#RafaleScam

Media Part -ங்குற ஃப்ரான்ஸ் நாட்டோட புலனாய்வு ஊடகம் தான் முதலில் பிரான்ஸ்-ன் #DassaultAviation - இந்தியா இடையே நடந்த ஊழலை 2018-ல் வெளியே கொண்டு வந்தது!

அதன் தொடர்ச்சியாக இன்று காலை மற்றொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது;-

Thread
1/n
👇
2016-ல் 7.8 € பில்லியன்-க்கு #RafaleJets வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது!

2018 தொடக்கத்தில் அந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருக்க வாய்ப்பு அதிகம் என இரு நாடுகளிலும் சர்ச்சை வெடித்தது!

ஆனால், இரு நாட்டு அரசு தணிக்கை நிறுவங்களும் மெல்ல மெல்ல மூடி மறைத்து அமைதியாகி விட்டது!

2/n
Media Part பத்திரிகை முதல் கட்டமாக #RafalePapers ன் பின்னால் மறைந்து இருக்கும் மர்மங்களை ஆராய தொடங்கியது!

AFA - (Agence Française Anti Corruption) எனும் தணிக்கை குழுவின் கீழ் Budget Ministry மற்றும் Justice of Ministry ஆகிய இரண்டும் வருவதை உறுதி செய்தனர்!

3/n 👇

#RafaleScam
இதற்கிடையில் #Dassault பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!
வல்லரசு நாடுகள் தங்களின் பாதுகாப்பு ஆயுதங்களை தாங்களே தயாரிக்கும் துறையை வைத்திருக்கும்!

அந்த துறை சமயத்தில் மற்ற நாடுகளுக்கும் அரசின் வழிகாட்டுதலோடு ஆயுதம் தயாரித்து கொடுக்கும்!

அப்படி ஒரு நிறுவனம் தான் #டஸால்ட்
4/n
2016 -ல் இந்திய - பிரான்ஸ் புதிய ரஃபேல் ஒப்பந்தத்திற்கு பிறகு, நடந்த Annual Audit ல் #RafaleDeal-ல் ஏதோ ஒரு சிக்கல் இருப்பதை உணர்கிறது Auditing குழு!

உடனே
அதை மட்டும் தனியாக தணிக்கை செய்ய தொடங்குகிறார்கள்.

5/n
அதில் இந்தியாவை சேர்ந்த தரகர் ஒருவருக்கு 1 மில்லியன் யூரோ (8.6 கோடி) லஞ்சமாக கொடுத்ததும் #Rafale விமான ஒப்பந்தம் கையெழுத்து ஆக அந்த லஞ்சமே முக்கிய காரணம் என உறுதியானது!

(அதே நபர் தற்போது இந்தியாவில் Money Laundry புகாரிலும் சிக்கி உள்ளார்)

6/n 👇

#RafaleScam
ஆனால், #Dassault நிறுவனமோ அந்த
€ 1 M (₹8.6 கோடி.) வேறொரு 50 பெரிய வகை விமானத்திற்கு செய்த செலவு என சப்பை கட்டு கட்டியது!
ஆனால் அப்படி ஒரு விமானம் இருந்ததற்கான எந்த ஒரு Paper ம் கிடைக்கவே இல்லை!

டஸால்ட் நிறுவத்திற்க்கு எதிராக இத்தனை ஆதாரங்கள் இருந்தும், AFA அமைதி காத்தது!

7/n
காரணம்,
ரஃபேல் ஊழல் பிரான்ஸ் அரசையே கவிழ்த்து விடும் எல்லா அம்சங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்திருப்பதை அதிகாரிகள் உணர்ந்ததால்!

இந்தியாவில் பிரதமர் நரேந்திரனுக்கு நெருக்கமானவர் தான் இதில் பங்கு பெற்றுள்ளார் என்பதை AFA தெரிந்து கொண்டது!

8/n

#RafaleScam
👇
இந்த ஊழல் முன்னாள் - இந்நாள் என இரண்டு அதிபர்களை ஆட்டிப் பார்க்க தொடங்கியுள்ளது!
1. ஹாலண்டே
2. ஹாலண்டே-வின் அரசியல் வாரிசும் இன்றைய அதிபருமான இம்மானுவேல் மேக்ரோன்!

