இதுதான் வங்கி சீர்திருத்தமா நிர்மலா சீதாராமன் அவர்களே?
கடந்த டிசம்பர் 2017-ல் ருச்சி சோயா எண்ணெய் நிறுவனம் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திவால் ஆனது.

ருச்சி சோயா 10000 கோடி ரூபாய் கடனில் தத்தளித்தது. அதை வாங்க அதானியும் பதஞ்சலியும் போட்டி போட்டார்கள். கடந்த ஏப்ரல் 2018-ல்,
கடந்த ஏப்ரல் 2018-ல், ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க பதஞ்சலி 4,350 கோடி ரூபாய்க்கு முன் வந்ததை ஏற்றுக் கொண்டார்கள் ருச்சி சோயாவுக்கு கடன் கொடுத்தவர்கள். ஆனால் பதஞ்சலி முழு பணத்தையும் எப்படி கொடுத்தார்கள்?

ருச்சி சோயா எண்ணெய் நிறுவனத்தை, பதஞ்சலி நிறுவனம் வாங்க சுமார் 3,200 கோடி
பதஞ்சலி நிறுவனம் வாங்க சுமார் 3,200 கோடி ரூபாய் பணம் தேவைப்பட்டது. அந்த 3,200 கோடி ரூபாய் பணத்தை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கடன் கொடுத்து உதவி இருக்கிறார்கள் என பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவே சொல்லி இருக்கிறார்.
மேலும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து 1,200 கோடி ரூபாய், பஞ்சாப் நேஷனல் பேங்கில் இருந்து 600 கோடி ரூபாய், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் இருந்து 600 கோடி ரூபாய், சிண்டிகேட் பேங்கில் இருந்து 400 கோடி ரூபாய், அலஹாபாத் பேங்க்கில் இருந்து 300 கோடி ரூபாய் என கடன் வாங்கி
அலஹாபாத் பேங்கில் இருந்து 300 கோடி ரூபாய் என கடன் வாங்கி இருக்கிறார்களாம்.

ஆக 5650 கோடி வங்கிகளுக்கு நஷ்டம். மேலும் இது வங்கிகளுக்கு உள்ளேயே ஆன பரிமாற்றம் தானே? இது செந்தில் வாழைப்பழம் கதை போலத்தான் நடந்துள்ளது. பதஞ்சலி பணத்தை கையிலிருந்து போட்டிருந்தால் வேற கதை.மோடியே..தனீதான்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Maheen

Maheen Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Maheen83086711

20 Feb
“ஒரு எம்.பி மீது எடப்பாடி அரசு கை வைக்கவில்லை. தமிழகப் பெண்கள் மீது எடப்பாடி அரசு கை வைத்துள்ளது. எடப்பாடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம்” : ஜோதிமணி MP-யிடம் அராஜகத்தில் ஈடுபட்ட காவல்துறை!

கரூரில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை அகற்றியுள்ளார்கள்.
கரூரில் 70 ஆண்டுகள் முன் நிறுவப்பட்ட காந்தி சிலையை அகற்றியுள்ளார்கள். அந்த இடத்தில், அஸ்திவாரம் இல்லாமல் தரமற்ற,கையால் உரசினாலே பொரிந்துவிழுகிற ஒரு திடீர் கட்டுமானத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த தரமற்ற கட்டுமானம் சிதைந்து விழுந்தால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் .
இதை தட்டிக் கேட்ட எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கிறது அதிமுக அடிமை அரசு! ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரையே இவ்வளவு கண்ணியமற்று நடத்தும் இந்த எடப்பாடி அரசில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது? ஊழலும்,அராஜகமும் தலைவிரித்து ஆடுகிற எடப்பாடி அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது
Read 7 tweets
6 Dec 20
மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலை தனியாருக்கு குத்தகைக்கு விட்டுவிட்டது தெற்கு ரயில்வே. இப்போது அந்த ரயிலின் பெயர் TN43. ஒரு up & down ரயில்வேக்கு வாடகை தொகை ரூ.5 லட்சம். ஜனவரி 3 ம் தேதி வரை வாடகைத் தொகையை தனியார் நிருவனம் ரயில்வேக்கு கட்டிவிட்டது. இந்த ஊட்டி ரயில் பெட்டி 1/3
இந்த ஊட்டி ரயில் பெட்டி ஒவ்வொன்றிலும் விமான பணிப்பெண் போல ஒரு இளம் வயது பணிப்பெண் நியமித்து இருக்கிறார்கள். இரண்டு ஸ்நாக்ஸ் பாக்கெட், ஒரு வாட்டர் பாட்டில் இலவசம். அரசு ரயில்வேயின் பழைய கட்டணம் ரூ.30/-, தனியார் ரயிலின் புதிய கட்டணம் ரூ.3000/- இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை 2/4
இந்த கட்டணம் ஏப்ரல் முதல் ஜூலை வரை டிமான்டை பொருத்து ரூ. 8000 முதல் ரூ.12000 வரை இருக்கும் என அந்த நிருவனம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஸ்டேஷன் வாசலிலும் ஒரு தனியார் டிக்கெட் கவுண்டர் ஓப்பன் பண்ணிட்டாங்க. ஊட்டி ரயிலில் ஒரு குடும்பம் மே மாதம் டூர் போய் வர ரூ.1 லட்சம் செலவு ஆகும். 3/4
Read 4 tweets
6 Dec 20
*ராஜ் நாத்சிங்கின் மகன்* இங்கிலாந்தின் "லீட்ஸ்" பல்கலைக்கழகத்தில் படிக்கிறான்.

