SRM மருத்துவக்கல்லூரி ஹாஸ்டலின் பெண்மருத்துவரும்,உதவி பேராசிரியையுமான ஈரோட்டை சோ்ந்த இந்து தூக்கிட்டு தற்கொலை.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் அருகே உள்ள பொத்தேரியில் SRM மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவராக இருப்பவா் இந்து(27)D/0 பழனிவேலு.ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த
இந்து,கடந்த 2 ஆண்டுகளாக SRM மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வந்தாா்.இவா் உதவி புரோபசராகவும்,கல்லூரியின் BC ராய் ஹாஸ்டலின் டெப்டி வாா்டனாகவும் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் ஹாஸ்டலின் முதல் தளம் அறை எண் 22 ல் தங்கியிருந்த மஞ்சு நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.இரவு உணவுக்கும் வரவில்லை
.இதையடுத்து அவருடைய அறை கதவை மற்றொரு வாா்டன் தட்டிப்பாா்த்தாா்.ஆனால் அறை கதவு திறக்கப்படவில்லை.செல்போனில் தொடா்பு கொண்டாலும் எடுக்கவில்லை.
இதையடுத்து கல்லூரி RMO வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அவா் மறைமலைநகா் போலீசுக்கு தகவல் கொடுத்தாா்.நள்ளிரவில் போலீசாா் மருத்துவ கல்லூரி
ஹாஸ்டலுக்கு வந்து அறை கதவை உடைத்து திறந்து பாா்தனா்.அங்கு பேன் கொக்கியில் சுடிதாா் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கினாா்.
இதையடுத்து மஞ்சு உடலை கைப்பற்றிய போலீசாா் முதலில் அதே கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்று பரிசோதித்தனா்.அங்கு இந்து உயிரிழந்திருந்தது
உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவருடைய உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதணைக்கு அனுப்பிவைத்தனா்.மேலும் பெண் மருத்துவரின் உயிரிப்பிற்கு என்ன காரணம் என்று மறைமலைநகா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்துகின்றனா்.
கல்லூரியில் எதாவது பிரச்னையா?அல்லது
வேறு எதாவது காரணமா?என்று விசாரிக்கின்றனா்.இந்துவின் தந்தை பழனிவேலு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஈரோட்டில் மரணமடைந்துள்ளாா்.
SRM கல்லூரியில் கடந்த ஆண்டுகளில் தொடா்ந்து மாணவா்கள்,மாணவிகள் தொடா்ந்து தற்கொலை செய்த சம்பவங்கள் நடந்துவந்தன.இந்நிலையில் தற்போது கல்லூரி பெண் டாக்டா்
ஒருவரே தற்கொலை செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்கட்சி தலைவர தூக்கி போட்டு மிதிச்சா எல்லா உண்மையும் வரும். அவர் சார்ந்த, பாலியல் வன்முறை முறைகேடுகளில் கைதேர்ந்த, காமக்கொடூரக் கயவர்கள் அங்கு நிறைய பேரு உள்ளனர். ஆசிரியர்களும் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with J.S.Kumar

J.S.Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @YeskayOfficial

13 Jan
பயந்திட்டியா கொமாரு!
என்னைக்கி இஸ்லாமிய திருமணத்துல இந்து திருமண சடங்கை கிண்டல் பண்ணத வேடிக்கை பாத்தியோ........
என்னைக்கி இஸ்லாமியர் கூட்டத்துல கோபுர சிற்பத்துல மட்டும் ஆபாசத்தை தேடுனியோ........
என்னிக்கு மனு ஸ்மிருதி இந்துப் பெண்களை விலைமாதர்கள்னு சொன்னுதுன்னு சொன்னியோ.....
என்னிக்கு கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமா பேசுன கறுப்பர் கூட்டத்துக்கு முட்டு குடுத்தியோ......
என்னிக்கு இந்து தர்மத்தை வேரறுப்போம்னு சொன்னியோ......
என்னிக்கு திருநீறெல்லாம் தட்டி விடறவங்களை வேடிக்கை பாத்து ரசிச்சியோ.....
