நீங்கள் விரும்பினாலும் / விரும்பா விட்டாலும்
இந்தப் பாப்பாரப் பன்னாடை சொல்வது தான்..
உண்மை நிலை!
ஏதோ 1000 ஆண்டுக்கு முன்பு அல்ல!
இதோ 100 ஆண்டுக்கு முன்!
உங்கள் தாத்தா.. இவன் தாத்தாவிடம் பட்ட பாடு:(

இன்றும் உ.பி-யில் இது நடக்கிறது!
”திராவிடம் மிக்க” தமிழ்நாட்டில், நின்று போனது!
திராவிடத்தை வெறுப்போர்
காரணமும் இப் படுபாவி சொல்வது தான்!
”சூத்திரன் எ. இன்று சொல்ல முடியலையே..”

தூக்கி விட்ட திராவிடத்தை
*ஆதிக்கம் இழந்தவன் வெறுப்பது இயற்கையே!
*ஆனால் உரிமை பெற்றவன், மறந்து வெறுப்பது?

அது போலொரு முட்டாள்தனம்
உலகில் வேறெங்கும் நடவாது!:(
யாரை இவாள் நாய் போல் நடத்தினார்களோ
அந்த நாடார்கள் (சாணார்கள்) தான்..
இன்று, இவாள் கும்பாபிஷேகக் காசு தருவது!

*எட்டி உதைத்தவன் காலுக்கு முத்தம்
*தூக்கி விட்டவன் முகத்துக்கு உமிழ்வு:(

இதுவா அறம்? சற்றே யோசிக்க!
பக்தி எ. போதையை விட்டால், தெளிவு வரும்!
இந்தப் பார்ப்பானை
வன்கொடுமை சட்டக் கைது செய்ய வேண்டும்!

அதே சமயம்
இவன் சொல்லிய உண்மைகளை
இன்றைய இடைநிலைச் சாதிகள்
உணர வேண்டும்!

பக்தியில் மயங்கி விடாதீர்!
இதான் உம் உண்மை நிலை:(
உங்களை, பக்தி கைத்தூக்கி விடவில்லை!
சமூகநீதிப் போராட்டமே, கைத்தூக்கி விட்டது!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

23 Feb
தமிழ்நாட்டில், அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத
சிதம்பரம் கோயில் (தீட்சிதர் Private Property)

போதிய வருவாய் இருந்தும்
10 வடிநீர்க் கால்வாய் இருந்தும்
குப்பை அடைத்து
சுத்தம் செய்யாமல்/பராமரிக்காமல்

ஒருநாள் மழைக்கு
நடராஜப் பெருமான் கனகசபையே
கருவறையில் சாக்கடை
வெள்ளம் பாய்ந்த காட்சி! ImageImageImage
சிதம்பரம் கோயில் (தீட்சிதர் Private Property)
அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாது
பக்த ”கேடிகள்” கட்டுப்பாட்டில் இருந்தும்

தலித் நந்தனார்
ஊருக்குள் நுழையும் முன் தங்கினார்
எ. ஒரே காரணத்துக்காக

சிதம்பரம் ஓமக்குளம் கோயிலை
குப்பை மேட்டில் வைத்துள்ள தீட்சிதாள்!
Image
சாக்கடை நாற்றம் சூழ
சிதம்பரம் நடராஜப் பெருமான்
Cosmic Dance ஆடும்..

தீட்சிதர் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில்
(அரசு மேற்பார்வை இழந்த கோயிலில்)

பாசி பிடித்து, கருப்புக் கசடு மண்டி
Drainage கலக்கும்
புனித குளம் - புனித நீர்!

’செத்தகுரு’ குளிப்பாரா?
ImageImageImage
Read 6 tweets
22 Feb
டேய் டேய் டேய்

மோடி விருந்துக்கு அழைத்து, வெற்றிலை பாக்கு வாங்கிய கார்த்திச் செல்வன்கள்
உங்காளு-ன்னு ஊருக்கே தெரியும்! கேள்வி கேட்பது போல், பொய் வளர்த்து விடல்!

