Jagan Profile picture
21 Feb, 16 tweets, 2 min read
யார் இந்து விரோதி ?

1) எல்லோரும் இந்துக்கள் என்றால் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வணங்கும் கடவுள்களான அய்யனாரையும் காத்தவராயனையும் கருப்பசாமியையும் மதுரை வீரனையும் பார்ப்பனர்கள் வணங்குவதில்லையே ஏன்?
2) பெரும்பான்மை மக்களது மேற்கண்ட கடவுள்களுக்கு பூசாரிகளாகப் பார்ப்பனர்கள் வந்து கிடாய்வெட்டிப் பூஜை போடுவதில்லையே ஏன்?
3) கருப்பகோயில் பூசாரியையும் காளிகோயில் பூசாரியையும் பார்ப்பனர்கள் பூஜைபோடும் கோயில் கர்ப்பக் கிரகத்துக்குள் விடுவதில்லையே ஏன்?
4) கருப்பகோயில் பூசாரியையும் காளிகோயில் பூசாரியையும் பார்ப்பனர்கள் பூஜைபோடும் கோயில் அர்ச்சகராக நியமிக்க அனுமதிப்பதில்லையே ஏன்?
5) பார்ப்பனர்கள் வீடுகளில் இருக்கும் பூஜை அறையில் முருகன் படமோ கருப்பசாமி படமோ காத்தவராயன் படமோ இருப்பதில்லையே ஏன்?
6) கருப்பகோயில் பூசாரியையும் காளிகோயில் பூசாரியையும் பார்ப்பனர்கள் பூஜைபோடும் கோயிலுக்கும் பார்ப்பனர்களைக் கருப்பசாமி கோயிலுக்கும் காத்தவராயன் கோயிலுக்கும் இடம் மாறுதல் செய்ய ஒப்புக்கொள்வதில்லையே ஏன்?
7) பார்ப்பன புரோகிதர்களும் பார்ப்பனரல்லாத பூசாரிகளும் சமம் என்று ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன்?
8) பார்ப்பனர்கள் முருகன் கோயிலில் அர்ச்சகராக இருந்தாலும் எந்தப் பார்ப்பனரும் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு முருகன் என்றும் வள்ளி என்றும் பெயர் வைப்பதில்லையே ஏன்?
9)எல்லாக் கடவுளும் இந்துக்கடவுள்கள் என்றால் இந்துக்கடவுள்களான கருப்பசாமி காத்தவராயன்அய்யனார் காளியாத்தா மாரியாத்தா என்று பார்ப்பனர்கள் பெயர் வைத்துக்கொள்வதில்லையே ஏன்?
10)பார்ப்பனரல்லாத இந்துக்கள் பழனி திருப்பதி சீரங்கம் மீனாட்சி கோயிலுக்கெல்லாம் சென்று உண்டியலில் காசுபோடுவதுபோல்
பார்ப்பனர்கள் யாரும் இந்துக்கடவுள்களான கருப்பசாமி காத்தவராயன் அய்யனார்ஜ காளியாத்தா மாரியாத்தா கோயில்களின் உண்டியல்களில் காசு போடுவதில்லையே ஏன்?
11) பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை செல்வதுபோல் எந்தப் பார்ப்பனரும்
பார்ப்பனப் பெண்டிரும் பாதயாத்திரை செல்வதில்லையே ஏன்?
12) பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்று அலகு குத்தி காவடி எடுத்து ஆடுவதுபோல் பார்ப்பனர் யாரும் ஆடிவருவதில்லையே ஏன்?
13) பார்ப்பனரல்லாத பூசாரிகள் மீது சாமி வந்து ஆடுவதுபோல் பார்ப்பன அர்ச்சகர் மீது சாமி வந்து ஆடாதது ஏன்?
14) பார்ப்பனரல்லாத பெண்கள்மீது காளியாத்தா மாரியாத்தா வந்து ஆடுவதுபோல் பார்ப்பனப் பெண்கள் மீது மாரியாத்தா வந்து ஆடுவதில்லையே ஏன்?
15) பார்ப்பனர்களும் தமிழர்கள் என்றால் தமிழர்கள் கொண்டாடும் தைத்திருநாளாம் பொங்கல் விழாவைக் கொண்டாடுவதில்லையே ஏன்?
16) பார்ப்பனர்களும் தமிழர்களும் இந்துக்கள் என்றால் பார்ப்பனர் மட்டும் பூணூல் அணிவது ஏன்?
17) பார்ப்பனரல்லாத இந்துக்கள் வேட்டி அணியும்போது பார்ப்பனர் மட்டும் பஞ்சக்கச்சம் அணிவது ஏன்?
18) பார்ப்பனரல்லாத இந்துப் பெண்கள் புடவை அணியும்போது பார்ப்பனப் பெண்கள் மட்டும் மடிசார் கட்டுவது ஏன்?
19) எல்லோரும் இந்துக்கள் என்றால் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட
இந்துக்கள் வீடுகளில் உணவோ தண்ணீரோ பார்ப்பனர்கள் அருந்துவதில்லையே ஏன்?
20) எல்லோரும் இந்துக்கள் என்றால் பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இந்துக்களை இன்னமும் பார்ப்பனர்கள் தங்கள் வீடுகளுக்குள் அனுமதிப்பதில்லையே ஏன்?
21) இந்துக்களான தமிழர்கள் பேசும் பேச்சுக்களுக்கு மாறாக அவா இவா வந்துண்டு போயிண்டு அபிஷ்டு என்று அக்கிரகார பாஷை பேசுவது ஏன்?
22) பார்ப்பனர்களும் தமிழர்கள் என்றால் பகவத் கீதையையோ பாகவதத்தையோ பாரதத்தையே இராமாயணத்தையோ தங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தருவது போல்
திருக்குறளையோ சிலப்பதிகாரத்தையோ தமிழ் இலக்கியங்களையோ சொல்லித் தருவதில்லையே ஏன்?
23) பார்ப்பனர்களும் தமிழர்கள் என்றால் தங்கள் பிள்ளைகளுக்கு சமஸ்கிருதம் சொல்லித் தருவதுபோல் தமிழை சொல்லித் தருவதில்லையே ஏன்?
24) தமிழர்களை இந்துக்கள் என்று சொல்லி அவர்கள் இல்லத்து திருமணங்களை
நடத்தி வைக்கும் பார்ப்பன புரோகிதர் அந்த திருமண வீட்டில் சாப்பிடாமல் தட்சணையையும் அரிசி பருப்பையும் காய்கறிகளையும் மட்டும் வாங்கிச் செல்வது ஏன்?
25) பார்ப்பனரல்லாத இந்துக்கள் சங்கராச்சாரி போன்றவர்களது காலில் விழுந்து வணங்குவதுபோல் பார்ப்பனர்கள் யாரும் கிருபானந்தவாரியார்
குன்றக்குடி அடிகளார் ஆதினங்கள் குருமகாசந்நிதானங்களின் கால்களில் விழுந்து வணங்குவதில்லையே ஏன்?
இப்பொழுது சொல்லுங்கள் உண்மையான இந்து விரோதி யார்?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Jagan

