1.வராக அவதாரத்தை கிண்டல் செய்வார்கள் திராவிட கோஷ்டி

அதெப்படி பன்றி மூக்கில் உலகம் நிற்கும், பன்றிக்கு வாலிபால் தெரியுமா? என அவர்களே அவர்கள் போக்கில் சொல்லி கொள்வார்கள்

ஆனால் முக்கியமான விஷயத்தை மறப்பார்கள்
2.அந்த வராக‌ அவதாரத்தை கவனியுங்கள் பன்றி மூக்கில் பூமி உருண்டையாக தெரியும்

இது உனக்கு தெரியாதா? என்பதல்ல விஷயம், இந்துக்கள் இம்மாதிரி தத்துவத்துடன் பூமி உருண்டை என சொல்லி சிலைவடிக்கும் பொழுது உலகில் பூமி தட்டை என்றே பெரும்பான்மை சமூகம் நம்பிகொண்டிருந்தது
3.கலிலியோவுக்கும் கோப்பர் நிகஸுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அந்த உண்மை இந்துக்களுக்கு தெரிந்தது

பூமி உருண்டை என்பது வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியருக்கு தெரிந்தது, அதுவும் போப்பாண்டவர் அப்படி சொன்னவர்களை முழங்காலில் நிறுத்தி தண்டித்த கதை எல்லாம் உண்டு
4.உலகம் இன்று சொன்னதை பல ஆயிரம் ஏன் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் இந்துக்கள்

பன்றி வந்தது உலகை சுமந்தது என்பது நம்பிக்கைக்கு உட்பட்டது, ஆனால் அன்றே பூமி உருண்டை என்பது இந்துக்களுக்கு தெரிந்தது என்பது சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது அல்லவா?
5.ஐரோபியரும் இன்னும் பல இனமும் உலகம் தட்டையானது என சொன்னதை 16ம் நூற்றாண்டு வரை அப்படி சொன்னதை விட பல்லாயிரம் ஏன் பல லட்சம் ஆண்டுக்கு முன்பே பூமி உருண்டை என சொன்னது இந்துமதம்

ராக்கெட் எடுத்து விண்வெளிக்கு சென்று ஒன்பது கிரகம் என விஞ்ஞானம் சொன்னதை பல லட்சம் ஆண்டுக்கு முன்பே
6.கிரகம் சூரியனை சுற்றிவருகின்றது என அசால்ட்டாக சொல்லி கோவிலில் நிறுவியது இந்துமதம்

அது என்றோ சொன்னதைத்தான் ஆதாரபூர்வமாக மேற்குல விஞ்ஞானம் நிறுவிகொண்டிருக்கின்றது, வராக அவதாரம் உட்பட‌

இப்படி நோக்குவதுதான் உண்மையான பகுத்தறிவே அன்றி, அந்த வராகம் என்ன நிறம்? வராகத்துக்கு எவ்வளவு
7.முடி இருந்தது அது எந்த நாட்டு வராகம் என ஆய்வது பகுத்தறிவு ஆகாது

எதையும் இல்லை இல்லை அல்லது கட்டுகதை என சொல்பவன் மாட்டுக்கு சமம், அதற்கு அறிவு அவசியம் அல்ல‌

இம்மாதிரி ஆழ நோக்குவதுதான் பகுத்தறிவு, மானிட அறிவு

அக நாமே உண்மையான பகுத்தறிவுவாதிகள் என்பதில் சந்தேகமில்லை..

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with malathy jayaraman

malathy jayaraman Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @malathyj1508

13 Jan
1.இதுதான் கூட்டணி தர்மமோ..?

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் இந்து (27). செங்கல்பட்டை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனையில் பிடிஎஸ் முடித்துள்ளார். அத்துடன் அங்கேய, பல் மருத்துவம் மேற்படிப்பான எம்டிஎஸ் படித்து வந்தார். அத்துடன் அதே பல் மருத்துவமனை கல்லூரியில்
2.டாக்டராகவும் பணியாற்றி வருகிறார்.

எஸ்ஆர்எம் கல்லூரியின் மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த இந்து,அங்குள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நடத்தி வரும் இந்தப்
3.பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பில் மாணவர்கள் இல்லாததாலும், கல்லூரி நிர்வாகம் அவர்களைக் கண்டு கொள்ளாததாலும் அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அளவிற்கு மிஞ்சிய சுதந்திரம் கிடைக்கிறது. இதனால் இந்தக்
Read 11 tweets
13 Jan
1.5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

ஆச்சரியப்பட தயாராக இருங்கள்.....
1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.
[பாகவத புராணம் 12.2.1]
2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும்.
மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை.
மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அடிப்படையிலே செயல்படும்.
[பாகவத புராணம் 12.2.2]
Read 17 tweets
13 Jan
1. ராவணனை வென்ற பின் அயோத்திக்குத் திரும்பும் ராமன், சீதை, லட்சுமணனோடு, வானர சகோதரர்களும் கிளம்பினார்கள்.

