இந்த மாதிரியான நெருக்கடியான காலங்களில் கூட மத்தியில் ஆளுகின்ற மோடி அரசு,

1. Pasteur Institute - Coonoor,TN

2. BCG Vaccine Complex- Kings Institute Guindy,TN

3. Integrated Vaccine Complex- Hindustan Biotech Ltd- Chengalpattu,TN

4. Central Research Institute - Kasouli (H.P)
5. National Institute of Virology - Pune

ஐந்து அரசு நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிக்க உத்தரவிட மறுக்கிறது குறிப்பாக செங்கல்பட்டில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் 900 கோடியில் 2017 ஆண்டில் துவக்கப்பட்டது. அங்கே தற்போது சானிடைசர் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை இரண்டே இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்துள்ளது. அந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ரூ 4500 கோடி ரூபாய் உதவியும் செய்துள்ளது ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை தயாரிக்கும் அளவிற்கு அந்த
அந்த இரண்டு தனியார் நிறுவனங்களிடமும் உள்கட்டமைப்பு வசதி இல்லை என்பதும் அந்த இரண்டு தனியார் நிறுவனங்கள் மூன்றுவிதமான விலைகளை நிர்ணயித்து வியாபாரம் செய்வதற்கும் மத்திய அரசு தன்னுடைய தடுப்பூசி மருந்து கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Maheen

Maheen Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Maheen83086711

1 May
கொரோனா நிதியை இந்திய அரசுக்கு வழங்காமல் அமைப்புகளுக்கு வழங்கும் உலக நாடுகள்...!!!

அந்த அளவிற்கு புதிய இந்தியாவின் புகழ் கொடி கட்டி பறக்கிறது.. கூத்தாடுகிறது...
இல்லை கோரத் தாண்டவம் ஆடுகிறது...
இது விடுதலை இந்தியா காணாத காட்சி.!!

காரணம் என்ன? பிஎம் கேர் நிதி எங்கே?? Image
காரணம் என்ன? பிஎம் கேர் நிதி எங்கே??என்ற குடிமக்களின் முழக்கம்.உலகம் முழுவதும் எதிரொலித்துள்ளது...!!

இந்திய அரசிடம் கொடுத்தால் அது இந்திய குடி மக்களுக்கு கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்த உலக நாடுகள் நிதியை அமைப்புகளுக்கு கொடுத்துள்ளது

தமிழர்களின் நண்பர் நல்ல மனிதர் கனடா பிரதமர்
தமிழர்களின் நண்பர் நல்ல மனிதர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 10 மில்லியன் டாலர் கொரோனா நிதியை ரெட்கிராஸ் க்கு அளித்துள்ளார்...

கூகுள் நிறுவனத்தின் தலைவர் தமிழன் சுந்தர் பிச்சை ₹ 135 கோடி கொரோனா நிதியை கிவ் இன்டியா யுனிசெஃப் அமைப்புக்கு கொடுத்துள்ளார்
Read 4 tweets
25 Apr
இந்திய வரிப்பணத்தில் *ராமாயணம்* என்ற கட்டுக்கதையில் உள்ள *நடிகர்களின் பிறப்பிடம்* ஒவ்வொன்றாக கண்டுபிடித்து வருகிறது *பாஜக அரசு*

மறுபக்கம் 🏹 🤓👇

கண்டுபிடித்த கதைநாயகர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் பல ஆயிரம் கோடிகளில் கோவில் கட்டப்பட்டு வருகிறது
அப்படி முதன்முதலாக கட்டப்பட்ட கோவில் *கதையின் எழுத்தாளர் கிருஷ்ணனுக்கு கோவில் உள்ளது*

மேலும் கட்டப்பட்டு வரும் கோவில் *இராமாயண நாயகன் ராமனுக்கும்.*

அடுத்ததாக
*தூதுவர்* என்று சொல்லக்கூடிய (குரங்கு) *அனுமாருக்கும் தற்போது கோவில் கட்டப்பட உள்ளது*

