மாடியில் கூடுதலாய் ஒரு படி வைக்க கொத்தனாரை அழைத்தேன்.

இதே கிரானைட் வேணும்.
சிமெண்ட்
ஜல்லி
கிரானைட்டை அறுக்க மெஷின்.
ஆள்.. இப்படி அடுக்கி

ஒரு கொத்து

ரெண்டு சித்து

நாலுநாள் கழித்து வாரேன் என்று போனார்.

போனவர் போனதுதான்

பாடாய் படுத்தி அழைத்தேன்.

சிமெண்டும் ஜல்லியும் வாங்கி
வைத்துவிட்டு...மறுபடி கிரானைட் அறுக்க ஆள் அழைக்க போனவர் போனவர்தான்.

ஆறுமாதம் ஆகிவிட்டது.
ஆளைக்காணும்.

அருகே வீடுகட்டும் நண்பரிடம் உங்கள் வீடு கிரானைட் போடும் ஆளை கொஞ்சம் வரச்சொல்லுங்களேன் என்றேன்.

அவரும் நாளை என்றார்.

ஆனால் காலை எழுந்ததும் கண்விழித்ததே அவர் முகத்தில்.
#கங்காராம் காவிப்பல் தெரிய சிரித்தார்.

க்கர்
மே
உப்பர்
கிரானைட் ஹே..நீச்சா...கட் தேகோ
.ஈ...ஓ...என டிவி சீரியலில் பார்த்த பாரத்மாதாகீ ஜே எல்லாத்தையும் சொன்னேன்.

"பாரிவளவன் அனுப்பினார்.கிரானைட் கட் செய்யணுமா?" என்றார்.

அடங்கொய்யால்களா!

அட்சரம்பிசகாத தமிழ் பேசுகின்றாயே!

நம்பள்
நிம்பள்கூட சினிமாவில்தானா?

நேக்கா எங்கள் நாடியைப்பிடிக்கக் கற்றுக்கொண்டீர்!

மேலே சென்று படியை அளந்து
கிரானைட் கட்செய்து

அதை கொண்டுவந்து
அவரே
படி அமைத்துவிட்டார்.

ஜல்லி
சிமெண்டு...ஜாவோ. ஆவோ ..எல்லாம்!!??

இதற்குமேல் சிமெண்ட் படி அமைத்து கிரானைட் ஒட்டினால் கேவலமாக இருக்கும்
சாரல் தண்ணீர் இதைத்தாண்டி வந்துவிடாது.(நம்ப ஊரு மழை லட்சணம் தெரிஞ்சு போச்சு போல!)

இப்ப சீரியஸ் ஆவோம்.

எனது வருத்தம் வடநாட்டான்
ஹிந்திக்காரன்
என்று திராவிடம் ஏன் இவர்களை புறக்கணிக்கிறதென

அவன் ஒருவீடு வேலைக்குப் பிடித்தால்,
அங்கேயே டேரா
காலை
இரவு மட்டும் சாப்பாடு.

குடும்பம்
முழுசும் கூடவே.

இதுவரை நம் ஆட்கள் இந்த கல் ஒட்டும் வேலையை கற்றுக்கொள்ளவே இல்லை.

அவனுக்குத்தெரிகிறது என் ஊரில் இதற்கான மெஷின் வாடகைக்கு எங்கு கிடைக்குமென!

ஒரு மணி நேர வாடகை
பசைக்குக்கூட காசு கேட்கவில்லை.

அவனுக்கான கூலி என தொள்ளாயிரம் ரூபாயும் ஒருமணிநேரமும்.

எப்பொழுதும்
செல்லும் நேரத்திற்கு அவனது அன்றாட வேலையையும் தொடங்கியிருப்பான்.

நம்ப ஆளு

சிமெண்ட் ஜல்லியை சோப்டி அடிக்கலாமா?

சித்தாளை கரக்ட் பண்ணலாமா?

டாண்ணு மூணுமணிக்கு வேலை முடிஞ்சதுன்னு போலாமா ?
ரெடியாகலாமான்னு யோசிக்கயிலேயே.

உனக்கான நாளைய பிழைப்பு உத்திரவாதமின்றி பறிபோய்க்கொண்டு.

வேலை
விரைவாய் முடிந்ததே என சந்தோஷிக்கவா?

என் இனம் என் மக்கள் எதிர்காலம் என யோசிக்கவா?

இத்துறை என்று இல்லை.

பஞ்சுமிட்டாய்
பாப்கார்ன்
குல்பி
ஜமுக்காளம்
டீக்கடை
ஓட்டல்
பார்பர் ஷாப்
கிராமத்தில் கதிர் அடிக்கும் மெஷினில் நெல் பிடிப்பது. கரும்பு வயல் கவாத்து செய்வது. தென்னந்தோப்பில்
தேங்காய் உரிப்பது
மண்டியில் மூடை லோடு அடிப்பது என எங்கு நோக்கினும் இவர்களாகவே.