என்னிக்கு இந்துன்னாலே எரியுதுன்னவளோட சகவாசம் வச்சிகிட்டியோ.....
என்னிக்கு முருகனும் விநாயகரும் அம்மா வேற கூட இருக்கலாம் ஆனா ஒரு அப்பனுக்கு பொறந்தவங்கதானேன்னு கேட்டியோ.....
என்னிக்கு இப்டி இந்துக்களை தேவையில்லாம, அதுவும் பிறமத கூட்டத்துலலெல்லாம் கேவலப்படுத்த ஆரம்பிச்சியோ......
என்னிக்கு சிதம்பரம் கோயிலுக்கு இப்டியெல்லாம் பேசிட்டு வெக்கமில்லாம
Read 5 tweets
13 Jan
Seethalakshmi Subramanian
வாட்ஸ்அப் ல வந்தது இந்த செய்தி...
ஔரங்கசீப்பின் கூலிப் படையாக வந்த ஹைதராபாத் நிஜாமின் ஒரு சிப்பாயின் வாரிசுதான் பஹருதீன் பிண்டாரி.
பஹருதீன் பிண்டாரியின் மகன்தான் சாந்த் மியா நீங்கள் நம்பி வணங்கும் பாபா
சாய் சத் சரிதம் நூல் சீரடி சாய்பாபா மேசானிய
நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான சாய்பாபா வரலாற்று புத்தகத்தில் வரும் வரலாறு:
சீர்டி சாய்பாபா எனும் சாந்த் மியா அவுரங்காபாத்தில் பிறந்த ஒரு பட்டாணி இசுலாமியர்
சீர்டியில் உள்ள ஒரு பாழடைந்த மசூதியில் குடி இருந்தார் சாந்த் மியா
சாந்த் மியா எனும் சீர்டி சாய்பாபா மூச்சுக்கு முன்னூறு
தடவை அல்லா மாலிக் என்று சொல்லுவார்
❌ சாந்த் மியா எனும் சீர்டி பாபாதான் மசூதியில் தினமும் ஐந்து முறை தொழுகைக்கு அழைக்கும் ஆஜான் எனும் அல்லாஹ் அக்பர் பாட்டை பாடுபவர்
ஐந்து முறை அவரே தொழுவார் சாந்த் மியா ஷிர்டி பாபா.
தன் வாழ்நாளில் பூஜைகள் எதுவும் செய்தது இல்லை
சாந்த்மியா எனும்
Read 11 tweets
12 Jan
இந்தியாவில் நீதித் துறையே தேவையில்லை,நீதிமன்றங்களை கலைத்து விட்டு,நீதி வழங்கும் அதிகாரத்தை எங்களுக்கு வழங்குங்கள் என்ற ஒரு கோரிக்கையுடன் ஒரு கூட்டம் மாதக்கணக்கில்,சாலையை மறித்து போராடினால்,உச்ச நீதிமன்றம் அதையும் அனுமதிக்கும் போல தோன்றுகிறது!
ஒரு சட்டத்தை ரத்து செய்யக் கோரி வரும் வழக்கில்,நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
---சட்ட மசோதா முறையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப் பட்டதா?
---பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேற்றப் பட்டதா?
-
--முறைப்படி குடியரசுத் தலைவர் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளாரா?
----மனுதாரரின் கோரிக்கை என்ன?அக்கோரிக்கைக்கு சட்ட முகாந்திரம் எதாவது இருக்கிறதா?
---ரத்து செய்யும் கோரிக்கையானால் அதற்கான சட்ட ரீதியான காரணம் என்ன?
--சட்டத்தின் நோக்கங்கள் அல்லது சட்டப்பிரிவு ஏதும்,
Read 4 tweets
11 Jan
திருப்பதியில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் வர இருக்கிறது..அங்கே ஜெகன்தான் நெருங்க முடியாத இடத்தில் இருந்தார்..இரண்டாவது இடத்தில் நாயுடு 38% வாக்குகளுடன் உள்ளார்..