போகும் வழியில், தத்தமது மனைவிமார்களையும் அழைத்துச் செல்ல விரும்பி, ராமனிடம் அனுமதி கேட்டனர். ராமனும், “ஏற்கனவே நேரம் ஆயிடுச்சு, பெண்கள் அலங்கரித்துக்
2.கிளம்புவதற்குள் அங்கே பரதன் அக்னிப்பிரவேஷம் செய்து விடப் போகிறான்” எனவே சட்டென கிளப்பிக் கூட்டிட்டு வாருங்கள் என்று வேண்டிக் கொண்டான்.

சுக்ரிவனாதியர்களின் மனைவிகளுக்கு பட்டாபிஷேகம் பார்ப்பதை விட, அந்த சீதையம்மா அப்படி என்னதான் அழகுன்னு பார்த்திடணும்னு அதிக ஆசை!
3.காரணம் தங்கள் தேசத்து மொத்த ஆண்களும் ஊன் உறக்கமின்றி இத்தனை நாள் தேடிக் கண்டுபிடிக்கும் அளவுக்கு சீதை என்ன அவ்வளவு அழகா? என்பது தான் தூண்டல்.

எல்லோரும் புஷ்பக விமானத்தில் வந்து அமர்ந்ததும் அவர்களுக்குள் சீதையைப் பற்றி குசுகுசுவென விமர்சித்துக் கொண்டனர். முதல் பெண் சொன்னார்,
Read 6 tweets
13 Jan
1.ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சுன்னு சொல்லுவாங்களே! அது நடக்குது இப்ப. பொங்கல் பண்டிகை முஸ்லீம்கள் மற்றும் கிறித்தவர்களின் மத நம்பிக்கைக்கு எதிரானதாம். அதனால் அதைக் கொட்டாடக்கூடாதாம். விடுதலை சிறுத்தை ஆளூர் ஷாநவாஸ் சொல்லுறான்.
2.இதை அரசு பொங்கல் பரிசு அறிவிச்ச உடனே சொல்லியிருந்தா நீ மனுஷன்.

அந்தப் பரிசை 2500 லிருந்து 5000 ரூபாயாக அதிகரிக்கச்சொல்லி உங்க கூட்டணித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் சொன்ன போது, அதைக் கண்டித்து பொங்கல் கொண்டாடக்கூடாதென்று அவரிடம் சொல்லியிருந்தால் நீ மானஸ்தன்.
3.உங்க ஆளுங்க பொங்கல் பரிசெல்லாம் வாங்கி ஏப்பம் விட்டவுடன் சொல்லுறியே சரியான பிச்சைக்காரன் தானே!

நீ பொங்கல் கொண்டாடு கொண்டாடாமல் இரு அது உன் இஷ்டம். மற்றவர்களைக் கொண்டாடக்கூடாதுன்னு சொல்ல நீ யார்?
Read 4 tweets
11 Jan
1."""ஏன்டா லேட்டு""
,
"""வர்ற வழியில் பிள்ளையார் கோயில் போயிட்டு வந்தேன் சார்,.. அதான் லேட்டு சார்""
.
ஏன்டா பிள்ளையாரு வந்து படிக்க போறாரா,,, இல்ல உனக்கு பதிலா அவரு வந்து பரிட்சை எழுத போறாரா ?
.
பதில் சொல்லுடா "ஏன்டா சிரிக்கிற"""
.
இல்ல சார் போன வெள்ளிக்கிழமை எனது நண்பன்
2.ஜாஃபர் அலி தொழுகை முடித்து லேட்டா வந்தான் ,,, நீங்க என்னிடம் கேட்ட மாதிரி அவனிடம் ஏன் கேட்கல சார் ?....
,
"""ஏன்டா அவன நா கேட்டுட்டு வீட்டுக்கு போகும்போது ,,... பள்ளிவாசல் வழியாக போக முடியாம,,. நாலு தெரு சுத்தி சுத்தி போகணும் வரணும்.,,, அவங்க மாமா கடையில் கறி வாங்க போவேன்
3.அவரு என்னை பார்த்து
"""என்ன வாத்தி கொழுப்பு கறி தின்னு தின்னு கொழுப்பு ஏறி போச்சா.... பகுத்தறிவு புண்ணாக்கு எல்லாம் உன்னோட வீட்டோட வச்சுக்கணும் சரியா"""" என என்னிடம் அவரு சொல்லணும் ,, அத கேட்டுட்டு நான் நவ துவாரத்தையும் மூடிட்டு வரணும் அதானடா உன்னோட ஆசை""
Read 5 tweets
11 Jan
1.பஞ்சபாண்டவரும் விடுகதையும்

ஊசியின் ஓட்டையில் யானை போய்விட்டது, ஆனால் அதன் வால் போக முடியவில்லை! மகாபாரதம் போடும் விடுகதைக்கு விடை தெரியுமா?

பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி,
2.குதிரை என்ன விலை என்று கேட்டான்.

குதிரையின் உரிமையாளரோ, ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன் என்றார். சகாதேவன் உடனே, சரி கேள்வியைச் சொல்லுங்கள் என்றான்.

குதிரையின் உரிமையாளர், நன்றாகக் கவனியுங்கள் பிறகு
3.பதில் சொல்லுங்கள் என்றார்.

ஒரு பெரிய கிணறு அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை. இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள் என்றார்.
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!