அடுத்து நாயகி சீதா தேவிக்கு :
அடுத்து நாயகி சீதா தேவிக்கு ::_ சீதாதேவி இந்தியாவில்தான் பிறந்தார் என்று இராமாயணம் கண்டுபிடிப்பு குழு சொல்ல தயாராகி வருகிற நேரத்தில்.... இதை கேள்விப்பட்ட *நேபாளம் அரசு முந்திக்கொண்டு சீதாதேவி எங்கள் நாட்டில் பிறந்தார் என்று சொல்லிவிட்டது*

இப்ப நேபாள நாட்டை பிடிக்க முடியாது
Read 8 tweets
25 Apr
இவர் பெயர் சித்திக் காப்பான். கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்.
ஆறு மாதங்களுக்கு முன் உத்தரப்பிரதேச காவல்துறை இவரைக் கைது செய்து மதுரா சிறையில் அடைந்திருந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இவருக்கு பிணை வழங்கப்படவில்லை
சிறைக் கழிவறையில் சில தினங்களுக்கு முன் மயக்கமடைந்த இவரை மருத்துவர்
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கோவிட் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது தெரியவந்ததையடுத்து இவர் மதுரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
மருத்துவமனையில் கடந்த நான்கு நாட்களாக தனது படுக்கையுடன் சேர்த்து ஒரு மிருகத்தைப் போல இவர் விலங்கிட
இவர் விலங்கிடப்பட்டிருக்கிறார். அவரால் எங்கும் நகர முடியவில்லை. சிறுநீரைக் கூட ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் கிழித்துக்கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றம் இதில் விரைவாக தலையிடவில்லை எனில் இவர் எப்போது வேண்டுமானாலும் உயிரிழக்கலாம் என்று முறையிட்டிருகிறார் இவரது வழக்கறிஞர்.
இவர் செய்த
Read 6 tweets
25 Apr
சவூதி அரேபியாவில் இருந்து இந்தியாவிற்கு 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்திய தூதரகம் அதானி குழுமம் மற்றும் M/s லிண்டேவுடன் இணைந்து 80 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இந்தியாவுக்கு அனுப்புவதில் பெருமிதம் கொள்கிறது என்றும்,

சவுதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதார
சவுதி அரேபியா அரசாங்கத்தின் சுகாதார அமைச்சகத்தின் அனைத்து உதவி, ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு எங்கள் நன்றி என்று சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதானி குழும தலைவர் கௌதம் அதானி அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி
மேலும் 5000 ஐஎஸ்ஓ கிரையோஜெனிக் திரவ ஆக்ஸிஜன் தொட்டிகளை சவுதி அரேபியாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்காக நாங்கள் பாதுகாத்து வருகிறோம். இவையும் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பப்படும். இதுதொடர்பாக எங்களுக்கு உதவிய சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் டாக்டர் ஆசாஃப் சயீத்துக்கு
Read 6 tweets
24 Apr
Do not miss this video on Covid Psunamy - policy paralysis.
Read 5 tweets
24 Apr
அன்று கண்டுக்காத பொது சமூகம் இன்று ...

சிறையில் இருக்கும்போது மருத்துவர் கஃபில் கான் எழுதிய கடிதம்

சிலநேரங்களில் நான் எனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுகொள்கிறேன்… “நான் உண்மையிலேயே குற்றவாளி தானா? இந்த கேள்வி எனக்குள் எழும்போதெல்லாம் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து அதன் பதில்
அதன் பதில் உயர்ந்து வரும்…”இல்லை” என்று…

2017 ஆகஸ்ட் 10-ம் தேதியின் அந்த துன்பம் நிறைந்த இரவில் எனக்கு ஒரு வாட்சப் தகவல் கிடைத்த அந்த நிமிடத்தில், நான் என்னால் முடிந்ததை, ஒரு மருத்துவர், ஒரு தந்தை, ஒரு பொறுப்புள்ள இந்தியக்குடிமகன் என்ற முறையில் செய்வதை எல்லாம் செய்தேன்…!
திரவ நிலையிலுள்ள ஆக்சிஜன் (Liquid Oxygen) திடீரென்று நிறுத்தப்பட்டதால் அபாயத்திற்குள்ளான ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதற்கு என்னால் முடிந்ததெல்லாம் நான் செய்தேன்ஆக்சிஜன் இல்லாததால் இறந்துகொண்டிருந்த அந்த குழந்தைகளைக் காப்பாற்ற என்னால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு முயற்சிகள் செய்தேன்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!