அது Bhogi அல்ல! Pogi!

போகி= போவது!
பழையன போவதால் போகி/Pogi!

Bhogi/இந்திரன் என்பதெல்லாம் பம்மாத்து! பொய்!
எவனோ ஒருவன் Bhogam/ 'போகமாய்' இருக்க..
நீங்கள் ஏன் உழைத்துக் கொண்டாட வேணும்?🤔

அறிக: Bhogi அல்ல! Pogi!
பழையன போவதால், போ+கி!
போகு, ஏகு.. தமிழ்ச் சொற்கள்!

*போகுவதால், போகி
*ஏகுவதால், ஏகி

இந்திரனின் ஜல்சா - பெண் "போகங்கள்" வேறு! அது சம்ஸ்கிருத Bhogam/ भोग!

நம் தமிழ் விழா.. எவனோ ஒருவன் ஜல்சா Bhogam அல்ல!
நம் தமிழ் விழா.. பழையன போவதால், Pogi/ போ+கி!

இனி Bhogi எ. எழுதாதீர்! Pogi!
கொலு= Kolu
ஆனால் வேண்டுமென்றே..
Golu எ. எழுதும் பார்ப்பனீயம்

*Kodhai; Godha அல்ல!
*Kolu; Golu அல்ல!
போலவே
*Pogi; Bhogi அல்ல!

*வேட்டி! வேஷ்டி அல்ல!
*முட்டி! முஷ்டி அல்ல!
*சல்லிக் கட்டு! ஜல்லி அல்ல!

பாப்பார மாயையில் விழாதீர்!
Bhogi அல்ல!
Pogi, Pogi, Pogi!
இந்திரன்= தமிழ் அல்ல!

மொத்தம் 2 இந்திரன்கள்!
*சமண இந்திரன்= சற்று நல்லவன்; இந்திர விழா!
*பிராமண இந்திரன்= பெண் பொறுக்கி!

இந்திர விழா பின்னாள் பெயர்!
சமண இந்திரனைக் குறித்தது!
காமவேள் விழா என்பதே தமிழ்! சித்திரை விழா!

சமணமோ/ வைதீகமோ
இந்திரன்= தமிழ் அல்ல!
மருத நிலத் தலைவன்= வேந்தன்!
இந்திரன் அல்லன்!

வேந்தன் மேய, தீம்புனல் உலகம் (தொல்காப்பியம்)
அந்தந்த அரசர்களே, வேந்தர்கள்! தனியாக ஒருவர் இல்லை!

வேந்தன்= இந்திரன் ஆக மாட்டான்!

அது, நல்ல சமண/பெளத்தமோ (அ) கேடுபிடித்த வைதீகமோ.. 2 இந்திரன்களுமே= தமிழ் அல்ல!
இந்திர விழா..
சமண இந்திரனுக்காக, மன்னர்கள் எடுத்தது!
அது வைதீக/ வேத இந்திரன் அல்ல!

சமண பெளத்தமே ஆயினும், அது வட நெறியே!
தமிழ் அல்ல!
அரச ஆதரவால், (சமண) இந்திர விழா!

ஆனால் அதற்கு முன்..
சித்திரை மாதக் காமவேள் விழாவே!
(சமண) இந்திர விழா எ. பேர் மாற்றம்!
இந்திரனுக்கும், போகி (Pogi) விழாக்கும்
ஒரு தொடர்பும் இல்லை!

பழையன போவதால்.. போ+கி (Pogi)
அதை Bhogi என்று சிதைத்து
வேத இந்திரனின் பெண் Bhogam அனுபவிக்க
Bhogi என்று மட்டமான கதை கட்டிய பார்ப்பான்!

ஒரு நாளும் Bhogi என்று எழுதாதீர்!
அது Pogi, Pogi, Pogi

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

13 Jan
சிறப்பு!

தை 01= தமிழ்ப் புத்தாண்டு..
திமுக திட்டம் என்பதற்காகவே எதிர்க்காதீர்!:(

*இது மறைமலை அடிகள் திட்டம்!
*இது சோமசுந்தர பாரதியார் திட்டம்
*இது திரு வி க திட்டம்
*இது பெரியார் திட்டம்!
*இது பிரபாகரன் திட்டம்!

இது தமிழறிஞர்களின் ஒட்டுமொத்த முடிபு!
தமிழ் மானம்!
மனம் மாறுவீர்!
தை 01 = தமிழ்ப் புத்தாண்டு..

அறிஞர் அண்ணா காலத்திலேயே நிறைவேறி இருக்க வேண்டிய ஒன்று! (தமிழ்நாடு பெயர் மாற்றம் போலவே);

*எப்படி மதறாஸ் மாநிலம்= தமிழ்நாடு எ. ஏற்றுக் கொண்டீர்களோ..
*போலவே.. சித்திரை= “வருஷப்” பிறப்பு அல்ல! தை= புத்தாண்டு எ. ஏற்றுக் கொள்வீர்!
ImageImage
*ஏன் தை 01= தமிழ்ப் புத்தாண்டு?
*ஏன் சித்திரை 01= தமிழ்ப் புத்தாண்டு அல்ல?