இதோ, Write-off vs Waiver!
எத்தனை Write-off
Recovery ஆகியுள்ளது?
சொல்லுங்க பார்ப்போம்?

முகமூடி போட்டு நடிங்கடா! Image
அறிவு கெட்ட நிதியமைச்சரே!

*Write-off is an Operational Loss
*Waiver is a Capital Loss
That's all the difference! Anyways, Both are Losses!

நிர்மலா சீதாராமன், ஊரை ஏமாற்றலாம்!
பொருளியல் வல்லுநர்களை ஏமாற்றமுடியாது!

இதோ.. Write-offகளின் Recovery லட்சணம்!
Image
Ms. Finance Minister, Do NOT cheat!

*Write-off= Lender takes off dues from Balance sheet after recovery is remote
*Waiver= Lender stops altogether claiming dues from non-performing party

That's academic difference
Anyways, Money is gone! Remote Recovery!
ImageImageImage
Read 5 tweets
22 Feb
உண்மை ”உடனுக்குடன்”?

வைகுண்டராஜன் சிறைத் தீர்ப்பு!
செய்தி வந்து 4 மணி நேரம் ஆகப் போகுது!
ஆனால் இன்னும் செய்தி வெளியிடலை!

News7 செய்தி வெளியிடாதது..
Company Owner வைகுண்டராஜன் என்பதால்!
ஒழியட்டும்!
ஆனால் புதிய “புண்ணாக்குத்” தலைமுறை?

”ஊடக அறம்” மிக்க Corporate பன்னாடைகளா!
சிறு செய்தியாளர்கள் கூட
வைகுண்டராஜன் சிறைத் தீர்ப்பின்
செய்தி போட்டுள்ளார்கள்!

ஆனால் ”உண்மை உடனுக்குடன்” புடுங்கிகள்?

தெரிகிறதா..
ஊடக அறம் Corporate பல் இளிப்பு???

மணல் கொள்ளை வைகுண்டராஜன்
கல்விக் கொள்ளை பச்சமுத்து
ஒன்னுக்குள்ள ஒன்னு தான்டீ என் Chipsu!
ImageImageImageImage
கார்த்திகைச் செல்வக் களவாணிகள்..
*அக்னிப் பரீட்சை செய்வார்களா?
*மணல்கொள்ளைப் பரீட்சை செய்வார்களா?

ஒரு MLA கூட இல்லாதவரை
நீங்க தான் அடுத்த முதலமைச்சரா?
எ. வலியப் போய்க் கேட்டு, Setting the Narrative
“ஊடக அறப்” பன்னாடைகளே!

எங்கே போனது வைகுண்டராஜன் செய்தி?
ImageImageImage
Read 7 tweets
22 Feb
Cook with கோமாளி😂

வள்ளுவரை, காவியில் இருந்து மீட்பது நன்றே!
ஆனால், ”நிறம்” மட்டுமே காவி அல்ல!
வாழ்க்கை முறை தான் உண்மையான காவி:(

பெண் பரிமாறணும்
ஆண் சாப்பிடணும்
அதன் பின்னரே பெண் சாப்பிடணும்
என்பது தான் உச்சக்கட்டக் காவி:(

வாஸூகி எ. பெண்ணே..
வள்ளுவர் வாழ்க்கையில் இல்லை!
காவிப் பாவிகளை மறுக்கும் போது..
கவனம் தேவை!

நிறத்தை மட்டும் மாற்றி விட்டால்
வள்ளுவர், மானம் பெற்று விடுவார்!
என்று எண்ணி..

காவியின், மறைமுக உள்ளடக்கத்துக்கு
நாமே துணை போய் விடக் கூடாது!:(

வாஸூகி எ. பிராமணப் பெண்ணை..
ஒவியத்தில் நீக்கலே, முழுமையான மீட்சி!
ImageImage
வள்ளுவருக்கு 2 கையும் இருக்கு!
அவரே சோறு போட்டு
குழம்பு ஊற்றிச் சாப்பிட்டுக்கிடுவாரு!😂

பெண் தான், குனிஞ்சு வணங்கிப் பரிமாறணும்
என்பது தேவை இல்லை!
ஆண், தானே பரிமாறிக் கொள்வான்!

