பெட்ரோல் அரசியல் ஒரு பார்வை:👇👇

Disclaimer: All the information are from Internet, I dont claim the ownership of any of the content here, all are from public sources and ownership lies with them. Do ur own analysis based on the this info before coming to any conclusion.

1/
In 2014, the excise duty on diesel was Rs 3.56 & on petrol was Rs 9.40

The Central Excise Duty on petrol increased from Rs 9.40/L to Rs 21.48/L, on diesel increased by more than 4 times from Rs 3.56/L to Rs 17.33/L within 3yrs..

2/
of the BJP government as on 23/5/18 that helped government's excise mop up more than double to Rs2,42,000 crore in 2016-17 from Rs 99,000 crore in 2014-15.

It cut excise duty by Rs 2 in October 2017 and by Rs 1.50 a year later. But it raised excise duty by Rs 2/litre in

3/
July 2019 again.

The government had between Nov 2014 - Jan2016 raised excise duty on petrol and diesel on 9 occasions to take away gains arising from plummeting global oil prices.

Now, in 2020, the central excise duty has increased at least 10 times.

Pic: as on may2018

4/
The central excise duty alone on diesel is now Rs 31.83% & on petrol Rs 32.98%.

During the same time, TN however increased only once by Rs 3.25/L & diesel-Rs 2.50/L on 3/5/20. TN now stands at 32.11% for petrol, 24.04% on diesel.

Pic: Revenue status of all state as on 2017

5/
சங்கிகள் எப்போதுமே பொய்யை வேகமா பரப்புவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் யாருக்கும் இருக்காது. அப்படி ஒரு பொய் தான் நிம்மிடம் வாங்கும் வரிகளை கடனை அடைக்க தான் என்று.அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

6/
This NDA govt didnt paid oil bond fully yet.

Out of 1.44L Cr bonds issued by the UPA btwn 2005-10, It Repaid 2 Oil Bonds Worth only ₹3500Cr so far.

Next 1 ll mature only in Oct 2021.

Interest paid frm 2014-’18 amounts to 40226 cr.

7/
scroll.in/article/894559…

The current government had inherited an outstanding bill of Rs 1.3L cr bcoz of oil bonds. And total payment towards repayment of oil bonds and interest btwn 2014-18 amounts to approx 44000 cr (3500 crore as principal amount and the rest as interest).

8/
அடுத்து இன்னொரு பொய்யை சேர்த்து உள்ளார்கள் அதாவது வசூல் செய்யும் வரியில் 41% மாநில அரசுக்கு மத்திய அரசு திருப்பி குடுக்குதுனு.

இதுவும் முற்றிலும் பொய்யே. மன்மோகன் சிங்க் ஆட்சியில் இது ஓரளவுக்கு நடந்து வந்தது, அனால் இப்பொது இல்ல. 

9/
GST ஷேர் எப்படி கொடுக்காமல் ஏமாற்ற படுகிறதோ அதை விட ஒரு படி மேல போய் இந்த share pool concept-i நீக்கியே விட்டார்கள் என்று கூட சொல்லலாம்

மன்மோகன் சிங் ஆட்சியில் excise duty மட்டுமே இருந்தது. அது முழுக்க divisible poolக்கு போகும். மோடி வந்த பிறகு excise duty குறைக்கப்பட்டு,

10/
புதிதாக இரண்டு வரிகள் சேர்க்கப்பட்டன. இந்த வரிகள் முழுக்க ஒன்றிய அரசுக்கு மட்டுமே. இதனால் மாநிலங்களுக்கு வரும் வருவாய் குறைந்தது.

credits for this source:

இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வந்தது, அதை யாரவது கவனித்தீர்களா என்பது தெரியவில்லை.

11/
ஊடகங்களும் இதை பெரிதாக பேசியதா என்றால் இல்லை என்பதே கசப்பான உண்மை.

Agriculture Infrastructure and Development Cess was proposed on petrol.

Consequently, AIDC of Rs 2.5 per litre on petrol and Rs 4 per litre on diesel was announced.
However, the basic excise duty (BED)
12/
and special additional excise duty (SAED) rates have been reduced so that overall consumer does not bear any additional burden.

timesofindia.indiatimes.com/business/india…

13/
இதோட சாராம்சமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் நிதியை குறைக்க தான். முழு சோற்றையும் தான் மட்டுமே உண்ண வேண்டும் என்ற சுயநலம். புதிகாக அறிவித்த வரியில் 1ரு கூட மாநிலங்களுக்கு செல்லாது. ஏற்கனவே இருந்த வரியையும் குறைத்து விட்டார்கள். 

இப்போது புரிகிறதா இதன் அரசியல்

14/
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் இந்த பிரச்சனையை பெரிதாக எழுப்ப வில்லை. ஏன் என்றால் எல்லாமே பிஜேபி ஆளும் (or ) அவர்கள் கூட்டணி ஆட்சியாக உள்ளது.

சரி விவசாயத்துக்கு தானா வசூல் பண்றங்க, பண்ணட்டும் விவசாயிகள் பலனடையட்டுமே என்று நீங்கள் சொன்னால் உங்களை விட ஏமாளி வேறு யாரும்

15/
இருக்க முடியாது.

நம்ம கிட்ட மத்திய அரசு 1லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு வரி எதற்க்காக வசூல் பண்றாங்க என்கிற விவரம் தான் இது.

ppac.gov.in/WriteReadData/…

இதுல இன்னொரு கொடுமை நடக்கிறது. வரியாக வசூலிக்க படும் பணத்தை அந்தந்த துறைக்கு தான் செலவிட வேண்டும். உதாரணமாக விவசாய செஸ்...

16/
இது முற்றிலும் தவராக பயன்படுத்தி வருகிறார்கள் ஆட்சியாளர்கள். அதற்கென வசூலிக்க படும் பணத்தை வேறு துறைகளில் செலவு செய்ய எதற்கு அதன் பெயரில் வரி வசூல்?

17/
Moreover, Not one rupee of the ₹1.25-lakh crore of cess collected on crude oil was transferred to an oil industry development body it was meant to finance, between FY10 and FY19

18/
இந்த பிரச்சனை கிளம்ப, திடீரென மத்திய அரசு நாங்கள் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளிக்க உத்திரவாதம் தருகிறோம்னு போற போக்குல சொல்லிட்டு போய்ட்டாங்க வழக்கம் போல.

thehindu.com/business/Econo…

19/
ஒரு பக்கம் divisible pool வரியை குறைத்து விட்டு எதை பகிர்ந்து குடுக்க போகிறார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்

பெட்ரோலியம் பொருட்களின் மீதான வரி மூலம் ஒன்றிய அரசுக்கு ஏப்ரல் 2014 முதல் செப்டம்பர் 2020 வரை கிடைத்த தொகை 19 லட்சத்து 37 ஆயிரம் கோடி! இப்ப 20லட்சம் கோடியை

20/
தாண்டியிருக்கும்.

இவ்வளவு லட்சம் கோடி பணம் எங்கு தான் செல்கிறதோ.

நம்ம ஜிடிபி எவ்வளவு தெரியுமா? 20லட்சம் கோடி economy  country தான் நாம.

In 2020 GDP in India was at around 2.6 trillion USD approx.

போதும் இன்னிக்கி முடிச்சிப்போம்.

21/21

This Image credits: angry birdu.
@threadreaderapp pls unroll this tweet

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சசி Satz

சசி Satz Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!