என்ன செய்யப்போகிறீ்ர் என் சமுதாய நண்பர்களே?

(ஆம் .அப்படித்தான் உங்களை பாடப் புத்தகம் அறிமுகப்படுத்துகின்றது)

ஒன்று சொல்கிறேன்.

எதைக்குறித்தும் அக்கறையற்ற நீ திருமணம் செய்யாதே.

உண்டு குடித்து
உடன்பட்டவளைச்
சுகித்து

செத்துப்போ
சுயநல சமுதாயமே

பாட்டன் பூட்டன் கட்டிவைத்த கோவில் சுவர்களில் கப்பிக்கல் கொண்டு காதலி பெயரை கிறுக்கி விட்டு் போ..

வரலாற்றுச் சின்னங்களில்
வரிசையாய் நாலு கெட்டவார்த்தையோ எழுது.

அதுதான் உனக்கினி....

சரியான கோபம் நிஜமான நிகழ்வுகளின் மீது.

இதைச்
சொன்னால் நம் அரசியல் வா(வியா)திகள் தமிழின துரோகி என்பான். வடவர் கைக்கூலி என்பான்.

இப்படி அரசியல் செய்து உணர்ச்சிகளைத் தூண்டி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்து தமிழன்களையே ஏமாற்றி பல ஆயிரம் கோடிகள் குவித்து அடுத்த தேர்தலில் யாரை கரெக்ட் பண்ணி யாரோடு கூட்டு போட்டு எப்படி மீண்டும்
இதுவே தொழிலாக

தமிழனை உழைக்கச் சொல்ல
சரியாக பிழைக்கச் சொல்ல
எவரும் முயல்வதில்லை..
அதனால்தான் இதுவெல்லாம்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாரதி கண்ணம்மா...🇮🇳 जय श्री राम।

பாரதி கண்ணம்மா...🇮🇳 जय श्री राम। Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @vanamadevi

20 Feb
கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே..
🙏🙏🙏 Image
விதர்ப்ப நாட்டு அரசன் வீமனுக்கு  (பீஷ்மகன் )  ருக்மி என்ற ஆணும் ருக்மணி என்ற பெண்ணும் இருந்தனர். ருக்மியின் நண்பன் சிசுபாலன் .சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்து வைக்கலாம் என ருக்மி முடிவு செய்ய ருக்மணியோ கண்ணனை விரும்புகிறாள்.
சிசுபாலன் புதுத் துணி உடுத்தி ருக்மணியைத் திருமணம் Image
செய்து கைப்பிடிக்கலாம் என்று உறுதியுடன் காத்துக் கிடக்க , அவன் முகத்தில் கரியைப் பூசி அவன் அண்ணாந்து பார்த்திருக்க,  (அவன் பிரமித்து ஆ வென வாய் பிளந்து பார்த்திருக்க  ..அவனைத் திட்டும் பொழுது கூட அவன் பெருமை உரைக்கத் தவறுவதில்லை இப்பெண் )  அவன் கண் முன்னேயே கண்ணன் ருக்மணியைத் Image
Read 4 tweets
16 Feb
குலாம் நபி ஆசாத் மாநிலங்களவை உறுப்பினர் பதவி நிறைவுற்றதால் அவருக்கு நடந்த பிரிவுபசார நிகழ்ச்சியில் திமுகவின் திருச்சி சிவா 70களில் வந்த இந்தி சினிமா பாடல்களை உணர்வு பூர்வமாக இன்னொரு வடநாட்டு பெண் உறுப்பினரோடு ஜோடி போட்டு பாடி ஆசாத் உட்பட பல வடநாட்டு தலைவர்களின் கைத்தட்டலையும்
பாராட்டையும் பெற்றார் ! மிக்க மகிழ்ச்சி !

இவர் ஹிந்தி தெரியாது போடா பனியன் போட்டாரா என்று தெரியவில்லை !

உங்களால் சரளமாக ஹிந்தி பேசவும் பாடவும் முடியும்போது எங்களையெல்லாம் ஏன் அந்த மொழியை கற்கவிடாமல் செய்தீர்கள் ?
எங்களையெல்லாம் தூண்டிவிட்டு ஏதோ ஹிந்தி அரக்கி என்று கார்ட்டூன் எல்லாம் போட்டு உணர்ச்சியோடும் எழுச்சியோடும் பேசி மயக்கி அந்த மொழியை வெறுக்க செய்தீர்கள்

எங்களுக்கு! சுய அறிவு வந்த போது காலம் கடந்து விட்டது !

இரு கழகங்களும் சேர்ந்து தமிழையும் வாழ விடவில்லை !

ஹிந்தியையும்
Read 4 tweets
16 Feb
வரலாற்று உண்மைகள்..

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?