கூடவே இராணுவ அமைச்சர் ஜீன்வெய்ஸ் லீ Drian ஒரே நாளில் தூக்கி எறியப்படும் நிலைக்கு போகும்!

9/n
இந்த இராணுவ அமைச்சர், ஹாலண்டே ஆட்சியில் விமான Salesman ஆக இருந்தவர்!

இது எதை பற்றியும் கவலை படாத ஒரே ஆள், #Dassault நிறுவனம்!

* ஆயுதம் விற்கும் ஒரே பிரெஞ்சு நிறுவனம்!

* 7,000 புதிய வேலை தரும் நிறுவனம்!

* Most Influence in Government inside - என்ற திமிர்!

10/n

#RafaleScam
*70 வருடமாக பிரான்ஸ்-ல் முடிசூடா மன்னன்.

"அதிபரே போனாலும் அண்ணனை அசைக்க கூட முடியாது"ன்ற ரேஞ்சுல தான் போய்ட்டு இருக்கு!

Officially all Clean ன்னு ரெண்டு அரசும் மூடி மறைச்சிட்டாங்க தற்போது வரைக்கும்!

பாஜக இந்த ஊழல் எப்படியும் மக்கள் கண்ணில் படாமல் மறைஞ்சிடலாம்-னு நம்புது!

11/n
நடந்தது Scam தான்-னு கண் கூடா தெரியுது ஆனால், ஆதாரம் இல்லாம பேச முடியாதேன்னு…,
3 கட்ட தனி தனி புலன் விசாரணையில் இறங்கியது @Mediapart.

இந்த ஊடகம் சார்பில் இரு நாட்டிலும் விசாரணையில் ஈடுபட்ட @MediapartEN நிருபர்கள் சில விடயங்களை ஒரே கோணத்தில் உறுதி செய்தனர்!

12/n

#RafaleScam
அதில்…,
Deal கையெழுத்து ஆனதில் பெரும் அளவில் Information Comporamise நிகழ்ந்துள்ளது!

இது மட்டுமின்றி,

* சந்தேகத்திற்குறிய இடைதரகர்

* Commission for Broker

* ஊழல் தடுப்பு விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கம்!

இவை அனைத்தும் இரு நாடுகளாலும் மூடி மறைக்கப்பட்டுள்ளது!

13/n
இதை குறித்து AFA விடம் கேட்ட போது, "அதெல்லாம் Highly Confidential " -ங்கன்னு ஒதுங்கி கொண்டனர்!

#DassaultAviation -ன்னோ No Comments என ஒரே வரியில் முடித்துக் கொண்டது!

2017 ம் ஆண்டு முதல் France Law Producer's ஒரு நடைமுறையை கொண்டு வந்தனர்!

14/n

#RafaleScam

👇
அது,
ஒவ்வொரு வருடமும் நடந்த Auditing யை பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் 6 மாதத்துக்கு ஒரு முறை என்று மாற்றியது!

October-2018 ல் Franch 'Financial Crime Branch ' -க்கு ஒரு Red Alert வருது ;-
Corruption Over Sale of Rafael Jets to India - என்று!

15 / n

👇
2016- September ல், அதாவது ஒப்பந்தம் கையெழுத்தாகி 6 மாதம் பிறகு நடந்த தணிக்கையில் தான்,
இடைத் தரகருக்கு 1 பில்லியன் யூரோ லஞ்சம் கொடுத்ததும் வெளிவந்தது!

2019 March ல் Money Laundry வழக்கில் Enforcement Directorate மூலம் சூசன் குப்தா என்ற நபர் கைது செய்யப்படுகிறார்!

16/n

#Rafale
அவர் ஏற்கனவே இந்தியாவுக்கு இத்தாலியில் இருந்து ஹெலிகாப்டர் வாங்கிய Agusta Westland ஊழலிலும் சிக்கியவர்.

இந்த #RafaleScam-ல்
சூசன் மற்றும் அவரது கூட்டாளிகள் முதல் தவணை கமிசனாக பெற்ற 50 மில்லியன் யூரோ-வை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்திருக்கலாம் என……,

17 / n
Enforcement Directorate விசாரணையை தொடங்கி, அது வெளியே தெரியக் கூடாது என்ற பாஜக வின் அழுத்தத்தால் அமைதி காக்கிறது!