*நிர்மலா சீதாராமன் மகள்* "வாங்மயிபரகலா" அமெரிக்காவின் நார்த் வெஸ்ட் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" 1/4
வெளி விவகார *அமைச்சர் ஜெய்சங்கரின் மகன்* "துருவ்" ஜியாஜ் டவுன் பல்கலைக்கழகத்திலும், மகள் "மேதா" டெனிசன் பல்கலைக்கழகத்திலும் படிக்கிறாள்.

*அமைச்சர் ப்யுஸ்கோயல் மகள்* "ராசிகா" மகன் "துருவ் "ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் படிக்கிறார்கள்.

*அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "2/5
*அமைச்சர் பிரகாஷ் சவடேகர் மகள்* "அபூர்வா"பாஸ்ட்டன் பல்கலைக்கழத்தில் படிக்கிறாள்.

*அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மகள்* "ஆதித்யா " அமெரிக்காவின் கார்னகி பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

*அமைச்சர் சுஜேந்திர சிங் செகாவத் மகள்* "சுபாஷினி" ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள்.

3/4
Read 5 tweets
6 Dec 20
ஆர்எஸ்எஸ் தலைமையகமான நாக்பூரில்

பாஜக படுதோல்வி.

58 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக அடி.

நாக்பூர்:
மகாராஷ்டிர மாநில சட்டமேலவைத் தேர்தலில், ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

இங்கு அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் பட்டதாரி தொகுதிகளுக்கும், 1/6
இங்கு அவுரங்காபாத், புனே மற்றும் நாக்பூர் பட்டதாரி தொகுதிகளுக்கும், புனே, அமராவதி ஆசிரியர்கள் தொகுதிகளுக்குமாக மொத்தம் 5 சட்ட மேலவை உறுப்பினர் பதவிகளுக்கு கடந்த டிசம்பர் 1 அன்று தேர்தல் நடைபெற்றது.

இதில் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள், சுயேட்சை உறுப்பினர் 2/6
இதில் தேசியவாத காங்கிரஸ் 2 இடங்கள், காங்கிரஸ் 2 இடங்கள், சுயேட்சை உறுப்பினர் ஒருவர் என வெற்றி பெற்றுள்ளனர்.

அவுரங்காபாத் மற்றும் புனே பட்டதாரி தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், புனே ஆசிரியர் தொகுதி, நாக்பூர் பட்டதாரி தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

3/6
Read 7 tweets
4 Dec 20
இந்தக் காணொளியைப் பாருங்கள். மிகவும் யதார்த்தமான உண்மை நடப்பு... 1/5
2/5
3/5
Read 6 tweets
4 Dec 20
யார் இந்த அர்ஜுனா மூர்த்தி?

கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்.
இவரது மனைவி நிர்மலா சீதாராமனின்
வகுப்புத் தோழி.

முரசொலி மாறன்உதவியாளராக
இருந்தவர்.

ஆர். எஸ். எஸ் தீவிர தொண்டர்.

திமுகவுடன் இருந்த தொடர்பு அறுந்து
பாஜகவில் தமிழக வர்த்தகப் பிரிவில்
இருந்தார்.

1/4
தமிழக பாஜக பொறுப்பாளர் கர்நாடக ரவியோடு இணைந்தவர்.

வேல் யாத்திரையை முருகன் நடத்துவதற்கு
காரணமே இந்த அர்ஜுன மூர்த்தியே.

நமது வலைதளத்தில் புகுந்து ரகளை செய்யும் பல ஆயிரம் சங்கிகள் இவர் ஆட்டுவிக்கும் பாவைகளே.

அறிவுசார் பொறுப்பாளர் என்ற பெயரால் மூடநம்பிக்கைகளை வலைதளங்களில்
2/4
சங்கி கட்சியிலிருந்து வலைதள ஊடகங்களில் மதத் தீயை பற்ற வைக்கும்
பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது.

ரஜனியின் அத்தனை வலைதள பொறுப்பும் அப்போதே இவர்தான் கையாண்டார்.

காலைவரை பாஜகவில் இருந்த இந்த சங்கி ரஜனி துவக்கப் போகும் புது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இனி.

3/4
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!