தனுஷ்கோடிக்கு!
ஆம்!
அது ஹிந்து தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி ஹிந்து தமிழன் செய்த சாதனைகள்
நிறைய!
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல்
ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் ஹிந்து தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன்
20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!

மத்திய
தரைக்கடல், தென்கிழக்காசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல்
Read 7 tweets
16 Feb
சம்மோஹன கிருஷ்ணர் தியான ஸ்லோகம்!

க்ருஷ்ணம் கமலபத்ராக்ஷம் திவ்யாபரண பூஷிதம்!
த்ரிபங்கி லலிதாகாரம் அதிஸுந்தர மோஹனம்!!
பாகம் தக்ஷிணம் புருஷம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா!
ஸங்கம் சக்ரம் சாங்கு ஸஞ்ச புஷ்பபாணம்ச பங்கஜம்!!
இக்ஷீசாபம் வேணுவாத்யம்ச தாரயந்தம் புஜாஷ்டகை:!
ஸ்வேத கந்தானு
லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம்!!
சர்வ காமார்த்த சித்யர்த்தம் மோஹனம் க்ருஷ்ண மாஸ்ரயே!
பொருள்:

தாமரை இதழ் போன்ற கண்களும், பலவிதமான திருவாபரணங்களைத் தரித்தவரும், அழகான வில் போல் வளைந்த திருமேனியும், அழகுக்கு அழகு சேர்க்கும் மன்மத ரூபமாகத் திகழ்பவரும், சரிபாதி புருஷாகார
சரீரரும், சரிபாதி பெண்மையான சரீரமும், வலது நான்கு, இடது நான்கு கைகளில் –

சங்கு, சக்கரம், அங்குசம், கரும்பு வில், புஷ்ப பாணம், தாமரை மலர், இரண்டு கைகளில் வேணு வாத்யம் (புல்லாங்குழல்) வாசித்தபடி சுகந்த சந்தன திரவியங்களைப் பூசிக் கொண்டும், பலவித மனோஹரமான புஷ்பங்களைத் தரித்தவரும்,
Read 4 tweets
31 Jan
அவமானம் என்பதும் ஒரு வித மூலதனமே!!

மன்னரின் அரசவைக்கு
ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார்.

" நிதி தானே ..இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார்.

எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்.. ஒருபக்கம்
அவமானம்..மனதை கஷ்டப்படுத்தியது.
இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத் தானே அவமானப்படுகிறோம்.. என
தேற்றிக்கொண்டு.. மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.

மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை .

என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி செல்கிறானே என.

ஒருவரை எப்படி அவமானப்படுத்த முயன்றாலும் எதிரிலிருப்பவர்
தன் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் என்ன செய்ய முடியும்

மேலும் தன்மேல் நம்பிககையில்லாதவர்கள் தான்அவமானமாய் உணர்ந்து எமோஷன் ஆவார்கள்.

வெளியில் ஒரே சத்தம் ..அமைச்சரை அழைத்த மன்னர் என்ன அங்கே..என்றார்

நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான் மன்னா..கல்லூரி கட்ட மன்னர் தந்த ஷூ..என்றே
Read 7 tweets
29 Jan
#அண்ணாதுரை

அண்ணாதுரை என்பதில் 'துரை' என்பது தெலுங்கு வார்த்தை.

பெயருக்கு ஏற்றது போல இவர் தமிழரான நடராசன் என்பவருக்கும் தெலுங்கரான பங்காரு அம்மாளுக்கும் பிறந்தவர்.

நடராசன் நெசவுத் தொழில் செய்யும் முதலியார் (கைகோளார்).
அண்ணாதுரையின் பிறப்புக்கு மட்டும் காரணமானவர்.

பங்காரு
அம்மாள் ஒரு தேவதாசி.
இவர் பிற்காலத்தில் சென்னையில் வாழ்ந்த (தெலுங்கர்) நையாண்டி ஐயர் என்பவரின் வைப்பாட்டியாக ஆகிவிட்டார்.
அண்ணாதுரைக்கு தகப்பன் போல இருந்தவர் இவர்தான்.

இவருக்கு கிடைத்த முதல் வேலை கூட்டிக்கொடுப்பது.
அதுவும் தன் வீட்டுப் பெண்ணையே.

தனது அக்கா மகளை காஞ்சிபுரத்தின்
பெரும் செல்வந்தரான பொன்னப்பா என்பவரின் இடத்திற்கு இரவில் அழைத்துச்சென்று கூட்டிக் கொடுத்துவிட்டு வாசலில் காவல் இருப்பது,
விடியும் முன் அக்கா மகளை யாருக்கும் தெரியாமல் அழைத்துப்போவது.
இதற்கு பொன்னப்பாவிடமிருந்து ஐந்தோ பத்தோ வாங்கிக்கொள்வார்.

இவர் மாமா வேலை பார்த்ததற்கு சான்று
Read 25 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!