தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர்
தளபதி மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்கட்கு
வெற்றி திகழ் வாழ்த்துக்கள்!

*இது தமிழ்ப் பயணம்
*இது திராவிடப் பயணம்
*இது சமூகநீதிப் பயணம்

பெரியார்-அண்ணா-கலைஞர்
இல்லா விடினும் பயணம் தொடரும்!
பெரியார்-அண்ணா-கலைஞர்
மண்ணுக்குள் வித்தாக, விளைச்சல் விளையும்! ImageImage
தமிழக முதல்வர்
மாண்புமிகு
மு.க. ஸ்டாலின் @mkstalin அவர்களே!

அன்று கலைஞரை அமர்த்தி
திராவிடத் தேரை ஓட்டினீர்கள்!

இன்று கலைஞரை உள்ளத்து இருத்தி
திராவிடத் தேரோட்டும்
மக்கள் வல்லமை பெற்றுள்ளீர்கள்!

இதனை இதனால் இவன்முடிக்கும் - என்று ஆய்ந்து
அதனை அவன் (ஸ்டாலின்) கண் விடல்! (குறள்). ImageImage
காணத் தவறாதீர்!
அருவி போல் உரை பொழியும் மு.க. ஸ்டாலின்!

தமிழகச் சட்டப் பேரவையில்
அன்றைய துணை முதலமைச்சர்
மாண்புமிகு மு.க. ஸ்டாலின்
மிகச் சிறப்பாக ஆற்றிய பேருரை (1 hour)

இன்றைய முதலமைச்சர் @mkstalin
சட்டப் பேரவையில்
இன்னும் சிறப்பான சமூகநீதி இயற்றுவார்!
*மாபெரும் தமிழ்க் கனவு!
*மாபெரும் திராவிடக் கனவு!
*மாபெரும் சமூகநீதிக் கனவு!
*மாபெரும் கல்விக் கனவு!
*மாபெரும் சமத்துவக் கனவு!

நடுவண் காவி அரக்கனை எதிர்கொண்டு
தமிழ்நாட்டின் மானம் மீட்கும் போர்..

இதோ.. துவங்குகிறது!
May 02, 2021 முதல்..
இது தான் உண்மையான திராவிடம் 2.0! ImageImage
முதியோர் முதல், இளைஞர் வரை..
அனைவருக்குமான முதலமைச்சர்!

*திராவிடம் = பெண்ணியம்
*பெண்ணியம் = திராவிடம்

முன்பு எப்போதுமில்லாத அளவில்..
இம்முறை, திராவிட அரசு,
ஜாதி மறுப்புக் காதல் திருமணம் புரியும்
பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்களை
அதிக அளவில் நிறைவேற்ற வேண்டும்!😍 ImageImage

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with KRS | கரச

KRS | கரச Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @kryes

4 May
May 07 2021 வெள்ளி

*இராகு காலம்: 10:30 - 12:00 (பதவியேற்பு 11:00)
*தேய்பிறை
*மேற்கில் சூலம்
*சந்திராஷ்டமம்: ஆயில்யம்/மகம் ராசிகட்கு!
*அடுத்த நட்சத்திரம்: பூரம் (மு.க. ஸ்டாலின்)

ஜோசியம் பொசுக்கு!
மூடநம்பிக்கை முடக்கு!

இந்தப் (பகுத்தறிவுப்) படை போதுமா?
இன்னும் கொஞ்சம் வேணுமா?😂 ImageImage
ஓம் திராவிடம்🤣
ஈவெரா-அண்ணா ப்ரீதயர்த்தம்
தமிழ் முஹூர்த்தே

ஸ்வேத வராஹ கல்பே
வைவஸ்வத மன்வந்தரே
கலியுகே
பிரதமேபாதே
ஜம்புத்வீபே

தமிழ்நாடு ராஜ்யாம்
வேங்கடகுமரி விஸ்தீர்ணாம்
வள்ளுவ 2052 சம்வத்ஸரே
சித்திரை மாசே
24 திதெள
வெள்ளி வாசரே

மாண்புமிகு மு.க. ஸ்டாலின்
பட்டாபிஷேகம் கரிஷ்யே🌷🔥 ImageImageImageImage
மகத்தில் பிறந்த மகராசி..
*ஜெயலலிதா= மகம் நட்சத்திரம் எனில்
*மு.க. ஸ்டாலின்= பூரம் நட்சத்திரம்!

