அடுத்த "தமிழகத்தின் சுருக்கமான வரலாறு" குறித்த பாடத்தை படிப்போமா?
பொறுமை - பெருமை - இல்ல வேண்டாம் ஆனால் நேரம் இருக்கும் போது படித்தால் மகிழ்ச்சி 😆
தமிழகத்தின் சுருக்கமான வரலாறு
சுருக்கம்
முகவுரை
வரலாற்றுக்கு முன்
சங்க காலம்
இடைக்காலம்
பேரரசுகளின் காலம்
மதுரை சுல்தானகம்
நாயக்கர்கள் காலம்
ஆற்காடு நவாப்
தஞ்சை மராத்திய அரசு
கிழக்கு இந்தியா கம்பெனி
பிரெஞ்சுக்காரர்களை வென்ற ஆங்கிலேயர்கள்
வேலூர் சிப்பாய் கலகம்
1857 சிப்பாய் கலகம்
பிரிட்டிஷ் ஆட்சி
சுதந்திர இந்தியா
திராவிட அரசியல்
முடிவுரை
முகவுரை
வரலாறு இல்லாமல் உலகம் இல்லை, நேற்று என்பதே ஒரு வரலாறு தான். இப்படிப்பட்ட வரலாறு என்பதை ஒரு சில பக்கங்களில் அடக்கிவிட முடியாது. இருப்பினும் தமிழக வரலாறு குறித்து நான்
*இருப்பினும் "திராவிடம் - ஆரியம் வரலாறு" குறித்து என் அறிவுக்கு எட்டியதை எழுதி பகிர்ந்தேன்.
*நான் "படித்த - கேட்ட - உணர்ந்த" செய்திகள் என்றும், "குமரிக்கண்டம்" என்ற தலைப்பில் எழுதிவிட்டு இதற்கு "அறிவியல் ரீதியாக தரவுகள் இல்லை" என்றும், "அகத்தியம்" நூலும் ஐயத்திற்கு இடமானவை என்றும், "தொல்காப்பியம்" தான் நம்மிடம் உள்ள முதல் நூல் என்றும் தெளிவுபடுத்தி எழுதி இருந்தேன்.
*இருப்பினும் நான் சொன்ன செய்திகளை விட்டுவிட்டு பலரும் பல விதமாக புரிந்துகொண்டு உள்ளனர்.
*நான் எழுதிய நீளமான பதிவில் தவறு இருந்து சுட்டிக்காட்டினால் திருத்தி கொள்ள தயாராக இருக்கிறேன்.
*ஆனால் நான் எழுதிய பதிவுக்கு சிலர் வசவுகள் - கேலிகள் - அர்த்தமில்லா கேள்விகள் எதற்கு?
*"ஆரியத்தின் நுண்ணரசியல்" பற்றிய தெளிவு இல்லாமல் பலர் இருக்கிறார்கள் குறிப்பாக இளைஞர்கள்!
*ஒரு சில பக்கங்களில் அடக்க முடியாது இருப்பினும் படித்த, கேட்ட, உணர்ந்த செய்திகளை இயன்ற வரை ஒரு சில பக்கங்களில் பகிர முயற்சி செய்து எழுதியுள்ளேன்.
*மானுட வரலாறு - திராவிட வரலாறு - ஆரிய பண்பாட்டு படையெடுப்பு - நிகழ் கால அரசியல் என்று பிரித்து உள்ளேன்.
முகவுரை
குமரிக்கண்டம்
தொன்மையான திராவிட நிலங்கள்
தொன்மையான திராவிட சமுதாயங்கள்
ஆரியர்களின் நுழைவு
திராவிட சமுதாயம் கடந்து வந்த பாதை
திராவிட வழிபாடு கடந்து வந்த பாதை
இந்து என்ற சொல்
பிராமணர்களின் கோட்பாடுகள்
சைவ வைணவ கோட்பாடுகள்
களப்பிரர்கள் ஆட்சி
பக்தி இயக்கம்
அப்படியென்றால் நீங்கள் தி.மு.க கறைப்படியாத கட்சி என்கிறீர்களா?
பதில் ⬇️
கறைப்படியாதக் கட்சி, கறைப்படியாதத் தலைவர், கறைப்படியாத மனிதர் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை வெறும் மூடநம்பிக்கைதான்.
ஒருநாள் முழுவதும் பயன்படுத்தும் வெள்ளைவேட்டியைக்கூட கறைப்பாடாமல் காப்பாற்றமுடியாது என்கிறப்போது 70 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவரும் ஒரு மாபெரும் மக்கள் இயக்கம் துளியும் கறைப்பட்டிருக்கவே கூடாது என்கிற எதிர்ப்பார்ப்பே இயங்கியலுக்கு எதிரானது.
ஆனால் 60ஆண்டுகளாக தொடர்ந்து தன்னைத்தானே சலவை செய்துக்கொண்டு இன்றளவும் பார்ப்பனீய ஆதிக்கத்திற்கு எதிரான சமூகநீதிப் போராட்டத்தை எந்தவித சமரசமுமின்றி தி.மு.க தன்னந்தனியாகத் தலைமையேற்று நடத்திக்கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும்.