பூதத்தின் அடுத்த உருட்டு..🤦‍♂️

இந்த தரவுல என்ன இருக்கு Conceptual Plan - "வரைவு திட்டம்".
பூதம் என்ன சொல்லுது -
கொரோன காலகட்டத்துல அரண்மனை கட்டிக் கொண்டிருக்கிறார்

இரண்டிற்கும் எவ்ளோ வித்தியாசம் ?🙏
தற்போது அரசின் மிகப்பெரிய வீட்டில் தங்கி இருப்பவர்கள் யார்னு பாக்கலாம்
✳️ஜனாதிபதி - 320 ஏக்கர்
✳️துணை ஜனாதிபதி : 26,334 Sq.m
✳️சோனியா காந்தி (10 Janpath) : 15,181 Sq.m
✳️பிரதமர் - 14,101 Sq.m
ஒரு MPயா சோனியா காந்திக்கு அவ்ளோ பெரிய அரசு வீடு எதுக்கு?
பிரதமர் வீடுன்னா எதோ ஒரு மனுஷன் மட்டும் தங்கி இருக்கிற வீடுன்னு நினைக்க வேண்டாம். அது 24x7 இயங்கும் >200 பேர் வேலை செய்யும் ஒரு அலுவலக வளாகம்.

இந்த வீட்டில் இருந்து ஏர்போர்ட் வரை 2KM சுரங்க பாதை கட்டுனது 2010-ல நம்ம மன்மோகன்சிங்.
உடனே நியூஸ் வெப்சைட் தரவுகளை தூக்கிட்டு வராதீங்க, 13-April-21 வெறும் (EAC) ஆய்வு கூட்டம் தான் நடந்து இருக்கு. அதற்கான ஆதாரம் 👇
2022ம் வேலை முடிக்க போறாங்கன்னு செய்தி போடற ஊடகம், 4 வரி கீழ இருக்கற - 46,700 பேருக்கு 2 வருசம் வேலை வாய்ப்பு என்ற தகவல் போட தெரியல
டெண்டர் இன்னும் கொடுக்காத நிலையில், பட்ஜெட் ஒதுக்காத நிலையில் எதுக்கு இந்த பொய் செய்தி ?
கொரோனா அதிகம் இருக்கறப்போ பாஜக அரசுக்கு கெட்ட பேர் உருவாக்குவதற்கு தான ?

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Selva Kumar

Selva Kumar Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Selvakumar_IN

26 Apr
நுழைவு தேர்வை (TNPCEE) நீக்கியது சமூகநீதியா?

✳️பொறியியல் (B.E) நுழைவு தேர்வு 2006ம்ஆண்டு நீக்கபட்டது.
அப்போது
🏫 210 கல்லூரிகள்
👨‍🎓~60,000 இடங்கள்
💵கட்டணம் வருடம் ₹50,000 (சுயநிதி கல்லூரி)

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 163 புதிய கல்லூரிகள் தொடங்கபட்டது https://www.google.com/amp/s/m.thewire.in/article/education/
நுழைவு தேர்வை நீக்கி, பாஸ் செய்தால் போதும் இஞ்சினியரிங் படிக்கலாம் என்ற நிலை வந்தவுடன் நிறைய பேர் பொறியியல் தேர்தெடுத்தார்கள்
அரசியல் பலமுள்ள “கல்விதந்தைகள்” கல்லூரிகளை கட்டி தள்ளினார்கள்
படிப்படியாக இடங்கள் அதிகரிக்கபட்டு 2016 ஆண்டுவாக்கில் 523 கல்லூரிகள்
2,76,842 மாணவர்கள் என வளர்ச்சி அடைந்தது.
கல்வி கட்டணமும் ஆண்டுக்கு ₹1,00,000க்கு மேலானது
நிறைய மாணவர்கள் கல்விகடன் வாங்கி, படிப்பை முடிக்குமுன்பே ₹5.0 லட்சம் கடனாளி ஆனார்கள்
Read 6 tweets
24 Apr
Central Govt’s Vaccine policy explained 👇

✳️ Both Covishield & Covaxin must supply 50% of production to central govt.
✳️Central govt to pay ₹3,000 cr to covishield
✳️ Central Govt to pay ₹1,500cr to Covaxin.

