திமுகவுக்கு தனிபெரும்பான்மை கிடைப்பதாக தெரியவில்லை, அக்கட்சி ஆட்சி அமைக்க கூட்டணி ஆதரவு அவசியம் எனும் நிலை வரலாம்

அது காங்கிரஸ் ஆதரவு எனில் கூட்டணி அரசில் பங்கு கேட்கும், கம்யூனிஸ்டுகளோ இல்லை இதர கட்சிகளோ அதையே கோரலாம்
காங்கிரஸ் திறமையான கட்சி என்றால் 1967ல் எந்த திமுகவால் ஆட்சியில் இருந்து இறக்கபட்டதோ அதே திமுகாவால் ஆட்சியில் அமர்த்தபடலாம், அதற்கு கொஞ்சம் நுணுக்கமாக உழைக்க வேண்டும்

கூட்டணி அரசை நோக்கி தேர்தல் முடிவு செல்வது போல் தெரிகின்றது

ஆக அதேதான், "மைனாரிட்டி திமுக அரசு"
அதே நேரம் அதிமுகவும் இதே கூட்டணி அரசை அமைக்க முயற்சிக்கும், இங்கு கூட்டணிகள் என்பது தேர்தலுக்கானவை , ஆட்சி என்பது பதவிக்கானது என்பதால் எதுவும் நடக்கலாம்
யாரையும் எங்கும் முழுவதும் நம்பவும் முடியாது

திமுக 118 தொகுதிக்கு மேல் வந்தால் சிக்கல் இல்லை மாறாக குறைந்துவிட்டால்
ஆட்டம் அடுத்த ரவுண்டில் தொடங்கும்

சொல்லமுடியாது, சில திமுக விக்கெட்டுகளை கழற்றினால் எதுவும் சாத்தியம் என்பதால் எதுவும் நடக்கலாம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அரிதாரி

அரிதாரி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kirukkalgall

2 May
ஏதோ நேற்றுவரை தமிழகத்தில் பாஜக 200 தொகுதிகளில் ஆட்சி செலுத்தியது போலவும், இத்தேர்தலில் அது 5க்கு வந்துவிட்டது போலவும் பலர் அழுது கொண்டிருக்கின்றார்கள்

பூஜ்ஜியத்தில் இருந்து 5க்கு வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி கூட இல்லை

அதிமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் பாஜகவுக்கு மந்திரி பதவி
கிடைக்குமா? இல்லை பெரிதாக வளர விடுவார்களா என்றால் இல்லை?

அவ்வளவு நல்லவர்கள் ஏன் 20 தொகுதி மட்டும் கொடுத்து சேப்பாக்கம் தொகுதியினை விட்டு கொடுக்க கொடுக்க போகின்றார்கள்?

இது அரசியல்

திமுக, அதிமுக என இரண்டுமே பாஜகவின் எதிர்கள், ஏதோ ஒரு சந்தர்பத்தில் சேர்ந்தார்கள்
இனி கவனமாக தமிழக பாஜக வளரவிடாத வழி செய்தார்கள்

இதோ தேர்தல் முடிந்துவிட்டது, இனி அடுத்து என்ன செய்து கட்சியினை வளர்க்க வேண்டும் என்றுதான் பாஜகவினர் யோசிக்க வேண்டுமே தவிர ஏதோ கிரீடம் கவிழ்ந்தது போல் அழுவது சரியல்ல‌

அப்படி அழுதால் அவன் பாஜக அல்ல அதிமுக என்றுதான் பொருள்
Read 5 tweets
2 May
ராபர்ட் கிளைவ் தன் வெற்றி பற்றி லண்டனில் குறிப்பிடும் பொழுது சொன்னான்