அடுத்தடுத்த நட்சத்திரம்; சிம்ம ராசி!🔥

மகத்தில் பிறந்தா
ஜகத்தை ஆளலாம்.. போல்
பூரத்தில் பிறந்தா
பூலோகம் ஆளலாம்!

மகம்-ஜகம், பூரம்-பூலோகம்
எதுகை மோனை
Rhymingலாம் வந்துருச்சா?😂🤦‍♂️ Image
Read 5 tweets
3 May
*** MUST READ Thread!

ADMK-Seeman Correlation 0.9

This cannot be ignored that easily.
Such strong correlations are rare in statistics.
Data WILL NOT lie! Please read & understand!
For layman's benefit:
Correlation Coefficient is the statistical strength of relationship between (movement of) 2 variables.
It ranges from -1.0 to 1.0
Highest correlation being 1.0, A value of 0.9 between ADMK & Seeman CANNOT be ignored that easily!😲
தமிழில் சொல்கிறேன்
Correlation Coeff. (இடைத் தொடர்புக் குணகம்)

2 வேறு பொருட்களின் தரவுகள்
அவற்றிடையே உள்ள தொடர்பு
எத்துணை ஆழம் எ. அறிய உதவும்
கணித முறையே Correlation Coefficient

-1 / +1 எல்லையில்
0.9 என்பது மிகமிக நெருக்கமான தொடர்பு
அதிமுக-சீமானியதுக்கு!
Read 7 tweets
3 May
புதுச்சேரியில்

NR Congress= 10
DMK= 6
Independent= 6
BJP= 6
Congress= 2

திமுக.. காவிப் பாவியை வெல்ல
சில நேரங்களில் Amit Shah வழி போகணும்:)
வடகிழக்கு மாநிலம் போல்
புதுவையிலும் நிகழ்த்திக் காட்டலே நலம்!

NR Congress + DMK + Independent அரசு அமைய
திமுக ”உடனே” முன்னெடுக்க வேண்டும்! Image
எது தர்மம்?
நம்மவாளுக்கு எது நல்லதோ, அதுவே தர்மம்!:)

திராவிடத்துக்கு நல்லது, காவி வளராமை!
திராவிடத்துக்கு நல்லது, காவி அரசேறாமை!
திராவிடத்துக்கு நல்லது, காவி ஒழிப்பு!

அறம்/முறம் எ. பேசிக் கொண்டிராது
திமுக, ”உடனே” புதுவைப் பந்து ஆடணும்!
அதான், வருங்காலத் தமிழ் நிலத்தின் நலம்! Image
புதுச்சேரியில், எதிரியை..
அவன் ஆயுதம் கொண்டே வீழ்த்து! (குறள்)

யதா யதா ஹி தர்மஸ்ய
க்லானிர் பவதி பாரத
அப்யுத்தானம் அதர்மஸ்ய
ததாத்மானாம் ஸ்ருஜாம்யஹம்

பரித்ராணாய ஸாதூனாம் (Dravidam)
விநாசாய ச துஷ்க்ருதாம் (BJP/Sangh)
தர்ம "ஸம்"-ஸ்தாபன ஆர்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே! ImageImage
Read 5 tweets
2 May
இங்கே ஊர்ப் பாசம் எ. பேரிலோ
அல்லது வேறேதும் ஒன்றிலோ
கள்ள ’மவுனம்’ காக்கும் சில-பலர்
இவரைப் பார்த்தாவது திருந்துங்கள்!

கோவை-பொள்ளாச்சி
என்ன காரணம் உரைத்தாலும்
சப்பைக்கட்டு கட்டவே முடியாது!

நோயை மறைப்பதால் நோய் தீராது!
வெளிப்படையாகப் பேசி
மருத்துவம் பார்த்தலே நோய் தீர்க்கும் வழி! Image
*கோவையின் தமிழ்
*கோவையின் பண்பாடு
*கோவையின் வரலாறு
*கோவையின் மரபுக் கூறுகள்

நான் புகழ்ந்த போதெல்லாம்
பல் இளித்த கயவர்களே!

