அனல் வினா மன்றம்!
பட்டிமன்றம் + கருத்துக் களம் + வினாடி வினா
*பட்டிமன்றம் போல இருக்கும், ஆனால் அடுத்த அணியை எள்ளல் இருக்காது!
*கருத்துக் களம் போல இருக்கும், ஆனால் ஒரே கருத்து மட்டும் இருக்காது!
*ஒரு சுற்று முடிந்ததும், சூடு பறக்கும், ”அனல் வினாக்கள்” (Rapid Fire)
புதுமை வடிவம்!
ஈழம் வேறல்ல! தமிழ்நாடு வேறல்ல!
*நாடுகளால் பிரிந்து இருப்பினும்
*தமிழ்மொழி ”நாடுதலால்” ஒன்றே!
தமிழ் எனும் இனத்தின்
சமூகநீதிப் பயணத்துக்கு
இரட்டை மாடு பூட்டிய வண்டியே
= ஈழம் & தமிழ்நாடு!
இரு பக்க இலக்கியம் அறிவோம்!
இரு பக்க வரலாறு அறிவோம்!
இரு பக்கச் சமூகநீதி அறிவோம்! வாருங்கள்!