எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைவர்களையும் (பாஜக தவிர்த்து) அவமதித்தால்
என்னென்ன நடக்கும்?
தமிழகம் முழுதும் அவமதித்தவரின் கொடும்பாவி எரிக்கப் படும்.
ஊருக்கு ஊர் வழக்கு பதிந்து அவரை நாயாய் பேயாய் அலைய விடுவார்கள்.
அவமதித்தவரின் வீட்டைக் கல்லால் அடித்து வாகனங்களை சேதப் படுத்துவார்கள
அந்த நபர் வெளியே வரும் போது கும்பலாக அவரது காரைச் சூழ்ந்து காட்டுக் கூச்சல் போடுவார்கள்.
வாகனத்தை படபடவென கைகளால் அடிப்பார்கள்.
ஆங்காங்கே ஆர்பாட்டம் நடக்கும்.
சேனல்களில் சூடு பறக்கும் விவாதம் நடக்கும். தோசை மாறன் முதல் விக்குறவன் வரை ரைட்டப் எழுதித் தள்ளுவார்கள்.
ட்வீட்களுக்குப் பஞ்சம் இருக்காது.
அவமதித்தவரைக் கலாய்த்து trending எல்லாம் நடக்கும்.
ஆடு அமீர் தொடங்கி நேற்று முளைத்த காளான் வரை அறிக்கை விடும்.
இது நாகரிகமற்ற கண்டிக்கத் தக்க பேச்சு என அத்தனை கட்சி தலைமைகளும் அறிக்கை விடுவார்கள். இப்போது சைலன்டாக இருக்கும் பாஜகவின் அத்தனை
தலைவர்களும் அறிக்கை விட்டதோடு அவமதிக்கப் பட்டவருக்கு நேரிலும் போனிலும் தங்கள் கண்டனங்களையும் வருத்தங்களையும் பதிவு செய்வர்.
இதெல்லாம் ச்ச்ச்ச்ச்சும்மா நினைவுறுத்தலுக்காக...
முருகன் ஜி...நல்வாழ்த்துகள் ..உங்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பாஜக வழக்கறிஞர் அணியினருக்கும்
பொறுமையின் பூஷணம் எனப் பட்டம் அளிக்கிறோம்.😁😏
ஏற்றுக் கொள்ளவும்.
.இது போன்ற சமயங்களில் முதல் ஆளாக வழக்குப் பதியும் திரு. நாராயணன் திருப்பதி ஜி அவர்களுக்கும் திரு. அஸ்வத்தாமன் ஜி அவர்களுக்கும் இந்தப் பட்டம் இல்லை என்பதையும் வருத்தத்தோடு 😉 தெரிவித்துக் கொள்கிறேன்.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with இந்தியன்

இந்தியன் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Indhian2

4 May
நோட்டாவை மிஞ்சாத பாஜக என கிண்டல் செய்த மயில்சாமியும், மன்சூர் அலிகானும் நோட்டாவை விட மிக மிக குறைவான வாக்குகளையே பெற்றனர்..
தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது என எதிர்க்கட்சிகள் தொடங்கி, சினிமா பிரபலங்கள் வரை பலர் விமர்சனம் செய்து வந்தனர், இந்நிலையில் பாஜக தமிழகத்தில் 4 இடங்களில
் வெற்றி பெற்று தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள சட்டமன்றதில் பாஜகவும் பங்கு பெற்றுள்ளது.
இந்நிலையில் பாஜகவை விமர்சனம் செய்வதையே ஊடகத்தில் பொழுது போக்காக ஒரு காலத்தில் செயல்பட்டவர் மயில்சாமி, ஒரு கட்டத்தில் இந்தியாவை திராவிட நாடு என பிரிக்கவேண்டும் என்றெல்லாம் பேசி மிகுந்த எதிர்ப்பை
பதிவு செய்தார், நோட்டாவை தாண்டாத பாஜக எங்களை ஆள நினைக்கலாமா எனவும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகர் மயில்சாமி பாஜகவை வீழ்த்துவேன் என தேர்தலில் போட்டியிட்டார்.
சென்னையில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட மயில்சாமி நோட்டாவை விட குறைவாக 1440 வாக்குகள்
Read 7 tweets
4 May
புது டெல்லியிலுள்ள நியூஸிலாந்து மற்றும் பிலிபைன்ஸ் எம்பஸிகளைச் சார்ந்தவர்கள், தங்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவை என்று புது டெல்லியைச் சேர்ந்த யூத் விங் காங்கிரஸ் லீடர்களிடம் கேட்டுள்ளனர். உடனடியாக அந்த தலைவர்களும் அவர்களுக்கு தேவைக்கு மேலாகவே சப்ளை செய்துள்ளனர்.
இதில் தெரிய வேண்டியது என்னவென்றால்..
🚩யூத் காங்கிரஸ் தலைவர்களுக்கும் ஆக்ஸிஜன் சப்ளைக்கும் என்ன சம்பந்தம்..?
🚩அவர்களிடம் எப்படி ஆக்ஸிஜன் சிலிண்டர்களின் ஸ்டாக் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது..?
🚩ஒரு வெளிநாட்டு எம்பஸியைச் சேர்ந்தவர்கள் இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தை
அணுகாமல் சம்பந்தமே இல்லாமல் யூத் காங்கிரஸை எப்படி அணுகி இதனைக் கேட்டுப் பெறலாம்..?
இதிலிருந்து எந்த அளவு காங்கிரஸ் மாஃபியா இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். இங்கெங்கு என்று எண்ணாதபடி எல்லா இடங்களிலும் மறைமுகமாக இவர்களுக்கு எல்லா எதிர்கட்சி அரசுகளிலும், டெல்லி அதிகாரிகளின்
Read 5 tweets
4 May
🩸மேற்கு வங்காள ஆளுநரிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்....
🩸மேற்கு வங்காள தலைமைச் செயலாளரிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்
🩸மாநில டிஜிபி இடம் விளக்கம் கேட்டிருக்கலாம்...
💥மத்திய படைகளை களத்தில் இறங்கி இருக்கலாம்.
💥கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கலாம்
இதை விட்டுவிட்டு போராட்டம்....தர்ணா...
உங்களை நம்பி இனி மேல் எவன் பின்னால் அணி சேருவான்......
இறந்த ஒவ்வொருத்தனுக்கும் குடும்பம் இருக்கிறது....
உயிருக்கும் மேலான பெண்களின் மானம் போயிருக்கிறது.....
அப்பாவி மக்களை அழிக்கும் அதிகாரம் அவர்களுக்கு யார் தந்தது..
அதிகாரத்தை மலைபோல் தங்களிடம் குவித்து வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டு இருப்பது சரியா......
#அமித்ஷா_எங்கே.....
#அஜித்_தோவல்_எங்கே
#நீதிமன்றம்_எங்கே
#நீதி_எங்கே
விதி செய்த சதி வலையில் #தர்மம் இங்கே பலியானதே..
Read 4 tweets
4 May
நவகாளி கலவரங்களைப் பார்த்ததில்லை. இன்று மம்தா என்ற அரக்கி கண்ணெதிரே நடத்துகிறாள்.

மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

கொரோனா எத்தனை safe ஆக இருப்பவர்களையும் தாக்குகிறது. என் குடும்பத்திலேயே நிறைய உதாரணங்கள்.
இதனால் உண்டான மனச் சோர்வு.
அதற்கு மேல் அடியாக
கொள்ளைக்காரர்களையும் கொலைகாரர்களையும் தேர்வு செய்த தமிழக கேரள மே.வங்க மக்கள்.

இது அடுத்த பெரிய சோர்வு.

திமுக ஆட்சியை முறையாகக் கையில் எடுக்கும் முன்னரே வன்முறைகளும் பழிவாங்கும் நடவடிக்கைகளும் அவதூறு வழக்குகளும் கொலு கட்டுகின்றன.
இந்நிலையில் பாஜகவிற்கு வாக்களித்த ஒரே காரணத்திற்காக ஆயிரக்கணக்கான மக்களை ஓடி ஒளிய வைத்து படுகொலைகளை அரங்கேற்றி சொத்துகளை சூறையாடி என மம்தா ராஷஸ முண்டை நடத்தும் கொடுங்கோல் வயிறெரிய வைக்கிறது.

மனம் ரொம்ப புண்பட்டுப் போச்சுங்க.
Read 5 tweets
4 May
எமெர்ஜென்சி காலத்தில் மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கும் சேர்த்து மாற்றிய கல்வியை திமுக, அதிமுக கட்சிகள் மாநில பட்டியலுக்குள் கொண்ட வர எத்தனை முறை தெருவில் இறங்கி போராடின? எத்தனை முறை பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தன? மத்திய பட்டியலுக்கும் பொதுவாக உள்ள .
(கல்வி)விஷயத்தில் நீங்களாகவே இது மாநில உரிமை மட்டும் என்று சொல்லிக் கொள்வது எவ்வகையில் நியாயம்? உண்மையில் GST, Education என முக்கியத் துறைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்காத மாநில கட்சிகளைக் கொண்ட நாடுதான் இந்தியா என்பதை மறந்து விடாதீர்கள். இங்கு மாநில உரிமைகள் என்று சொல்லிக்
கொண்டே மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது கையைக் கட்டி நின்று ஊழல் செய்து விட்டு எதிர்க்கட்சியான உடன் நீட்டை திணிக்காதே என்று சொல்லும் கட்சிகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்பதுதான் உண்மை. இப்போது திமுக நீட் விஷயத்தில் என்ன செய்யப் போகிறது
Read 5 tweets
4 May
மோடியோட பெரிய பலமே அவர் சட்ட விரோத நடவடிக்கைகள் எதையும் செய்வதில்லை. ஊழல் செய்வதில்லை, நீதி விரோதமாக நடப்பதில்லை. இது பெரிய பாசிட்டிவான விசயம்.
இந்தியாவின் சர்வேதேச வணிக பலம், இந்திய உள் கட்டமைப்பு என எல்லாவற்றிலும் மோடியின் நேர்மையும், சட்டமுறை பிறழாத தன்மையும் பெரிய
பாசிட்டிவ். மோடி நம்பிக்கைக்கு உரியவர் என அதனால்தான் நிற்கின்றார்.
இந்திய நீதி மன்றங்கள் இன்று வரை அவர் ஆட்சி மீது எந்த பிழையையும் வைக்கவில்லை
அதனால்தான் பொதுமக்கள் மத்தியில் அவர் மீது குற்றசாட்டாக எதையும் நிறுத்த முடியவில்லை.
அவர் மீது வைக்கும் பாசிஸ்ட் எல்லாம் எம்டி
ரிட்டரிக். ஓத்தா, ஒம்மா,ஒக்காளி என திட்டுவதை போல காண்டில் வரும் வார்த்தைகள். அசப்பில் அவர் மீது எந்த குற்றசாட்டும் இல்லையென எல்லாருக்கும் தெரியும்.
மோடி உணர்ச்சி வசப்படனும், எமோசனலாக நிற்கனும் என பலருக்கு ஆசை. அமெரிக்க ட்ரம்ப் பெரிய எமோசனல் கேரக்டர். அவர் தோற்றார். கோமாளியானர்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!