ஆணுக்கும் சமைக்கத் தெரியும்!🤣
பெண்களே..
பரிமாறாதீர்கள்! சேர்ந்து உண்ணுங்கள்!
Image
Read 4 tweets
22 Feb
பிராமணர் அல்லாத பெண்களை
பிராமண வீட்டுப் பெண்கள்,

தங்கக் கட்டி, பகவான் கிருபை.. என்றெல்லாம்
உபந்நியாசங்கள் மூலம் ’மயக்குவது’ தான்
இன்றைய இடைத்தட்டுச் சமூக நிலைமை!:(

சற்றே மேலேறிய ஒடுக்கப்பட்ட பெண்களை
பக்தி எ. அங்குசத்தால்
வலிமை யானையை அடக்கியே வைத்திருக்கும்
பாப்பாரக் கலை இதுவே!
தங்கக் கட்டி
வீட்டுக்குள் இருக்கணும்
Office போனாலும்
வீடு/பக்தியே பெண் சொர்க்கம்!

உபந்நியாசம் செய்யும்
பிராமணப் பெண்களைப் பாருங்கோ!

அவாள், வீட்டுக்குள் இருக்க மாட்டா!😂

இதோ இவர்..
நகை கூட இல்லாது கச்சேரி தொடங்கினார்
இன்று ஜொலிஜொலிக்கும் நகைகளில் பக்தி:)
சமூகநீதி இயக்கத்தால்
சற்றே மேலெழும்பிய
அடித்தட்டுப் பெண்களை..

போறும் போறும்
ரொம்ப மேல் எழுந்துறாதேள்..
எங்களவா முதலுக்கே மோசம் ஆயீரும்!

என்ற பிராமணீய Strategy-இல்
பக்தி எனும் ஆகச் சிறந்த போதையை
ஊட்டி ஊட்டி...
நம் வீட்டுப் பெண்களை Dummy ஆக்கும் கலை!
Read 5 tweets
20 Feb
@skpkaruna எப்படி 6 ஒளவையார்கள் உண்டோ
அது போல், 3 வள்ளுவர்கள் உண்டு!

1. திருக்குறள்= ஐயன் வள்ளுவனே முதல்! கிமு 31 மரபு எனினும், சற்றொப்ப முந்தி!

2. ஞானவெட்டியான்/ பஞ்சரத்தினம் எழுதிய வள்ளுவர் வேறு! சித்தர்; பார்ப்பனரல்லர்! 16th CE

3. சுந்தர சேகரம் ஜோசிய நூல் எழுதிய வள்ளுவரே பார்ப்பான்!
@skpkaruna வள்ளுவர் எ. ஜாதியே கூட இன்று உண்டு!
எனில் லட்சக் கணக்கான வள்ளுவர்கள்:)

*திருக்குறள் ஐயன் வள்ளுவன் வேறு!
*பிற சித்தர்/ ஜோசிய வள்ளுவனெல்லாம் வேறு!
1500-2000 ஆண்டு இடைப்பட்டவர்கள்

இன்று, ஹிந்து பார்ப்பனீயம்..
”வள்ளுவர்” எ. பேரில் தூக்கி வரும்
சிலை/ஓவியம் யாவுமே போலிப் புனைவு தான்!
@skpkaruna தனித்தமிழ் இயக்கம்/ திராவிட இயக்கம்
ஐயன் வள்ளுவனை
தமிழ் மரபடையாளமாக முன்னெடுத்தது
பொறாத மைலாப்பூர் பிராமணர்கள்

ஐயன் வள்ளுவன் மேல்
விதம் விதமாய்க் கதை கட்டி
ஓவியம்/ சிலை/ தேவஸ்தானம் உருவாக்கினர்

தாங்கள் உருவாக்கியதையே
ஆதாரம் எ. இன்று தூக்கி வருகின்றனர்:)
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!