"இந்தியர்களுக்கு (அந்நாளில் சென்னை மாகாணம்) தங்களை ஆள்பவர்கள் பற்றி கவலை இல்லை , அப்படி அவர்களுக்கு நாடும் தங்கள் கலாச்சாரமும் பற்றி பெருமிதம் கொண்டிருந்தால் அந்நிய அரசனான ஆர்காடு நவாப் அங்கு ஆள முடியாது
நான் வெறும் 300 பேரோடு யுத்தம் புரிந்த காலமெல்லாம் உண்டு, எங்கிருந்தோ வந்த கிறிஸ்தவன் அந்நியன் நம்மை ஆள்வதா என கவலையின்றி எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்

ஆட்சியுரிமை, அரசுரிமையெல்லாம் பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. எங்களை பயன்படுத்தி ஆர்காட்டு நவாபை விரட்டி
அடிப்பார்கள் என்றுதான் கருதினோம், ஆனால் எங்களையே ஆளவும் விட்டுவிட்டார்கள் அது ஆச்சரியமானது

அவர்கள் மட்டும் ஒன்றாக பொங்கியிருந்தால் தங்கள் மண்ணை, கலாச்சாரத்தை மதத்தை பெரிதாக கருதியிருந்தால் நொடியில் எங்களை விரட்டியிருக்கலாம்

நான் அதை எதிர்பார்த்து அஞ்சினேன்,
Read 4 tweets
2 May
தேர்தல் முடிவுகள் திமுக ஆட்சி உறுதி என்பதை சொல்லி கொண்டிருகின்றன, தமிழகம் 11ம் ஆண்டாக தொடர்ந்து அதிமுக ஆட்சியினை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது

இது திமுகவின் வெற்றி என சொல்ல முடியாது,வேறு தேர்வுகள் இல்லாத ஒரே காரணத்தால் அதாவது திமுகவினருக்கு ஸ்டாலினை விட்டால் ஆளில்லை
என்பது போல தமிழகமும் அடுத்த தேர்வு இல்லை என இப்பக்கம் சரிந்துவிட்டது

பழனிச்சாமி தனக்கு எதிர்ப்பு அலை இல்லா தமிழகத்தில் மிக பெரிய இலக்கை நோக்கித்தான் சென்றிருக்கின்றார், வெற்றிக்கு மிக அருகில் அவர் கட்சியினை நிறுத்தியிருப்பது அதிமுகவில் அவர் பிடி இனி தளராது அடுத்த தலைவர் அவரே
என்பதை சொல்லிவிட்டது

அதிமுகவில் சினிமா அல்லா ஒருவர் இவ்வளவு தூரம் சாதித்திருப்பது பெரிய விஷயம்

10 ஆண்டுகாலம் ஆண்ட அதிமுக இறங்குவதுதான் நல்லது, 15 வருடம் ஒரே கட்சி ஆட்சி என்பது சரியல்ல‌

பாஜகவினை பொறுத்தவரை அண்ணாமலையின் பின்னடைவு அதிர்ச்சியானது, அதே நேரம் 5 தொகுதிகளில் அவர்கள்
Read 14 tweets
30 Apr
கமலஹாசன் எப்படிபட்ட பெரும் விஷமி அல்லது தமிழக இந்து பாரம்பரியத்துக்கு எதிரி என்றால் இப்படித்தான்

விருமாண்டி படத்தின் தொடக்கத்தில் பசுபதி அந்த ரோகியினிடம் சொல்லும் வரி அது, இப்படி தொடங்கும் வரி அது

"திருமலை நாயக்கனுக்கு முன்பே மதுரையினை ஆண்ட சுந்தரபாண்டி தேவரின் நேரடி
சந்ததிகளான.."