நிச்சயம் ஆந்திராவில் நடைபெறும் ஹிந்து விரோத செயல்பாடுகளை பார்க்கும் போது, YSRP - TDP - BJP&JS என்று களம் மும்முனையானால்
நாயுடு மூன்றாவது போகக்கூட வாய்ப்புண்டு..ரெட்டியை எதிர்க்க பாஜகதான் வசதியான கட்சி என்று கம்மாவும் இதர சமூகமும் பாஜக பக்கம் முகத்தை திருப்புவதாக தெரிகிறது..இப்போதுதான் அமித்ஷா போனில் பேசினார் என நாயுடு தன் கட்சிக்காரர்களை ஏமாற்றுவதாக பாஜக கடுமையாக சாடுகிறது..
TDP யை காப்பாற்ற
வேண்டுமானால் அது பாஜகவோடு இணைந்தே செயல்பட வேண்டும்.ஆனால் பாஜக மாநிலங்களில் ஏறி வர ஆரம்பித்துவிட்டது இது அத்வானி காலமல்ல..ஆகவே,TDP யின் இரண்டாம் கட்ட தலைவர்களின் கதறல் புரிந்தாலும் இதுதான் எதார்த்தம்..
Read 4 tweets
10 Jan
இன்று மதுரை பிஜேபி புறநகர் அலுவலகம் தாக்கப்பட்டதாம்.! மோடியின் வெறுப்பை வளரவிட்டு வேடிக்கை பார்த்தால் இப்படிதான் முடியும்! விளம்பரமில்லா வர்த்தகம் படுத்துவிடுவது போல் நீங்கள் கச்சத்தீவில் " சப்தமில்லா சாதனை "' என்பதெல்லாம் இப்படிதான் இருக்கும்!
கடந்தஆறு வருடமாகவே இந்த தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட மோடி வெறுப்புக்கு அப்பப்ப பதிலடியோ ஊடகம் மூலம் எதிர் பிரச்சாரம் மூலம் மோடிக்கு எதிரான செய்திகளை " கருத்தை கருத்தால் வெல்வது "என்ற முறைபடி கூட துடைக்கமுடியாத பிஜேபியின் கட்டமைப்பு லட்சணம்.!
மோடியின் மீது வெறுப்பு பரவுவதும் பல கட்சிகள் சேர்ந்து மோடி என்ற தலைவரை பின்லாடன் அபூபக்கர் அல் பக்தாதி லெவலுக்கு மோசமான ஆளாக சித்தரிப்பதா மோடிக்கு எந்த பாதிப்பும் கிடையாதூ.! அவருக்கு ஐந்தடுக்கு Z பிரிவு கமாண்டோ பாதுகாப்பு உண்டு.! ஆனால் தேசவிரோதிகள் நிறைந்த தமிழகத்தில்
Read 11 tweets
9 Jan
எனது தந்தையார் 1972ல் ராமரை செருப்பால் அடித்து ஊர்வலம் போனார்கள் என்பதற்காக,,,,,,,,,,,
இனி திக திமுக காரன் வீட்டு எந்த விசேஷத்திற்கும் சாங்கியம் பண்ண போக மாட்டேன் என்று உறுதியாக இருந்தார்.
பல்வேறு மிரட்டல்கள்,,,,, ஒரு விசேஷத்திற்கு 300 ரூபாய் ( இப்போது முப்பதாயிரம் ) தருகிறோம்
என்று கூட சொன்னார்கள்,,,, இல்லையேல் ஊரைவிட்டு விரட்டி விடுவோம் என்று மிரட்டினார்கள்
என் தகப்பனார் கொஞ்சம் கூட மசியவில்லை. வீட்டுக்காரரை விட்டு வீட்டை காலி பண்ண வைத்தார்கள். அப்பா அசரவில்லை. என்னை கொன்றாலும் சரி உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வரமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்
நாங்கள் வேறு வழியின்றி சென்னை வந்தோம்,,,,,
#மனுஷன்னா அப்படி ஒரு #சொரணை வேண்டும்,,,சாவுக்கோ வாழ்வுக்கோ பயப்படக் கூடாது
தயவுசெய்து முட்டுக் கொடுக்காதீங்க
#க்க்க்காறித்துப்பத்தான் தோன்றுகிறது
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!