#நேர்மையானவர்கள் சங்கி ஆன கதை :-
#கிரண்பேடி என்ற லஞ்சம் வாங்காத நேர்மையான, தைரியமான ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பாண்டிச்சேரியில் துணை நிலை ஆணையராக்கியது பாஜக அரசு. உடனே அவர் சங்கியாகி போனார்...
நாட்டுக்காகவே யோசித்து
மதத்தையும் தாண்டி ஒரு நல்ல மனிதராக, நேர்மையாக விளங்கிய, நாட்டின் ஏவுகணையின் தந்தை #அப்துல்கலாம் அய்யாவை குடியரசு தலைவராக ஆக்கியது பாஜக. பிற்காலத்தில் அவரும் சங்கியாகி போனார்...
வெளி உறவு செயலாளராக திறமையாக பல நாடுகளில் வேலை செய்தவர். அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில்
தூதரக அதிகாரியாக இந்திய அரசு அலுவலராக வேலை செய்தவர் #சுப்ரமணியம்ஜெய்சங்கர். அவரின் திறமையை பார்த்த மோடி அரசு நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அவரையே வெளியுறவு மந்திரி ஆக்கியது. பிற்காலத்தில் அவரும் சங்கியானார்...
மோடியின் தலைமை பண்பை கவனித்து இந்தியாவை மிக நெருங்கிய நட்பு நாடாக
மாற்றிய அமெரிக்கா அதிபர் #டிரம்ப் கூட சங்கி பட்டம் பெற்றார்...
தமிழ்நாட்டில் பிறந்து டில்லியில் பொருளாதாரம் படிப்பில் MPhil முடித்து பின் லண்டனில் வசித்து திரும்பிய #நிர்மலாசீதாராமன் அவர்களுக்கு நிதி அமைச்சர் பதவி. அவரும் இப்பொழுது சங்கிதான்...
#விஜயகுமார் என்னும் மிக திறமை
வாய்ந்த ஒரு ஐபிஎஸ் அதிகாரியை, மூன்று மாநில போலீஸ் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருந்த வீரப்பனை சாதுரியமாக தூக்கிய காஷ்மீரின் சிறப்பு காவல் படை கண்காணிப்பாளர் ஆக மிக திறமையாக பணியாற்றிய அவரை உள் துறை அமைச்சருக்கு ஆலோசகராக நியமித்தது பாஜக. அவரும் தற்போது சங்கி ஆனார்...
அரசியலுக்காக, ஓட்டுக்காக காங்கிரஸ் அரசு அயோத்தி பிரச்சனையை வேண்டும் என்றே ஒரு முடிவுக்கு கொண்டு வராமல் இழுத்தடித்தது. அதற்கு தைரியமாக முற்றுப்புள்ளி வைத்து பிரச்சனையை சுமூகமாக தீர்த்து வைத்த முன்னால் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கூட சங்கி என்றே அழைக்கப்பட்டார்...
கர்நாடகாவில் சிங்கம் என்று பெயர் எடுத்த லஞ்சம் வாங்காமல் மக்களுக்காகவே மக்கள் போலீஸ் என்று பெயரெடுத்த #அண்ணாமலை என்பவர் அந்த ஐபிஎஸ் வேலையும் தாண்டி மக்களுக்கு நல்லது செய்ய ஒரு கட்சியை தேர்ந்தெடுத்தார். அது மோடி தலைமையிலான பாஜக என்று முடிவெடுத்தார் கடைசியில் அவரும் சங்கி ஆகிப்
போனார்...#அமுதா என்ற ஒரு சிறந்த நேர்மையான திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை இனம் கண்டு அவரை பிரதம மந்திரி அலுவலகத்துக்கு, டில்லிக்கு மாற்றியது மோடி அரசு. அதாவது நாட்டு நலனுக்கான சட்டங்களை துரிதமாக அமுல்படுத்த ஒரு சுறுசுறுப்பாக வேலை செய்யும் அதிகாரி தேவை என்ற காரணம் தான் அங்கே பணி