மதுரையில் சுந்தரபாண்டியனின் ஆட்சி (தேவர் என்றால் சாதி அல்ல காத்து நிற்பவன் என பொருள்) மக்களிடம் செவிவழி செய்தியாக இருந்தது என்பதை சொல்லும் வரி அது

ஆனால் ரோகினி முகத்தை திருப்பி கொண்டு சொல்வார் "பழைய கதையெல்லாம் இப்போ எதுக்கு?"
அது கமலஹாசனின் ஆழ்மனதின் வரி, ரோகினி பாத்திரம் மூலம் பேசினார்

இதே கமல்ஹாசனுக்கு ஹீரோ யாரென்றால் மருதநாயகம், வெள்ளையனிடம் கைகூலியான நவாபுக்காக மதம் மாறிய அந்த கான்சாகிப் எனும் மருத நாயகம்

கவனியுங்கள்

சுந்தரபாண்டி தேவர் என்ற ஒற்றை வரிக்காக முகம் சுழித்த கமலஹாசன்,
Read 4 tweets
30 Apr
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக தனித்து நின்ற இயக்குநர் கே.வி ஆனந்த்

ஒளிப்பதிவாளராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர் அதன் பின்பே இயக்குநரானார்

அவரின் ஒளிப்பதிவில் பாய்ஸ், சிவாஜி போன்ற பல படங்கள் தவிர்க்கமுடியாத அழகுடையவை

யாரும் சொல்லாத அல்லது சொன்னால் பெரிய சிக்கல்களை Image
சந்திக்கும் பல விஷயங்களை அவர் படமாக்கினார்

தங்கம் மற்றும் வைரகடத்தல் கோஷ்டிகள் அவர்களோடு தொடர்பில் இருக்கும் நகைகடை முதலாளிகள், கடத்தல் நடக்கும் வழிகள், சுரண்டபடும் ஆப்ரிக்க நாடுகள் என அயன் படத்தில் சொல்லியிருந்தார்

நாட்டில் நடக்கும் போராட்டங்களின் பின்னணியில் நக்சலைட்டுகள்
இருப்பதை கோ படத்தில் சொல்லியிருந்தார்

மீடியாக்களின் கொரமான முகத்தை கவண் படத்தில் காட்டியிருந்தார்

மருந்து, உற்சாக பானம் போன்ற நிறுவணங்களின் கொடூர நோய்பரப்பும் ரசாயணத்தை கலந்து விற்று சம்பாதிக்கும் கொடிய முகத்தை மாற்றானில் காட்டியிருந்தார்

அவரின் அநேகன் படம் ஒரு வித்தியாசமான
Read 7 tweets
30 Apr
இந்த யூடியூப் என ஒரு தளம் இருப்பதே தனக்கு தெரிந்ததையெல்லாம் அல்லது தான் நம்புவதையெல்லாம், கேட்டதையெல்லாம் கொட்டிவைக்கும் குப்பை தொட்டி என நம்ப தொடங்கிவிட்டான் தமிழன்

ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு சேணல் இருக்கின்றது அதில் அவன் உளறலும் அதிகம் இருக்கின்றது
இதில் மந்திரவாதிகள், ஆவிகளோடு ஆலாகிப்பவர்கள், பைசாங்களோடு பங்கீடு செய்பவர்கள், வேதாளங்கோடு வில்லங்கம் செய்யும் விக்ரமாதித்தன்கள் என பலர் உலாவருகின்றனர்

இவர்களில் ஏராளமானரோடு ஜெயலலிதா ஆவி சென்று பேசுகின்றதாம், ஏகபட்டபேரை பழிவாங்குவோம் என மிரட்டுகின்றதாம்

எந்த மந்திரவாதியிடமும்
ராஜிவ் ஆவி, காமராஜர் ஆவி, இந்திரா ஆவி ஏன் வீரப்பனால் கொல்லபட்ட போலீஸ் ஆவி கூட வருவதில்லை

பிரபாகரன் ஆவி கூட வருவதில்லை சரி அதாவது சீமானுக்குள் இறங்கிவிட்டது என சீமானே சொல்லிகொள்கின்றார்

இப்பொழுது சந்தேகம் என்னவென்றால் ஜெயா ஆவி ஏன் ஒவ்வொரு மந்திரவாதியிடம் சென்று ஒவ்வொரு மாதிரி
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!