டில் லிப்ட்மேன் ஆக இருக்கும் அவனது அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கிறார்கள். தற்காலிகமாக அவனது அப்பாவின் லிப்ட் ஆபரேட்டர் வேலைக்கு போக நேரிடுகிறது அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களால் அவனது
வாழ்க்கை எவ்வாறு மாறியது என்பதை மிகவும் அழகாக கூறியிருக்கிறார்கள். இதில் நடித்த நடிகர்கள் அனைவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் முக்கியமாக ராஜுவாக வரும் மொயின் கான் மற்றும் Mrs.டிசோசாவாக வரும் நைலா மசூத் இருவர் நடிப்பையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
இந்தப் படத்தை தழுவி தமிழில் டைரக்டர் வசந்தபாலன் ஜிவி பிரகாஷ் வைத்து எடுக்கப் போவதாக ஒரு செய்தி வந்தது பின்னர் அதனை அவர் மறுத்திருக்கிறார். அவரின் முடிவை மறுபரிசீலனை செய்து இதனைத் தமிழில் எடுக்க வேண்டுகிறேன்
இப்படம் பரீட்சையில், வாழ்க்கையில் தோல்வியுற்ற அனைவரும் பார்க்க வேண்டிய பாடம். டெலிகிராமலிங்க் ஹெட்டர்ல்ல ஆங்கில சப் டைட்டிலுடன் இருக்கு கண்டிப்பா பாருங்க.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Film Food & Travel

Film Food & Travel Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @FilmFoodTravel

13 Jan
ஆலப்புழா, கேரளா.

இதனை ஆசியாவின் வெனிஸ் என்று அழைப்பது தவறு. வெனிஸ்ய் ஐரோப்பாவின் ஆலப்புழா என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும் ஏனென்றால் செயற்கையாக உருவாக்கப்பட்ட கடை வெனிஸ்... ஆனால் இயற்கையின் கொடை ஆலப்புழா. வாழ்க்கையில் ஒரு முறையேனும் போக வேண்டிய ஒரு அழகான சுற்றுலா தளம் Image
சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து வியந்து பரவசம் அடையக்கூடிய ஒரு ஸ்தலம் என்றால் இதுதான். பூலோகத்தில் ஒரு மாயலோகம் உண்டு என்றால் அதன் பெயர்தான் ஆலப்புழை. என்ன பில்டப் கொஞ்சம் ஓவரா இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பில்டப் கொடுத்தாலும் இங்கு உங்களுக்கு
நிறைய ஆச்சரியங்கள் காத்திருக்கும். தமிழ்நாட்டில் இருந்து ஆலப்புழாவிற்கு 3 வழிகளில் செல்லலாம். வடதமிழ் நாட்டில் இருப்பவர்கள் கோயமுத்தூர், பாலக்காடு வழியாகவும் தென்தமிழகத்தில் இருப்பவர்கள் நாகர்கோவில், திருவனந்தபுரம் வழியாகவும் நடுவில் இருப்பவர்கள் குமுளி வழியாக செங்கனாச்சேரி ImageImageImage
Read 36 tweets
12 Jan
டக்கீலா:-

ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு சிறப்பு மதுவகை இருப்பது போல் இது மெக்சிகோ நாட்டின் தேசிய மது ஆகும். இது ஒயின் மாதிரி தான் அதிக போதை இருக்காது இதற்கு பினிஷிங் டிரிங்க் என்று பெயர் அதாவது பியர், விஸ்கி, பிராண்டி குடித்தபின் கடைசியாக இதனை குடித்து விட்டு மட்டையாக வேண்டும். Image
அப்ப ஸ்டார்டிங் ட்ரிங்க் எதுன்னு கேட்டீங்கன்னா என்னோட சாய்ஸ் பக்கார்டி பிரீஸ்ர்.
பலரும் தவறாக டக்கிலா கற்றாழையிலிருந்து தயாரிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது "ஏகேவ்" என்னும் கற்றாழையை போன்ற செடியின் தண்டு பாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அந்த தண்டு பாகத்தை
வேக வைத்து மசித்து அதனுடன் ஈஸ்ட் சேர்த்து நொதிக்க வைத்து அந்த நீராவிலிருந்து டக்கீலா தயாரிக்கப்படுகிறது.
Read 5 tweets
22 Dec 20
மாணிக்கம் மெஸ், குளித்தலை.