அமர்த்தப்பட்டார். ஆனால் அவரும் சங்கியாகி போனார்...
சென்னை அண்ணா பல்கலைக் கழகம் தான் தமிழ்நாட்டின் அனைத்து தனியார் என்ஜினியரிங் கல்லூரிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம். அதன் பதவிகளுக்கு கோடிக்கணக்கான பணம் லஞ்சமாக பெறப்பட்டு பணியமர்த்த படுகிறது என்ற தகவல் வர
நேர்மையே வாழ்க்கையாகக் கொண்ட லஞ்சம் என்பதைத் தவிர்த்து வாழ்ந்து வந்த #சூரப்பா என்பவரை பாஜக அரசு அண்ணா பல்கலை கழகத்திற்கு நியமித்தது. கடைசியில் அவரும் சங்கி ஆகிப் போனார். அவர் மேலேயே ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியது ஊழலுக்கு புரையோடிப்போன திராவிட கட்சிகள்...
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நல்ல திறமையும் அறிவும் நேர்மையும் தலைமைப் பண்பையும் கொண்ட மனிதர்களை இந்த பாஜக அரசு தேடித்தேடி பதவி வழங்கி அவர்களை மிகச் சிறந்த தலைவர்களாக முன்னெடுத்துச் செல்கிறது...
ஆனால் அவர்கள் அனைவரும் சங்கி என்று நேர்மையில்லாத, காங்கிரஸ் குடும்பம், களவாணி
திமுக குடும்பம், பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் குடும்பம், காஷ்மீரின் வளங்களை எல்லாம் ஒரே குடும்பமாக அனுபவிக்கும் பரூக் அப்துல்லா, கொல்கத்தா மமதை மம்தா, டன் கணக்கில் தங்கம் கடத்திய கேரள கம்யூனிஸ்ட் போன்றவர்களால் ஏளனம் செய்யப்படுகிறது...
மேலே சொன்ன யாருமே பாஜக கட்சியின் பிதாமகன்...
அத்வானியின் குடும்பமோ, மோடியின் குடும்பமோ, வாஜ்பாய் குடும்பமோ, சுஷ்மா சுவராஜின் குடும்பமோ, அருண் ஜெட்லியின் குடும்பமோ அல்லது அமீத்ஷாவின் குடும்பமோ அல்ல. அனைவருமே திறமைசாலிகள், நாட்டின் மீது பற்று கொண்டவர்கள் என்ற அந்த ஒற்றைக் காரணம் தான்...
நான் பாஜகவை ஆதரிக்க காரணமே இதுதான்.
இவர்களுக்கெல்லாம் நாடுதான் முக்கியம். இல்லாவிடில் இன்னநேரம் அத்வானி தனிக்கட்சி ஆரம்பித்து பாஜகவை உடைத்திருப்பார். முரளி மனோகர் ஜோஷி மோடி வடகிழக்கு பக்கமே வர முடியாதபடி செய்திருப்பார். பாஜகவில் குடும்பத்தை முன்னிறுத்தி கட்சி இல்லை. நாட்டுக்காக,கொள்கைக்காக குடும்பத்தையே கவனிக்காமல்
வந்தவர்கள், இருப்பவர்கள் தான் அதிகம். அவர்களுக்கு பெயர்தான் சங்கி...நாளை அமீத்ஷாவின் மகன் பிரதம மந்திரி ஆக முடியாது. ஆனால் அமித்ஷா குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் நாட்டின் நிர்மலா சீதாராமன் அல்லது கர்நாடகா வின் தேஜஸ்வி சூரியா அல்லது அண்ணாமலை ஐபிஎஸ் கூட பிரதமர் ஆக முடியும்
பாஜகவும் தேச பக்தர்களால் ஜெயித்துக்கொண்டேயிருக்கும்
இப்படிப்பட்டவர்களே சங்கி எனும் போது நாமும் உரக்க சொல்வோம்...