இது குறித்து கேட்டால், இடைத்தரகரின் தரப்பில் மௌனம் மட்டுமே பதிலாக கிடைக்கின்றது!

இதற்கிடையில், ப்ரெஞ்ச் Anti Corruption Agency 2018 அக்டோபரில்…,

18/n
#Dassault யை தோண்டி துருவ ஆரம்பிக்கிறது!

நம்ம தானே இந்தியாவுக்கு விமானம் செஞ்சு குடுக்குறோம்?
நீங்க ஏன் இந்தியாவுல இருக்குற நிறுவனத்துக்கு விமான Model தயாரிக்க சொல்லி € 20 K க்கு Rate குடுத்திருக்கீங்க?

அந்த "Gift to Client" ன்னா என்ன அர்த்தம் என கேள்விகளால் துளைத்தது!

19/n
அந்த விமான Model என்பது,
சிறு விமான Miniature போல காரை விட சிறியதாக இருக்குமே?
எங்கே அந்த Sample Plans?

ஆனால்,
இதெல்லாம் காதில் வாங்கவேயில்லை #Dassault, பணம் எங்கே போகிறது என்பதே அவர்களின் குறி!
Defsys Solutions என்ற இந்திய நிறுவனம் டஸ்ஸால்ட்-ன் Sub Contracter களில் ஒன்று!

20/n
மிகச் சிறிய, 170 பேர் மட்டுமே வேலை செய்யும் ஓர் நிறுவனம்!
ஆனால் Progressive ஆன Aeronautical Industry.

Defsys Solutions நிறுவனம் குப்தா வின் குடும்ப நிறுவனம்!
அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் தான், 3 தலைமுறை-யாக இடைத் தரகர்களாக Aviation ல் இருக்கிறார்கள்!

21/n

#RafaleScam
2019-ல் Cobra Post, The Economic Times போன்றவை சூசன் குப்தா ரஃபேல் டீலில் செய்த தரகு வேலையையும் அதன் பின்னணி-யையும் ஆதாரங்களுடன் வெளியிட்டு அதிர்ச்சியை உண்டாக்கியது!

இந்த பக்கம் France ல் @Mediapart நடத்திய விசாரணையில் AFA விடம் டஸ்ஸால்ட் உறுப்படியா ஆதாரம் ஏதும் தரவில்லை!

22/n
Model Miniature விமானமும் இல்லை அதற்கான சுவடுகளும் இல்லை!
பணம் மட்டும் €1 B {8.6 கோடி} எப்டி Gift aa இந்தியாவுக்கு போச்சுன்னு கடும் கோபத்துக்கே போனது AFA.
AFA அதிகாரிகள் முறைகேடு Fake Company & Invoice மூலம் நடந்ததை உறுதி செய்தனர்!

பிரச்சனை உள்ளுக்குள்ளே புகைய ஆரம்பித்தது

23/n
#Dassault தலைமையகம் -West Paris

AFA விசாரணை வெப்பத்தால் டஸ்ஸால்ட் தகிக்க தொடங்கியது!
"அந்த இன்ஸ்பெக்டர் என்ன இஷ்ட்டத்துக்கு Documents கேக்குறான் இங்கு வந்து கத்தினார்கள் அதிகாரிகள்!

AFA விசாரணையை நிறுத்தவில்லை!
2017-ல் மொத்த கணக்கையும் பார்த்து முடிக்கையில்,

24/n
AFA அதிகாரிகள் தலை சுற்றித்தான் போனார்கள்,
மொத்தம் 508,925 யூரோக்கள்!

"இந்தியாவுக்கு Gift கொடுத்ததில் தொடங்கி…, எந்த பணத்துக்கும் தெளிவான ஆதாரம் இல்லை! "

- AFA எழுதிய வரிகள் இது தான்!

இவை போன்ற Client Gifts குறித்து பிரான்ஸ்-ல் எந்த வரையறை சட்டமோ விதிமுறைகளோ இல்லை!