இன்று பொள்ளாச்சி வன்கொடுமைக்கு,
துணை போனதால்
இகழ்வது மட்டும் உமக்குக் கசக்கிறதா?

உங்கள் தலையில்
என் இடது காலை வைத்தேன்!

ச்சீ! அற்பர்களே..
விலகி விடுங்கள்! ImageImageImage
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு,
துணை செய்த கயவர்களோடு
ஜாதிக்காக இசைந்து போகும் வீணர்களே!

கோவையை ”வேறு மாதிரி”
புரிந்து கொள்ள வேணும்
எ. உங்கள் போலி வியாக்யானங்களை
என்னிடம் தூக்கி வராதீர்!

வந்தால், நட்பென்றும் பாராது, உமிழ்வேன்!
விலகியே இருக்கவும்!
உங்கள் கள்ள மவுனம் அறிவேன்! Image
Read 6 tweets
2 May
Sorry, Dear Coimbatore - You FAILED!:(

It is NOT about the Party (or) Caste (or) Money..
Humanity: பொள்ளாச்சி will be your SHAME forever!

த்தூ!
எச்சியிலும் எச்சி,
கேடு கெட்ட எச்சி!
சுறா கடிச்ச இறா;
நண்டு கடிச்ச கெண்டை!
நாய் கடிச்ச எலும்பு!
பேய் பிடிச்ச நாய்!
சேரன் தமிழ் மிகு
கோவை மண்டலத்தை..
யார் வைதாலும்
நான் வைததே கிடையாது!

ஆனால்.. இன்று கடுமையாக இகழ்கிறேன்!:(
பொள்ளாச்சி😢
இந்த ஒரே காரணத்துக்காக!

இந்த அசிங்கத்திலிருந்து..
உனக்கு மீட்சியே இல்லை! பிடி சாபம்!😡 ImageImageImage
*எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும்
*எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும்
*எவ்வளவு பணத்துக்கு வேண்டுமானாலும்

உங்க ‘ஆளுக்கு’
வாக்களித்துக் கொள்!
அது உன் உரிமை!
அது உன் அறிவு/அறிவின்மை!

ஆனால்.. மனிதக் கொடூரத்துக்கா
இசைந்து போவாய்?
பெண்கள்... ‘அண்ணா அண்ணா’
எ. அழுத ஓலம் கேட்டுமா இப்படி?😢😢 ImageImageImage
Read 4 tweets
29 Apr
NOT HAPPY with Exit Polls:)
--
1989 - ADMK 27 Seats
1996 - ADMK 4 Seats
---
1984 - DMK 34 Seats
2001 - DMK 37 Seats
2011 - DMK 31 Seats

வரலாறு இப்படி இருக்க
"வலுவான தலைமை" இல்லாத போதே
ADMK= 58-68 Seats பெற முடிகிறது எனில்
அது ’மிகு பெரும்’ வெற்றி அல்ல! :(((
திராவிடம்..

கூட்டணியே இல்லா விட்டாலும் கூட
45-50% வாக்கு விகிதம் பெற்று
190+ out of 234 இடம் வெல்லும் அளவுக்கு

மக்களிடையே உறவாடி
வலுவாகக் காலூன்ற வேண்டும்!

அதற்கான முன்னெடுப்புகளை
இனி, நன்கு வளர்த்துக் கொள்ள வேண்டும்!

அதுவே தமிழ்+சமூகநீதியின் நீடித்த நலம்!
இன்றைய காவி இந்தியச் சூழலில்..

1 இடம் கூடுதலாகப் பெற்று
திராவிடம் ஆட்சி அமைத்தாலும்
அது மகிழ்ச்சிக்கு உரியதே!

ஆனால், அது தற்காலிகமே!
”நீடித்த வெற்றி”க்கான முன்னெடுப்பு..
அதுவே ”நிலைத்த சமூகநீதி” பெற்றுத் தரும்!

அண்மை மகிழ்ச்சியில்..
திராவிட எதிர்காலம் மறந்துவிட வேண்டாம்!
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!