#சங்கி என ,

#பாரதமாதாவாழ்க...💪

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பாலகிருஷ்ணாவிஸ்வஹர்மா🕉️⚒️இந்து(ய)தமிழ்குடி

பாலகிருஷ்ணாவிஸ்வஹர்மா🕉️⚒️இந்து(ய)தமிழ்குடி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @BalakrishnaSVi1

7 Feb
#மேன்_மக்கள் என்றுமே மேன் மக்களே...
#நடிகை_காஞ்சனா என்கிற #வசுந்தராதேவி.
நட்சத்திரங்கள் கீழிருந்து மேலே உயர்வார்கள். இவர் விமான பணிப்பெண்ணாக பறந்துக்கொண்டிருந்தவர், நட்சத்திரமாக நடிக்க கீழே வந்தார். #காதலிக்க_நேரமில்லை மூலம் அறிமுகமானவர்! கண்டிப்பான பெற்றோர் நடிக்கக்கூடாது !
என்று கூற, ஸ்ரீதரும் கோபுவும் நேரே சென்று, அவரது தந்தையிடம் பேசி சம்மதம் கூற வைத்தனர். #எம்ஜிஆர், #சிவாஜி என்று பெரிய தலைகளுடன் நடித்தாலும், தெருவில் சாதாரணமாக நடந்து செல்பவர். பிரார்த்தனைக்காக ஒரு ஆலயத்தை சுத்தம் செய்ய, அவர் நடுத்தெருவில் இருப்பதாக ஒரு பத்திரிகை எழுதியது.
அதனை மறுக்க கூட அவருக்கு தெரியவில்லை. அவ்வளவு வெள்ளை மனசு.

அப்படிப்பட்ட நடிகைதான் இன்று முப்பது கோடி பெறுமானமுள்ள தனது ஜி என் செட்டி ரோடு நிலத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு எழுதி வைத்தார். விளம்பரம் கூட தேடிக்கொள்ளவில்லை. அந்த நிலத்தில் #பத்மாவதி தாயார் ஆலயம்
Read 6 tweets
13 Oct 20
ஆக ஸ்டாலின் கொலைகாரன்னு வைகோ பல முறை பேசினார். அப்படிப் பேசிட்டு ஸ்டாலினோட எதுக்கு கூட்டணி வைச்சீங்கன்னு வைகோ கிட்ட கேட்டியா?

கேட்கல...

உங்களை கொலைகாரன்னு சொன்ன வைகோவுடன் மானங்கெட்டு ஏன் கூட்டணி வைச்சீங்கன்னு ஸ்டாலினைப் பார்த்து கேட்டியா?

கேட்கல...
காங்கிரஸுடன் இனி கூட்டணி கிடையாதுன்னு பொதுக்குழுவில் தீர்மானம் போட்டுட்டு அந்த காங்கிகளுடன் எதுக்கு உறவாடுறீங்கன்னு மு.கவிடமோ ஸ்டாலினிடமோ கேட்டியா?

கேட்கல...

சட்டமன்றத்தில் முகவை செருப்பால் அடிக்கப் போன சேகர்பாபுவுக்கு மானங்கெட்டு தொடர்ந்து எம்எல்ஏ சீட் தரீங்களே இது கேவலமா
இல்லியான்னு மு.கவிடமோ ஸ்டாலினிடமோ கேட்டியா?

கேட்கல...

தனித்தொகுதியோட நிறுத்திக்கவும். பொதுத் தொகுதிக்குஆசைப்படாதீங்கன்னு மு.கஎங்களைகேவலப்படுத்தியதாக சொன்ன வன்னி அரசுகிட்ட எதுக்கு திமுகவோட கூட்டணி வைச்சீங்கன்னு கேட்டியா?
கேட்கல...
திமுக ஓட்டுக்கு பணம் தந்துதான் ஜெயிக்கிறாங்கன்னு
Read 5 tweets
6 Oct 20
ஹத்ராஸ் சம்பவம் களம் கண்டார் ரிபப்ளிக் டிவியின் அர்னாப்.. இனி காங்கிரஸ் திமுக பொய்கள் தவிடு பொடியாகும்..இதுகாதல்கொலையாம்..குடும்பத்தாரே சேர்ந்து, காதலித்த பாவத்திற்காக அந்த பெண்ணை அடித்துள்ளனர்.. அந்த பெண் இறந்துள்ளார்.. இறக்கும் தருவாயில் அந்த பெண் தன்னை யாரும் கற்பழிக்க வில்லை
என மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார்.. அந்த மரண வாக்கூமூலத்தையும் மீறி இந்த சம்பவத்தை அப்படியே பிளேட்டை மாத்தி, கற்பழித்து கொலை செய்ய பட்டதாக கதை கட்டி உள்ளனர் காங்கிரஸும் அதன் ஊடகங்களும்.. இந்தியா டுடே பத்திரிக்கையாளர் அந்த குடும்பத்திற்கு ஐந்து லட்சம் தருவதாக பேரம் பேசிய ஆடியோவை
வெளியிட்டு உள்ளது யோகி அரசு..இப்போது அர்னாப் குழு அந்த சம்பவத்தை பார்த்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல உண்மைகள் வெளியே வர ஆரம்பிக்கின்றன..
அந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து நாட்டில் பெரும் கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாப்புலர் ப்ரென்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!