Balance 50% production is available for state Govts + private
Central government supplied Vaccine to be used ONLY for below population
✅ Health Care workers (HCW)
✅Front line workers (FLW)
✅ Persons above 45 years of age
✅Both First and Second dose are priority
❗️80% of Covid mortality is from this population —> High Risk category
✅ Starting May 1 - Anyone above 18 years is covered under PAID vaccine program.
✅ State Govt can buy directly from vaccine manufacturers (paid or free is state Govt’s decision)
✅ Private hospitals can also buy from vaccine manufacturers
💻 All must register in CoWin App
Read 7 tweets
23 Apr
கொஞ்சூன்டு நேர்மை இருந்தா, இந்த ₹20,000 கோடி பட்ஜெட்2021-22ல எங்க இருக்குனு காட்டு பூதம் ? 😡

உன்னோட கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா ?
மோடி மேல வெறுப்பு இருக்கலாம், அந்த வெறுப்பே சுவாசமா இருக்க கூடாது.
CPWDற்கான மொத்த பட்ஜெட் 2021-22 : ₹3033.41 கோடி
CPWD - Central Public works department
இதுதான் Central Vista திட்டத்தை செயல்படுத்தும் இந்திய அரசின் நிறுவனம். இந்த நிறுவனம் இது வரை அளித்துள்ள ஒப்பந்தங்கள்
✳️₹861.90 கோடி மதிப்பில் பார்லிமென்ட் கட்டடம் - டாடா குழுமம்
✳️₹477.08 கோடி மதிப்பில் ராஜ்பத் வீதி
நகர்புறம் மற்றும் வீட்டு வசதி அமைச்சகத்தின் கீழ் வருகிறது CPWD
இதற்கான
✳️2020-21 பட்ஜெட் : ₹3108கோடி
✳️2021-22 பட்ஜெட் : ₹3370 கோடி
Read 6 tweets
18 Apr
தமிழ்நாட்டில் 2020-ல் நீட் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் - 57,215
இதுவே குஜராத்தில் - 36,198
எதற்காக இரண்டு மாநிலத்திலும் ஒரே அளவு மருத்துவ கல்லூரிகள் இருக்க வேண்டும் ?
மோடி தமிழ்நாட்டு மருத்துவ கல்வி மேம்பட கடந்த 7 வருசத்துல என்ன பண்ணாருன்னு மட்டும் பாப்போம்
2014
✳️அரசு மருத்துவ கல்லூரி- 24
✳️MBBS இடங்கள் - 3065
✳️தனியார் மருத்துவ கல்லூரி MBBS இடங்கள் - 2950
2021
✳️அரசு மருத்துவ கல்லூரி -35
✳️MBBS இடங்கள் - 5200
✳️தனியார் மருத்துவ கல்லூரி MBBS இடங்கள் - 3200

✅2014ல் இருந்ததைவிட 2021ல் 7⃣0⃣% இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது,
✅1⃣1⃣ புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது.
Read 6 tweets
17 Apr
இந்த தகவலயும் சேர்த்து படிங்க எதுக்கு திமுக டீவி குடுத்தாங்கனு புரியும்.
✳️ 2006 - தேர்தல் அறிக்கையில் இலவச டீவி
✳️ 2007 - கலைஞர் டீவி தொடக்கம்
✳️ 2007 - சன் டைரக்ட் லைசன்ஸ்
✳️ 2008 - சன் டைரக்ட் ஒளிபரப்பு தொடக்கம்
✳️ 2009 - இலவச வண்ண தொலைக்காட்சி விநியோகம் ஆரம்பம்
புதிய டீவி வாங்கியவர்கள் வேறு வழியில்லாமல் சன் டைரக்ட் வாங்கினார்கள். கேடி (கலாநிதி தயாநிதி) பிரதர்ஸ் வியாபாரம் பெருகியது.
கலைஞர் டீவியும் பல புதிய சேனல்களை தொடங்கியது (இசையருவி/சிரிப்பொலி/முரசு/சித்திரம்)
✳️ இலவச டீவியின் விலை - ₹1900
✳️இதுவரை 10 வருடங்களாக மக்கள் செலுத்திய சன் டைரக்ட் சந்தா. சராசரியாக மாதம் 200₹ என்று வைத்துக்கொண்டால் கூட
10*200*12 = ₹24,0000

அரசின் பணத்தை செலவு செய்து தன் குடும்பத்தின் வியாபாரம் பெறுக்கியதுதான் திமுக சாதனை.
Read 4 tweets
17 Mar
From my field work in rural TN since last wee, here are list of factors that's going to Influence voters this time.

I do feel that ADMK+ is going to win Hat-trick and create a miracle

#AK47 #Admkfor2021 #BJP
1/10
Loan waivers (Coop loans, Women Self Help Group loans, Gold loan) is a superhit. Some of them availed gold loan in 2019 after DMK promised loan waiver and asked people to avail and spend.😀
2/10
₹1500/month and 6 Gas cylinders did 2 things

✅ didn't allow DMK's promise of ₹1000/month even to spread

✅ Negated Gas Cylinder price to large extent.
3/10
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!