இதோ முழுமையான அலசல்!
👉madhavipanthal.blogspot.com/2012/04/tamiln…
இலக்கிய + வரலாற்றுத் தரவுகளோடு!

சித்திரை Sanskrit ’அழுக்கு’
உங்கள் காலத்தில் கழுவப்படட்டும்!
கட்சிப் பேதங்கள் இன்றி..
மானம் உள்ள தமிழுக்கு, மாறி விடுங்கள்! ImageImageImage
Read 4 tweets
13 Jan
உலகெங்கும் தமிழர்களுக்கு வேண்டுகோள்

பொங்கல்= தமிழ் விழா மட்டுமே!
அதனுள் எந்த மதமோ/கதையோ இல்லை!
அது நம் வாழ்வியல் மட்டுமே!
நிலமும் நீரும் ஊரும் வாழ்வும்!

பொங்கல் விழா அன்று..

*மதச் சின்னம் தவிர்ப்பீர்
*கோயில் பூஜைக்குப் போகாதீர்
*கலசம் வைக்காதீர்
*வீட்டில், தமிழ் பற்றிப் பேசுக!
பிராமணீயம் உருவாக்கிய
எல்லா விழாக்கள் பின்னும்
ஒரு "சாவுக்" கதை உண்டு!

*தீபாவளி= நரகாசுரன்
*சஷ்டி= சூரபத்மன்
*ஹோலி= ஹோலிகை
*நவராத்ரி= மகிஷாசுரன்
*ராமநவமி= இராவண தகனம்
*கிருஷ்ண ஜயந்தி= தாடகை வதம்

பொய்க் கதையே இலாத
ஒரே விழா= பொங்கல் மட்டுமே!

உங்கள் "வாழ்வின்" விழா! தமிழின் விழா!
ஈழத் தமிழர்களுக்கு வேண்டுகோள்:
*பொங்கல் விழாவில், கலசம் வைக்காதீர்!*

கலசம்= சம்ஸ்கிருதச் சின்னம்
கலஸ காந்தாய கிருஷ்யே நமஹ!

தமிழர் திருநாளில் Sanskrit கலசம் எதற்கு?
எத்தனையோ பழக்கம் விட்டுவிட்டீர்!
இந்த மூடப்பழக்கமும் சிறுகச் சிறுக விடுக!

பொங்கல் பானையே முதன்மை!
கலஸம்/कलश அல்ல!
Read 10 tweets
12 Jan
அடேய்களா! ஆழ்வார்களே..
*ஸ்ரீ என்று எழுதாமல்
*சிரீ என்று தானடா எழுதியுள்ளார்கள்!

*விஷ்ணு= விட்டு (பெரியாழ்வார்: விட்டு சித்தன் விரும்பிய சொல்)
*ஸ்ரீதரன்= சிரீதரன் (நம்மாழ்வார்: தாமரைக் கண்ணன் சிரீதரன்)

ஹிந்து மதத்தைப் பிறகு ’புடுங்க’லாம்!
முதலில் நீ ஆழ்வார்களைப் படி!
ராமானுஜரே.. தன்னை
”இராமானுசன்” என்று தான் எழுதியுள்ளார்!

*Sanskrit ”ஜ” போடவில்லை
*தமிழ் ”ச” தான் போட்டார்!

ஆழ்வார்கள்= ஸ்ரீ போடாமல் சிரீ போட்டார்கள்
இராமானுசர்= ஜ போடாமல் ச போட்டார்!

அவர்கள் ”பிதற்றலின் உச்சமா”?
டேய் ஹிந்து மண்டையா! என்ன வாய் உனக்கு?
ஆண்டாளே..
*சிரீதரா எ. தானடா பாடுகிறாள்!
*ஸ்ரீதர் எ. பாடவில்லை, ஹிந்து மண்டையா!

ஹிந்து எ. வாய் கிழியப் புடுங்கினால் மட்டும் போதாது!
ஹிந்து எ. சொல்லப்படும், ஆண்டாள் பாசுரம் கொஞ்சமேனும் படிக்கணும்!