Jagan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @IamSVJ

19 Feb
பாஜக அனுதாபிகளாகவே இருந்தாலும், இந்த கேள்விகளின் நியாயம் புரியுமென்று நினைக்கிறேன்!

மோடி உலகப் புனிதர் போலவும் பாஜக தான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீத்திக் கொள்பவர்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா?
1. எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கப் பயன்பட்ட, பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமாகின?

3. பாஜகவை கேள்வி கேட்கும் நீதிபதிகள் மீது மட்டுமே கற்பழிப்புப் புகார்களும் கொலை மிரட்டல்களும் வருவதும், கொலை செய்யப்படுவதும் ஏன்?
4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் பரிசுத்தமாவது எப்படி?

5. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பாஜக அரசிலேயே பதவி வழங்கியதேன்?
Read 18 tweets
12 Feb
பெரியார் காலத்தில் அவரது செயல்பாட்டுக்கு எதிர்வினையாற்றி தோற்றுப் போன RSS & சங்கிகள். தந்தை பெரியார் இயக்கத்தைப் பார்த்து இப்போது சவால் விடுகிறார்கள்.

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா? ராமனை செருப்பால் அடிச்ச மாதிரி இப்போ அடிக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.
அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?
2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?
4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
Read 20 tweets
11 Feb
கோமளவள்ளி (ஜெயலலிதாவின்) திருவிளையாடல்கள்.

✍️கோட நாடு பங்களாவை வெள்ளைக்காரனிடம் இருந்து மிரட்டி வாங்கியது.
✍️பாலு ஜீவல்லர்ஸ் உரிமையாளரிடம் கோடிக்கணக்கான நகைகளை விலையில்லாமல் வாங்கியது.
✍️பாலு ஜீவல்லர்ஸ் ஓனர் தற்கொலை செய்தது.
✍️சிறுதாவூர் பஞ்சமி நிலத்தை வாங்கி பங்களா கட்டியது
✍️கங்கை அமரனின் பையனூர் பங்களாவை அடிமாட்டு விலைக்கு மிரட்டி வாங்கியது.
✍️ஆனந்தவிகடன் ஆசிரியரை கார்டூன் வரைந்ததற்க்காக கைது செய்தது.
✍️தமிழகம் முழுவதும் 200ஏக்கர் ,300ஏக்கர் சொத்துக்களை வாங்கிக்குவித்தது.
✍️ஆடு மாடு கோழிகளை கோவில்களில் பலியிட தடை விதித்தது.
✍️வெட்கமேயில்லாமல் சுதாகரனை தத்தெடுத்து 140 கோடியில் செலவு செய்து திருமணம் செய்தது.
✍️துக்ளக் ஆசிரியர் சோ உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது பார்க்க சென்ற ஜெயலலிதா விடம் ஐசியூ வில் செருப்பு போடாமல் சென்று பார்க்கச்சொன்ன டாக்டர் கைது செய்து சிறையில் அடைத்தது.
Read 9 tweets
10 Feb
விவசாயிகள் ஏர் கலப்பை சுமக்கிறார்கள்,அரசாங்கமோ கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமக்கிறது.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது @SuVe4Madurai பேச்சு.

