இந்த தேர்தலுடன் #தேமுதிக காணாமல் போகப்போகிறது என்பது தெளிவாகிறது.வட மாவட்டங்களில் #அமமுக எழாது என்பதும் தெளிவாகிறது.#ஊடக_விபசாரம் இல்லையெனில் #எடப்பாடியார் போட்டியின்றி தேர்வாவார்.
தினகரன் தவிர இன்றைய அனைத்து நாளிதழ்களிலும் திமுக பற்றிய கடந்தகால பசுமை நினைவுகள் வரக் காரணம் #ITRaid ல் வசமாக சிக்கியுள்ளனர் படியளக்கும் எஜமானர் குடும்பம்.அவர்கள் மூலமே அவர்கள் கண் குத்தப்பட்டுள்ளது.ஆக #பாஜக தான் அந்த பெரிய கை. எப்போ பாத்தாலும் மோடி ஒழிக கோஷம் போட்டாங்க.
#உபிஸ் நிலைமை தான் பாவம்.#பாஜகவின் தாக்குதலில் இனி சிக்கி சின்னாபின்னமாகும் திமுக. இவர்கள் தான் நீட் ரத்து, GST க்கு விலக்கு வாங்க போகிறார்களாம்.பெட்ரோல் விலையை குறைக்க போகிறார்களாம்.பாஜக ஜீவகாருண்யம் பார்க்காமல் தமிழின துரோகி திமுகவை ஒழித்துக்கட்ட வேண்டும்.
#தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் வென்றாலும், தோற்றாலும் அவர்களுக்கு இனி பாதிப்பில்லை.மத்திய அரசுடன் இணக்கத்தில் இருப்பது நல்லது.திமுக தன் வினையை அறுவடை செய்யப் போகிறது.தமிழக #திமுக_போராளிகள் இனி செத்தானுக. #திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம்
@thirumaofficial ஒரு கட்டப்பஞ்சாயத்து தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்த தருணம்.கடந்த 27-03-2021 அன்று #கலைச்செல்வி என்ற பெண் தற்கொலை செய்துகொண்டார்.பெண் #ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்தவர்.உடனே உறவினர்கள் #திர்மானவை தொடர்பு கொண்டுள்ளனர். அவர் தூண்டுதலின் பேரில் காவல்துறை உயர்
அதிகாரிகள் வரை விஷயத்தை கொண்டு சென்று ,கலைச்செல்வியின் கணவரை சிறையில் அடைக்க செய்துள்ளார். கலைச்செல்வியின் கணவர் பாமக தொண்டரின் மகன். இப்போது புரிகிறதா 70 ஆண்டுகால திமுக, திக வரலாற்றில் IG வரை யார் உயர் பதவியில் இருக்கின்றனர் என்று. சம்மந்தப்பட்ட நபர்கள் உள்ளூர் காவல்துறையில்
புகார் தெரிவித்து விட்டு அதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அதை விடுத்து #திர்மானாவை அழைக்கிறார்கள் எனில் கட்டப்பஞ்சாயத்தை தவிர வேறென்ன.தப்பி தவறி கூட தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் செய்வோர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.நீதித்துறை,சட்டம் ஒழுங்கு போன்றவை அவர்கள் கையில்.
#ராமதாஸ் குடும்பம் #வன்னியர்களை அடகு வைத்து விட்டார்கள்.அடகு வைத்து 10.5 பெற வைத்தார்கள்.அடகு வைத்துவிட்டார்கள் என்போர் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீட்டை புதிதாக சேர்க்க சொல்லுங்கள்.இல்லையெனில்.வாயை அடக்கி கொண்டு இருக்கலாம். தலைமை எது சொன்னாலும் தலையாட்ட
நாங்கள் ஒன்றும் கொத்தடிமைகள் இல்லை.தலைமை தவறு செய்தாலும் நாங்கள் எதிர்த்து கேட்போம்.அவன் பெயர் தான் #ராமதாஸ்_ஆளு .#மருத்துவர் பொதுக்கூட்டங்களில் வரும் இளைஞர்களை பார்த்து விசிலடிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்வார்.இருந்தும் ஆர்வ மிகுதியால்,ஒரு சிலர் பேச்சை கேட்க மாட்டார்கள்.
கூட்டணி முடிந்தது.#தேமுதிக விற்கு 1 சீட் கொடுங்கள். இல்லையெனில் #திமுக (அ) #மநீம உடன் சேரட்டும் என விடுங்கள்.தனித்தொகுதிகளில் #விசிக நிற்கும் இடத்தில் #அருந்ததியர் இன வேட்பாளரை #இரட்டை_இலை சின்னத்தில் போட்டியிட வைக்க வேண்டும்
பிராமணனின் பூர்வீகம்..
பார்ப்பனர் என்று சொல்லக்கூடிய பிராமணர்கள் யார்?
அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
நமது வரலாற்றுப் பாடத்தில் ஆரியர் படையெடுப்பு என்றொரு பாடமுண்டு.
ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து வந்ததாகவும் இந்தியாவின் #கைபர்#போலன் கணவாய் வழியாக இந்தியாவினுள் ஊடுருவியதாகவும் படித்திருப்போம்.
ஆனால் இதெல்லாம் உண்மையா?
இதையெப்படி வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்?
இதைப் பற்றிய குறிப்புகள் எங்கே இருக்கிறத?
என்று நாம் ஆராய்ந்தால்.
1850-க்கு பின் பிரிட்டீஸ் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட நூல்களில் மட்டுமே இது சம்பந்தமான குறிப்புகள் இருக்கிறது..
நம் நாட்டில் எழுதப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளில் ஆரியர் படையெடுப்பு சம்பந்தமாக எந்த குறிப்புகளும் இல்லை.
மத்திய ஆசியாவில் இருக்கும் நாட்டை புவியியல் வரைபடத்தில்