படிப்பு இல்லாப் பீடையே!
”பிதற்றலின் உச்சம்”= நீயா? ஆண்டாளா?
Read 6 tweets
10 Jan
குமரிக் 'கண்டம்'
எ. சிலப்பதிகாரம் சொல்லவே இல்லை:)

*பஃறுளி ஆற்றுடன்= இன்றைய பறளி ஆறு
*பன்மலை அடுக்கத்து= இன்றைய குமரி மாவட்டப் பல அடுக்கு மலைகள்
*குமரிக் கோடும்= இன்றைய குமரி எல்லை

குமரியின் சிறு பகுதி
கடற்கோளால் மூழ்கிற்று! அவ்வளவே!
குமரிக் ”கண்டம்”
எ. சிலம்பு சொல்லவே இல்லை!
குமரிக் “கண்டம்”
என்ற சொல்லே சிலம்பில் வராவிட்டாலும்..

”கற்பனை வளம்” மிகுந்த தமிழர்கள்..

மூலப் பாடலை மறந்துவிட்டு
பின்னாள் உரையாசிரியர்கள் எழுதி வைத்த
விதம் விதமான கற்பனைகளைக்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்:)

ஆனால் அறிவியல் Plate Tectonics அப்படி அல்ல!
குமரிக் ”கண்டம்”
அறிவியல் மிகாத 19CE கருதுகோள் மட்டுமே!

*லெமூரியா உண்மை
*லெமூர் குரங்கு உண்மை
*Madagascar உண்மை
*Zirconium Crystals உண்மை

ஆனால் அது “கண்டம்”
எ. சொல்லுமளவு இல்லை! சிறு நிலமே!
மேலும், அது 60 million years ago
அப்போது தமிழ் அரசர்களே இல்லை:)
Read 8 tweets
10 Jan
தமிழ்க் கனவுகள்!

”எந்நாளோ?”
எ. பாவேந்தர் பாரதிதாசன் எழுதியவை:

என் அரும் ஈழத்தின் (தமிழ்நாட்டின்) கண்
**எல்லோரும் கல்வி கற்றுப்**
பன் அருங் கலை ஞானத்தால்
பராக்கிர மத்தால், அன்பால்

உன்னத இம மலைபோல்
ஓங்கிடும் கீர்த்தி எய்தி
**இன்புற்றார் என்று மற்றோர்**
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ?
”ஒற்றுமை” எ. தமிழர்கள் வாங்கி வந்த வரம்!

எந்த நாளோ?

வெள்ளம்போல் (ஈழத்) தமிழர் கூட்டம்
வீரங்கொள் கூட்டம்; அன்னார்
**உள்ளத்தால் ஒருவரே! மற்று
உடலினால் பலராய்க் காண்பார்**

கள்ளத்தால் நெருங் கொணாதே
என வையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாள்? உள்ளம்
சொக்கும் நாள் எந்த நாளோ?
(ஈழத்) தமிழ்க் குழந்தைகளின்
ஒரே விடிவு= கல்வியே!
சமூகப் பொருளியல் மேம்பாடே!

எந்த நாளோ?

கைத்திறச் சித்தி ரங்கள்
கணிதங்கள், வான நூற்கள்,
மெய்த்திற நூற்கள், சிற்பம்,
விஞ்ஞானம், காவி யங்கள்

வைத்துள தமிழர் நூற்கள்
வையத்தின் புதுமை என்னப்
புத்தக சாலை எங்கும்
புதுக்குநாள் எந்த நாளோ?
Read 5 tweets
9 Jan
அப்படி என்னய்யா செய்து விட்டார், தொ.ப?

பெருந்தமிழறிஞர்,
அய்யன் தொ.ப-வுக்கு,
வாழ்வுரை வண்ணகம்
(Obituary + Eulogy)

உரை நவில்கிறேன், இன்னும் 1 மணி நேரத்தில்!
Sat, Jan 09 - 8:30 pm Chennai/ 10:00 am New York

இணைந்து கொள்ளுங்கள்!
Periyar International - Zoom ID: 849 6264 3423
தொ.ப அய்யா நினைவு வணக்கத்தில்
தோழன் @PUKOSARAVANAN அவர்களும்
இணைந்து கொண்டு, நினைவுரை நல்குகிறார்!

அரசு ஊழியர்கள் முதல்
ஆய்வுலகப் பேராசிரியர்கள் வரை
பல நாடுகளில் இருந்தும்..

நம் அய்யனுக்கு, ”வாழ்வுரை வண்ணகம்”!
இணைந்து கொள்ளுங்கள்!
Periyar International - Zoom ID: 849 6264 3423
தொ.ப குறித்து
நான் உரையாற்ற நேரிட்டால்..

தனிப்பட்ட சோகத்தால்
உடைந்து விடுவேன்
எ. அமைதி காத்தேன்!

நம் @angry_birdu அவர்களை
எனக்குப் பதிலாக
உரைநவில ஓர் எண்ணம்!

ஆனால் அவர் அடையாளம்
இதனால் கலைந்து படும் எனவே
தவிர்க்க வேண்டிய சூழல்!

கைக்கொடுத்த தோழன்
@PUKOSARAVANAN க்கு நனி நன்றி!
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!