குளித்தலை மற்றும் முசிறி சுற்றியுள்ள பகுதிகளில் இந்த கடையை மிகவும் பிரபலம். இந்தக் கடை மதியம் ஒரு மணிக்குத் தான் திறக்கும் அதற்கு தகுந்தார்போல் இங்கு சாப்பிடுவதற்காகவே நிறைய பேர் தனது பயண நேரத்தை மாற்றி அமைத்து இங்கு வருவார்கள்
#தவிர்ப்போம்கடை
ஒரு காலத்தில் இந்தக் கடை மட்டன் குழம்பு மற்றும் நாட்டுக்கோழிக்கு தனி சுவை இருந்தது ஆனால் தற்போது நிலைமை மிகவும் மோசமானதாக மாறிவிட்டது. குழம்பு வகையிலும் ஒரு டேஸ்டும் இல்லை பத்தாதற்கு மட்டன் மற்றும் நாட்டுக் கோழி வெறும் எலும்பு மட்டுமே வைக்கிறார்கள். கறியைக் கடையில் வாங்கும் போதே
கறியை கழித்து விட்டு வெறும் எலும்பு மட்டுமே வாங்குவார்கள் போல. ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து 150 ரூபாய் என்று நன்றாக ஏமாற்றுகிறார்கள் ஜாக்கிரதை மக்களே பழைய பெயரை நம்பி ஏமாந்து போகாதீர்கள்
Read 4 tweets
20 Dec 20
கல்ட்ராட் கோழி இறைச்சி

ஆய்வகத்தில் செயற்கையாக தயாரிக்கப்படும் இறைச்சிக்கு பெயர்தான் கல்ட்ராட் இறைச்சி. இது அமெரிக்கா கலிபோர்னியாவில் உள்ள இட் ஜஸ்ட் என்னும் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது
தாவரம் சார்ந்த மாற்று இறைச்சியை சில நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. சைவ உணவுப் பிரியர்களை
அவை திருப்திபடுத்துகின்றன.
விலங்குகளின் தசையில் இருந்து எடுக்கப்படும் செல்களை ஆய்வுக்கூடங்களில் வளர்த்து, அதன் மூலம் இறைச்சி தயாரிக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது
அந்த வகையில் கோழியின் செல்களைப் பிரித்தெடுத்து, அவற்றுடன் சில சத்துப்பொருள்களைக் கலந்து இந்த செயற்கை
கோழி இறைச்சி தயாரிக்கப்பட்டுள்ளது. கோழிகளின் உயிரணுக்கள் பயன்படுத்தப்பட்டாலும், அவை இறைச்சியாக மட்டுமே உருவெடுக்கும். மாறாக ரத்தம் உள்ள உயிருள்ள கோழிகள் உருவாக்கப்படுவதில்லை. இதை வளர்ப்பு இறைச்சி என்றும் குறிப்பிடுகிறார்கள்.இந்த செயற்கை கோழி இறைச்சி மனிதர்கள் உட்கொள்ள
Read 4 tweets
12 Dec 20
கைதி பிரியாணி

கார்த்திக் ஹீரோவாக நடித்து வெளிவந்த கைதி படத்தில் அவர் பிரியாணி சாப்பிடும் அந்த ஒரு சீன் செம மாஸ் ஆக படத்தில் அமைந்திருக்கும் அதையே தீம்மாக எடுத்து கேரளா, தமிழ்நாடுல் பல ஹோட்டல்களில் அதே ஸ்டைலில் பிரியாணியை தருகிறார்கள். அதில் பெஸ்ட் நம்ப சென்னை ஓஎம்ஆர் ரோட்டில்
உள்ள "ஹங்கரி கார்ஸ்" ரெஸ்டாரண்டில் தருவதுதான். நீங்கள் ஒரு நாள் முன்னதாக இந்த ஹோட்டலில் கைதி பிரியாணியை ஆர்டர் செய்ய வேண்டும் அடுத்தநாள் நீங்கள் செல்லும் போது உங்கள் கையில் விலங்கிட்டு உள்ளே அனுப்புவார்கள் டேபிளில் அமர்ந்தவுடன் ஒரு ஜெயன்ட் தட்டில் நான்கு பீஸ்
மதுரை பொரிச்சகோழியும், ஒரு முழு தந்தூரி சிக்கனும் 4 முட்டையும் வைத்து முதலில் தருகிறார்கள் பின்னர் படத்தில் வருவது போல உள்ள வாளியில் மூன்றரை கிலோ பிரியாணியை வைத்து தட்டில் அதே ஸ்டைலில் கொட்டுகிறார்கள் பின்னர் அதை ஒரு கட்டு கட்டுவது தான் நமது வேலை.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!