25/n
👇
இந்த ஊழலை மறைக்க Dassault ஓர் போலி Performa Invoice -யை 30th 2017 தேதி இட்டு...,

இந்திய Sub- Contractor,

Ms/.Defsys Solutions பெயரில் 50 Rafale Miniature விமானம் தயாரித்து அனுப்பியதாக 50% Order க்கு என்று கூறி 1,017,850 யூரோ-வுக்கு கணக்கு காட்டப் பட்டு இருந்தது!

26/n
👇🏿
இடைத் தரகர் சூசன் குப்தா இந்தியாவில் கைது செய்யப் பட்டதையும் France-ன் AFA கவனிக்க தவற வில்லை!

இறுதியாக 2020 -ல் நடந்த Auditing-ல் கீழ் கண்ட வாறு Dassault பற்றி AFA குறிப்பிடுகிறது:-
இந்தியாவின் இடை தரகர் ஒருவருக்கு 1 பில்லியன் (8.6 கோடி) லஞ்சம் கொடுத்தது உண்மை தான்.

27/n
👇🏿
France நாட்டின் ஆயுத உற்பத்தி நிறுவனமான #DassaultAviation முறைக்கேடாக அளித்துள்ள இந்திய Sub-Contractor நிறுவனத்தின் Performa Invoice முழுதும் இப்போது வரை Delivery ஆகாத விமான Model-க்கு கொடுத்துள்ளார்கள்!

இதில் நாம் கவனிக்க வேண்டியது....,

28/n
ஒரு இதை தரகர் Commission மட்டுமே 8.6 கோடி எனில் விமானத்தை தயாரிக்கப் போவதாக சொல்லும் எந்த முன் அனுபவமும் இல்லாத Reliance செய்து கொண்டு இருக்கும் ஊழல் பணத்தின் அளவு எவ்வளவு என்று யோசியுங்கள்!

29/n

#RafaleScam
#DassaultAviation
இதில் நேரடி தரகராக முன் நின்ற மோடி-RSS கும்பல் 2018 லேயே அடித்து முடித்து விட்ட கொள்ளையின் அளவு இனி தான் தெரிய வரும்!

லஞ்சம் ஒழிப்பு ஊழல் ஒழிப்பு என்று எவன் எல்லாம் வருகிறானோ அவன் எல்லாம் ஒரு அயோக்கிய தனத்துக்கு தாயார் ஆகி வருகிறான் என்று பொருள்!

Happy ஒட்டு போடுற Day

30/End🙏🏿
* 1 மில்லியன்!

பில்லியன் என தவறாக பதிவாகி உள்ளது!

Sorry for the Typo

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with தோழன்

தோழன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @pkcomrade

27 Jan
சசிகலா சிறை சென்ற அன்று…, இதை உடனே எழுத வேண்டும் என்று தோன்ற அன்று Face book ல் எழுதியது!
Blog இதை பதிவிட்ட தேதி என்று 14-02-2017 -யை காட்டுகிறது!

***
Is that end of Diravidan Legacy-
இது தான் வட இந்திய ஊடகங்களால் வலுகட்டாயமாக திணிக்கப் பட்ட விவாதம் ஜெ. இறந்த அன்று!

Thread…👇
பார்ப்பனியமும் ஆரியமும்  எப்போது நாம் சிறிது அசறுவோம் என்றே பார்த்துக் கொண்டிருக்கிறது நம்மை வீழ்த்த!   அது,   இன்று வரை சாத்தியப் பட வில்லை அவர்களால் இதோ இன்றைய சசிகலா சிறைச்சாலை செல்லும் போதும் கூட!

காரணம் திராவிடம் என்பது பதவி சுகத்தை அனுவிக்க உருவாக்கப் படவில்லை!

👇
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழனின் தனித்துவம் ஆரிய அடிமைத்தனத்தில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்பதே!

     அதில் முரண் பட்டு தேர்தலில் நுழைந்தவர்கள் தான் திமுக அதன் கிளைகளாக அதிமுக, மதிமுக! 

இவர்கள் இன்னும்
ஐந்தோ - பத்தோ வருடங்களோ இருக்கலாம் அல்லது மறைந்து போகலாம்!

👇
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!