குடியரசுத் தலைவர் அவர்கள் இந்த அரசாங்கத்தை வெகுவாகப் புகழ்ந்து ஒரு உரை நிகழ்த்தியிருக்கிறார்.
குறிப்பாக கொரோனா காலத்தில் மிகவும் துரிதமாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு நாட்டின் பல லட்சக்கணக்கானவர்களை இந்த அரசு காப்பாற்றியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் தி லோலி இன்ஸ்டிடியூட் சமீபத்தில் உலக அளவில் நாடுகள் கொரோனா தொற்றை
கையாண்ட விதத்தை அதைப்பற்றிய தரவுகளின் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவின் இடம் 86 என்பதை குடியரசுத் தலைவர் அறிவாரா என்று தெரியவில்லை.

அதேபோல கொரோனா காலகட்டத்தில் பல திட்டங்களை வகுத்து பல லட்சக்கணக்கான இந்த அரசு காப்பாற்றி இருக்கிறது என்று
Read 12 tweets
9 Feb
பாஜக உண்மைமுகம் எவ்வளவு கோரமானது.

இராமர் கோவில், பீமர் கோவில் எல்லாம் கட்டினாலும் கட்டாவிட்டாலும் யாருக்கும் எதுவும் நடக்கப்போவதில்லை. அது நம் அனைவரை விடவும் பாஜகவுக்கு நன்றாகவே தெரியும்.

பாஜக ஆட்சியை நடத்தும் விதத்தை உற்றுகவனித்தால் ஒன்று மிகத்தெளிவாகப் புரியும்.
பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தையும்,
அதில் யார் வெற்றிபெற்று வந்தாலும், மக்களுக்கு இனி எந்த நல்லதையும் தப்பித்தவறிகூட செய்துவிடமுடியாத அளவிற்கு அதனை வலுவிழக்கச் செய்துவிடவேண்டும் என்பது தான் பாஜகவின் முக்கியத் திட்டமாக இருக்கிறது.
2014 முதல் 2019 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தில்,
அரசு அதிகார அமைப்புகள் ஒவ்வொன்றாக ஜனநாயகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டது.

ஐந்தாண்டு திட்டத்தை காலி செய்தது,
நிதி ஆயோக் என்கிற நிறுவனத்தை உருவாக்கியது, வரியை வசூல் செய்வதைத் தீர்மானிக்கவும் கூட ஜிஎஸ்டி கவுன்சில் என்கிற
Read 15 tweets
8 Feb
சசிகலாவுக்கு கொடுக்கபடும் மிக அதீத வரவேற்பும் பிம்பமும் அது தமிழகமா இல்லை போதை கடத்தல் கும்பல்கள் , கட்ட பஞ்சாயத்து கோஷ்டிகள் தலைவிரித்தாடும் மெக்ஸிகோ , கொலம்பியா, காங்கோ போன்ற நாட்டின் மாநிலமா எனும் அளவு கவலையினை கொடுக்கின்றது.
சசிகலா ஒரு பொருளாதார குற்றவாளி, இந்நாட்டின் சொத்தை வருமானத்தை தன் தோழியின் அதிகாரத்தால் தவறாக பயன்படுத்தி தனக்கு மாற்றிகொண்ட ஒரு குற்றவாளி

முக்காடு போட்டு யாருக்கும் தெரியாமல் அவர் வீட்டுக்குள் வந்து முடங்குவதுதான் முறை.
ஆனால் ஏதோ இந்தியாவுக்காக பாகிஸ்தான் சிறையில் 10 ஆண்டு அவர் இருந்தது போலவும், சீனாவினை உளவுபார்க்க சென்று கொடுஞ்சிறை அனுபவித்தது போலவும் ஏகபட்ட பிம்பங்கள்

சின்னம்மா வருகின்றார் என பொங்குபவன் எவனும் அந்தம்மா எதற்காக சிறை சென்றார் என்பதை சொல்லவே இல்லை
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!